Monday, 20 January 2020

#CAA மற்றும் #NRC க்கு எதிராக #போராடுபவர்கள் #முஸ்லிம்கள் மட்டுமே என்று கூறும் பாஜக மற்றும் சங்கிகளே...???

#CAA மற்றும் #NRC க்கு எதிராக #போராடுபவர்கள் #முஸ்லிம்கள் மட்டுமே என்று கூறும் பாஜக மற்றும் சங்கிகளே...???

இதோ இந்த நாடு #முஸ்லிம் நாடா..???

இந்த நாட்டின் #சட்டசபையில் இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைந்த உள்ளார்களா என்ன..??

#அமெரிக்கா நாட்டின் வாஷிங்க்டன் #சீட்டிலில் உள்ள சட்டசபையில் சட்டசபை உறுப்பினர்கள் இந்தியாவில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள #CAA_மற்றும்_NRC க்கு எதிராக அது சட்ட விரோதமானது என்று #தீர்மானம் நிறைவேற்றிய போது...

" இதை யாரேனும் எதிர்கிறீர்களா என்று கேட்ட போது ஒருவர் கூட மறுக்கவில்லை... மேலும் இதை முன்வைத்த சட்டமன்ற பிரதிநிதி இது முற்றிலும் ஆபத்தானது இந்தியா வாழ் மக்களான கிட்டத்தட்ட 2 மில்லியன் #முஸ்லிம்களை இது நாடற்றவர்களாக ஆக்கி விடும் அவர்களை மட்டும் அல்ல மற்றவர்களையும் இதே நிலைக்கு ஆளாக்கும்"...

இங்கு டிரம்ப் தன்னுடைய #Islamophobia மத வெறி பிரச்சாரத்தை முன்வைப்பது போல் அங்கு மோடி தனது மத வெறி பிரச்சாரத்தை முன் வைக்கிறார் பல வன்முறைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமானவர் என்று கூறி தீர்மானத்தை முன்வைக்கும் சட்டமன்ற உறுப்பினர்...

இது இந்திய முஸ்லிம்களை பாதிக்காது என்று கூறும் பாஜக மற்றும் சங்கிகளே...

#அமெரிக்காவோ மோடியின் நட்பு நாடு... ஆனால் அந்நாடு பிரதிநிதிகளே இது முற்றிலும் ஆபத்து என்று கூறி இதற்கு எதிராக உள்ளனர்...!!!

#பாசிச_பாஜக_ஒழிக..

ஜெய்ஹிந்த்
👇

No comments:

Post a Comment