IN SHAA ALLAH
ஐரோப்பிய யூனியன் பாரளுமன்ற CAA-க்கு எதிராக அடுத்த வாரம் பெல்ஜியம் தலைநகர் ப்ருச்லஸ் நகரில் கூடுகிறது ...!!!!
இந்திய வரலாற்றின் கேவலம் ...!!!
இந்தியாவிற்கு எதிராக முதல் முறையாக கூடும் ஐரோப்பிய பாராளுமன்றம் ...!!!
மோடிக்கு அடுத்த வாரம் மரண அடி உறுதி இறைவன் நாடினால் !!!
சுதந்திர இந்திய வரலாற்றில் அல்லது வரலாற்றிலே இந்தியாவிற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றம் இந்தியா இயற்றிய பாசிச சட்டத்தை எதிர்த்து கூடுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது இதுவே முதன் முறை.
ஐரோப்பிய யூனியன் 28-உறுப்பு நாடுகளை சேர்ந்த சுமார் 154 சட்ட நிபுணர்கள் இந்தியா இயற்றி உள்ள பாசிச CAA/NRC/NPR சட்டத்தை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விவாதித்து அதற்க்கு எதிராக தீர்மானம் இயற்ற கோரிக்கை விடுத்துள்ளது உலக நாடுகளின் மத்தியில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.
இந்தியாவிற்கு எதிராக தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் உடனடியாக இந்தியா உறவில் இழவு விழுவதொடு, இந்தியாவில் போராடும் மக்களிடையே மிகபெரிய வீரியம் உண்டாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் தாக்கம் ஐ நா பொது சபையிலும், ஐ நா பாதுகாப்பு கவுன்சில், காமன் வெல்த் நாடுகள் மற்றும் 58 நாடுகளை கொண்டுள்ள இஸ்லாமிய மற்றும் அரபு கூட்டமைப்பு நாடுகளின் மத்தியில் இந்தியாவிற்கு எதிராக பல தீர்மானங்களை நிறைவேற்ற வழிவகுக்கும் சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.
ஒரு வேலை இந்திய அரசு இந்த சட்டங்களை மக்கள் மீது திணித்தால் நூற்றுக்கு நூறு சதவிதகம் #உள்நாட்டு சுதந்திர போர் மூளும் வாய்ப்பு அதிகமதிகம் உள்ளது என்று உலக,ம் எச்சரிக்க விடுத்துள்ளது. மேலும் அண்டை நாடான வங்கதேசம், பாகிஸ்தான் இதற்க்கு எதிராக குரல் கொடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது மேலும் சீனாவும் இதற்க்கு எதிரான நிலையில் உள்ளது.
இதனால் மோடி அரசு கலைக்கப்படும் சூழ்நிலை உருவாகும் ஏனெனில் முஸ்லிம்கள் பகிரங்கமாகவே போராடி சாகவும் தயார் என்றும் அறிவித்து விட்டனர் ..இதுவே ஐ நா சபை முதல் இஸ்லாமிய கூட்டமைப்பு ஒ ஐ சி என்றும் தற்போது ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் எதிரொலிக்க போவதால், உலக அளவில் இந்தியா தனிமைபடுத்த படும் சூழ்நிலை உருவாகியுள்ளது .
ஆகவே இது பற்றி அடுத்த வாரம் ஐரோப்பிய பாரளுமன்ற பேசும் என்று எதிர்பார்க்கபடுகிறது
No comments:
Post a Comment