Thursday 6 February 2020

இந்துகளே உரிமையை விட்டுகொடுக்காதீர்கள்

Patturaj J
சகோ CCA(CAB) சட்டம் வடிவமாகிவிட்டது.ஆனால் NRC எந்த வடிவமும் கொடுக்ப்படவில்லை.NPR வடிவம் கொடுக்கப்பட்டு 13 வது
காலத்தில் பெற்றோருடைய பிறப்புச்சான்று கேட்கிறது.மேலும் 5 கேள்விகள் இருக்கிறது.NPR எடுக்கும்போது அவர்கள் கேட்கும் ஆவணங்கள் கொடுக்கனும் (அவர்கள் கேட்கும் ஆவணங்கள் இந்தியாவில்70% மக்களிடம் இருக்காது) (சென்னை, மும்பை போன்ற இந்தியாவில் உள்ள எல்லா மாநகரங்களிளும் சேறியில், மற்றும் குடிசைகள் பகுதி மக்களே கோடிக்கணக்கானவர்கள்)(இன்னும் இந்துக்களின் புனித தளமான காசி, வாரணாசி,(அகோரிகள் எந்த ஆவணங்களை காட்டுவார்கள்) போன்ற பகுதிகளில் ஆவணங்கள் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்)
வந்தவர்களிடம் ஆவணங்கள் காட்டப்படவில்லையெனில் அகதிகளாக ஆக்கப்படுவீர்கள் இதில் அதிகம் இந்துக்கள்தான் இருப்பார்கள். இங்குதான் CAB சட்டம் வருது(இது பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் க்காக என்று போலியான பிம்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது) இந்த சட்டப்படி முஸ்லிம்களுக்கு குடியுரிமை இல்லை.இந்து மற்ற மதத்தினருக்கு 6 வருட அடிப்படையில் குடியுரிமைகொடுக்கப்படுகிறது.இந்து உட்பட மற்ற மதத்தினரும் பூர்வீகக்குடி என்பதிலிருந்து வந்தேறிகளாக
கருதப்படுவீர்கள் ..🤔😪 நீங்க பூர்வீகக்குடியா?? இருக்கப் போறீங்களா???இல்லை வந்தேறி குடியாக
இருந்தாலும் பரவாயில்லை நான் பிற்காலத்தில் எந்த உரிமையும் இன்றி வாழத் தயார் என்றால் இச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
bjb&rssன் கொள்கையே இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் , மற்ற மக்களை ஜாதி அடிப்படையில் பிரித்து அடிமைகளாக வைத்து ஆளவேண்டும். அதற்காக மூக்கை நேராக தொடாமல் தலையைசுற்றி தொடுகிறார்கள்.
bjp&rss ஆதரவாளர்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் தெறியாத மாதிரி bjp&rss க்கு முட்டுக்கொடுத்து மக்களிடம் (பார்த்தீர்களா மக்களே இவர்கள் பாகிஸ்தான் பங்களாதேஷ் மக்களுக்கு ஆதரவாக போராடுகிற மாதிரி) தவறான பொய்யான செய்திகளை கூறி நம்ப வைப்பார்கள் .

உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment