Friday, 1 November 2019

3 ஏக்கர் நிலத்தில் கபுரஸ்தான் இலவசமாக

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசலில் கபரஸ்தான் இல்லாத இடங்களில் வக்ஃபுக்கு சொந்தமான இடங்களில் 3 ஏக்கர் நிலத்தில் கபுரஸ்தான் இலவசமாக பெற்று கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது



எந்தப் பள்ளிவாசலுக்க கபரஸ்தான் இல்லையோ அந்த பள்ளிவாசல் மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

ஏராளமான வக்பு இடங்கள் பயன்படுத்தப்படாமல் பல நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது எனவே தேவையான பள்ளி நிர்வாகம் எந்த பள்ளி நிர்வாகத்தில் இடம் இருக்கிறதோ அவர்களைஅணுகி கபரஸ்தான் அமைத்திட ஒரு ஏக்கர் முதல் 3 ஏக்கர் வரை பெறலாம்




எனவே ஜமாத்தார்கள் மிக துரிதமாக செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment