Sunday 8 September 2024

social community development studies இணையவழி இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு. 2024

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

செப்டம்பர் 16 முதல் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன. 

இறைவனின் திருப்பெயரால்

கண்ணியத்துக்குரிய இமாம்கள் மற்றும் அரபிக் கல்லூரி மாணவ மாணவியருக்காக 
Hira skill development Academy  
நடத்தும்  social community development studies 
இணையவழி 
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு. 
இன்ஷா அல்லாஹ் செப்டம்பர் 16 2024 முதல் திங்கள் - வெள்ளி வரை 
தினமும் இரவு 8.30 - 9.30 மணி.  
ஓராண்டு சான்றிதழ் கல்வி மற்றும் பயிற்சி வகுப்பில் இணைய விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள். 

இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக 
கடந்த 4 ஆண்டுகளாக திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் பேராசிரியர் 
முஹம்மது அஸ்கர் அவர்களால் 
எதிர்கால சமூகத்தின் முன்னோடியாக திகழும் இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்களுக்காக இவ்வகுப்பு நடத்தப்படவிருக்கிறது. 
ஏற்கனவே 
Digital journalism, Digital Designing class, 
Education consultant trainers program 
போன்ற வகுப்புகளை தொடர்ந்து நடத்திவரும் சூழலில், 
தற்போது 
இமாம்கள், அரபிக் கல்லூரியில் பயின்று வரும் ஆலிம் மாணவர்கள் மற்றும் ஆலிமாக்களுக்காக  
Social Community development Studies 
என்ற இணைய வழி படிப்பினை ஓராண்டு சான்றிதழ் கல்வியாக வழங்கவிருக்கிறோம். 

முஸ்லிம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும், 
இஸ்லாமிய மார்க்க பணிக்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் நமது ஆலிம் பெருமக்களுக்கு 
மார்க்க கல்வியுடன், சமூக, சமுதாய மேம்பாட்டுக்கான அனைத்து திறன்களும் இருக்க வேண்டியது 
காலத்தின் தேவையாக இருக்கிறது. 
அந்த வகையில் அரசமைப்பு, சட்டம், ஊடகம், தொழில்நுட்பம், உயர்கல்வி, மருத்துவம், உளவியல், வணிகம், தலைமைத்துவம், நிர்வாகம், மொழி என்று 50 தலைப்புகளில் சமூகத்தின் அனைத்துத் துறைகளை பற்றியும் தினசரி வகுப்பில் கற்றுக் கொடுப்பதுடன் 
உரிய பயிற்சியும் வழங்கவிருக்கிறோம். 
இந்த வகுப்பில் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளும், பேராசிரியர்களும், நிபுணர்களும் பங்கேற்று வகுப்புகளை நடத்தவிருக்கிறார்கள். 
குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே நிரப்பப்படவிருக்கிறது. 
இந்தத் திறன்மேம்பாட்டு வகுப்பில் 
ஓராண்டு முழுமையாக கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். 
Admission contact 
Dr. M. Mohamed Askar 
Project Director 
Hira skill development Academy 
9080475780

No comments:

Post a Comment