மனிதநேய மக்கள் கட்சி 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று (05/03/24) தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை கிளை சார்பில் ஆரம்பசகாதார நிலையத்தில்
கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகரத் தலைவர்
கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகரத் தலைவர்
மேத்த பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் கடையநல்லூர் முகம்மது பாசித் நிகழ்சியே துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கல் மற்றும் உணவுகளை வழங்கினார்.
ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் M.முத்து பிரகாஷ்MBBS MD.
சாம்பவர் வடகரை காவல்துறை ஆய்வாளர் முத்துப்பாண்டி மற்றும் மாவட்ட துணை செயலாளர் செய்யது மசூது சமூக நீதி மாணவர் இயக்கம்(SMI)மாவட்ட செயலாளர் மஜீத்ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.
இதில் சாம்பவர் வடகரை கிளை பொருளாளர் நவாஸ் சரிப் துணைத் தலைவர் முகமது சலீம், நகர மருத்துவ அணி செயலாளர் பாபா மஜித் IPP செயலாளர் சிராஜுதீன்,மற்றும்
சேக் மைதீன்,இம்ரான், சாதிக் பிச்சை,மைதீன், ரிஸ்வான் ஆகியோர் மற்றும் அரசு செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment