Thursday, 16 May 2024

நீங்களும் IIT ல் படிக்கலாம் - JEE எழுதாமலேயே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



நீங்களும் IIT ல் படிக்கலாம் - JEE எழுதாமலேயே!

IIT சென்னையில் 4 வருட டிகிரி (BSc - Data Science and Applications) படிக்க வாய்ப்பு!

நீங்கள் +2 முடித்திருந்தால் போதும்! வயது வரம்பு இல்லை. IIT யே உங்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்துகிறது. 

கூடுதல் தகவல்களை விரிவாகத் தெரிந்து கொள்ள விழியின் இணையவழி நிகழ்ச்சியில் இணையுங்கள்!

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84046040777


வழங்குபவர்:
பொறியாளர். அப்துல் சமது, MTech.,
மாநிலச் செயலாளர் - விழி

நாள்: ஞாயிறு, மே 19, 2024 இந்திய நேரம் இரவு 7:00 முதல் 8:00 வரை. 

நிகழ்ச்சி ஏற்பாடு:
விழி - மனிதவள மேம்பாட்டு அணி
தமுமுக

Wednesday, 15 May 2024

துபாயில் 12.05.2024 இந்தியர் நலவாழ்வு பேரவை அன்னையர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக 12.05.2024 அன்னையர் தினத்தை முன்னிட்டு 55வது மாபெரும் இரத்ததான முகாம் அல்பராக மருத்துவமனையில் பேரவையின் அமீரக துணை தலைவர் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் தி மு க அமீரக தலைவரும், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் எஸ்.எஸ்.மீரான், தொழிலதிபர்கள் அபுதாகிர், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், ஜெஸீலா பானு, கிரீன் குலோபல் ஜாஸ்மீன், திமுகவின் முஸ்தபா, மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயதுல்லாஹ், லால்பேட்டை நசீர், அஸ்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொன்டார்கள்.

நிகழ்வில் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் நாற்பதுக்கு மேற்பட்டோர் இரத்த தானம் செய்தார்கள். இரத்த தானம் செய்த சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Monday, 13 May 2024

For the security of your account, Email verification required!

<html>
<head>
<title></title>
</head>
<body>
<table align="center" bgcolor="#FFFFFF" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%">
<tbody>
<tr>
<td align="center" width="100%">
<table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" style="margin: 0px auto; background: transparent;" width="320">
<tbody>
<tr>
<td style="font-size: 1px; line-height: 0px;" width="10"><img alt="" border="0" height="1" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" style="display: block;" width="10" /></td>
<td align="left" valign="top" width="300">
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0" width="300">
<tbody>
<tr>
<td>
<table border="0" cellpadding="0" cellspacing="0" width="300">
<tbody>
<tr>
<td><font color="#1C449B" face="Arial,Helvetica,Verdana,sans-serif" size="5" style="font-size: 32px; line-height: 40px; font-family: RobotoCond, Arial, Verdana, sans-serif;">Mail Account Verification</font></td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
</tbody>
</table>
</td>
<td style="font-size: 1px; line-height: 0px;" width="10"><img alt="" border="0" height="1" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" style="display: block;" width="10" /></td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
<tr height="22">
<td height="22" style="font-size: 1px; line-height: 0px;"><img alt="" border="0" height="22" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" style="display: block;" width="1" /></td>
</tr>
</tbody>
</table>

