Paper name
Digital media/journalism
Course name
Certificate course
Duration
1 year
Classes
Weekly five classes
Medium of study
Tamil
Mode
Online only
Syllabus details
Paper 1
Digital Journalism Introduction and basics
டிஜிட்டல் ஜேர்னலிசம் அறிமுகமும் அடிப்படைகளும்
இயல்1:
டிஜிட்டல் ஊடகத்துறைகளும் செயல்பாடுகளும்
டிஜிட்டல் மீடியா அறிமுகம்- தொழில்நுட்பமும் ஊடகமும்-
இந்தியாவில் மாஸ் மீடியா-
சமூக வலைதளங்களும் மக்கள் பயன்பாடும்-
டிஜிட்டல் மீடியாக்களின் வளர்ச்சி வரலாறு-
சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தியிருக்கும் நன்மைகளும் தீமைகளும்-
ஊடகமும் சட்டங்களும்- எழுத்து சுதந்திரம்.
இயல்2:
டிஜிட்டல் மீடியாக்களின் வகைகளும் செயற்பாட்டு விதிகளும்.
டிஜிட்டல் மீடியா வகைகள்- இணையதளம்(Website)-
வலைப்பூ(Blog)-
சமூக வலைதளங்கள்(Socialmedia)- செயலிகள்(Application)-
இணைய வானொலி(web redio)-
மின்நூல்கள்(Ebook)-
மின்னிதழ்கள்(Ejournal)-
OTT தளங்கள்(OTT sites).
இயல்3
டிஜிட்டல் ஊடகங்களும் சமூகமும்-
இந்தியாவில் இணைய பயன்பாடு-
இணையத்தள கட்டுப்பாடுகளும்
சட்ட திட்டங்களும்-
சைபர் குற்றப்பிரிவு( Cyber crime )-
இணைய வன்முறை(Cyber violence)-
தேச பாதுகாப்பு-
தனிமனித சுதந்திரம்-
தரவுப் பாதுகாப்பு(Data protection)- நம்பகத்தன்மை
அரசியல் பங்களிப்பு-
(IT Wing)-
இணைய முடக்கம்( Hacking)
இயல் 5:
நிர்வாகமும் அலுவல்களும்
இணைய சேவை நிறுவனங்கள்-
ஒலிபரப்பு சேவை நிறுவனங்கள்-
ஒளிபரப்பு சேவை நிறுவனங்கள்-
அலுவலகம்- பணியாளர்களும் பணிகளும்- தனிமனித நிர்வாகமும்-
சமூக அங்கீகாரம்-
தொழில் வாய்ப்புகள்- மொபைல் ஜேனலிசம்- முதலீடு-
கருத்துருவாக்கம்-
புதுமைகளை கண்டடைதல்-
பயனாளர் பங்களிப்பு.
Paper 2
Digital Media
Tasks and Tutorials.
டிஜிட்டல் மீடியா பணிகளும் பயிற்சிகளும்
இயல் ஒன்று
இணையதளம் கட்டமைப்பும் பணிகளும்.
இணையதளத்தின் வகைகள்
Domaine
செய்தி இணையத்தளங்கள்
இணையச் செய்தி வடிவமைக்கும் முறை
இணையச் செய்தியாளரின் அடிப்படை பண்புகள்
செய்தி எழுதும் முறை
கட்டுரை உருவாக்கம்
இணையதள வகைக்கேற்ப மூலங்களை வழங்குதல்
வாசகரை கவருதல்
வணிக நோக்கத்தில் இணையதளங்களை பயன்படுத்துதல்.
இயல் 2
இணைய வானொலி உருவாக்கமும் நிர்வாகமும்.
இணைய வானொலிக்கான அடிப்படைத் தேவைகள்
Redio server
கட்டமைப்பும் கருவிகளும்
ஒலிபரப்பு
நிகழ்ச்சி தயாரிப்பு
அறிவிப்பாளர்
அறிவிப்பாளருக்கான அடிப்படை பண்புகள்
குரல் தேர்வு
உச்சரிப்பு
வானொலி செய்தி வாசித்தல்
பேட்டி
வர்ணனை
நேரலை
நிகழ்ச்சித் தொகுப்பு
செய்திக் கட்டுரை
மொழி
வானொலி நிகழ்ச்சிக்கான வடிவம் இணைய வானொலி செயலிகள்
ஒலிப்பதிவு கூடம்
இணைய வானொலிகளை வணிக நோக்கத்துடன் பயன்படுத்துதல்.
இயல் 3
சமூக வலைத்தள மேலாண்மையும்
புதிய முயற்சிகளும்( Social media management New initiatives.)
சமூக வலைதளத்திற்கு எழுதுதல்
ஒலி ஊடக தளம்
காட்சி ஊடகத் தளம்
ஒளி வடிவ நிகழ்ச்சிகள் உருவாக்கம்
பின்னணி இசை
குரல் பயன்பாடு
ஒளி ஊடக இணைய தளங்கள் மற்றும் செயலிகள்
பின்னூட்டம் ( Comments)
காட்சி தலங்கள்
திரை பயன்பாடு
புதிய நிகழ்ச்சி வடிவங்களை உருவாக்குதல்
பயனாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல்
சமூகப் பொறுப்புணர்வு
நிகழ்ச்சி வகைப்பாடு
நவீன தொழில்நுட்ப தேவை
Youtuber
யூடியூபருக்குத் தேவையான அடிப்படை தகுதிகள்
கதைச் சொல்லல் (story telling)
ஒலி புத்தகங்கள் (audio book)
Web tv
Web serial
இணைய ஊடகங்கள் வழி அடையும் பொருளாதார வளர்ச்சி.
இயல் 4
Digital Marketing and
Ecommerce
டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகம்
சமூக வலைதள விளம்பர பயன்கள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள்
தனிமனித வருமானம்
மின் வணிகம்
மின் வணிகமும் சமூகமும்
மின் வணிக நிறுவனங்களை தொடங்குதல்
இணைய பணப் பரிமாற்றம்
அடிப்படை சட்டங்கள்
சேவை வணிக நிறுவனங்கள்
மின் வணிக நிறுவனங்கள் ஏற்படுத்தும் வேலை வாய்ப்புகள்.
இயல் 5.
டிஜிட்டல் மீடியா அடிப்படை பயிற்சிகள்.
எழுத்துப் பயிற்சி
குரல் பயிற்சி
ஒப்பனை
பாவனை
அகப்புற சூழல் அறிதல் திறன் பயிற்சி
காட்சி மொழி
பாடத் திட்ட உருவாக்கம்
பேராசிரியர்
முஹம்மது அஸ்கர் MA M.PHIL PhD DJ.
mail
askarnews@gmail.com
No comments:
Post a Comment