ராம்கி சகோ இந்திய சட்டம் மக்களுக்கானது ஆனால் நடைமுறையில் உள்ளதா?ஜனநாயத்தில் மக்கள் எஎஜமானர்கள்.மக்களுக்கு ஒரு பிரச்சனைனா கால்துறை,அரசு எப்படி செயல்பட வேண்டும்.டெல்கி ஷாகின் பாக் ல் மக்கள் ஜனநாயக முறையில் போராடுகிறார்கள் அதில் துப்பாக்கிகை கொண்டு ஒருவன் (3 முறை நடந்து விட்து) சுடுகிறான்.காவல் துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.இது சட்டம் சொல்லும் வழிமுறையா?வேறு நபர் அந்த இடத்தில் இருந்தால் காவல் துறை சுட்டு இருக்குமா இல்லையா.சர்வதிகார ஆட்சியின் ஆசியோடு இவன் வந்துள்ளான் நிருபனமாகிறது.அவன் வாலிபனாம், நபராம் தேசியக்கொடியோடு அமைதியாக போராடுபவர்கள் தீவிரவாதியாம்,தேசவிரோதியாம் இது எந்த விதத்தில் நியாயம் நடுநிலையோடு சிந்திக்கனும்.தவறு எந்த மதத்துக்காரன் செய்தாலும் தவறு தவறுதான்.அதற்கான கண்டிப்பாக அளித்தே தீர வேண்டும்.இதல ஏதாவது சந்தேகம் இருக்கா
உங்கள் நன்பனான AS
No comments:
Post a Comment