Thursday, 6 February 2020

அதாவது மதரீதியாக துன்புறுத்த பட்டவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் குடியுரிமை கொடுக்கலாம்

"Religious persecution" அதாவது மதரீதியாக துன்புறுத்த பட்டவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் குடியுரிமை கொடுக்கலாம் என்கிற மாதிரி திருத்தம் செய்யப்பட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. Except Muslims என்பதை தவிர்த்து பாதிக்கப்பட்ட எந்த மதத்தினராக இருந்தாலும் என்று இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
Ram jayachandaran
உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment