அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபாயில் 27.02.2014 இரவு 8.30 மணியளவில் அளவில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது . இஸ்லாமிய அழைப்பாளர் சகோ. A.S. இபுராஹிம் தலைமையில் எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ் கலை பயிற்சி நடைபெற்றது.
1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
4. ளயீப் (பலவீனமானது)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்னை
ஆயிஷா
டிரஸ்ட்
- பரமக்குடி.
அல்லாஹ்வின்
மாபெரும்
கிருபையால்
நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் துபாயில் 27.02.2014 இரவு 8.30 மணியளவில் அளவில் ஹதீஸ் கலை ஆய்வுபற்றி பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது . இஸ்லாமிய அழைப்பாளர் சகோ. A.S. இபுராஹிம் தலைமையில் எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ் கலை பயிற்சி நடைபெற்றது.
1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)
2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
4. ளயீப் (பலவீனமானது)
இதில் 3 தலைப்புக்கள் பார்க்க பட்டது, கடைசி 4th தலைப்பு இன்ஷாஅல்லாஹ் வரும் வாரங்களில்
நடைபெறும் என்று அறிவிக்க பட்டது.
இதில் ஆர்வமுடன் சகோதரர்கள்
கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment