அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
தேர்தல் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு........
நமக்கு தேவையான ஆட்சி இந்தியாவில் வரவேண்டும். அதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டியது:
🇮🇳 இந்திய தேசம் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது, இன்னும் சுமார் 60 நாட்கள்...? இந்தியா ஏன் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறது ?
🙏தயவுசெய்து உங்கள் குழுக்கள், தெரிந்த மற்றும் தொடர்புடைய நபர்கள் அனைவருக்கும் அனுப்பவும். தயவு செய்து ஒவ்வொரு நபரும் குறைந்தது 100 பேரை இலக்காகக் கொண்டு பகிரவும்
🇮🇳ஒரு வாரத்தில் 1 கோடி பேரையும், மூன்று வாரங்களில் 10 கோடி மக்களையும், 60 நாட்களில் 100 கோடி மக்களையும் சென்றடையும் வகையில் அனுப்பி அதன் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
😥மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தியது, பல ஆயிரம் பொதுமக்களை படுகொலை செய்தது, நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டது,பல ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட்டது மற்றும்...
🇮🇳உலக அளவில் இந்தியாவை தலை கூனிய வைத்த (BJP-RSS) மத-தீவிரவாதிகளை தேச நலனுக்காக, இந்த தேர்தலில் தோற்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
🇮🇳 3வது முறையாக மோடி வெற்றி பெற்றால் நிச்சயமாக இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் கலைக்கப்பட்டு ஒரே நாடு...ஒரே தேர்தல்...ஒரே அதிபர் ஆட்சி வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவில் உள்ள அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
🇮🇳இலங்கையில் ராஜபக்சே சர்வாதிகாரியாக ஆனது போல... பாகிஸ்தானில் முஷ்ரப் சர்வாதிகாரியாக ஆனது போல மோடியும் நிச்சயமாக சர்வாதிகாரியாக மாறுவார் என்று அரசியல் வல்லுனர்கள் பெரும்பாலானோர் கூறுகிறார்கள்
🇮🇳ஏன் ஏனென்றால்.... இன்றைய இந்தியாவின் நிலை, பொருளாதாரம் அதாள... பாதாளத்தில் உள்ளது, உதாரணம் :- 2014ல் 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா இந்த 9 வருடத்தில் 205 லட்சம் கோடி கடனில் உள்ளது. அதாவது, இந்தியா சுதந்திரடைந்து 67 வருடங்கள் (1947 to 2014 வரை) 54 லட்சம் கோடி கடனாக இருந்த இந்தியா, மோடி ஆட்சியில் இந்த 9 வருடத்தில் மட்டும் 151 லட்சம் கோடி கடனில் உள்ளது (2014 to 2023 வரை)
🇮🇳உலக அரங்கில் ஐநா அங்கீகரித்த 193-ல் நாடுகளில் இந்தியா தான் அதிகமான கடன் உலக வங்கியில் 205 லட்சம் கோடி அதிக கடன் வாங்கி உள்ளது என்று உலக ஆய்வு அறிக்கை கூறியுள்ளது
🇮🇳 உலகில் மதசார்பற்ற பெரிய ஜனநாயக நாடு இந்தியா மட்டுமே...
🇮🇳 இன்று பாஜக அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டது இதை மூடி மறைக்க அப்பாவி மக்களை தூண்டி விட்டு, நாம் இந்து...ராமர் கோயில்....ஜெய் ஸ்ரீ ராம்...என்று மதவாத அரசியல் செய்வது...
🇮🇳இந்தியாவின் செல்வத்தை அம்பானி, அதானி கையில் விற்றது மற்றும் குஜராத்தி பணக்கார முதலாளிகள் கைகளில் மட்டுமே குவித்தது...
🇮🇳நீதித்துறை,CBI, ED-அமலாக்கத்து றை மற்றும் தேர்தல் அதிகாரிகளை விலைக்கு வாங்கியது,EVM மிஷின் கோல்மால்கள்...
🇮🇳 நேரு காலத்தில் காங்கிரஸ் அரசாங்கம் உருவாக்கிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு விற்றது...
