வக்ப் திருத்தச் சட்டம்
அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின்
ஓர் அதிமுக்கிய அவசர அறிவிப்பு
வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கை (JPC) குழுவிற்குக் கடிதம் அனுப்புவதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 13, 2024 என்பதை அகிலஇந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது.
இன்னும் சில நாட்களே உள்ளன.
நாடு முழுவதும் உள்ள மக்களின் கருத்து விரைவில் JPCயை சென்றடைய வேண்டும்.
எனவே JPC க்கு மின்னஞ்சல்
அனுப்ப அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழ், உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விளக்க வீடியோக்களின் இணைப்பு சுட்டி மற்றும் QR குறியீடு தரப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் நமது எதிர்ப்பு நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கை (JPC) குழுவிற்குச் செல்ல இதனைப் பரப்புவீர்
கண்ணியத்திற்குரிய இமாம்கள் வரும் ஜூம்ஆவில் இது குறித்து விழிப்புணர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
எதிர்ப்பைப் பதிவு செய்ய இணையதளச் சுட்டி
🔗Portal link to send letter to JPC:-
Portal : https://tinyurl.com/is-no-waqf-amendment
*Video Tutorial Tamil:- https://youtube.com/shorts/4G7gvLXbNds?si=ayv8m71iVlAuMCOp
*Video Tutorial Urdu:- https://tinyurl.com/is-no-waqf-amendment-video
*Video Tutorial English:- https://youtube.com/shorts/p4Qfsnh9gTk?si=30VrZ458pHiE5tQA
📞Help
9429690784, 9429693133, 9065720887
————————————
எதிர்ப்பை பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
jpcwaqf-lss@sansad.nic.in
is.no.waqfamendment002@gmail.com
மின்னஞ்சல் வாசகம்;
Dear Members of the Joint Parliamentary Committee,
I strongly oppose the Waqf Amendment Bill. It violates fundamental rights, Islamic charity laws, and established judicial principles while introducing significant operational inefficiencies.
If adopted, this bill will transfer a majority of the control of Waqf properties to the government, reduce these properties through reclassification, and establish an opaque, biased, and inefficient structure for managing Waqf assets.
Such legislation erodes public trust in the Constitution. I urge you to revoke this bill immediately.
Sincerely,
(உங்கள் பெயர், முகவரி)
No comments:
Post a Comment