Saturday, 2 November 2019

தொழுகைகாக இகாமத் சொல்லப்பட்டால்

*அல்லாஹ்வின் பெயரால்...*

*நாள் : 02-11-2019*

*"தொழுகைகாக இகாமத் சொல்லப்பட்டால் அவசரமாக செல்லாதீர்கள்! நிதானத்துடன் செல்லுங்கள். உங்களுக்குக் கிடைத்த வ(ரக்அத்)தை இமாமுடன் தொழுங்கள்; தவறிப்போனதை பின்னர் எழுந்து நிறைவு செய்துகொள்ளுங்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் தொழுகையை நாடி செல்லும்பொழுது அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*🗣அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)*

*📚நூல்:முஸ்லிம்-1054*

No comments:

Post a Comment