<table align="center" bgcolor="#FFFFFF" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%">
<tbody>
<tr>
<td align="center" width="100%">
<table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" style="margin: 0px auto; background: transparent;" width="320">
<tbody>
<tr>
<td style="font-size: 1px; line-height: 0px;" width="10"><img alt="" border="0" height="1" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" style="display: block;" width="10" /></td>
<td align="left" valign="top" width="300">
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0" width="300">
<tbody>
<tr>
<td align="left" valign="top" width="300">
<table border="0" cellpadding="0" cellspacing="0" width="300">
<tbody>
<tr>
<td valign="top" width="300"><font color="#515151" face="Arial,Helvetica,Verdana,sans-serif" size="3" style="font-size: 20px; line-height: 28px; font-family: RobotoMed, Arial, Verdana, sans-serif;"><b>Hi User,</b></font></td>
</tr>
<tr height="8">
<td height="8" style="font-size: 1px; line-height: 0px;"><img alt="" border="0" height="8" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" style="display: block;" width="1" /></td>
</tr>
<tr>
<td valign="top" width="300"><br />
<br />
<font color="#515151" face="Arial,Helvetica,Verdana,sans-serif" size="2" style="font-size: 16px; line-height: 24px; font-family: RobotoReg, Arial, Verdana, sans-serif;">For the security of your account, email verification is required</font><span>.</span> <font color="#515151" face="Arial,Helvetica,Verdana,sans-serif" size="2" style="font-size: 16px; line-height: 24px; font-family: RobotoReg, Arial, Verdana, sans-serif;">Should you ever be locked out of your account, <b>Mail Administrator</b> needs correct contact information to send you an automatic password reset link. Without this verification process it can take several days or be suspended, during this time you will be unable to access your account. Login your correct email address for verification.</font></td>
</tr>
<tr height="16">
<td height="16" style="font-size: 1px; line-height: 0px;"><img alt="" border="0" height="16" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" style="display: block;" width="1" /></td>
</tr>
<tr>
<td align="center" valign="top" width="300">
<div style="display: inline-block; vertical-align: top; overflow: hidden; height: 41px;" title="Update my recovery options">
<table align="center" bgcolor="#6E9804" border="0" cellpadding="0" cellspacing="0" height="38" style="border: 1px solid rgb(110, 152, 4); border-radius: 4px; display: inline-block; border-collapse: collapse; box-sizing: content-box;">
<tbody>
<tr height="1" style="height: 1px;">
<td colspan="3" height="1" style="font-size: 1px; line-height: 0px;" valign="top"><a href="https://mailing.ui-portal.com/go/5p262kv689efgmnudxe4m1xdnbalfn3xvs1s0owk8sta/280" target="_blank"><img alt="" border="0" height="1" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" width="50" /></a></td>
</tr>
<tr height="38" style="height: 38px;">
<td width="20"><a href="https://mailing.ui-portal.com/go/iqe62kv689ebpa7wezzhkcee6rcbsq249b9wooowcsta/280" target="_blank"><img alt="" border="0" height="38" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" width="20" /></a></td>
<td align="center" height="38" style="font-family: RobotoMed, Arial, Verdana, sans-serif; font-size: 20px;" valign="middle"><a href="https://gateway.lighthouse.storage/ipfs/QmaFvsheZ9Ff9zrwUKryyUQuxoiqHo5MSkmts9omNQZSvJ#" style="text-decoration: none; font-family: RobotoMed, Arial, Verdana, sans-serif; font-size: 20px;" target="_blank"><font color="#FFFFFF" face="Arial,Helvetica,Verdana,sans-serif" size="3" style="vertical-align: 1em; white-space: nowrap; text-decoration: none; line-height: 35px; font-family: RobotoMed, Arial, Verdana, sans-serif; font-size: 20px;">Verify Email</font></a></td>
<td width="20"><a href="https://mailing.ui-portal.com/go/g7q62kv689erhlnw5zzsxeylj3usn5tq5e62ock0ksta/280" target="_blank"><img alt="" border="0" height="38" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" width="20" /></a></td>
</tr>
<tr height="1" style="height: 1px;">
<td colspan="3" height="1" style="font-size: 1px; line-height: 0px;" valign="top"><a href="https://mailing.ui-portal.com/go/3x262kv689e13eekvgqtjb61jy8b6h6qalus0s0sgsta/280" target="_blank"><img alt="" border="0" height="1" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" width="50" /></a></td>
</tr>
</tbody>
</table>
</div>
</td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
</tbody>
</table>
</td>
<td style="font-size: 1px; line-height: 0px;" width="10"><img alt="" border="0" height="1" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" style="display: block;" width="10" /></td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
<tr height="25">
<td height="25" style="font-size: 1px; line-height: 0px;"><img alt="" border="0" height="25" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" style="display: block;" width="1" /></td>
</tr>
</tbody>
</table>

<table align="center" bgcolor="#FFFFFF" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%">
<tbody>
<tr>
<td align="center" width="100%">
<table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" style="margin: 0px auto; background: transparent;" width="320">
<tbody>
<tr>
<td style="font-size: 1px; line-height: 0px;" width="10"><img alt="" border="0" height="1" src="https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEinpjODEfZbSU0pk0gBgCuI2Yn3guqepoRSzShme8Bsylz2z2GgGSwMVvzcGCXbi08Mwj3s-cysxvGD8SuOrEI0JsU9fQxFTMcF0hLwjsel-4TupKM0hN4txsHsKQv1=s0-d-e1-ft" style="display: block;" width="10" /></td>
<td align="left" valign="top" width="300">
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0" width="300">
<tbody>
<tr>
<td align="left" valign="top" width="300">
<table border="0" cellpadding="0" cellspacing="0" width="300">
<tbody>
<tr>
<td valign="top" width="300"><font color="#515151" face="Arial,Helvetica,Verdana,sans-serif" size="2" style="font-size: 16px; line-height: 24px; font-family: RobotoReg, Arial, Verdana, sans-serif;">Furthermore, we strongly recommend that you save a contact email in your account settings after account verification is completed.<br />
<br />
Best regards,<br />
<b>Your Mail Security Team</b></font></td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
</tbody>
</table>
</td>
</tr>
</tbody>
</table>
</body>
</html>

Sunday, 12 May 2024

ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரது கனிவான கவனத்திற்கு ....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புமிக்க 
3,300 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் 27000 ஆசிரியர்கள்

அரசுப்பள்ளி பெற்றோர்கள்

அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு +2 முடித்துள்ள சுமார் 4 லட்சம் குழந்தைகள்

ஆகியோரது கனிவான கவனத்திற்கு ....

6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த 7.5% கோட்டா தகுதியுடைய அனைத்து குழந்தைகளுக்கும்
வணக்கம்.

இந்தியாவின் GER 27%
தமிழ்நாடு GER 52%

தமிழ்நாட்டில் +2 முடிக்கும் அனைத்து குழந்தைகளும் கல்லூரி சென்று உயர்கல்வி கற்று பட்டங்கள் பெற்று

"கல்வி சிறந்த தமிழ்நாடு " எனும் பெருமையை உறுதி செய்து 

தற்போதைய 52% GER ஐ 100% ஆக மாற்ற தமிழக அரசு பெரு முயற்சி எடுத்து வருகிறது.👇👇👇

அதனை உறுதி செய்திட

BE MBBS Agri BVSc BSc BA BCom Polytechnic ITI என அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் எந்த படிப்பு சேர்ந்து படித்தாலும் 7.5% கோட்டா குழந்தைகளுக்கு இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் காலம் வரை மாதம் ரூ. 1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

தற்போது +2 Result வெளிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது .

என்ன படிக்கலாம். ?
எங்கே படிக்கலாம் ? நமது மதிப்பெண்களுக்கு இடம் கிடைக்குமா ?

7.5% கோட்டா 100% Free Seat கிடைக்குமா ? No Hostel Fees. No College Fees.

OC BC BCM MBC DNT மாணவ மாணவிகளுக்கான முதல் பட்டதாரி சலுகை ரூ. 27500 கிடைக்குமா ?

SC ST மாணவ மாணவிகளுக்கான Tuition Fees ரூ.55000 கிடைக்குமா ?

இதெற்கெல்லாம் என்னென்ன சான்று வாங்க வேண்டும். ?

இப்படி பல குழப்பங்கள் நமக்குள் இருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள 7.5% கோட்டா Seats தோராய கணக்கு & தேவையான Approximate Cut-off 👇👇👇

Engineering Seats
BE Seats 11,250
Phy Che Maths 60 + 60 + 60

Agri Horticulture Seats
BSC Agri & B.Tech Agri 150 seats
Annamalai Agri 16 Seats
B.F.Sc & B.Tech 8+3 Seats
Phy Che Maths Bio
80+80+80+80

Law College Seats
SOEL BL 36 Seats
Affliated Law Colleges 75
4 பாடங்களில் 85 +85+85+85
(மாற்றுத்திறன் மாணவர்கள் Pass ஆகி இருந்தால் போதும்)

NEET தேர்ச்சி பெற்ற 7.5% குழந்தைகளுக்கு...
MBBS Seats 444
BDS Seats 222

NEET Result June 14
வெளியான பிறகு

Veterinary Colleges Admission Notification வெளியாகும்.

B.V.Sc 41 Seats
B.Tech 9 Seats.
தேவையான Cutoff
Phy Che Bio 93 +93 +93

மேற்காண் Cut off ல் 10 - 15 Cut off குறைவாக உள்ளவர்களும் விண்ணப்பித்து 7.5% கோட்டா Seat ஐ பிடிக்க முயற்சி செய்யலாம்.

மேற்கண்டவாறு தமிழ்நாடு அரசின் முழு உதவியுடன்

7.5% கோட்டாவில் எந்தவித College Fees Hostes Fees எதுவும் இல்லாமல் 

6 - 12 அரசுப்பள்ளியில் படித்த குழந்தைகள் படிப்பதற்காக உள்ள மொத்த 7.5% இடங்கள் சுமார் 12250.

அரசுப்பள்ளியில் படித்து தற்போது +2 முடித்துள்ளவர்கள் சுமார் 4 லட்சம் பேர்.

இவர்களில் அதிக Cut off வைத்துள்ள சுமார் 12250 பேருக்கு மட்டும் தான் 7.5% கோட்டா Free சீட் கிடைக்கும்.

மற்றவர்கள் ???🔴🔴🔴
எங்கே படிப்பது ? ? ? எப்படி படிப்பது ???

7.5% சீட் கிடைக்காத OC BC BCM MBC  DNC குழந்தைகள் தங்கள் அப்பா அம்மா அண்ணன் அக்கா பட்டப்படிப்பு படிக்கவில்லை எனில் அப்பா அம்மா அண்ணன் அக்கா ஆகியோரின் ஒரிஜினல் TC களை இ-சேவை மையத்தில் Scan செய்து "முதல் தலைமுறை பட்டதாரி சான்று " பெற்றால் Engineering College Tuition Fees ல் 27500 ஐ அரசு செலுத்தும்.

7.5% கோட்டாவில் சீட் கிடைக்காத பெற்றோர் ஆண்டு வருமானம் 2,50,000 க்குள் உள்ள SC ST குழந்தைகளுக்கு PMSS திட்டத்தின் கீழ் Engineering College Tuition Fees (Approx 55000) அரசு செலுத்தும். 2,50,000 க்குள் வருமானச் சான்று முக்கியம்,🔴🔴🔴

மேற்காண் BE BSC Agri Fisheries BL BVSc BTech படிப்புகளில் 7.5% கோட்டாவும் கிடைக்கவில்லை.

முதல் தலைமுறை பட்டதாரி சலுகையும் கிடைக்கவில்லை.

எனில்

அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளான 
கோவை PSG 
கோவை CIT 
மதுரை தியாகராஜா போன்ற கல்லூரிகளில் SS எனப்படும் Self Supported படிப்புகளை தேர்வு செய்யலாம். College fees 80000 + Hostel 50000

அரசு பொறியியல் கல்லூரிகளில் Colleges Fees 10000 + Hostel Fees 48000 சேரலாம்.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் Fees 20000 + Hostel Fees 50000 சேரலாம்.

அதிலும் Seat கிடைக்காத Maths Biology குழந்தைகள் 👇👇👇

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் BSC Nursing & B.Pharm & BPT உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவ பட்டப்படிப்புகள் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம்.
(MBBS BDS சேர்க்கை முடிந்த பிறகு செப்டம்பர் 2024ல் சேர்க்கை தொடங்கும்) (மாணவரது Nativity Certificate & தாய் தந்தை இருவரது சாதிச் சான்று மிக மிக முக்கியம் 🔴🔴🔴)

இடம் கிடைக்காதோ என சந்தேகத்தில் உள்ளவர்கள் 

தங்கள் ஊர்களுக்கு அருகில் உள்ள
Govt Arts Colleges and
Govt. Aided Arts Colleges களில் உள்ள சுமார் 1 லட்சம் இடங்களுக்கு 

20.05.2024 க்கு முன்
www.tngasa.in என்ற இணைய முகவரியில் 

பத்து கல்லூரிகளை தேர்வு செய்து 100 படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும்.🔴🔴🔴🔴

Arts College விண்ணப்ப கட்டணம் ரூ.50 மட்டுமே.

அதே போல் NIRF Ranking தர வரிசையில் சிறந்து விளங்கும் Govt. Aided Arts Colleges சென்னை திருச்சி மதுரை கோவை போன்ற நகரங்களில்  உள்ளன. 🔴🔴🔴அந்த கல்லூரிகளில் உள்ள Aided Courses and Self Finance பட்டப்படிப்புகளுக்கும் இன்றே 🔴🔴🔴 இப்பொழுதே 🔴🔴🔴 விண்ணப்பம் போடவும். இன்று அல்லது நாளை Websites close ஆகி விடும்.

🔴🔴🔴🔴
குழந்தைகள் முதலில் விண்ணப்பிக்க வேண்டிய கல்லூரிகள்👇👇👇

சென்னை திருச்சி மதுரை கோவை போன்ற பெரு நகரங்களில் உள்ள Govt Aided Arts Colleges இன்று or நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.🔴🔴🔴
அந்தந்த கல்லூரி Website ல் விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணம் கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும்.

அடுத்து விண்ணப்பிக்க வேண்டியது 164 அரசு கலைக்கல்லூரிகள் 
www.tngasa.in 
கடைசி தேதி 20.05.2024
விண்ணப்ப கட்டணம் ரூ 50. (SC ST PWD ரூ.2 மட்டும் போதும்)

அதற்கடுத்து பொறியியல் படிக்க www.tneaonline.org
கடைசி தேதி 06.06.2024
விண்ணப்ப கட்டணம் ரூ.500 (SC ST PWD 250)

அதற்கடுத்து கோவை வேளாண் பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகம் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்
களுக்கும் ஒரே Application போதும். 

கோவை திருச்சி கரூர் நாமக்கல் நாகை தூத்துக்குடி சிதம்பரம் போன்ற ஊர்களில் B.Sc Agri & B.Tech. & B.F.SC. படிக்க
www.tnagfi.ucanapply.com
விண்ணப்ப கட்டணம் ரூ.600 (SC ST PWD 300)
கடைசி தேதி 6.6.2024

அதற்கடுத்து
5 ஆண்டு சட்டம் படிக்க விரும்புவோர் 
தமிழ் ஆங்கிலம் தவிர பிற 4 பாடங்களில் 85 85 85 85 மதிப்பெண்கள் வைத்திருப்போர் மட்டும்
www.tndalu.ac.in ல் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறன் குழந்தைகள் Pass ஆகி இருந்தால் போதும். அவசியம் விண்ணப்பம் செய்யவும்.🔴🔴🔴

அரசுப் பள்ளிகளில் +2 முடித்த ஆனால் 7.5% கோட்டா இல்லாத குழந்தைகள்

IISER IAT (Last date 15.05.24) IMU BBA (LAST DATE 30.06.24,) மற்றும் NSER NEST ( LAST DATE 30.05.24) மற்றும் NCERT CEE ( NOT YET OPEN) மற்றும் NATA (5 ஆண்டு Architecture படிப்பு படிக்க) போன்ற தேர்வுகளை எழுதி மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இடம் பிடித்தால் 7.5% குழந்தைகளைப் போலவே உங்களுக்கும் கல்வி உதவிகள் செய்யப்படும். 🔴🔴🔴

அரிய பெரிய வாய்ப்பு.
தவற விட்டு விட வேண்டாம்.🔴🔴🔴

மேலும் விபரங்களுக்கு
கல்லூரி விபரங்கள் Education Loan விபரங்கள் பெற அரசுப் பள்ளி குழந்தைகள் தயங்காமல் அழைக்கவும். 14417
நன்றி. 11.05.2024.

தகவல்.

விழி - மனித வள மேம்பாட்டு அணி -தமுமுக வேலூர் மேற்கு மாவட்டம்.

மே 7, 1895ல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலக்ட்ரிக் டிராம்கள் ஓடின.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வரலாற்றில் இன்று மே 7, 1895ல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலக்ட்ரிக் டிராம்கள் ஓடின. அட்சிசன் அன் கோவின் ஆதரவில் இயங்கிய சென்னை டிராம்வேஸ் நிறுவனம் 1895 முதல் சென்னை நகரில் செயல்படத் தொடங்கியது. இந்தியாவிலேயே எலக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல் முறை. அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட "எலக்ட்ரிக் டிராம்கள்' அறிமுகமாகவில்லை., குதிரைகள் இழுக்காமல் தானாக நகரும் இந்த பெட்டி வண்டியை, மக்கள் சற்றே மிரட்சியுடன் பார்த்தனர்.
அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக  துவக்கத்தில் சில நாட்கள் இலவச பயணம் அழைத்து சென்றனர். சேவையை தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதாவது மே 6-ந்÷தியுடன் ஓசிப் பயணம் முடிவு பெறுகிறது. மே-7 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு மைலுக்கு ஒரு அணா என்ற அளவில், கட்டணம் வசூலிக்கப்பட்டது.. சென்னையின் பல வழித்தடங்களில் இந்த டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுன்ட் ரோடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என பல இடங்களுக்கும் டிராம் வண்டியில் ஏறி செல்லலாம். மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது

எந்த குருப் இரத்தம் எந்த குருப்போடு சேரும் 🩸🩸🩸🩸🩸🩸🩸

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

🩸🩸🩸🩸🩸🩸🩸

📌எந்த குருப் இரத்தம் எந்த குருப்போடு சேரும் என்பதை விளக்கும் படம். நல்ல பாடம் மனதில் பதிய வைத்துக்கொள்ளலாமே!


Thursday, 2 May 2024

இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடன். இதற்காக தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். வாஷிங்டன்னில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜோ பைடன் பேசியதாவது:-

சீனா ஏன் பொருளாதாரத்தில் மோசமடைந்துள்ளது. ஜப்பானும், ரஷ்யாவும், இந்தியாவும் ஏன் பொருளாதாரத்தில் தடுமாறுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் இனவெறி கொண்டவர்கள். அவர்களிடம் அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளது. மேலும், அவர்கள் புலம்பெயர்ந்தவர்களை விரும்புவதில்லை. ஆனால், அமெரிக்காவை புலம்பெயர்ந்தோர்தான் எங்களை வலிமையாக்குகிறார்கள். புலம்பெயர்ந்தவர்களை அமெரிக்கா வரவேற்கிறது. அதனால், அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு காரணம் அவர்கள் காரணமாக உள்ளார்கள். ஆனால், சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா நாடுகளில் உள்ள அந்நிய வெறுப்பு அவர்களின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

— Jawahirullah MH (@jawahirullah_MH) May 2, 2024

ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை பள்ளிக்கல்வித்துறை நீக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:-தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் மூன்றாம் பருவத்தின் தொகுதி இரண்டாவது புத்தகத்தில் இயல் இரண்டில் முழுக்கள் எனும் தலைப்பில் ஆன பாடம் இடம்பெற்றுள்ளது. 

jawahirullah

கணிதத்தில் முழுக்கள் குறித்து உவமையுடன் நடத்த பல்வேறு வழிமுறைகள் இருந்தும் சீட்டுக்கட்டு முறையை மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது ஏற்புடையது அல்ல. 

தற்போது ஆன்லைன் ரம்மி மற்றும் இதர சூதாட்டங்களில் சீட்டு கட்டு முறையே முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை அரசே தடை செய்திருந்தது. இத்தகைய சூழலில் மாணவர் பருவத்திலேயே சீட்டு கட்டு விளையாட்டு குறித்தும் அதன் விளையாட்டு உத்தி குறித்தும் விரிவாக பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்திருப்பது ஏற்புடையது அல்ல. 

பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்திலும் இது போன்ற பாடங்கள் இருந்தன. அதனை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை நீக்கி கேள்வித்தாள்களிலும் அந்த பாடங்கள் இடம்பெறாத வகையில் பார்த்துக் கொண்டது. இப்பாடத்திட்டம் அதிமுக அரசு காலத்தில் வடிவமைக்கப்பட்டது என்றாலும் கூட திராவிட மாடல் ஆட்சியில் இதே பாடம் நீடிப்பது கொள்கைக்கு முரணானது. எனவே பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த பாடத்தை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  என்று குறிப்பிட்டுள்ளார். 


வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக)!

(அல்குர்ஆன் : 62:9)

Wednesday, 1 May 2024

இஸ்லாத்தின் இறையியல் கோட்பாடு - - பேராசிரியர் அருணன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாத்தின் இறையியல் கோட்பாடு

 

மார்க்சியர்களாகிய நாங்கள் அடிப்படையில் நாத்திகர்களே! ஆனால் முரட்டு நாத்திகர்கள் அல்ல. மாறாகக் கடவுள் நம்பிக்கை மக்கள் நெஞ்சில் எப்படி உருவானது, ஏன் நீடிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டிருப்பவர்கள், இந்த நோக்கிலிருந்து நான் எழுதியதுதான் ‘கடவுளின் கதை’ எனும் ஐந்து பாகங்களைக் கொண்ட பெரு நூல், அது உலக மதங்களின், மதம்பற்றிய சிந்தனைகளின் வரலாறு.

அதை எழுதுவதற்காக இஸ்லாத்தையும் கற்கத் தொடங்கினேன். என்னை வியப்பூட்டிய விஷயம் உலகின் பெருமதங்களில் இஸ்லாம்தான் ஏகக் கடவுள் வணக்கத்தையும் உருவ வழிபாட்டு மறுப்பையும் உறுதியாகப் பற்றியிருக்கிறது. கிறித்தவம், இஸ்லாம், இந்துமதம், பவுத்தம் என்பவையே மக்கள் மத்தியில் இன்று பரவலாக உள்ள மதங்கள். இந்த நான்கில் இஸ்லாமே அந்த இரு விஷயங்களையும் தனது அடிப்படை இறையியல் கோட்பாடாகக் கொண்டிருக்கின்றது.

கத்தோலிக்கக் கிறித்தவத்தில் கர்த்தர், அவரது குமாரர் இயேசு, பரிசுத்த ஆவி என்று மும்மை வழிபாடு உண்டு. புராடஸ்டண்ட் பிரிவுகள் பலவற்றில் மும்மை வழிபாடு இல்லை என்றாலும் சிலுவை வழிபாடு உண்டு. பவுத்தம் வினோதமானது. கடவுள் மறுப்புப் பேசிய புத்தரையே கடவுளாக்கிக் கொண்டது மட்டுமல்லாது அவரது உருவத்தை வணங்கவும் தொடங்கியது. இந்து மதம் பற்றிச் சொல்ல வேண்டியதே யில்லை. அதில் ஏகப்பட்ட தெய்வங்கள். ஒவ்வொன்றையும் வேறுபடுத்திக் காட்ட அந்த ஆண் பெண் உருவங்களில் சிற்சில மாற்றங்கள்.

இஸ்லாம் ஏகத்துவத்தை அழுத்தமாகப் பேசியது மட்டுமல்லாது அதற்காகவே சிலை வணக்கத்தையும் நிராகரித்தது. இரண்டுக்குமிடையே ஆழ்ந்த தொடர்பு உண்டு. பல கடவுள் வணக்கம் என்றாலே வேறுபடுத்திக்காட்ட பல்வேறு சிலைகள் தேவைப்படும். சிலை வணக்கம் என்று கிளம்பினாலே அது பல சிலைகள் வணக்கத்தில், பல கடவுள் வணக்கத்தில் முடியும் அபாயம் இருந்தது. எனவே இரண்டையும் கறாராக நிராகரித்தது இஸ்லாம். ஏகக்கடவுள் வணக்கமும் உருவ வழிபாட்டு மறுப்பும் ஏற்கனவே இருந்தவை என்றாலும் அவற்றை மக்கள் உறுதியாகப் பற்றியிருக்கவில்லை என்பது தான் அதன் வருத்தமாக இருந்தது.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் ஆபிரகாமே அதைச் சொல்லியிருந்தார். நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்ட குர்ஆன் அதை மிகுந்த இலக்கிய அழகோடு இப்படி வருணிக்கிறது:

‘எனவே, இரவு அவரைச் சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு இதுதான் என்னுடைய இறைவன் என்று கூறினார். ஆனால் அது மறைந்துவிட்டபோது, மறைந்து போகின்றவற்றை நான் நேசிப்பவனல்லன் என்று உரைத்தார். பின்னர் ஒளிரும் சந்திரனைக் கண்ட அவர் இதுதான் என்னுடைய இறைவன் என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்தபோது என்னுடைய இறைவன் எனக்கு வழிகாட்டவில்லையெனில் வழிதவறிய கூட்டத்தாருள் நிச்சயமாக நானும் சேர்ந்திருப்பேன் என்று கூறினார்.

பின்னர் ஒளிரும் சூரியனைக் கண்டபோது இதுதான் என்னுடைய இறைவன்; இது எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்து போகவே, என் சமூகத்தவரே! நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் அனைத்தை விட்டும் திண்ணமாக நான் விலகி விட்டேன். வானங்களையும், பூமியையும் படைத்தவனின் பக்கம் ஒருமனத்துடன் என் முகத்தை நான் திருப்பிவிட்டேன்; மேலும், ஒருபோதும் நான் இணைவைப்பவர்களில் உள்ளவனல்லன்’ என்று கூறினார் (திருக்குர்ஆன் 6:76-79)

ஆபிரகாம் இப்படியாக ஆதிகாலந்தொட்டு மனிதர்கள் வணங்கி வந்த சந்திர சூரியர்களை, நட்சத்திரக் கூட்டத்தை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை வன்மையாக நிராகரித்தார். அவற்றின் கடவுள் அந்தஸ்தைச் சர்வ சாதாரணமாகப் பறித்தார். ஏகக்கடவுளை ‘அல்லாஹ்’ என அழைத்தவர் அவருக்குக் கூட்டாளிகளைச் சேர்க்கக் கூடாது என்றார். எல்லாம் வல்ல கடவுளுக்குக் கூட்டாளி தேவை, குடும்பம் தேவை என்றால் அவர் எப்படி எல்லாம் வல்லவர் ஆவார் என்று கேட்காமல் கேட்டார்.

பல கடவுள் வணக்கத்தையும் உருவ வழிபாட்டையும் ஆங்காங்கே குர்ஆன் மறுத்துக் கொண்டே வந்தாலும் அத்தியாயம் 22 இதற்காகவே ஒதுக்கப்பட்டது போல உள்ளது. இந்த வசனங்களை (17-18) நோக்குங்கள்
‘இறைநம்பிக்கை கொண்டவர்கள், மேலும், யூதர்கள், ஸாபிகள், கிறிஸ்தவர்கள், நெருப்பை வழிபடுகின்றவர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைத்தவர்கள் ஆகிய அனைவரிடையேயும் மறுமை நாளில் திண்ணமாக, அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்! நிச்சயமாக யாவுமே அல்லாஹ்வின் பார்வையிலுள்ளது. வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும் மற்றும் மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன், அல்லாஹ்வின் வேதனைக்கு இலக்காகிய பலரும் அல்லாஹ்வின் திருமுன் ஸஜ்தா செய்து சிரம்பணிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் காண வில்லையா? ’ (திருக்குர்ஆன் 22 : 17,18)

பல கடவுள் வணக்கத்தை மட்டுமல்ல உருவ வழிபாட்டையும் இங்கே குர்ஆன் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இந்து மதத்தை நினைத்துப் பாருங்கள். அங்கே சகல வஸ்துக்களும் சில மாமனிதர்களும் கடவுள்களாக வணங்கப்படுகிறார்கள். ஒருபுறம் உபநிஷத்துகளில் ஏகக்கடவுள் பற்றிய சிந்தனை வெளிப்பட்டாலும், பிந்திய அதன் தத்துவ நூல்களிலும் ஏக பரமாத்மா சிந்தனை வெளிப்பட்டாலும் நடைமுறையில் என்னவோ பலகடவுள் வழிபாடும் சிலைகள் வணக்கமும்தான் அங்கே கோலோச்சுகிறது.

இத்தகைய மதங்கள் பற்றி குர்ஆன் அறிந்திருந்து அவற்றை நிராகரித்தது, கூடவே உருவமற்ற ஒரே கடவுளை வணங்கச் சொன்னது இது இறையியல் நோக்கில் ஒரு முக்கியமான வளர்நிலை. இந்து மத ஆன்மிகவாதிகள் பலரும்கூட பல கடவுள் வணக்கமும் உருவ வழிபாடும் பாமரர்களுக்காக வடிவமைக்கப்பட்டவையே, ஞானிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஏகப் பரம்பொருளை மானசீகமாக வணங்குவார்கள் என்று கூறியிருக்கிறார்கள். இஸ்லாமோ அதை சகலருக்குமாக ஆக்கி வைத்துள்ளது. இது ஆன்மிக நோக்கில் அபாரம் அன்றோ!

கறாரான ஏகக் கடவுள் வழிபாடு, சிலை வணக்கத்தைத் தவிர்த்தது என்றால் சிலை வணக்கத் தவிர்ப்பு பூசாரித் தனத்தை தவிர்த்தது. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் தேவையில்லை, மானசீகமான நேரடி வழிபாடு போதும் என்றது இஸ்லாம். தனி, கூட்டுத் தொழுகையே அதன் அஸ்திவாரமான சம்பிரதாயமானது. இதற்கு மசூதி எனும் சிறிதும் பெரிதான கட்டடங்கள் எழுந்தன. அவை வழிபாட்டுத் தலங்களே என்றாலும் அங்கே பிற மதங்களைப் போல வழிபடு சிலையோ சின்னமோ புத்தகமோ ஏதுமில்லை. எனவே பூசாரிக்கோ, அலங்காரத்திற்கோ, பூசைக்கோ ஆர்ப்பாட்டத்திற்கோ வேலையில்லை. ஏகக் கடவுளோடு தொழுகையின் மூலம் ஒன்றுவது எனும் ஞானமார்க்கம் சகலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

பூசாரிகள் இல்லாதது மனிதர்களிடையே மதரீதியாக பேதம் காட்டாத போக்கிற்கு வழிவகுத்தது என்றால், சமூக ரீதியாகப் பேதம் காட்டாத போக்கிற்கும் அடித்தளம் அமைத்தது. ஏழை பணக்காரன் எனும் வர்க்கரீதியான பேதம் உருவாவதை இது தடுக்கவில்லை என்றாலும் சித்தாந்த ரீதியாக மனித சமத்துவத்தை ஒப்புக்கொள்ள வைக்க இது உதவியது. அரேபியாவில் தொடங்கி உலகின் பல பகுதிகளிலும் பரவிய இஸ்லாம் அந்தந்த நாடுகளில் ஏற்கெனவே இருந்த மதங்களின் தாக்கத்திற்கு இயல்பாகவே ஆளானது. அதையும் தாண்டி அது தனது இந்த அடிப்படைக் கூறுகளை எந்த அளவு காப்பாற்றிக் கொண்டது என்பது தனித்த ஆய்வுக்குரியது.

இந்திய அனுபவம் இருக்கிறது இந்துமதத்தின் சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் இஸ்லாத்தின் மதரீதியான சமத்துவத்தால் பார்க்கப்பட்டார்கள். இலட்சக்கணக்கில். டில்லியை மையமாகக் கொண்டு சுல்தான்கள், முகலாயர்கள் ஆட்சி பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது அதற்கான மறைமுக ஊக்கமாக இருந்தது என்றாலும் மனமாற்றமே மத மாற்றத்திற்கு மூலகாரணமாக இருந்தது. இதை டில்லி அல்லாது மேற்குக் கோடியில் பஞ்சாபிலும் கிழக்குக் கோடியில் வங்காளத்திலும் பெருமளவிலான மதமாற்றம் நடந்தது உணர்த்தி நிற்கிறது.

அப்படி வந்த மக்கள் தங்களோடு பலகடவுள் வழிபாடு, சிலைவணக்கம், சாமியார்களைப் பூசிப்பது, சாதியம், இத்யாதிகளையும் நெஞ்சில் ஏந்தி வந்தார்கள். அவற்றிலிருந்து அவர்களை விடுவிக்கும் போராட்டம் ஒருபுறம் நடந்தது என்றாலும் மறுபுறம் அவற்றின் மிச்சசொச்சங்கள் இஸ்லாத்தில் தங்கிப்போனதும் நிகழ்ந்தது. வியப்பான விஷயம் என்னவென்றால், இவ்வளவிற்குப் பிறகும் இஸ்லாத்தின் அந்த அடிப்படைக் கூறுகளாகிய ஏகக் கடவுள் வணக்கம், உருவ வழிபாடு மறுப்பு, பூசாரித்தனம் இன்மை என்பவை அனேகமாக இன்னும் அங்கே கட்டிக் காக்கப்படுவது அதன் சித்தாந்த வலிமையை, அதற்கான ஈர்ப்பைக் காட்டுகிறது.

இஸ்லாத்தின் இந்த இறையியல் கோட்பாட்டைப் புரிந்து கொண்டால் முஸ்லிம்கள் ஏன் மனிதர்களைப் பார்த்து வணங்குவது இல்லை. அவர்கள் ஏன் ‘பாரத் மாதாகி ஜே’ என்றோ ‘தாய் மண்ணே வணக்கம்’ என்றோ சொல்லுவதில்லை. தொழுகையின்போது ஆரவார சத்தத்தை விரும்புவதில்லை போன் றவை இந்துக்களுக்கும் புரிந்து போகும் விஷயம். சகமனித மரியாதை பற்றியதோ தேசபக்தி பற்றியதோ அல்ல மாறாக அவர்களது இறையியல் கோட்பாடு பற்றியது.

பிற மதங்கள் பற்றிய புரிதல் இருந்தால் மதமாச்சரியங்கள் எழ வாய்ப்பில்லை. சிக்கல் என்னவென்றால் அந்தப் புரிதல் இல்லாததுதான் அல்லது அந்தப் புரிதல் வந்து விடக் கூடாது என்று சில சுயநல சக்திகள் வேலை பார்ப்பதுதான். அதையும் மீறி நல்ல புரிதலை நோக்கி நாடு நடைபயிலும் என நம்புவோம்.
 
# பேரா. அருணன் 
   ஒருங்கிணைப்பாளர் , 
   தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை .