Sunday 24 August 2014

சத்தியப்பாதை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சத்தியப்பாதை


தமுமுக துபை மண்டலத்தின் தேரா மர்கஸில் 22:8:2014 வெள்ளியன்று இரவு 9:15 மணியளவில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் தமுமுக துபை மண்டல தலைவர் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் சத்தியப்பாதை என்ற தலைப்பில் உரையாற்றினார்,எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Monday 18 August 2014

பரமக்குடி அன்னை ஆய்ஷா டிரஸ்ட் - T-Shirt model

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பரமக்குடி அன்னை ஆய்ஷா டிரஸ்ட் - T-Shirt model

Please send us your comment

முஜஃப்பர ் நகர் படுகொலைகள் குறித்த ஆவணப்படம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
நண்பர்களே...

முஜஃப்பர ் நகர் படுகொலைகள் குறித்த ஆவணப்படம்

Killing Fields of Muzaffar Nagar

KILLING FIELDS OF MUZZAFARNAGAR

படத்தை நீங்கள் பார்ப்பது மட்டும் போதாது... பல்லாயிரம் பேருக்கு ஷேர் செய்யுங்கள்...

அனைவரு க்கும் தகவல் கிடைக்கட்டும்....

படம ் பார்க்கும் முன் உடனே ஷேர் செய்ய தொடங்குங்கள்...

நன்றி :
வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன், 
சட்டத்த ுறை செயலாளர், 
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

பரமக்குடி - ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிளை சார்பாக கடந்த 05-08-2014  அன்று ஷிர்கிற்கு எதிராக சகோ உஸ்மான் அவர்கள் பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…………

……