அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர்களுக்கு,
படிப்பைப் பாதியில் விட்ட, அல்லது மேல் படிப்பைத் தொடர இயலாத சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்க தமிழகத்திலிருந்து முனைவர் உசைன் ஷரீப் அவர்கள் துபை வந்துள்ளார்கள். ஆலோசனை பெற விரும்புபவர்கள் 055-5840671 என்ற எ்ண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தற்போது அமீரகம் வந்துள்ள முனைவர் பாபு உசேன் ஷரீப் M.Com., M.Phil., PGDCA, Ph.D
அவர்கள் கடந்த 1995 லிருந்து சுமார் 19 வருடங்களாக கல்விப்பணி செய்து வருகிறார்கள்.
தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டுக்கோட்டை சென்டரின் அக்டமிக் கவுன்சிலராக (academic counselor ) செயல்பட்டு தமிழகம் தழுவிய அளவில் மேற்படிப்பு மேற்கொள்ளவிரும்புபவர்களுக்கு கவன்சிலிங் மற்றும் கல்விச் சேர்க்கை பணிகளை செய்து வருகிறார்கள்.
தொலைதூர மற்றும் தொடா்நிலைக் கல்விக்கான வி்ண்ணப்பம் அளித்தல் பூர்த்தி செய்தல், புத்தகங்களை அனுப்புதல் ஆகிய பணிகளை மேற்பார்வை செய்வது மட்டுமல்ல, மேற்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கான விண்ணப்பம் அளித்தலில் தொடங்கி தேர்வு முடிந்து பட்டம் அல்லது சான்றிதழ் பெறவது வரை தொடர்ந்து கண்காணித்தும் ஒத்துழைப்புக்கொடுத்தும் வருகிறார்கள். அமீரகத்தில் இருப்பவர்கள் ஆலோசனை பெற 055-5840671 என்ற எ்ண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Regards
MOHAMED FAIZUR Rahman / A.S.Ibrahim

No comments:
Post a Comment