05.03.2024 ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரை சந்தித்து மருத்துவமனையை பார்வையிட்ட மமக பொதுச்செயலாளர்
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் ஹஜ் கமிட்டி தலைவருமான ப.அப்துல் சமத் MLA அவர்கள் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் திரு தேரணி ராஜன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து மருத்துவ கட்டமைப்பு மற்றும் ஆய்வு கூடங்களை பார்வையிட்டார்கள்.
இதில் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கலீல் ரஹ்மான் மருத்துவ சேவை அணி மாவட்ட பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid027EumxukVvpYBrQDTN8N4a7GsKq4qdTzitrFay8LfHscRTtVd2cx5Yhp1hBPfLykNl&id=100044352853233&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f
No comments:
Post a Comment