#இறைவனிடம்_பிராத்திப்போம்
காசி யாத்திரை சென்று வந்தவர்களுக்கு கொரனோ தொற்று.....
*தமிழகத்தில் இருந்து காசி யாத்திரை சென்று திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.*
*தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இருந்து 127 பேர் காசி சென்று, கடந்த வெள்ளியன்று தமிழகம் திரும்பியிருந்தனர்.*
*இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.*
இவர்கள் இந்த நோயிலிருந்து மீளவும், யாத்திரை சென்று வந்த மற்றவர்கள் இந்த நோயின்றி இருக்கவும் பிரார்த்திப்போம்.
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Monday, 20 April 2020
Sunday, 19 April 2020
வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் சொந்தங்களின் கவனத்திற்கு

கொரோனா அவசர நிலை காலத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டில் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் தாய்நாட்டில் உங்கள் உறவினர்கள் சந்திக்கும் துயரங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பின்வரும் எமது நிர்வாகிகளை நீங்கள் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார்:
ப அப்துல் சமது பொதுச் செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி
+919500062790
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஹாங்காங்
முனைவர் ஜெ. ஹாஜா கனி, பொதுச் செயலாளர் (பொறுப்பு) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
+919789773673
சவூதி அரேபியா, பஹ்ரைன், ஒமான், ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பா
பொறியாளர் என் ஷபியுல்லாஹ் கான், பொருளாளர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
+919500882833
குவைத் மற்றும் ஆப்ரிக்க நாடுகள்
தஞ்சை பாதுஷா, அமைப்புச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி
+919791777747
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி
தலைமையகம்
மின்னஞ்சல் tmmkhq@gmail.com
https://www.facebook.com/243228229155092/posts/1986337771510787/
உங்கள் நன்பனான AS

கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்கிற இந்துத்துவ பாசிச பயங்கரவாதி துபாயில் தொழிலதிபராக இருக்கிறான்.
கேரளாவைச் சேர்ந்த சோஹன் ராய் என்கிற இந்துத்துவ பாசிச பயங்கரவாதி துபாயில் தொழிலதிபராக இருக்கிறான்.. கொரோனா வைரஸ் குறித்த தனது கவிதையின் மூலம் இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக குறிப்பிட்டிருந்தான்!!!
கவிதையின் சாராம்சமானது கொரோனா வைரஸினை இஸ்லாமியர்கள் பரப்புகிறார்கள் என்பது.. அதாவது தப்லிக் ஜமாஅத் விவகாரத்தை குறிப்பிட்டு விஷமத்தமமாக எழுதியிருந்தான்!!! இதனை சிலர் துபாயின் மேல்மட்ட தலைகளின் பார்வைக்கு கொண்டு செல்லவும்,, அவர்களும் நடவடிக்கையில் இறங்க முற்படவே,,
சங்கி சோஹன்ராய் சமூக வலைதளங்களில் பதிந்த தனது கவிதையினை அழித்துவிட்டு,, வீடியோ மூலமாக மன்னிப்பு கேட்டு கதறியுள்ளான்..
நான் ஒரு சமூக அக்கறையாளன், நான் உதவிகளெல்லாம் நிறைய செய்திருக்கிறேன், பல சமூக பிரச்சினைகள் குறித்து கவிதைகள் எழுதி இருக்கேன்,, தெரியாமல் இஸ்லாமிய மத உணர்வை தூண்டிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்களென்று மன்னிப்பு கேட்டு கதறி இருக்கிறான்!!!
https://gulfnews.com/amp/uae/kerala-businessman-in-uae-apologises-after-poem-sparks-controversy-1.71059876?__twitter_impression=true
தற்போது அவனது தொழிலை முடக்கி அவனை இந்தியாவிற்க்கு விரட்டிவிடுங்கள், அவனது மன்னிப்பு என்பது ஒரு நாடகமென்று பலர் கருத்துக்களை துபாய் அரசாங்க அதிகாரிகளை நோக்கி வைத்து வருகிறார்கள்!!!
அவன் தொழில் முடக்கப்பட்டு நாடு கடத்தப்படுவானா என்று தெரியவில்லை,, ஆனால் இந்த சங்கி கும்பல் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்மூட்டைகளையும், மதத்துவேஷ விஷக் கருத்துக்களையும் வீராப்பாக கக்கிவிட்டு,, சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக எதிர்வினை ஆற்றும்பொழுது வெட்கம் மானம் சூடு சொரனையில்லாமல் மண்டிபோட்டு கதறி மன்னிப்பு கேட்கிறார்கள் என்பதைத்தான் நாம் மக்கள் மனதில் ஆழமாய் பதிய வைக்க வேண்டும்!!!
சாவர்க்கர் காட்டித்தந்த பூட்சுகளை மண்டிபோட்டு மன்னிப்பு கேட்டு நக்கும் செயலை மட்டும் கணக்கச்சிதமாக செய்கிறார்கள் மானங்கெட்ட கயவக் கூட்டம்!!!
#நன்றி..
,Shahul Hameed

நேற்று தேசதுரோகி.. இன்று மக்கள் தியாகி..
நேற்று தேசதுரோகி..
இன்று மக்கள் தியாகி..
CAA போராட்டங்களின்போது அரசுக்கு எதிராக நாடகம் போட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கர்நாடக மாநிலம் பிதார் நகரில் உள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடம் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதன் ஆசிரியர்,மாணவரின் பெற்றோர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட நாட்களுக்குபின் ஜாமீனில் வெளிவந்தனர்.
தற்போது அந்த பள்ளிக்கூடம் உள்ளூர் அரசு நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாறியுள்ளது. தற்போது 193 பேர் இங்கு தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு 3 வேளை உணவு பள்ளிக்கூடத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.மேலும் 500 அறைகள் தயார் நிலையில் உள்ளது. தன்னை தாக்கினாலும் மக்களை தாங்குவோம் என்ற இந்த முஸ்லிம் பள்ளிக்கூடத்தின் மனிதாபிமான செயல் மக்களால் வியப்பாக பார்க்கப்படுகிறது...
Lakshmanan SK..

ஒரு நாடோடி சமூகத்தின் முதல் பெண் ஐ. ஏ. எஸ்
ஒரு நாடோடி சமூகத்தின்
முதல் பெண் ஐ. ஏ. எஸ்..
ஒரு பக்கம் அரச பயங்கரவாதம்
மறு பக்கம் பாலியல் அச்சுறுத்தல்..
இரண்டையும் எதிர்கொண்டு தனது சமூகத்தின் வலிகளுக்கு மருந்து போடும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் ரஹனா பசீர்..
காஷ்மீர் மாநிலத்தில் தங்களது வசிப்பிடங்களை இழந்து பூஞ்ச் எல்லையில் ஸல்வார் கிராமத்தில் கூடாரங்களில் நாடோடிகளாக வசிக்கும் குஜ்ஜார் பிரிவினரின் நம்பிக்கை நட்சத்திரம் ரஹ்னா பசீர்..
காலங்காலமாக குஜ்ஜார் சமூகம் அனுபவித்து வரும் கொடுமைகளையும், அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் முகாம்களில் படும் அவஸ்தைகளை கண்டு வளர்ந்த ரஹ்னா ஒரு மருத்துவர் ஆக வேண்டும் எனும் லட்சியத்துடன் படித்து 2016 ல் குஜ்ஜார் சமூகத்தின் முதல் பெண் மருத்துவர் ஆக தேர்ச்சி பெற்றார்..
தொடர்ந்து தணியாத ஆர்வம் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் முயற்சியில் ஈடுபட்டு 2017 ல் தவறினாலும், மீண்டும் 2018 ல் எழுதி அகில இந்திய அளவில் 186 வது ராங்க் எடுத்து குஜ்ஜார் சமூகத்தின் முதல் பெண் ஜஏஎஸ் எனும் சாதனை படைத்துள்ளார்..
உடல் வலியை மறக்கடித்த
உள்ள வலிமை...
Colachel Azheem

இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...* ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல.... 👇
புரிந்து கொள்ளுங்கள்:::
*இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை...*
ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல....
👇
▪களவெடுக்கக் கூடாது.
▪பொய் சொல்லக் கூடாது.
▪லஞ்சம், ஊழல் கூடாது.
▪கடத்தல் கூடாது.
▪வட்டி கூடாது.
▪பதுக்கல் வியாபாரம் கூடாது.
▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது.
▪நம்பிக்கைத் துரோகம் கூடாது.
▪பிறரை ஏமாற்றக் கூடாது.
▪பிறர் குறை பேசக் கூடாது.
▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது.
▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது.
▪அனாதைகளை விரட்டக் கூடாது.
▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது.
▪பிறரை வம்பிழுக்கக் கூடாது.
▪எவரையும் கொல்லக் கூடாது.
▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது.
▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது.
▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது.
▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது.
▪எவரையும் துன்புறுத்தக் கூடாது.
▪பெரும் சிரிப்புக் கூடாது.
▪பெருமை கூடாது.
▪பேராசை கூடாது.
▪ஆடம்பரம் கூடாது.
▪ஆணவம், அகம்பாவம் கூடாது.
▪ஆட்டம் போடக் கூடாது.
▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது.
▪பிறர் விடயம் நுழையக் கூடாது.
▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது.
▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது.
▪எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது.
▪பூமியில் செருக்காக நடக்கக் கூடாது.
▪கோபம் கூடாது.
▪பொறுமை இழக்கக் கூடாது.
▪கஞ்சத்தனம் கூடாது.
▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது.
▪அபயமளிக்க மறுக்கக் கூடாது.
▪மிருக வதை கூடாது.
▪பிறர் மனம் புண்படக்கூடாது.
▪ஒழுக்கம் தவறக் கூடாது.
▪அசுத்தமாக இருக்கக் கூடாது.
▪உறவுகளை துண்டிக்கக் கூடாது.
▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது.
▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது.
▪இஸ்லாம் கூறும் இவ்வடிப்படையான விடயங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.
ரசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே!
அதைப் பார்த்த பிறகு தான் மக்கள் அலை,அலையாக இஸ்லாத்தை ஏற்றனர். அதுவே இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவ காரணமாக அமைந்தது. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள்.
எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக வாழ அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக!
ஏன் என்றால்
அல்லாஹ் அறிந்தவன்
அல்லாஹ் பாதுகாவலன்
அல்லாஹ் படைப்பாளன்
அல்லாஹ் நிகரற்றவன்.

அமெரிக்கர்களை "ஸ்கார்ப்" அணிந்துகொள்ளுமாறு டிரம்ப் அறிவுறுத்தல்.
அமெரிக்கர்களை "ஸ்கார்ப்" அணிந்துகொள்ளுமாறு டிரம்ப் அறிவுறுத்தல். "பல வகைகளில் ஸ்கார்ப் சிறந்ததாகவும், தடித்ததாகவும் உள்ளது" என ட்ரம்ப் கூறியுள்ளார்.
நிகாப் அணியக்கூடாதென்று தடை விதித்தது சில நாடுகள்; ஒலிபெருக்கியில் பாங்கு சொல்வதற்கு கட்டுப்பாடு விதித்தது இன்னும் சில நாடுகள். ஆனால் இன்று, இவர்களெல்லாம் முகத்திரை அணிவது சிறந்தது என்று சொல்கிறார்கள்; வலிந்து அழைத்து பாங்கு சொல்ல சொல்கிறார்கள், . இவர்களை இவ்வாறு சொல்லவைத்த இறைவன் மிகப்பெரியவன்.

Wednesday, 15 April 2020
எந்த தப்லீக் ஜமாஅத்தினரை மத ரீதியாக மத அடையாளத்தோடு கொரனா ஜிஹாதிகள் என்று*
*எந்த தப்லீக் ஜமாஅத்தினரை மத ரீதியாக மத அடையாளத்தோடு கொரனா ஜிஹாதிகள் என்று*
*அருவருப்பான* *பதிவுகளைக் கொண்டு*
*மீடியாவிலும்* *வலைதளங்களிலும்*
*கொச்சைப்*
*படுத்தீனார்களோ*
அதே சமூகத்திற்கு மத்தியில்தான்
*இவர்கள் ஆரோக்யமானவர்கள்*
*கொரனாத் தொற்று இவர்களுக்கில்லை*
என்று
*மருத்துவர்களும் செவிலியர்களும் பொதுமக்களும்*
*ஆரவார சந்தோசக்*
*கைதட்டல்களோடு வழி* *அனுப்பி* *வைக்கிறார்கள்.*😔💐🤝
மதவெறி மாய்த்து
*மனிதம் இன்னும் வாழ்கிறது.*
என்பதை இந்நடுநிலையாளர்களால்,,,,,,
*உறுதிப்படுத்தப்படுகிறது*
*மனிதம் வாழ்கிறது*
*மரணிக்க வில்லை...❤*
*🐛கொரனா வுடன் மரணித்தது மததுவேஷ வெறீ மட்டுமே🚷*
فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ
*ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.*
(அல்குர்ஆன் : 94:5)
اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
*நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.*
(அல்குர்ஆன் : 94:6)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
*முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!*
(அல்குர்ஆன் : 3:200)

மறுபடியும் சாதாரண மனிதனான எனக்கு புரியவில்லை
மறுபடியும் சாதாரண மனிதனான எனக்கு புரியவில்லை.
CAA NRC NPR கணக்கெடுப்பு நடத்த பல ஆயிரம் கோடி இருப்பதாக கூறினீர்கள். அந்த கணக்கெடுப்புக்கு பின் குடியுரிமை இல்லாதவர்களை அடைக்க தடுப்பு மையங்கள் இந்தியா முழுவதும் அமைக்க , அங்கு மக்களை அடைத்து பராமரிக்க பல லட்சம் கோடி இருப்பதாக சொன்னீர்கள்.
இரண்டு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் மக்களிடம் பணம் தர சொல்லி கேட்கறீர்கள். எங்கே போயிற்று அந்த பணம் எல்லாம்?
இது ஒரு பொய் பித்தலாட்ட அரசு இவர்களின் நோக்கம் கணக்கு எடுப்பதோ இல்லை வந்த நோயை ஒழிப்பதோ இல்லை..
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களை பிரித்து ஓட்டு பொறுக்கும் அரசியல் செய்வது மட்டுமே.
மக்களே திருந்தி கொள்ளுங்கள் இல்லாவிட்டால் படு குழியில் விழ தயாராகி கொள்ளுங்கள்...
Parani Tharan

Subscribe to:
Posts (Atom)