அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வை நடத்தியது.இதில் 5929 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் தேந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பல்கலை கழகம் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சென்னை ஆலந்தூர் கிளையில் துணை செயலாளராக இருக்கும் பி.இ மெக்கானிகல் இஞ்சினியர் மாணவரான அசாருதீன் இந்த பொறியியல் தேர்வில் கலந்து கொண்டு 50 வது இடத்தை பிடித்திருந்தார்.அவருக்கு சென்னை பல்கலை கழகம் தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டியது. அந்த படத்தைதான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.
கல்வியில் பின் தங்கிய சமுதாயமாக இருக்கின்ற இஸ்லாமிய சமூக மாணவ-மாணவிகள்,மாணவர் அசாருதீனைப் போலவே பதக்கங்களும் விருதுகளும் பெற வேண்டும் என்கிற லட்சிய வேட்கையுடன் படிக்க வேண்டும்.விடா முயற்சியும் கடின உழைப்பும் தான் இந்த லட்சியத்தை அடையும் படிக்கட்டுகள்.
அசாருதீனுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும் எனது சார்பாகவும் வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment