Thursday 31 January 2019

RSS/ BJP details

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ? அவர்கள் யார்? அவர்களின் பணி என்ன? RSS -க்கும், BJP -க்கும் என்ன தொடர்பு?

1.ஆர் எஸ் எஸ் என்பது – ராஸ்டிரிய சேவை சங்கம் – இது ஆரிய, பார்ப்பன இந்து மத வெறி என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட, பார்ப்பனர்களால் கோல்வால்க்கரால் 1912 ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்..

2.இது உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு..

3.இதுதான் கோட்சே மூலம் காந்தியை சுட்டுக்கொன்றது இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம் ..

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணமும் இந்த அமைப்பு தான் ..

5. இதன் நோக்கம் தொடர்ந்து பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர்கள் அடிமையாக , தீண்டத் தகாதவர்களாக இருக்க வேண்டும் இதுவே இந்த அமைப்பின் குறிக்கோள் .

6. இது உலகின் மிகப் பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.

7.இந்த அமைப்பில் ராணுவத் தளபதி முதல், நீதிபதி வரை உறுப்பினர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் பார்ப்பனர்கள் பல அதிகாரத்தில் இருப்பார்கள்.

8.இந்த அமைப்பில் அடியாளாக ஆதிக்க சாதி இளைஞர்கள் இருப்பார்கள்- ஒடுக்கப்பட்ட – தலித் மக்களுக்கு எதிராகவும் , சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் , கொலைகள் - குற்றங்கள் நடத்த பயன்படுத்தபடுவர்..

9.இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கைக் கருத்துக்களை பரப்புவர் .
புராணத்தில் சொல்லப்பட்ட கதாபாத்திரங்களை , உண்மையான
கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம்
செய்து , மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள்.

ராமன் என்பவன் ஒரு கதையின் கதாபாத்திரம் - அதை உண்மைக் கடவுள் என்று மக்களிடம் பரப்பி அந்த கடவுளின் கோவில் , பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய்ச்சொல்லி , முட்டாள் இந்துக்களை , இஸ்லாமிய மக்களுக்கு எதிராக திருப்பி , பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து , இந்த நாட்டில் பயங்கரவாதத்தை விதைத்தனர்.

11. விநாயகர் ஊர்வலம் என்று , முன்பு
வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை , இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு வந்து விநாயகர் சிலைவைத்து மத நல்லிணக்கத்தைச் சிதைத்தனர் – அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு
அழிக்கப்படுகிறது ..

12, இவர்கள் அரை டவுசர் போட்டு, கையில் தடியுடன், பொது சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள். இவர்களுக்கு , முழு டவுசர் போட்ட காவல் துறை முழு பாதுகாப்பு கொடுக்கும்.

13. இவர்களது அமைப்புக்கு , ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் , ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் , ஆயுதப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் , குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளைக் கொடுப்பார்கள்.

14. ராணுவ கிடங்கிலிருந்து மிக எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கும்.

15. பெரும்பாலான அரசுகள் ( மத்திய –
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது பெரிய குற்றவியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது என்பது யதார்த்தமான உண்மை.

16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் அரசு இதைக் கண்டு கொள்ளாது .

17. சமஸ்கிருதம் - இந்தி இவை இரண்டையும் எல்லோரும் படிக்க வேண்டும் என வற்புறுத்துவார்கள். பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி மாட்டு கறி உண்பதை தடை செய்வார்கள்.

18. அதிகமான அம்மண-சாமியார்கள் –
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்
திரிவார்கள் .. அவர்களை இவர்கள் ரிஷிகள் அமைப்பு என ரவுடிகளாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

19. இவர்களின் மூடநம்பிக்கை கருத்துக்களை எதிர்க்கும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் , கம்யூனிஸ்ட்கள் , பகுத்தறிவாளர்கள் , பெரியாரிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள் ஆகியோர்களைத் தாக்கி கலவரம் செய்வார்கள். பல நேரங்களில் கொலையும் செய்வார்கள். இப்படி பல அறிஞர்களைக் கொலை செய்திருக்கின்றனர்.

20. இவர்கள் பல துணை அமைப்புகளை வைத்துள்ளனர் –அவை..

விஷ்வ ஹிந்து பரிசத்,
பஜ்ரங் தல் ,
ஹிந்து முன்னணி,
ஹிந்துஸ்தான் விராத் ,
நிர்மான் சபா ,
ஹிந்து சபா ,
அகில பாரத்
வித்யார்த்தி
பவன் என்ற மாணவர் அமைப்பு,
சேவாதல் மாநில சுயாட்சிகொண்ட சிவா சேனா,
ரன்பீர் சேனா (பிகாரில் நிலபிரபுக்கள் படை)

தமிழகத்தில் அரசியல் கட்சியாக இந்து மகா சபை, இந்து மக்கள் கட்சி.

மத்தியில் அரசியல் கட்சியாக - BJP எனும்
பாரதிய ஜனதா பார்ட்டி.

21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் – இந்திய தேசிய
மூவண்ணக் கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்றுக் கொள்ளாது, மரியாதையையும் செய்யாது.

22. இவர்களின் தலைமை பீடம் (RSS )
நாக்பூரில் உள்ளது. சென்ற ஆண்டுவரை
தேசியக் கொடி ஏற்றப் படவே இல்லை.

23. இவர்களின் அமைப்பு சமூக நீதிக்கு
- இடஒதுகீட்டுக்கு எதிரானது .

24. இவர்களது அமைப்பு சமத்துவத்தை
எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு.

25- உரிமை — ஜனநாயகம் அதற்கான
போராட்டம் - இவற்றை அடிப்படையிலே மறுக்கும் கொள்கை கொண்டது –
அந்த தருணத்தில் - ரத்தகளரி கொண்டு
போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது -ஆங்காங்கே உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை செய்து கொண்டிருக்கிறது .

26. இந்தியாவில் இதுவரை 10,000 -க்கும்
மேற்பட்ட கலவரங்களைத் தூண்டி,
லட்சக்கனக்கான மக்களைக் காவு வாங்கி உள்ளது.

26. உயர் சாதி – கீழ் சாதி – தீண்டாமை
என்பவை – மனுதர்ம - வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாகக்
கொண்டவை.

27. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில்
எல்லா சாதி அமைப்புகளிலும்
இவர்கள்தான் தலைமை பொறுப்பை
கைப்பற்றி கொண்டுள்ளனர் ( கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் கூட RSS அமைப்பின் முக்கிய பிரமுகர் என்பது குறிபிடத்தக்கது).

28. இந்தியாவில் உள்ள அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், RSS ஆதரவாளர்கலால் தான் நடத்தப்படுகிறது.

காரணம் அனைத்து துறைகளிலும் இவர்கள் ஊடுருவி விட்டனர்.

எகா:- தந்தி டிவி செய்தியாளர் ரங்கராஜ்பாண்டே..

29. இவர்களின் அமைப்பு , இந்திய அரசின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கிறது . பாஜக கட்சியின் தற்போது நரேந்திர மோடி, அமீத்ஷா , ராஜ்நாத் சிங், 1947 ஆண்டிற்கு முன்பின் சர்தார் வல்லபாய் படேல், சர்வர்க்கார், வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சுப்பிரமணியசாமி போன்ற எல்லோரும் RSS அடிப்படை கோர் உறுப்பினர்கள்.

தமிழகத்தில் நிர்மலா சீத்தாராமன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றோர்கள் RSS -ல் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் தான்.

30 .இவர்களின் ஆலோசனையின்படியே
இந்திய உளவுத்துறைகளான ரா
மற்றும் ஐபி செயல்படுகின்றன ..

ஈழப்பிரச்சனையில் , ரா வின்
ஆலோசனையில்தான் இந்தியாவும் .
இந்திய வெளியுறவுத்துறையும்
செயல்பட்டன - அந்த ராவை இயக்குவது
ஆர் எஸ் எஸ் அமைப்பு தான்..

31.பெண்களுக்கு எந்த உரிமையும்
கிடையாது - பெண்கள் படிக்கக்கூடாது - வேலைக்கு போகக்கூடாது – பெண்ணின் வேலை - பிள்ளை பெற்று வீட்டில் இருந்து பரமரிக்க வேண்டியது தான் என்பது ஆர் எஸ் எஸ் தர்மம்.

32.வெள்ளையர்களுக்கு எதிராக போராட திராணி இல்லாமல், இந்த தேசத்தின் சுதந்திர தியாகிகளை காட்டிக் கொடுத்தவர்கள் இந்த RSS..

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

33.கோவில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே
பூஜை செய்ய வேண்டும் பார்ப்பனர்
அல்லாதோர் கருவறைக்கு சென்றால் தீட்டு என்ற கொள்கையை அமல் படுத்தியதும் இந்த ஆர் எஸ் எஸ். தான்.

34.இந்தியாவில் இது போன்ற எந்த அமைப்பையும் மத்திய அரசு தடை செய்தது இல்லை, ஆனால் RSSயை மூன்று முறை தடைசெய்தார்கள்..

1) காந்தியார் கொலை,
2) பாபர் மசூதியை இடித்த போதும் தடைவிதித்தனர்.

இந்த தேசத்துரோகிகள் RSS & BJP பற்றி இன்னும் நிறைய இருக்கிறது..

உலகத் தமிழர்களே எச்சரிக்கை..

இந்திய தேசியவாதிகளே எச்சரிக்கை..

மண்ணின் மைந்தர்களே நாம் அனைவரும் தமிழர்கள் என்னும் ஒருமைப்பாட்டிற்குள் நின்று இவர்களைக் கட்டாயம் விரட்டியடிக்க வேண்டும்...

பதிவு - வேற்றுமையில்லா நண்பன். . .

Wednesday 23 January 2019

Guide to make Dubai schools 100% inclusive

To donate blood, you should be:



To donate blood, you should be:


1. In good health

2. UAE resident – Emirates ID 

3. Be aged between 17 and 60

4. Weight at least 45kg

5. Not have donated blood in the last 90 days

6. Not be suffering from any infectious disease,    'flu or taking antibiotics


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 

Tuesday 22 January 2019

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) செயலாளர் ஹிமான்சு வியாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் Dr. அமீர்கான் ஆகியோர் சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்திருக்கும் புதுவை முதல்வர் V.நாராயணசாமி அவர்களுடன் சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்திருக்கும் புதுவை முதல்வர் V.நாராயணசாமி அவர்களுடன் சந்திப்பு

#ஐக்கிய #அரபு #அமீரகத்தில்

ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்திருக்கும்
புதுவை முதல்வர் V.நாராயணசாமி அவர்களுடன்
ஐக்கிய அரபு அமீரகம் தமுமுக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரக தமுமுக மமக தலைவர்
அதிரை அப்துல்ஹாதி அவர்களும்
அரபு அமீரக தமுமுக துணைத்தலைவர்
A.S.இப்ராஹிம் அவர்களும் சந்தித்தார்கள்.

இந்த சந்திப்பில்:

புதுவை முதல்வர் V.நாராயணசாமி அவர்கள்
தமுமுக வின் சேவையை வெகுவாக பாராட்டி பேசினார்கள்.

திருச்சியில் அக்டோபர் 7 மமக மாநில குறித்து. வியப்புடன் கூறினார் சிகப்பு எச்சரிக்கை வந்தும். மழையையும் பொருட்படுத்தாமல் மமக தலைமை முதல் தொண்டன் வரை வீரியமாக செயல்பட்டதை கண்டு அதிர்ந்து போனேன் என்றார்கள்.

சமிபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த போது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பல பகுதிகளில் இருந்து தமுமுக சகோதர்கள் மக்களை திரட்டி வந்ததை ஐக்கிய அரபு அமீரக காங்கிரஸ் நிர்வாகிகள் மூலமாக அறிந்துக்கொண்டேன் என்றார்கள்.

அயல்நாட்டிலும் தமுமுக சேவை அளப்பரியது.
செய்தி தாள்களில் அறிந்துக்கொண்டேன்.
இரத்த தான முகாம். தேவைக்கேற்ப்ப முகாம்கள் அமைத்து மக்களுக்கு ஆலோசனை வழங்குவது. இறந்தவர்களின் உடல்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்ப்பாடு செய்து தருவது. விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்வது. இவைகளை நான் பார்க்கும்போது அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகளை தமுமுக செயல்படடுத்தி காட்டுகிறது. நான் மகிழ்கிறேன் என்றார்கள்.

அதே போன்று அனைத்து தரப்பு மக்களுக்காக. குரல் கொடுக்கும் பேரியக்கமாக நான் தமுமுகவை பார்க்கின்றேன் என்றார்கள்.

நான் சார்ந்த புதுவையில் தமுமுக சகோதர்களின் பணிகள் மன நிம்மதி தருகின்றது. புதுவையில் தமுமுக நிர்வாகிகள் என்னை சந்திக்க நேரம் கேட்டல் உடனே மறுக்காமல் சந்ததிக்க நேரம் ஒதுக்கி சந்தித்து இருக்கின்றேன். என்று தமுமுக பணிகளை வெகுவாக பாராட்டி மகிழ்ந்தார்கள்.

தகவல்:
ஐக்கிய அரபு அமீரகம் தமுமுக தலைமை
ஊடகப்பிரிவு

பேச்சாளர் பயிற்சி முகாம் -9 அபுதாபி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அபுதாபி தமுமுக சார்பில் ஆறாவது வாரமாக தொடரும் பேச்சாளர் பயிற்சி முகாம்
....*

இறைவனின் மாபெரும் கிருபையால் அபுதாபி தமுமுகவின் சார்பில் துவங்கப்பட்ட பேச்சாளர் பயிற்சி முகாம் இன்றோடு 19-01-2019 ஆறு வாரங்களை கடந்து ஏழாவது வார நிகழ்ச்சிக்கு சகோதரர்கள் தயாராகி வருகின்றனர். இந்த பயிற்சி முகாமில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் பயிற்சியளிக்கப்படுவதால் கலந்துக்கொள்ளும் சகோதரர்கள் பேசுவதோடு மட்டும் நின்றுவிடாமல் தாங்கள் பேசும் விசயங்களை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க துவங்கி இருப்பதாகவும், அது தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியது பயிற்சி வகுப்பில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. *பயிற்சியாளர் அமீரக தமுமுக துணைத் தலைவர் A.S. இப்ராஹிம்* அவர்கள் மிகச்சிறப்பான முறையில் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார். சகோதரர்கள் ஆர்வத்துடன் தொடர்ந்து கலந்துக்கொண்டு ஒவ்வொரு வாரத்திலும் ஒவ்வொரு தலைப்பில் பேசி வருகின்றனர். புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

Blood donation camp 25.01.2019

இன்ஷாஅல்லாஹ் 2019 ஜனவரி 25 அன்று துபாயில்.....
>
> இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் *இரத்தான முகாம்* நடைபெற உள்ளது...
>
> இந்த இரத்ததான நிகழ்ச்சிக்காக அமீரகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களுக்கும் , ஜமாத்தாரகளுக்கும் , முக்கிய பிரமுகர்களுக்கும் , தொழிலதிபர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொன்டு சிறப்பிக்குமாறு அழைப்பிதழ் வழங்கபட்டது
>
> அழைப்பிதழ் கிடைக்காத சகோதரர்கள் இந்த அழைப்பிதழை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
>
> அழைப்பின் மகிழ்வில்
>
> அமீரக தலைமை நிர்வாகிகள் மற்றும் அமீரக துபை மண்டலம் - தமுமுக / மனித நேய மக்கள் கட்சி













எது அவமானம் ??? பிஜேபி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எது அவமானம்...?

குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி முஸ்லிம் பெண்ணின் கருப்பையை இந்துமத குறியீடான சூலத்தால் கிழித்து, சிசுவை வெளியே எடுத்து ஹிந்துத்துவா கும்பல் கொலைசெய்தார்களே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

காஞ்சி சங்கராச்சாரி தூண்டுதலால், வரதராஜ பெருமாள் கோவிலினுள் சங்கரராமன் என்னும் பார்பனர் வெட்டி கொல்லப்பட்டாரே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

அதே காஞ்சிபுரத்தில் தேவநாதன் என்ற கோயில் அரச்சகர், இந்துக்கள் புனிதமாக கருதும் கோயில் கருவறையில் வைத்து, சாமி கும்பிட வந்த பெண்களிடம் பாலியல் குற்றம் செய்தாரே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

காஷ்மீரில் ஒரு சிறுமியை கோவிலினுள் பலநாள் அடைத்துவைத்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு ஆதரவாக, தேசிய கொடியுடன் பாரத் மாதாவுக்கு ஜே என்று கோஷம் போட்டார்களே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

அயோத்தியில் உள்ள ஒரு கோவிலில், சாமி கும்பிடவந்த ஒரு பெண்ணை, பலநாள் அடைத்துவைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததால், அரச்சகர் கைதுசெயயப்பட்டாரே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

எத்தனையோ அப்பாவிகள், மாட்டின் பெயரால், பசு குண்டர்களால் தாக்கப்பட்டு, கொல்லபடுகிறார்களே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந், தலித் என்பதால், பூரி ஜகன்னாதர் கோவிலினுள் தடுகப்படாரே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

ஆண்டாண்டு காலமாக, இந்துக்களில் பெரும்பான்மையாக இருப்பவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கபட்டதே, கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

நாட்டின் பல பகுதிகளில் இன்னுமும் தலித்துகள் மத நீதியான ஒதுக்குதல் & தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்களே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

எந்தனையோ சாமியார்கள் மதத்தின் பெயரால் ஆசிரமங்கள் நடத்தி பாலியல் முதல் பொருளாதார குற்றங்கள் வரை செய்து, கோர்ட்டால் தண்டிக்கபட்டுள்ளர்களே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

இந்துக்களில் பெரும்பான்மையோர் சாப்பிடும் அசைவ உணவு முறை குறித்து, சங்கராச்சாரி முதல் குறிப்பிட்ட பிரிவினர் இழிவு செய்கிறார்களே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??

இந்துக்களில் சரி பாதி உள்ள பெண்களுக்கு பால்ய விவாகம் முதல் உடன்கட்டை, மொட்டை அடித்தல் சொத்துரிமை இல்லாமல் செய்தல், கோயிலுக்கு பொட்டுக்கட்டி நேர்ந்துவிடும் தேவதாசி முறை, மேலாடை தடை, போன்ற பல எண்ணிலடங்கா கொடுமைகள் நடைமுறையில் இருந்து வந்ததே, அது இந்து மதத்திற்கு அவமானமில்லையா??

இன்னுமும், இந்துக்களில் 5% இருப்பவர்கள், 80% வேலை & படிப்புகளை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்கு உரிய பங்கை கொடுக்காமல் இருக்கிறார்களே, அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையா??  

இதெல்லாம் அவமானம் இல்லையாம், ஆனால், முகிலன் என்ற மக்கள் கலை இலக்கிய அமைப்பை சார்ந்த ஓவியர் வரைந்த ஹிந்துத்துவா கருத்தியலுக்கு எதிரான படங்கள் சிலவற்றில் மத குறியீடுகள் இருந்ததால், அவை ஒட்டுமொத்த இந்து மதத்துக்கு எதிரானவை, அவமானம் என பிஜேபி கும்பல் திசை திருப்புகிறது.. அப்படங்களை வரைந்த முகிலனும் இந்துதான், என்ன சூத்திர இந்து..

ப பி

Saturday 5 January 2019

99 Name Of ALLAH

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



الرَّحْمَنُ
1. *அர் - ரஹ்மான்.*
பொருள் - அளவற்ற அருளாளன்.

الرَّحِيمُ
2. *அர் - ரஹீம்.*
பொருள் - நிகரற்ற அன்புடையோன்.

الْمَلِكُ
3. *அல் - மாலிக்.*
பொருள் - உண்மையான அரசன்.

الْقُدُّوسُ
4. *அல் - குத்துஸ்.*
பொருள் - தூய்மையாளன்.

السَّلاَمُ
5. *அஸ் - ஸலாம்.*
பொருள் - சாந்தி அளிப்பவன்
الْمُؤْمِنُ

6. *அல் - முஃமின்.*
பொருள் - அபயமளிப்பவன்.

الْمُهَيْمِنُ
7. *அல் - முஹைமின்.*
பொருள் - இரட்சிப்பவன்.

الْعَزِيزُ
8. *அல் - அஜீஸ்.*
பொருள் - மிகைத்தவன்.

الْجَبَّارُ
9. *அல் - ஜப்பார்.*
பொருள் - அடக்கியாள்பவன்.

الْمُتَكَبِّرُ
10. *அல் - முதக்கப்பிர்.*
பொருள் - பெருமைக்குரியவன்.

الْخَالِقُ
11. *அல் - காலிக்.*
பொருள் - படைப்பவன்.

الْبَارِئُ
12. *அல் - பாரி.*
பொருள் - ஒழுங்கு செய்பவன்.

الْمُصَوِّرُ
13. *அல் - முஸவ்விர்.*
பொருள் - உருவம் அமைப்பவன்.

الْغَفَّارُ
14. *அல் - கஃப்பார்.*
பொருள் - மிக மன்னிபவன்.

الْقَهَّارُ
15. *அல் - கஹ்ஹார்.*
பொருள் - அடக்கியாள்பவன்.

الْوَهَّابُ
16. *அல் - வஹ்ஹாப்.*
பொருள் - கொடைமிக்கவன்.

الرَّزَّاقُ
17. *அர் - ரசாக்.*
பொருள் - உணவளிப்பவன்.

الْفَتَّاحُ
18. *அல் - ஃபத்தாஹ்.*
பொருள் - வெற்றியளிப்பவன்.

اَلْعَلِيْمُ
19. *அல் - அலீம்.*
பொருள் - நன்கறிந்தவன்.

الْقَابِضُ
20. *அல் - காபித்.*
பொருள் - கைபற்றுபவன்.

الْبَاسِطُ
21. *அல் - பாஸித்.*
பொருள் - விரிவாக அளிப்பவன்.

الْخَافِضُ
22. *அல் - காஃபித்.*
பொருள் - தாழ்தக்கூடியவன்.

الرَّافِعُ
23. *அர் - ராஃபி.*
பொருள் - உயர்வளிப்பவன்.

الْمُعِزُّ
24. *அல் - மு'ஈஸ்.*
பொருள் - கண்ணியபடுத்துபவன்.

المُذِلُّ
25. *அல் - முஸில்.*
பொருள் - இழிவுபடித்துபவன்.

السَّمِيعُ
26. *அஸ் - ஸமி.*
பொருள் - செவியுறுபவன்.

الْبَصِيرُ
27. *அல் - பசீர்.*
பொருள் - பார்ப்பவன்.
الْحَكَمُ

28. *அல் - ஹகம்.*
பொருள் - அதிகாரம் புரிபவன்.

الْعَدْلُ
29. *அல் - அத்ல்.*
பொருள் - நீதியானவன்.

اللَّطِيفُ
30. *அல் - லதீஃப்.*
பொருள் - நுட்பமானவன்.

الْخَبِيرُ
31. *அல் - காபீர்.*
பொருள் - உள்ளூர அறிபவன்.

الْحَلِيمُ
32. *அல் - ஹலீம்.*
பொருள் - சாந்தமானவன்.

الْعَظِيمُ
33. *அல் - அஸீம்.*
பொருள் - மகத்துவமிக்கவன்.

الْغَفُورُ
34. *அல் - கஃபூர்.*
பொருள் - மன்னிபவன்.

الشَّكُورُ
35. *அஷ் - ஷக்கூர்.*
பொருள் - நன்றி அறிபவன்.

الْعَلِيُّ
36. *அல் - அலீ.*
பொருள் - மிக உயர்ந்தவன்.

الْكَبِيرُ
37. *அல் - கபீர்.*
பொருள் - மிகப் பெரியவன்.

الْحَفِيظُ
38. *அல் - ஹஃபீஸ்.*
பொருள் - பாதுகாப்பவன்.

المُقيِت
39. *அல் - முகீத்.*
பொருள் - கவனிப்பவன்.

الْحسِيبُ
40. *அல் - ஹஸீப்.*
பொருள் - விசாரணை செய்பவன்.

الْجَلِيلُ
41. *அல் - ஜலீல்.*
பொருள் - மகத்துவமிக்கவன்.

الْكَرِيمُ
42. *அல் - கரீம்.*
பொருள் - சங்கைமிக்கவன்.

الرَّقِيبُ
43. *அர் - ரகீப்.*
பொருள் - காவல் புரிபவன்.

الْمُجِيبُ
44. *அல் - முஜீப்.*
பொருள் - அங்கீகரிப்பவன்.

الْوَاسِعُ
45. *அல் - வாசி.*
பொருள் - விசாலமானவன்.

الْحَكِيمُ
46. *அல் - ஹகீம்.*
பொருள் - ஞானமுள்ளவன்.

الْوَدُودُ
47. *அல் - வதூத்.*
பொருள் - நேசிப்பவன்.

الْمَجِيدُ
48. *அல் - மஜீத்.*
பொருள் - பெருந்தன்மையானவன்.

الْبَاعِثُ
49. *அல் - பா'யித்.*
பொருள் - மறுமையில் எழுப்புபவன்.

الشَّهِيدُ
50. *அஷ் - ஷஹீத்.*
பொருள் - சான்று பகர்பவன்.

الْحَقُّ
51. *அல் - ஹக்.*
பொருள் - உண்மையாளன்.

الْوَكِيلُ
52. *அல் - வகீல்.*
பொருள் - பொறுப்புள்ளவன்.

الْقَوِيُّ
53. *அல் - கவ்வி.*
பொருள் - வலிமைமிக்கவன்.

الْمَتِينُ
54. *அல் - மதீன்.*
பொருள் - ஆற்றலுடையவன்.

الْوَلِيُّ
55. *அல் - வலிய்.*
பொருள் - உதவி புரிபவன்.

الْحَمِيدُ
56. *அல் - ஹமீது.*
பொருள் - புகழுடையவன்.

الْمُحْصِي
57. *அல் - முஹ்ஸி.*
பொருள் - கணக்கிடுபவன்.

الْمُبْدِئُ
58. *அல் - முப்தி.*
பொருள் - உற்பத்தி செய்பவன்.

الْمُعِيدُ
59. *அல் - முயீத்.*
பொருள் - மீளவைப்பவன்.

الْمُحْيِي
60. *அல் - முஹ்யி.*
பொருள் - உயிரளிப்பவன்.

اَلْمُمِيتُ
61. *அல் - முமீத்.*
பொருள் - மரிக்க செய்பவன்.

الْحَيُّ
62. *அல் - ஹய்.*
பொருள் - என்றும் உயிரோடிருப்பவன்.

الْقَيُّومُ
63. *அல் - கய்யூம்.*
பொருள் - என்றும் நிலையானவன்.

الْوَاجِدُ
64. *அல் - வாஜித்.*
பொருள் - உள்ளமையுள்ளவன்.

الْمَاجِدُ
65. *அல் - மாஜித்.*
பொருள் - பெருந்தகைமிக்கவன்.

الْواحِدُ
66. *அல் - வாஹித்.*
பொருள் - தனித்தவன்.

اَلاَحَدُ
67. *அல் - அஹத்.*
பொருள் - அவன் ஒருவனே.

الصَّمَدُ
68. *அஸ் - ஸமத்.*
பொருள் - தேவையற்றவன்.

الْقَادِرُ
69. *அல் - காதிர்.*
பொருள் - ஆற்றலுள்ளவன்.

الْمُقْتَدِرُ
70. *அல் - முக்ததிர்.*
பொருள் - திறமை பெற்றவன்.

الْمُقَدِّمُ
71. *அல் - முகத்திம்.*
பொருள் - முற்படுத்துபவன்.

الْمُؤَخِّرُ
72. *அல் - மு'வாகிர்.*
பொருள் - பிற்படுத்துபவன்.

الأوَّلُ
73. *அல் - அவ்வல்.*
பொருள் - ஆதியானவன்.

الآخِرُ
74. *அல் - ஆகிர்.*
பொருள் - அந்தமுமானவன்.

الظَّاهِرُ
75. *அஸ் - ஸாஹிர்.*
பொருள் - பகிரங்கமானவன்.

الْبَاطِنُ
76. *அல் - பாதின்.*
பொருள் - அந்தரங்கமானவன்.

الْوَالِي
77. *அல் - வாலி.*
பொருள் - அதிகாரமுள்ளவன்.

الْمُتَعَالِي
78. *அல் - முத'ஆலி.*
பொருள் - மிக உயர்வானவன்.

الْبَرُّ
79. *அல் - பார்.*
பொருள் - நன்மை புரிபவன்.

التَّوَابُ
80. *அத் - தவ்வாப்.*
பொருள் - மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்.

الْمُنْتَقِمُ
81. *அல் - முன்தகீம்.*
பொருள் - பழிவாங்குபவன்.

العَفُوُّ
82. *அல் - 'அஃப்புவு.*
பொருள் - மன்னிப்பவன்.

الرَّؤُوفُ
83. *அர் - ரவூஃப்.*
பொருள் - இரக்கமுடையவன்.

مَالِكُ الْمُلْكِ
84. *மாலிக் - உல் - முல்க்.*
பொருள் - அரசர்களுக்கு கண்ணியமுடையவன், சிறப்புடையவன்.

ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ
85. *ஸுல் - ஜலாலி - வல் - இக்ராம்.*
பொருள் - அரசன்.

الْمُقْسِطُ
86. *அல் - முக்ஸித்.*
பொருள் - நீதமாக நடப்பவன்.

الْجَامِعُ
87. *அல் - ஜா'மி.*
பொருள் - ஒன்று சேர்ப்பவன்.

الْغَنِيُّ
88. *அல் - (gha)னிய்.*
பொருள் - தேவையற்றவன்.

الْمُغْنِي
89. *அல் - முக்னி.*
பொருள் - சீமானாக்குபவன்.

اَلْمَانِعُ
90. *அல் - மானி.*
பொருள் - தடை செய்பவன்.

الضَّارَّ
91. *அத் - தார்.*
பொருள் - தீங்களிப்பவன்.

النَّافِعُ
92. *அன் - நாஃபி.*
பொருள் - பலன் அளிப்பவன்.

النُّورُ
93. *அன் - நூர்.*
பொருள் - ஒளி மிக்கவன்.

الْهَادِي
94. *அல் - ஹாதி.*
பொருள் - நேர்வழி செலுத்துபவன்.

الْبَدِيعُ
95. *அல் - பா'தி.*
பொருள் - புதுமையாக படைபவன்.

اَلْبَاقِي
96. *அல் - பாகி.*
பொருள் - நிரந்தரமானவன்.

الْوَارِثُ
97. *அல் - வாரிஸ்.*
பொருள் - உரிமையுடையவன்.

الرَّشِيدُ
98. *அர் - ரஷீத்.*
பொருள் - வழிகாட்டுபவன்.

الصَّبُورُ
99. *அஸ் - ஸபூர்.*
பொருள் - மிகப் பொறுமையாளன்.
Sent from my iPhone

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...*
الرَّحْمَنُ
1. *அர் - ரஹ்மான்.*
பொருள் - அளவற்ற அருளாளன்.

الرَّحِيمُ
2. *அர் - ரஹீம்.*
பொருள் - நிகரற்ற அன்புடையோன்.

الْمَلِكُ
3. *அல் - மாலிக்.*
பொருள் - உண்மையான அரசன்.

الْقُدُّوسُ
4. *அல் - குத்துஸ்.*
பொருள் - தூய்மையாளன்.

السَّلاَمُ
5. *அஸ் - ஸலாம்.*
பொருள் - சாந்தி அளிப்பவன்
الْمُؤْمِنُ

6. *அல் - முஃமின்.*
பொருள் - அபயமளிப்பவன்.

الْمُهَيْمِنُ
7. *அல் - முஹைமின்.*
பொருள் - இரட்சிப்பவன்.

الْعَزِيزُ
8. *அல் - அஜீஸ்.*
பொருள் - மிகைத்தவன்.

الْجَبَّارُ
9. *அல் - ஜப்பார்.*
பொருள் - அடக்கியாள்பவன்.

الْمُتَكَبِّرُ
10. *அல் - முதக்கப்பிர்.*
பொருள் - பெருமைக்குரியவன்.

الْخَالِقُ
11. *அல் - காலிக்.*
பொருள் - படைப்பவன்.

الْبَارِئُ
12. *அல் - பாரி.*
பொருள் - ஒழுங்கு செய்பவன்.

الْمُصَوِّرُ
13. *அல் - முஸவ்விர்.*
பொருள் - உருவம் அமைப்பவன்.

الْغَفَّارُ
14. *அல் - கஃப்பார்.*
பொருள் - மிக மன்னிபவன்.

الْقَهَّارُ
15. *அல் - கஹ்ஹார்.*
பொருள் - அடக்கியாள்பவன்.

الْوَهَّابُ
16. *அல் - வஹ்ஹாப்.*
பொருள் - கொடைமிக்கவன்.

الرَّزَّاقُ
17. *அர் - ரசாக்.*
பொருள் - உணவளிப்பவன்.

الْفَتَّاحُ
18. *அல் - ஃபத்தாஹ்.*
பொருள் - வெற்றியளிப்பவன்.

اَلْعَلِيْمُ
19. *அல் - அலீம்.*
பொருள் - நன்கறிந்தவன்.

الْقَابِضُ
20. *அல் - காபித்.*
பொருள் - கைபற்றுபவன்.

الْبَاسِطُ
21. *அல் - பாஸித்.*
பொருள் - விரிவாக அளிப்பவன்.

الْخَافِضُ
22. *அல் - காஃபித்.*
பொருள் - தாழ்தக்கூடியவன்.

الرَّافِعُ
23. *அர் - ராஃபி.*
பொருள் - உயர்வளிப்பவன்.

الْمُعِزُّ
24. *அல் - மு'ஈஸ்.*
பொருள் - கண்ணியபடுத்துபவன்.

المُذِلُّ
25. *அல் - முஸில்.*
பொருள் - இழிவுபடித்துபவன்.

السَّمِيعُ
26. *அஸ் - ஸமி.*
பொருள் - செவியுறுபவன்.

الْبَصِيرُ
27. *அல் - பசீர்.*
பொருள் - பார்ப்பவன்.
الْحَكَمُ

28. *அல் - ஹகம்.*
பொருள் - அதிகாரம் புரிபவன்.

الْعَدْلُ
29. *அல் - அத்ல்.*
பொருள் - நீதியானவன்.

اللَّطِيفُ
30. *அல் - லதீஃப்.*
பொருள் - நுட்பமானவன்.

الْخَبِيرُ
31. *அல் - காபீர்.*
பொருள் - உள்ளூர அறிபவன்.

الْحَلِيمُ
32. *அல் - ஹலீம்.*
பொருள் - சாந்தமானவன்.

الْعَظِيمُ
33. *அல் - அஸீம்.*
பொருள் - மகத்துவமிக்கவன்.

الْغَفُورُ
34. *அல் - கஃபூர்.*
பொருள் - மன்னிபவன்.

الشَّكُورُ
35. *அஷ் - ஷக்கூர்.*
பொருள் - நன்றி அறிபவன்.

الْعَلِيُّ
36. *அல் - அலீ.*
பொருள் - மிக உயர்ந்தவன்.

الْكَبِيرُ
37. *அல் - கபீர்.*
பொருள் - மிகப் பெரியவன்.

الْحَفِيظُ
38. *அல் - ஹஃபீஸ்.*
பொருள் - பாதுகாப்பவன்.

المُقيِت
39. *அல் - முகீத்.*
பொருள் - கவனிப்பவன்.

الْحسِيبُ
40. *அல் - ஹஸீப்.*
பொருள் - விசாரணை செய்பவன்.

الْجَلِيلُ
41. *அல் - ஜலீல்.*
பொருள் - மகத்துவமிக்கவன்.

الْكَرِيمُ
42. *அல் - கரீம்.*
பொருள் - சங்கைமிக்கவன்.

الرَّقِيبُ
43. *அர் - ரகீப்.*
பொருள் - காவல் புரிபவன்.

الْمُجِيبُ
44. *அல் - முஜீப்.*
பொருள் - அங்கீகரிப்பவன்.

الْوَاسِعُ
45. *அல் - வாசி.*
பொருள் - விசாலமானவன்.

الْحَكِيمُ
46. *அல் - ஹகீம்.*
பொருள் - ஞானமுள்ளவன்.

الْوَدُودُ
47. *அல் - வதூத்.*
பொருள் - நேசிப்பவன்.

الْمَجِيدُ
48. *அல் - மஜீத்.*
பொருள் - பெருந்தன்மையானவன்.

الْبَاعِثُ
49. *அல் - பா'யித்.*
பொருள் - மறுமையில் எழுப்புபவன்.

الشَّهِيدُ
50. *அஷ் - ஷஹீத்.*
பொருள் - சான்று பகர்பவன்.

الْحَقُّ
51. *அல் - ஹக்.*
பொருள் - உண்மையாளன்.

الْوَكِيلُ
52. *அல் - வகீல்.*
பொருள் - பொறுப்புள்ளவன்.

الْقَوِيُّ
53. *அல் - கவ்வி.*
பொருள் - வலிமைமிக்கவன்.

الْمَتِينُ
54. *அல் - மதீன்.*
பொருள் - ஆற்றலுடையவன்.

الْوَلِيُّ
55. *அல் - வலிய்.*
பொருள் - உதவி புரிபவன்.

الْحَمِيدُ
56. *அல் - ஹமீது.*
பொருள் - புகழுடையவன்.

الْمُحْصِي
57. *அல் - முஹ்ஸி.*
பொருள் - கணக்கிடுபவன்.

الْمُبْدِئُ
58. *அல் - முப்தி.*
பொருள் - உற்பத்தி செய்பவன்.

الْمُعِيدُ
59. *அல் - முயீத்.*
பொருள் - மீளவைப்பவன்.

الْمُحْيِي
60. *அல் - முஹ்யி.*
பொருள் - உயிரளிப்பவன்.

اَلْمُمِيتُ
61. *அல் - முமீத்.*
பொருள் - மரிக்க செய்பவன்.

الْحَيُّ
62. *அல் - ஹய்.*
பொருள் - என்றும் உயிரோடிருப்பவன்.

الْقَيُّومُ
63. *அல் - கய்யூம்.*
பொருள் - என்றும் நிலையானவன்.

الْوَاجِدُ
64. *அல் - வாஜித்.*
பொருள் - உள்ளமையுள்ளவன்.

الْمَاجِدُ
65. *அல் - மாஜித்.*
பொருள் - பெருந்தகைமிக்கவன்.

الْواحِدُ
66. *அல் - வாஹித்.*
பொருள் - தனித்தவன்.

اَلاَحَدُ
67. *அல் - அஹத்.*
பொருள் - அவன் ஒருவனே.

الصَّمَدُ
68. *அஸ் - ஸமத்.*
பொருள் - தேவையற்றவன்.

الْقَادِرُ
69. *அல் - காதிர்.*
பொருள் - ஆற்றலுள்ளவன்.

الْمُقْتَدِرُ
70. *அல் - முக்ததிர்.*
பொருள் - திறமை பெற்றவன்.

الْمُقَدِّمُ
71. *அல் - முகத்திம்.*
பொருள் - முற்படுத்துபவன்.

الْمُؤَخِّرُ
72. *அல் - மு'வாகிர்.*
பொருள் - பிற்படுத்துபவன்.

الأوَّلُ
73. *அல் - அவ்வல்.*
பொருள் - ஆதியானவன்.

الآخِرُ
74. *அல் - ஆகிர்.*
பொருள் - அந்தமுமானவன்.

الظَّاهِرُ
75. *அஸ் - ஸாஹிர்.*
பொருள் - பகிரங்கமானவன்.

الْبَاطِنُ
76. *அல் - பாதின்.*
பொருள் - அந்தரங்கமானவன்.

الْوَالِي
77. *அல் - வாலி.*
பொருள் - அதிகாரமுள்ளவன்.

الْمُتَعَالِي
78. *அல் - முத'ஆலி.*
பொருள் - மிக உயர்வானவன்.

الْبَرُّ
79. *அல் - பார்.*
பொருள் - நன்மை புரிபவன்.

التَّوَابُ
80. *அத் - தவ்வாப்.*
பொருள் - மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்.

الْمُنْتَقِمُ
81. *அல் - முன்தகீம்.*
பொருள் - பழிவாங்குபவன்.

العَفُوُّ
82. *அல் - 'அஃப்புவு.*
பொருள் - மன்னிப்பவன்.

الرَّؤُوفُ
83. *அர் - ரவூஃப்.*
பொருள் - இரக்கமுடையவன்.

مَالِكُ الْمُلْكِ
84. *மாலிக் - உல் - முல்க்.*
பொருள் - அரசர்களுக்கு கண்ணியமுடையவன், சிறப்புடையவன்.

ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ
85. *ஸுல் - ஜலாலி - வல் - இக்ராம்.*
பொருள் - அரசன்.

الْمُقْسِطُ
86. *அல் - முக்ஸித்.*
பொருள் - நீதமாக நடப்பவன்.

الْجَامِعُ
87. *அல் - ஜா'மி.*
பொருள் - ஒன்று சேர்ப்பவன்.

الْغَنِيُّ
88. *அல் - (gha)னிய்.*
பொருள் - தேவையற்றவன்.

الْمُغْنِي
89. *அல் - முக்னி.*
பொருள் - சீமானாக்குபவன்.

اَلْمَانِعُ
90. *அல் - மானி.*
பொருள் - தடை செய்பவன்.

الضَّارَّ
91. *அத் - தார்.*
பொருள் - தீங்களிப்பவன்.

النَّافِعُ
92. *அன் - நாஃபி.*
பொருள் - பலன் அளிப்பவன்.

النُّورُ
93. *அன் - நூர்.*
பொருள் - ஒளி மிக்கவன்.

الْهَادِي
94. *அல் - ஹாதி.*
பொருள் - நேர்வழி செலுத்துபவன்.

الْبَدِيعُ
95. *அல் - பா'தி.*
பொருள் - புதுமையாக படைபவன்.

اَلْبَاقِي
96. *அல் - பாகி.*
பொருள் - நிரந்தரமானவன்.

الْوَارِثُ
97. *அல் - வாரிஸ்.*
பொருள் - உரிமையுடையவன்.

الرَّشِيدُ
98. *அர் - ரஷீத்.*
பொருள் - வழிகாட்டுபவன்.

الصَّبُورُ
99. *அஸ் - ஸபூர்.*
பொருள் - மிகப் பொறுமையாளன்.

Annai Ayeisha Trust - Paramakudi