Sunday, 12 January 2020

NPR, NRC மற்றும் CAA குறித்த அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா

NPR, NRC மற்றும் CAA குறித்த அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் வெளிப்படையான பேட்டி இது.

2010ல் உள்ள அதே 15 கேள்விகளுடன் உடைய பழைய NPR என்றால் ஓகே. ஆனால், அது அல்லாமல்... 2020ல் மேலும் 6 புதிய கேள்விகள் (அம்மா & அப்பாவின் பிறந்த ஊர், பிறந்த தேதி, இதற்கு முன்னர் தங்கி இருந்த வீட்டு முகவரி போன்றவை) சேர்க்கப்பட்ட 21 கேள்விகளுடன் பாஜக கொண்டுவரும் புதிய NPR எனில், அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அரசு உணர்த்துள்ளது என்றும் அதை அதிமுக அரசு அமல்படுத்தக்கூடாது என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் நிறைய பேசியுள்ளார். அவர் பேட்டியின் முழு வீடியோ லிங்க் :
https://youtu.be/mvjo7gXKXsg

No comments:

Post a Comment