திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் #CPIM வேட்பாளர்
தோழர்.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பழனி பாரூக் அவர்களை ஆயக்குடி மமக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தோழர்.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பழனி பாரூக் அவர்களை ஆயக்குடி மமக அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாவட்ட துணை செயலாளர் ர.சா.காதர் மைதீன்,பேரூர் தலைவர் சையது சேக் அப்துல்லாஹ் மற்றும் கிளை பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment