· மனமுருகி_பிரார்த்திப்போம்
===========================
சீனா துடிக்கிறது
சீன அதிபர் கதறுகிறார்
சீனர்கள் சாலைகளைில்
சுருண்டு விழுந்து மடிகின்றனர்
மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே
மயங்கி விழுந்து உயிரை விடுகின்றர்
சீனாவின் பல நகரங்கள்
தடுப்பு காவலுக்குள் தத்தளிக்கிறது
போக்குவரத்து வசதியின்றி தடுமாறுகிறது
தடுக்கமுடியா வேகத்தில் நோய் பரவுகிறது
தடுப்பு நடவடிக்கைகளையெல்லாம்
தகர்த்து எறிகிறது
சீன அதிபர் பதட்டதுடனும்
படபடப்புடனும் காண படுகிறார்
பிறர்_துன்பத்தில்_இன்பம்_காண்பது
மனிதநேயம்_அல்ல_என்பதை_நாமும்_அறிவோம்
ஆயினும் அண்மை காலத்தில்
நமது கண்களை குழமாக்கிய
பல கொடிய நிகழ்வுகள் நம் நினைவில் நிழலாடுகிறது
காரிருளில்_மனமுருகி_பிரார்தித்த_
உய்கூர்_முஸ்லிம்களின்
பிரார்த்தனைகள்_வானத்தின்_
திரையை_அகற்றிவிட்டதோ
படைத்தவனால்_ஏற்று_கொள்ள_பட்டுவிட்டதோ
என்று எண்ண தோன்றுகிறது
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
என்று சொல்ல தோணுகிறது
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை
காட்ட நாமும் இயேசுவும் அல்ல
நம்மை அழிப்பவனின் மீது கருணைகாட்ட
நாம் மகானும் அல்ல
இறைவனின் பிடி கடுமையானது
அவனது பிடியிலிருந்து எவனும் தப்ப முடியாது
ஆட்சி அதிகாரத்தை கொண்டு CAA NRC ஆட்டம் போடும்
கொடியவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக கொடிபிடிக்கும்
மிருகங்களுக்கும் சொல்லி கொள்கிறோம்
நீங்கள் அறியாத புறத்தில் இருந்து அழிவு உங்களை நோக்கி வரும்
தவறை திருத்தி கொள்ளுங்கள் நீதியின் பக்கம் நிலைத்து நில்லுங்கள்
அப்பாவிகளின் சாபத்திற்கு ஆளாகாதீர்
எங்கள் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ள படும் போது
உங்கள் அழிவை யாராலும் தடுக்க முடியாது
மனமுருகி_பிரார்த்திப்போம்_அடக்கு_முறையை
கட்டவிழ்த்து_விடும்
சர்வாதிகாரத்திற்கு எதிராக
சர்வாதிகாரத்திற்கு துணை நிர்ப்போருக்கு எதிராக
No comments:
Post a Comment