Monday, 26 May 2025

The Name of Allah

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

1. அர் ரஹ்மான் - الرَّحْمٰنُ - அளவற்ற அருளாளன்
2. அர் ரஹீம் - الرَّحِيمُ - நிகரற்ற அன்புடையோன்.
3. அல் மலிக் - المَلِكُ - பேரரசன்
4. அல் குத்தூஸ் - القُدُّوسُ - மிகப் பரிசுத்தமானவன்
5. அஸ்ஸலாம் -  السَّلامُ - சாந்தி மயமானவன்
6. அல் முஃமின் -  المُؤْمِنُ - அபயமளிக்கிறவன்
7. அல் முஹைமின் - المُهَيْمِنُ - கண்காணிப்பவன்
8. அல் அஜீஜ் -  العَزِيزُ - மிகைத்தவன்
9. அல் ஜப்பார் - الجَبَّارُ - அடக்கியாள்கிறவன்
10. அல் முதகப்பிர் - المُتَكَبِّرُ - பெருமைக்குரியவன்
11. அல் காலிக் - الخَالِقُ - படைப்பவன்
12. அல் பாரிஉ - البَارِئُ - படைப்பை ஒழுங்கு  படுத்துபவன்
13. அல் முஸவ்விர் - المُصَوِّرُ - உருவமளிப்பவன்
14. அல் கஃப்ஃபார் -    الْغَفَّارُ - மிக்க  மன்னிப்பவன். 
15. அல் கஹ்ஹார் -  الْقَهَّارُ - அடக்கி ஆள்பவன் 
16. அல் வஹ்ஹாப் - الْوَهَّابُ - கொடையாளன்
17. அர் ரஜ்ஜாக் -  الرَّزَّاقُ - உணவளிப்பவன்
18. அல்ஃபத்தாஹ் - الْفَتَّاحُ - தீர்ப்பு வழங்குகிறவன்
19. அல் அலீம் -  اَلْعَلِيْمُ - மிக அறிபவன்
20. அல் காபிள் -  الْقَابِضُ - கைப்பற்றுவோன்
21. அல் பாஸித் -  الْبَاسِطُ - விரிவாக்குபவன்
22. அல் காஃபிள் - الْخَافِضُ தாழ்த்துவோன்
23. அர் ராஃபிஃ - الرَّافِعُ - உயர்த்துவோன்
24. அல் முஇஜ்ஜு -  الْمُعِزُّ - கண்ணியப்படுத்துவோன்
25. அல் முதில்லு - المُذِلُّ - இழிவடையச்செய்பவன்
26. அஸ்ஸமீஉ - السَّمِيعُ - செவியேற்பவன்
27. அல் பஸீர் - الْبَصِيرُ - பார்ப்பவன்
28. அல் ஹகம் -  الْحَكَمُ - தீர்ப்பளிப்பவன்
29. அல் அத்லு - الْعَدْلُ - நீதியுள்ளவன்
30. அல் லதீஃப் - اللَّطِيفُ - நுட்பமாகச் செய்கிறவன் 
31. அல் ஃகபீர் - الْخَبِيرُ - நன்கறிகிறவன்
32. அல் ஹலீம் - الْحَلِيمُ - சகிப்புத் தன்மையுடையவன்
33. அல் அழீம் - الْعَظِيمُ - மகத்துவமிக்கவன்
34. அல் கஃபூர் -    الْغَفُورُ - மிகவும் மன்னிப்பவன்
35. அஷ் ஷகூர் - الشَّكُورُ - நன்றி பாராட்டுபவன்
36. அல் அலிய்யு - الْعَلِيُّ - மிக உயர்ந்தவன் 
37. அல் கபீர் - الْكَبِيرُ - மிகப்பெரியவன்
38. அல் ஹஃபீழ் - الْحَفِيظُ - பாதுகாவலன் 
39. அல் முகீத் - المُقيِت - ஆற்றல் உள்ளவன்
40. அல் ஹஸீப் - الْحسِيبُ - கணக்கெடுப்பவன்
41. அல் ஜலீல் - الْجَلِيلُ - கண்ணியமானவன் 
42. அல் கரீம் - الْكَرِيمُ - தயாளன்
43. அர் ரகீப் -  الرَّقِيبُ - கண்காணிப்பவன்
44. அல் முஜீப் - الْمُجِيبُ - பதிலளிப்பவன்
45. அல் வாஸிஃ - الْوَاسِعُ - விசாலமானவன்
46. அல் ஹகீம் -  الْحَكِيمُ - ஞானமுடையோன்
47. அல் வதூத் -  الْوَدُودُ - பிரியமுடையவன்
48. அல் மஜீத் - الْمَجِيدُ - மகிமை வாய்ந்தவன்
49. அல் பாஇத் - الْبَاعِثُ - உயிர்த்தெழச் செய்பவன் 
50. அஷ் ஷஹீத் -  الشَّهِيدُ - சாட்சியாளன்
51. அல் ஹக் - الْحَقُّ - உண்மையானவன்
52. அல் வகீல் - الْوَكِيلُ - பொறுப்பேற்பவன்
53. அல் கவிய்யு -  الْقَوِيُّ - வலிமை மிக்கவன் 
54. அல் ம(த்)தீன் - الْمَتِينُ - உறுதியானவன்
55. அல் வலிய்யு -  الْوَلِيُّ - பாதுகாவலன்
56. அல் ஹமீத் -  الْحَمِيدُ - புகழுக்குரியவன்
57. அல் முஹ்ஸி - الْمُحْصِي - கணக்கிட்டு வைப்பவன் 
58. அல் முப்திஉ - الْمُبْدِئُ - துவங்குவோன்
59. அல் மூஈத் -  الْمُعِيدُ - மீளச்செய்பவன்
60. அல் முஹ்யீ -  الْمُحْيِي - உயிர்ப்பிக்கிறவன்
61. அல் முமீத் -  اَلْمُمِيتُ - மரணிக்கச் செய்பவன் 
62. அல் ஹய்யு - الْحَيُّ - நித்திய ஜீவன் 
63. அல் கய்யூம் -  الْقَيُّومُ - நிலைத்திருப்பவன்
64. அல் வாஜித் -  الْوَاجِدُ - என்றும் இருப்பவன்
65. அல் மாஜித் -  الْمَاجِدُ - மகிமை வாய்ந்தவன் 
66. அல் வாஹித் - الْواحِدُ - ஏகன் 
67. அல் அஹத் - اَلاَحَدُ - ஒருவன் 
68. அஸ் ஸமத் - الصَّمَدُ - தேவையற்றவன்
69. அல் காதிர் - الْقَادِرُ - சக்தியுள்ளவன்
70. அல் முக்ததிர் -  الْمُقْتَدِرُ - ஆற்றலுடையவன்
71. அல் முகத்திம் - الْمُقَدِّمُ - முற்படுத்துவோன்
72. அல் முஅக்ஃகிர் -  الْمُؤَخِّرُ - பிற்படுத்துவோன்
73. அல் அவ்வல் -  الأوَّلُ - முதலாமவன்
74.அல் ஆகிர் - الآخِرُ - கடைசியானவன்
75. அழ் ழாஹிர் - الظَّاهِرُ - மேலானவன்
76. அல் பா(த்)தின் -  الْبَاطِنُ - அந்தரங்கமானவன்
77. அவ்வாலீ -  الْوَالِي - உதவியாளன்
78. அல் முதஆலீ -  الْمُتَعَالِي - மிக உயர்ந்தவன் 
79. அல் பர்ரு - الْبَرُّ - நன்மை செய்கிறவன்
80. அத் தவ்வாப் - التَّوَابُ - பாவ மன்னிப்பை ஏற்பவன்
81. அல் முன்தகிம் -     الْمُنْتَقِمُ - தண்டிப்பவன்
82. அல் அஃபுவ்வு - العَفُوُّ - மன்னிப்பவன்
83. அர் ரஊஃப் - الرَّؤُوفُ - இரக்கமுடையவன்
84. மாலிகுல் முல்க் -  مَالِكُ الْمُلْكِ - ