கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு, அதை ஒழிக்க வேண்டும்-ராமதாஸ்
வெள்ளிக்கிழமை, ஜனவரி 14, 2011, 10:39[IST]
பாமக சார்பில் சென்னை அமைந்தகரை குஜ்ஜி நாய்க்கன் தெருவில் சமய நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில்: பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகளை ஆட வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அதேபோல் நம் வீர விளையாட்டுகளெல்லாம் மறைந்து, இப்போது ஊரெல்லாம், தெருவெல்லாம் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு. எனவே, கிரிக்கெட் விளையாட்டை தமிழகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும். இதற்காக மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம்.
இங்கே கிராமத்தில் இருந்து பாரம்பரியம் நகரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதே வேலையில் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு குத்துபாட்டு சென்று கொண்டிருக்கிறது.
பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களின் போது சினிமா பாடல்களை பாட வைத்து ஆடுகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
மதுவை ஒழிக்க பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மதுவினால் தமிழ்நாட்டில் ஏராளமான பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகி வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்று வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும். இந்த போராட்டத்திற்கு பெண்கள் முழு ஆதரவு தர வேண்டும். நானே நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார். Thanks Thatstamil
,iwj;J}jH (]y;) mtHfs; nghJthf rfy tpjkhd jPik xopg;G tptfhu;jpYk; kdkhw;wj;ij Kf;fpaj;Jtg;gLj;Jfpd;whHfs;. vz;zNk tho;T> kdk; xU fl;Lg;ghl;L epiyak;> me;epiyak; jdJ epHthf eltbf;iffis rPuhf epiwNtw;w Ntz;Lk;. MfNt jhd; egp (]y;) mtHfs; ehk; tpsf;fj;jpw;F vLj;Jf; nfhz;l `jP]py; Nghijg; nghUs; gw;wpa Mo;e;j tpsf;fnkhd;iw Kd; itj;Js;shHfs;. ,J kdpj kdq;fspy; Mog; gjpa Ntz;Lk;. mjdhy; kdf;fl;Lg;ghL cUthf Ntz;Lk;. GdH tho;T ikaq;fpsypUe;J ntspNawp tUgtHfs; kPz;Lk; gioa tho;f;if tho jiyg;gl;L tpLfpd;wdH. Vd; ,e;j epiy? kdf;fl;Lg;ghL ,y;yhj epiyapy; Gwr; rPHjpUj;jk; Nkw;nfhs;sg;gl;ljd; tpisT. MfNt> Nghijg; nghUs; cgNahfpg;ghsHfspd; kdq;fspy; kW cyf tho;T Fwpj;Jk;> ,iw tprhuiz Fwpj;Jk; rpwe;jnjhU gjpT ,Uf;f Ntz;Lk;. mt;TzHNt kW cyf gaq;fuq;fspypUe;Jk;> ,t;Tyf jPikfspypUe;Jk; mtHfisg; ghJfhf;Fk;. ,jw;fhf egpfshhpd; j/th – miog;Gg;gzp tuyhw;wpy; mtHfs; 13 tUlq;fis vLj;Jf; nfhz;lhHfs;. tYthd Md;kPfg; gapw;rpapd; fhuzkhf kJ xopg;Gr; rl;lk;> ,iwtdplkpUe;J ,wf;fpaUsg;gl;l Ntz;Lk; vd kf;fs; nghpJk; vjpHghHj;jdH. ,J Fwpj;J ,iwtd; ,t;thW $Wfpd;whd;.
''egpNa kJghdj;ijg; gw;wpAk; #jhl;lj;ijg; gw;wpAk; ck;kplk; Nfl;fpd;wdH. (mjw;F ePH $Wk;:) ,t;tpuz;bYk; ngUk; ghtkpUf;fpd;wJ. kdpjHfSf;F (rpy) gad;fSkpUf;fpd;wd. Mdhy; mt;tpuz;bYk; ngUk; ghtkpUf;fpd;wd. Mdhy; mt;tpuz;bYs;s ghtk; mt;tpuz;bYs;s gaid tpl kpfg; nghpaJ.."" (#uh my;gfwh 219)
kJitg; gw;wp tpdTfpd;w msT kf;fs; gf;Ftkile;jdH. ,j;jifa gf;Ft epiyia kf;fs; mila Ntz;Lnkd;gjw;fhf mt;tg;NghJ rhpahd topfhl;ly;fis mz;zyhH toq;fpf; nfhz;bUe;jhHfs;.
''epr;rakhf kJghdk; Neha; epthuzp my;y> khwhf mJNt Neha;"" vd;W mz;zyhH (]y;) mtHfs; $wpdhHfs;. (K];ypk;> m`;kj;> mG+jhT+j;> jpHkpjP)
,iwj;J}jH (]y;) mtHfs; 'vdJ r%fj;jpy; NtW ngaHfis itj;J kJ mUe;JthHfs;.mtHfsJ Kd;dpiyapy; ,irf;fUtpfs; ,irf;fg;gLk;. ghlfpfs; ghLtH> mtHfis my;yh`; G+kpf;Fs; nrUfp tpLthd;. rpyiu Fuq;FfshfTk;> gd;wpfshfTk; khw;wp tpLthd;. (,g;D kh[h)
''my;yh`;itAk;> kWik ehisAk; Mokhf ek;gpatH kJghdk; ghpkhwg;gLfpd;w ,lj;jpy; mku Ntz;lhk;"". (m`;kj;)
Ngijg; nghUs; cgNahfj;jpw;F top tFf;fpd;w midj;Jg; Gwf;fhuzpfisAk;> mjNdhL njhlHghd midj;J eltbf;iffisAk; jLj;jhHfs;. kJghdj;Jld; njhlHGila> kJghdj; jahhpg;ghsd;> mjid cw;gj;jp nra;AkhW Nfhhpatd;> mUe;Jgtd;> mjid Rke;J nry;gtd;> mjid Cw;wpf; nfhLg;gtd;> mjid tpw;gtd;> mjid tpw;Wr; rhg;gpLgtd;> mjid tpiy nfhLj;J thq;Fgtd;> mJ ve;j ,lj;ij Nehf;fpr; Rke;J nry;yg;gLfpd;wNjh me;j ,lk;> mJ ve;j ,lj;jpy; tpiy nfhLj;J thq;fg;gLfpd;wNjh me;j ,lk; cs;spl;l gj;J fhuzpfisf; Fwpj;J ,iwj;J}jH (]y;) mtHfs; vr;rhpj;jhHfs;. (jpHkpjP> ,g;D kh[h)
,];yhkpa tuyhw;wpy; kpfTk; cWjpahd Nghijg; nghUs; xopg;Gj;jpl;lkhf ,J mike;jJ. ,d;Dk; ,J KO cyFk; Vw;Wg; gpd;gw;w Ntz;ba jpl;lkhFk;. ,Jtd;wp NtW ve;jKiwahYk;> Nghijg; nghUs; cgNahfj;ijj; jil nra;a KbahJ vd;gJ cWjp.
Thanks Tamilislam
No comments:
Post a Comment