*வாழ்க்கையே வணக்கம் தான்!?*
நம்மில் அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும்
தொழுகை,
நோன்பு,
ஜகாத்,
ஹஜ்
போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பம் தோன்றும்.
கூடவே *இவற்றை மட்டும் செய்வதற்காகவா நம்மை அல்லாஹ் படைத்தான்?*
என்ற சந்தேகமும் எழும்.
உண்மையில் 24 மணி நேரத்தில் 5% மட்டுமே தொழுகைக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்..?
வருடத்தின் மாதங்களைக் கணக்கிட்டால் 8.5% மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்...?
ஜகாத் என்பதோ வருடத்தில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?
ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?
*எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல...*
மாறாக....
ஓர் ஏழைக்கு உணவளிக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*
மத வேறுபாடு பார்க்காமல் மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*
அமானிதம் பேணி அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*
உன் நாவால் பிறரை மன வேதனைக்கு உள்ளாக்காமல் இருக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*
மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*
கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*
லஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*
உண்மையை உரக்கச் சொல்லும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*
வியாபாரத்தில், கொடுக்கல் வாங்கலின்போது விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடன் நேர்மையாக நடந்துகொள்ளும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*
உனது வேலையில் பொறுப்புடன் நடந்துகொள்ளும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*
இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர..
வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல!
இந்த வணக்கங்கள்தான் மற்றவர்களை இஸ்லாத்தின்பால் கவர்ந்திழுக்கும்.
வெறும் பரப்புரைகளும்..
பயான்களும் மட்டும் போதாது.
அல்லாஹ் கூறுகிறான்,
"நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி,
வேறு எதற்கும் படைக்கவில்லை"
அல்குர்ஆன் 51:56
*ஆக நமது வாழ்க்கையை இஸ்லாமிய அடிப்படையில் வாழ்ந்து நமது முழு வாழ்க்கையையுமே வணக்கமாக ஆக்குவோமாக. ஆமீன்.*
Sent from my iPhone
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Monday, 27 January 2020
இதுதான் #பயன்தரும்_கல்வி. மனிதன் மரணிக்கையில் இந்த உலகில் விட்டுச் செல்லும் மகத்தான பொக்கிஷம் இது.
இதுதான் #பயன்தரும்_கல்வி.
மனிதன் மரணிக்கையில் இந்த உலகில் விட்டுச் செல்லும் மகத்தான பொக்கிஷம் இது.
காம்பியா தேசத்தின் சட்ட அமைச்சரான #அபுபக்கர்_தம்படூ என்கிற இந்த மாமனிதரைப் பற்றி படிக்கையில் மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை அறிய முடிகிறது.
#சட்டக்கல்வி பயிலும் வாய்ப்பை பயன்படுத்தி உயர்தரக் கல்வியைப் பெற்றவர்,
சர்வதேச விவகாரங்களில் நுணுக்கமான சட்ட அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் எத்தகைய நன்மைகளையெல்லாம் தன்னோடு வாழும் மனித சமூகத்திற்கு பெற்றுத்தர முடியும் என்பதை சரியாக அறிந்தவர்,
ரோஹிங்கிய மக்கள் சந்தித்த மியான்மர் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து,
அந்நாட்டு பிரதமர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி, அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் பெற்றுத்தரும் ஒரு மகத்தான மனிதநேய சாதனையைப் படைத்திருக்கிறார்.
இதன்மூலம் நீதித்துறை வரலாற்றில் அனைவரும் பின்பற்றத்தகுந்த முன்னுதாரணத்தை உருவாக்கியிருப்பதுடன் உலக வரலாற்றில் தனக்கான தனித்துவ அடையாளத்தையும் நிலை நிறுத்தியிருக்கிறார்.
"The case at ICJ is Gambia showing the world you don't have to have military power or economic power to denounce oppressions. Legal obligation and moral responsibility exist for all states, big or small."
சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு இந்த வழக்கை கொண்டு வந்த காம்பியா (ஆப்ரிக்க) தேசம் உலகிற்கு சொல்லும் செய்தி "மனிதகுலத்திற்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டிக்க உங்களிடம் ராணுவ பலமோ, பொருளாதார பலமோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த உலகில் உள்ள சிறிய பெரிய நாடுகள் அனைத்திற்கும் சட்டரீதியான கடமையும் மனிதநேய தார்மீக ரீதியிலான பொறுப்பும் இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது".
அல்லாஹ் அந்த மனிதருக்கும் அவர் தேசத்திற்கும் அருள் புரிவானாக.
நன்றி பிபிசி.
https://bbc.in/2TOrxrR

மோடி மற்றும் அமித்ஷா அவர்களின் பாஸ் அம்பானிக்கு ஒரு கெட்ட செய்தி.

CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ரிலையன்ஸ் முதலீடு செய்வது பற்றி அரம்கோ அவ்வளவு திருப்தி இல்லை என்று தெரிகிறது. :
வருகுற மார்ச் 31ம் தேதியோடு சவூதி அராம்கோ மல்டி பில்லியன் முதலீடுகளை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
மேலும், CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் JIO சிம்களை நிராகரித்து ஏர்டெல் மற்றும் பிறருக்கு மாறுகிறார்கள்.
இது ரிலையன்ஸ் முதுகெலும்பை உடைக்கக்கூடும், இது யூ-நோ-ஹூவின் முதுகெலும்பை உடைக்கும் ....
https://www.business-standard.com/article/pti-stories/ril-saudi-aramco-deal-unlikely-to-close-by-march-end-says-cfo-120011701581_1.html
* இதைப் பரப்பவும், நமது இந்து முஸ்லீம் சீக்கிய கிறிஸ்தவ தலித்துகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் அனைவருக்கும் ஜியோவைத் துண்டிக்கவும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மளிகைப் பொருள்களை நம்புவதிலிருந்து வாங்குவதை நிறுத்தவும் அனைவருக்கும் கோரிக்கை விடுங்கள் *.
மேலும் நிதி அடிப்படையில் அம்பானி மோடியின் முதுகெலும்பாகும் ... நாம் ஜியோவை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் .... நாம் பாம்புக்கு உணவளிக்க முடியாது ...

· மனமுருகி_பிரார்த்திப்போம் =========================== சீனா துடிக்கிறது
· மனமுருகி_பிரார்த்திப்போம்
===========================
சீனா துடிக்கிறது
சீன அதிபர் கதறுகிறார்
சீனர்கள் சாலைகளைில்
சுருண்டு விழுந்து மடிகின்றனர்
மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே
மயங்கி விழுந்து உயிரை விடுகின்றர்
சீனாவின் பல நகரங்கள்
தடுப்பு காவலுக்குள் தத்தளிக்கிறது
போக்குவரத்து வசதியின்றி தடுமாறுகிறது
தடுக்கமுடியா வேகத்தில் நோய் பரவுகிறது
தடுப்பு நடவடிக்கைகளையெல்லாம்
தகர்த்து எறிகிறது
சீன அதிபர் பதட்டதுடனும்
படபடப்புடனும் காண படுகிறார்
பிறர்_துன்பத்தில்_இன்பம்_காண்பது
மனிதநேயம்_அல்ல_என்பதை_நாமும்_அறிவோம்
ஆயினும் அண்மை காலத்தில்
நமது கண்களை குழமாக்கிய
பல கொடிய நிகழ்வுகள் நம் நினைவில் நிழலாடுகிறது
காரிருளில்_மனமுருகி_பிரார்தித்த_
உய்கூர்_முஸ்லிம்களின்
பிரார்த்தனைகள்_வானத்தின்_
திரையை_அகற்றிவிட்டதோ
படைத்தவனால்_ஏற்று_கொள்ள_பட்டுவிட்டதோ
என்று எண்ண தோன்றுகிறது
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
என்று சொல்ல தோணுகிறது
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை
காட்ட நாமும் இயேசுவும் அல்ல
நம்மை அழிப்பவனின் மீது கருணைகாட்ட
நாம் மகானும் அல்ல
இறைவனின் பிடி கடுமையானது
அவனது பிடியிலிருந்து எவனும் தப்ப முடியாது
ஆட்சி அதிகாரத்தை கொண்டு CAA NRC ஆட்டம் போடும்
கொடியவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக கொடிபிடிக்கும்
மிருகங்களுக்கும் சொல்லி கொள்கிறோம்
நீங்கள் அறியாத புறத்தில் இருந்து அழிவு உங்களை நோக்கி வரும்
தவறை திருத்தி கொள்ளுங்கள் நீதியின் பக்கம் நிலைத்து நில்லுங்கள்
அப்பாவிகளின் சாபத்திற்கு ஆளாகாதீர்
எங்கள் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ள படும் போது
உங்கள் அழிவை யாராலும் தடுக்க முடியாது
மனமுருகி_பிரார்த்திப்போம்_அடக்கு_முறையை
கட்டவிழ்த்து_விடும்
சர்வாதிகாரத்திற்கு எதிராக
சர்வாதிகாரத்திற்கு துணை நிர்ப்போருக்கு எதிராக

முஸ்லிம் இயக்கத் தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்ததைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதி சங்க தலைவர்களையும் சந்தித்து CAA, NRC குறித்து விளக்க வேண்டும்.

Rss சாதிகளை தான் குறி வைக்கிறது. சாதி சங்க தலைவரிடம் புரிய வைத்து விட்டால், அவர் பின்னால் நிற்கும் தொண்டர்களும் CAA விற்கு எதிராக மாறுவார்கள்.
அது மட்டுமல்ல, இஸ்லாமிய இயக்கங்கள் சாதி சங்கங்கள் சந்திப்பு, சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் உருவாக்கும்.
தயவு கூர்ந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் இது குறித்து ஆலோசிக்க வேண்டும். இரு சமூக ஒற்றுமைக்கு இது பெரும் காரணியாக மாறும்.
யாசிர்

ஐரோப்பிய யூனியன் பாரளுமன்ற CAA-க்கு எதிராக அடுத்த வாரம் பெல்ஜியம் தலைநகர் ப்ருச்லஸ் நகரில் கூடுகிறது
IN SHAA ALLAH
ஐரோப்பிய யூனியன் பாரளுமன்ற CAA-க்கு எதிராக அடுத்த வாரம் பெல்ஜியம் தலைநகர் ப்ருச்லஸ் நகரில் கூடுகிறது ...!!!!
இந்திய வரலாற்றின் கேவலம் ...!!!
இந்தியாவிற்கு எதிராக முதல் முறையாக கூடும் ஐரோப்பிய பாராளுமன்றம் ...!!!
மோடிக்கு அடுத்த வாரம் மரண அடி உறுதி இறைவன் நாடினால் !!!
சுதந்திர இந்திய வரலாற்றில் அல்லது வரலாற்றிலே இந்தியாவிற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றம் இந்தியா இயற்றிய பாசிச சட்டத்தை எதிர்த்து கூடுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது இதுவே முதன் முறை.
ஐரோப்பிய யூனியன் 28-உறுப்பு நாடுகளை சேர்ந்த சுமார் 154 சட்ட நிபுணர்கள் இந்தியா இயற்றி உள்ள பாசிச CAA/NRC/NPR சட்டத்தை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விவாதித்து அதற்க்கு எதிராக தீர்மானம் இயற்ற கோரிக்கை விடுத்துள்ளது உலக நாடுகளின் மத்தியில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.
இந்தியாவிற்கு எதிராக தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் உடனடியாக இந்தியா உறவில் இழவு விழுவதொடு, இந்தியாவில் போராடும் மக்களிடையே மிகபெரிய வீரியம் உண்டாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் தாக்கம் ஐ நா பொது சபையிலும், ஐ நா பாதுகாப்பு கவுன்சில், காமன் வெல்த் நாடுகள் மற்றும் 58 நாடுகளை கொண்டுள்ள இஸ்லாமிய மற்றும் அரபு கூட்டமைப்பு நாடுகளின் மத்தியில் இந்தியாவிற்கு எதிராக பல தீர்மானங்களை நிறைவேற்ற வழிவகுக்கும் சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.
ஒரு வேலை இந்திய அரசு இந்த சட்டங்களை மக்கள் மீது திணித்தால் நூற்றுக்கு நூறு சதவிதகம் #உள்நாட்டு சுதந்திர போர் மூளும் வாய்ப்பு அதிகமதிகம் உள்ளது என்று உலக,ம் எச்சரிக்க விடுத்துள்ளது. மேலும் அண்டை நாடான வங்கதேசம், பாகிஸ்தான் இதற்க்கு எதிராக குரல் கொடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது மேலும் சீனாவும் இதற்க்கு எதிரான நிலையில் உள்ளது.
இதனால் மோடி அரசு கலைக்கப்படும் சூழ்நிலை உருவாகும் ஏனெனில் முஸ்லிம்கள் பகிரங்கமாகவே போராடி சாகவும் தயார் என்றும் அறிவித்து விட்டனர் ..இதுவே ஐ நா சபை முதல் இஸ்லாமிய கூட்டமைப்பு ஒ ஐ சி என்றும் தற்போது ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் எதிரொலிக்க போவதால், உலக அளவில் இந்தியா தனிமைபடுத்த படும் சூழ்நிலை உருவாகியுள்ளது .
ஆகவே இது பற்றி அடுத்த வாரம் ஐரோப்பிய பாரளுமன்ற பேசும் என்று எதிர்பார்க்கபடுகிறது

Sunday, 26 January 2020
*தேவைதானா இந்தத் தலைகுனிவு இந்தியாவிற்க்கு
*தேவைதானா இந்தத் தலைகுனிவு..?*
====================
*சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களில் (UDHR, ICCPR) கையெழுத்திட்டுள்ள இந்தியா, CAA NRC NPR சட்டங்களை இங்கு அமுல்படுத்தினால் அது மேற்படி ஒப்பந்தங்களின் விதிகளை மீறியதாகக் கருதப்படும்.*
*இதனால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்படும்* என்று அன்றே நாம் எச்சரித்தோம். 👇🏼
https://youtu.be/DHkkRTXfOOo
இன்று 71-வது குடியரசு தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், மேற்கண்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி *ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட வல்லுனர்கள் சபை, மத்திய பாஜக அரசின் CAA NRC சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதைப் பார்க்கிறோம்..*👇🏼
_The proposed resolution not only describes the CAA as *"discriminatory and dangerously divisive"* but also a *violation of India's "international obligations" under the International Covenant on Civil and Political Rights (ICCPR) and other Human Rights treaties to which New Delhi is a signatory.*_
https://www.nationalheraldindia.com/india/154-european-union-lawmakers-draft-stunning-anti-caa-resolution
மக்கள் விரோத கருப்புச் சட்டங்களால் நமது நாட்டிற்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்டுவரும் அழுத்தங்களை சர்வதேச ஊடகங்கள் தொடர் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. *தேவைதானா இந்தத் தலைகுனிவு..?* என்றே கேட்கத் தோனுகிறது.

Subscribe to:
Posts (Atom)