Tuesday, 26 March 2024

#2024_தேர்தல்.. சின்னதா ஒரு கணக்கு போடலாமா..

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

#2024_தேர்தல்..

சின்னதா ஒரு கணக்கு போடலாமா..

39  தமிழ்நாடு
1    பாண்டிச்சேரி
20  கேரளா
28  கர்நாடக
25  ஆந்திரா
17  தெலுங்கானா
21  ஒரிசா

தென்மாநிலம் மொத்தம் 151 சீட்டு ( பழைய மெட்ராஸ் பிரசிடண்சி ) இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 20 முதல் 30 பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 121 முதல் 131 பெறும்.

14  அசாம்
2    அருணாசலபிரதேசம்
2    மணிப்பூர்
1    சிக்கிம்
1    நாகாலேன்டு
1    மிசோரம்
2   திரிப்புரா 
2   மேகாலயா

வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 25 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 4 முதல் 5 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு  20 முதல் 21 பெறும்.

13  பஞ்சாப்
10  ஹரியானா
7    டெல்லி

மொத்தம் 30 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 5 முதல் 10 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 20 முதல் 25 பெரும்.

48  மஹாராஸ்டா
40  பீகார்
42  மேற்குவங்கம்

மொத்தம் 130 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேறும் ?

அதிகபட்சம் 30 முதல் 50 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 80 முதல் 100 சீட்டு பெறும்.

80  உத்திரபிரதேசம் 
29  மத்தியபிரதேசம்
25  ராஜஸ்தான்
26  குஜராத்ப

மொத்தம் 160 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 100 முதல் 120 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிககு 60 முதல் 80 சீட்டு பெறும்.

11  சட்டிஸ்கர்
14  ஜார்கண்ட்

மொத்தம் 25 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 10 முதல் 12 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 13 முதல் 15 சீட்டு பெறும்.

5  உத்திகான்ட்
4  ஹிமாசல்பிரதேசம்
6  ஜமு காஷ்மீர்

மொத்தம் 15 சீட்டு இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 5 முதல் 7 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 8 முதல் 10 சீட்டு பெறும்.

கோவா மற்றும் யுனியன் பிரதேசங்கள் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி தவித்து   7 சீட்டு.

இதில் #பாஜக எத்தனை தேரும் ?

அதிகபட்சம் 4 முதல் 5 சீட்டு பெறும்.

#இந்தியா கூட்டணிக்கு 2 முதல் 3 சீட்டு பெறும்.

இதில் #பாஜக_கூட்டணி மொத்தம் 178 முதல் 239 வரை மட்டுமே வெற்றி பெறும்.

இதில் #இந்தியா_கூட்டணி மொத்தம் 324 முதல் 385 வரை வெற்றி பெறலாம்

No comments:

Post a Comment