Tuesday, 22 March 2011

Koran burnt in Florida terrorists church - ஃப்ளோரிடாவில் திருக்குர்ஆனை எரித்த கிறிஸ்துவ பாதிரி!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜர்ச்சில் பாதிரியார் ஒருவானால் கடந்த வாரம் திருக்குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கிறிஸ்தவ மதபோதகர் டெர்ரி ஜோன்ஸ் மேற்பார்வையில், தேவாலய பாஸ்டர் வேன் ஸாப் என்பனால் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியார் வெறு யாரும் இல்லை ஏற்கனவே கடந்த ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் தேதியன்று, தீவிரவாதிகள் 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தன்று குரானை எரிக்கப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவன் தான்..
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய் களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
அல்குர்ஆன் 61-9,10
தவ்ஹீத்வாதிகளைப் பொறுத்தவரை இதுபோன்ற மிரட்டல்களால் அவர்களின் ஈமான் இன்னும் அதிகரிக்குமே தவிர சோர்வோ தளர்வோ அவர்களுக்கு ஏற்ப டாது. அவர்களுக்குப் பின்வரும் வசனங் கள் மன தைரியத்தை அதிகரிக்கும்.

மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம் பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற் றனர். அல்லாஹ் மகத்தான அருளுடைய வன். தனது நேசர்களை ஷைத்தான்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்க ளுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!. (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல் லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ் வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
“(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது” என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவ த்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்கா கவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத் தும் வேதனை அவர்களுக்கு உண்டு. நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கல ந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்தி ருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல் லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவ னாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சி னால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.
(திருக்குர் ஆன் 3 : 173 – 179)

Pakistan condemns Koran burning in Florida terrorists church

Pakistan condemns Koran burning in Florida AFP – Pakistani Islamists shout slogans beside a burning US flag and an effigy of pastor Wayne Sapp during …
ISLAMABAD (AFP) – Pakistan on Tuesday strongly condemned the "deliberate desecration" of the Koran by a US evangelical preacher in a church in Florida, calling it a setback for global efforts to promote harmony.
"We condemn this act in the strongest possible words," President Asif Ali Zardari said during a televised address to the federal parliament.
The burning was carried out by pastor Wayne Sapp under the supervision of Terry Jones, who last year drew condemnation over his aborted plan to ignite a pile of the Islamic holy books to mark the anniversary of the September 11, 2001 attacks.
Jones was widely pilloried for his threats to carry out the Koran burning, including by US President Barack Obama.
"It is a serious set back to the efforts at promoting harmony among civilised communities throughout the world," Zardari said asking the parliament to pass a resolution and urge the United Nations to address the issue.
Pakistani foreign ministry also condemned the desecration of the Koran as "despicable act."
"There could be no justification for such acts," the ministry said.
"This has deeply hurt the feelings of the people of Pakistan and Muslims all over the world."

http://news.yahoo.com/s/afp/20110322/wl_sthasia_afp/usattackreligionislamkoranpakistan_20110322144019

Koran burnt in Florida church

  • Koran burnt in Florida church AFP/File – A controversial US evangelical preacher oversaw the burning of a copy of the Koran in a small Florida …
GAINESVILLE, Florida (AFP) – A controversial US evangelical preacher oversaw the burning of a copy of the Koran in a small Florida church after finding the Muslim holy book "guilty" of crimes.
The burning was carried out by pastor Wayne Sapp under the supervision of Terry Jones, who last September drew sweeping condemnation over his plan to ignite a pile of Korans on the anniversary of September 11, 2001 attacks.
Sunday's event was presented as a trial of the book in which the Koran was found "guilty" and "executed."
The jury deliberated for about eight minutes. The book, which had been soaking for an hour in kerosene, was put in a metal tray in the center of the church, and Sapp started the fire with a barbecue lighter.
The book burned for around 10 minutes while some onlookers posed for photos.
Jones had drawn trenchant condemnation from many people, including US President Barack Obama, Secretary of State Hillary Clinton and Secretary of Defense Robert Gates, over his plan to burn the Muslim holy book in September.
He did not carry out his plan then and vowed he never would, saying he had made his point.
But this time, he said he had been "trying to give the Muslim world an opportunity to defend their book," but did not receive any answer.
He said he felt that he couldn't have a real trial without a real punishment.
The event was open to the public, but fewer than 30 people attended.
Life in the normally quiet city of Gainesville is centered around the University of Florida. And while there were public protests against Jones' 9/11 activities, this event was largely ignored.
Jadwiga Schatz, who came to show support for Jones, expressed concern that Islam was growing in Europe.
"These people, for me, are like monsters," she said. "I hate these people."
Jones said he considered this event a success.
http://news.yahoo.com/s/afp/20110321/ts_alt_afp/usattackreligionislamkoran

No comments:

Post a Comment