அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,

என்றும் சமுதாய பணியில்
தமுமுக துபை மண்டலம்
துபையில்,
சிறப்பாக நடைப்பெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி
தமுமுக துபை மண்டலம் தேரா மர்கசில் [இன்று] 31:1:2014 இரவு 8:30 மணியளவில் இஸ்லாமிய சொற்பொழிவு நடைப்பெற்றது, இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் ஜலால் அவர்கள்
திருக்குர்ஆனை அணுகுவோம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,தனது உரையில் திருக்குர்ஆன் இறக்கப் பட்ட நோக்கத்தையும் அதன் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்,திருக்குர்ஆனை அவசியம் பொருள் உணர்ந்து நாம் ஓதவேண்டும் என்பதையும் ஓதுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் தனது உரையில் சுட்டிகாட்டினார், திரளான சகோதரர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்,எல்லாப் புகழும் இறைவனுக்கே.

No comments:
Post a Comment