🇮🇳வேலையில்லா திண்டாட்டம், வருடத்திற்கு 2 கோடி பேர்களுக்கு வேலை என்று இந்திய மக்களை ஏமாற்றியது...
🇮🇳பெட்ரோல் விலை உயர்வு(Rs.58 இருந்து Rs.103), கேஸ் விலை உயர்வு (Rs.400 இருந்து Rs.1130), எல்லா பொருட்களின் விலையும் இந்த 10 வருடங்களில் பல மடங்கு உயர்ந்து இருக்கிறது
🇮🇳தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல்... நாம் செலுத்திய வரிப்பணத்தை எடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் கொடுப்பது... தமிழர்களை வஞ்சிப்பது...
🇮🇳கறுப்புப் பணத்தை மீட்டு எல்லா குடும்பத்துக்கும் 15 லட்சம், கொடுப்பேன் என்று பொய் சொல்லி இந்திய மக்களை ஏமாற்றியது...
🇮🇳இந்தியாவை நாசமாக்கிது....
🇮🇳ஊடகத்தை கைப்பற்றியது....
🇮🇳பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை பறிப்பு...
🇮🇳ஜனநாயகத்தை எதேச்சதிகாரமாக சீரழித்து, ஹிட்லர்,சதாம், ராஜபக்சே போல் சர்வாதிகாரியாக செயல்படுவது...
🇮🇳குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள் மற்றும் ஊழல்வாதிகளால் நிரப்பப்பட்ட அரசியல்...
🇮🇳காவிமயமாக்கப்பட்ட வரலாறு... காவிமயமாக்கப்பட்ட கல்வி...
🇮🇳திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு அடுத்தடுத்த குழப்பங்கள் மற்றும் உயிர் இழப்புகள்...
🇮🇳திட்டமிடப்படாத லாக் டெளன், குழப்பங்கள், அதனால் ஏற்பட்ட உயிர் பலிகள்....
🇮🇳சிறுபான்மை மக்கள் வீடுகள் மற்றும், வழிபாட்டு தலங்களை புல்டோசர் கொண்டு இடிப்பது, சிறுபான்மை மக்களை தாக்குவது, வெறுப்பு பேச்சுகள, மதக் கலவரங்கள், கொலைகள்....
🇮🇳மகாத்மா காந்தி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வெளிப்படையாகப் புகழ்ந்து வணங்குதல்...
🇮🇳பெண் மல்யுத்த வீரர்களை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்து அவமானப்படுத்தப்பட்டது...
🇮🇳டெல்லியில் விவசாய மக்களை போராட வைத்து... தற்கொலை செய்ய வைத்தது... ஜிப் ஏற்றி கொலை செய்தது...
ஏனெனில்....
🇮🇳காந்தியவாதிகள்& அம்பேத்கர்வாதிகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳அரசியலமைப்பின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳மதச்சார்பற்ற இந்தியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳தலித்துகள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳பட்டியலினத்தோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳பழங்குடியினர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳ஆதிவாசி மக்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳பிற்படுத்தப்பட்டோர் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳சீக்கியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳கிறிஸ்தவர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳இஸ்லாமியர்கள் பாஜக தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்
🇮🇳பாஜக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது...
🇮🇳உங்களைச் சுற்றியுள்ள குறைந்தது 10 பேருக்கு புரிதலை ஏற்படுத்தி, தேசியவாத வாக்காளர்களை மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்யுங்கள்
🤝அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை நம் குழந்தைகள் பார்க்க வேண்டும்
👍நமது கடமையை நாம் செய்ய வேண்டும்
👍பாதுகாப்பான சமூகம் பாதுகாப்பான வாழ்க்கை பாதுகாப்பான எதிர்காலம் போன்றவற்றை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்
👉இதைப் புரிந்துகொண்டு வெவ்வேறு வட்டாரக் குழுவில் பகிரவும்🙏
✋தயவுசெய்து நண்பர்களுடன் பகிர்ந்து, அவசியத்தை விளக்கவும்🙏
நன்றி! நன்றி! நன்றி🙏
இந்திய நலனின் அக்கறையோடு... ஒரு இந்திய குடிமகனாக...