திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பத்திரமும்..
உச்சநீதிமன்ற தீர்ப்பும் சிறப்பு கருத்தரங்கம் பெரியார் திடலில் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது..
இதில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் தலைமைநிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி அனீபா தமுமுக மாநிலச் செயலாளர் சிவகாசி முஸ்தபா.தலைமை பிரதிநிதிகள் கே.அப்துல் சலாம்,தைமியா மாநில மீனவர் அணி செயலாளர் முகமது அலி மற்றும் மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் எல்.தாஹாநவீன் M.C தெற்கு மாவட்ட தலைவர் இ.எம்.ரசூல் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
https://www.facebook.com/share/p/873rmseeagRBxKg4/?mibextid=Nif5oz
No comments:
Post a Comment