Friday 1 November 2019

மார்க்கத்தைக் கடைபிடிப்பது, வெளித்தோற்றத்தில் அல்ல; உள்ளடக்கத்தினால்.

நபித்தோழர் அபூபக்ர் (Raliyallahu Anhu) அணிந்து வந்த முழு நீள அங்கி, தலைப்பாகையைத் தான் எதிரி அபூஜஹ்லும் அணிந்து வந்தான்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூது (Raliyallahu Anhu) அவர்களின் தாடி போலவே உமய்யா பின் ஃகலஃபின் தாடியும் நீளமாக இருந்தது.

ஃகாலிது (Raliyallahu Anhu) அவர்களின் வாள் உருவான அதே இரும்பினால் உத்பாவின் வாளும் உருவானது.

மார்க்கத்தைக் கடைபிடிப்பது, வெளித்தோற்றத்தில் அல்ல; உள்ளடக்கத்தினால்.

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது உள்ளத்தை சுட்டிக்காட்டிக் கூறினார்கள்: "தக்வா- இறையச்சம் இங்கிருக்கிறது." என்றார்கள்.

No comments:

Post a Comment