Saturday, 1 February 2020

நாம் பேசவேண்டிய செய்தி என்ன ?

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட ராம்பக்த் கோபால் ஷர்மா 2002 ல் பிறந்த ஒரு மைனர் மாணவர்- அர்னாப், ரிபப்ளிக் டிவி சொல்றான் ,

உபி ஊடகம் சொல்லுற செய்தியை கேளுங்க ,

ராம்பக்த் கோபால் ஷர்மா
2017 ஜாமியா பல்கலைக்கழகத்தில் சேர விரும்பினானாம் , அங்க அவனுக்கு மதத்தை காரணம் காட்டி சீட் கொடுக்கலையாம் ,

எவ்வளவு கேவலமான ஊடகவாதிகள் இவர்கள் ,

இதுல இன்னொரு கொடுமை 2000 த்தில் இவங்க அப்பா இறந்துட்டார்.எப்படி 2002 தில் பிறந்தான் ? 🙆🙆

Any How,

நாம் பேசவேண்டிய செய்தி என்ன ?

1 . ராம்பக்த் கோபால் ஷர்மா கையில் எப்படி துப்பாக்கி வந்தது ?.
2 . ராம்பக்த் கோபால் ஷர்மாவை இயக்குவது யார் ?
3 . ராம்பக்த் கோபால் ஷர்மா பேஸ்புக்கணக்கில் அனைத்தையும் அறிவித்துவிட்டு செய்யும் துணிச்சலுக்கு பின்னாடி மூளையாக இருந்தது எது ?
4 . ராம்பக்த் கோபால் ஷர்மாவை சிறார் என்று கூறி காப்பாத்தும் அஜெண்டாவை ஊடகத்திற்கு யார் கொடுத்தார்கள் ?
5 . இப்படியே அனைவரும் துப்பாக்கி , கத்தி எடுத்தால் நாட்டின் நிலை என்ன வாகும் ? இதற்க்கு தீர்வு என்ன ?

இவ்வாறான விஷயங்களை பற்றி பேசாமல் தொடர்ந்து மடைமாற்றி கொண்டு இருக்கிறது ஊடகம் !

உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment