சவூதி அரேபிய நாட்டில் இருந்து ஒரு மூதாட்டி மருத்துவ சிகிச்சைக்காக எகிப்திற்கு வந்தார்.சிகிச்சை முடித்து விட்டு மூதாட்டி செல்லும்போது அங்கிருந்தவர்கள்
இங்கே ஹுஸைன் (ரலி)அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது.அவரை தரிசித்துவிட்டு செல்லுங்கள் உங்கள் நோயை பூரணமாக அவர் குணபடுத்துவார்(!) என்றனர்.
அப்போது அந்த வயதான மூதாட்டி சொன்னார்..
ஹுஸைனுடைய பாட்டனார் இறைவனின் இறுதி திருத்தூதர் முஹம்மதே(PBUH) எங்கள் நாட்டில்தான் அடக்கப்பட்டு உள்ளார்கள்.
அவரிடமே நாங்கள் நோயை குணபடுத்த அழைப்பது இல்லை.இவர் எம்மாத்திரம் என்று அந்த வயதா சவூதி அரேபிய நாட்டில் இருந்து ஒரு மூதாட்டி மருத்துவ சிகிச்சைக்காக எகிப்திற்கு வந்தார்.சிகிச்சை முடித்து விட்டு மூதாட்டி செல்லும்போது அங்கிருந்தவர்கள்
இங்கே ஹுஸைன் (ரலி)அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது.அவரை தரிசித்துவிட்டு செல்லுங்கள் உங்கள் நோயை பூரணமாக அவர் குணபடுத்துவார்(!) என்றனர்.
அப்போது அந்த வயதான மூதாட்டி சொன்னார்..
ஹுஸைனுடைய பாட்டனார் இறைவனின் இறுதி திருத்தூதர் முஹம்மதே(PBUH) எங்கள் நாட்டில்தான் அடக்கப்பட்டு உள்ளார்கள்.
அவரிடமே நாங்கள் நோயை குணபடுத்த அழைப்பது இல்லை.இவர் எம்மாத்திரம் என்று அந்த வயதான மூதாட்டி அறிவார்ந்த பதில் அளித்தார்.தர்ஹா என்பது வேறு,இஸ்லாம் என்பது வேறு.
தமிழில்:
அத்னான் முராத்
No comments:
Post a Comment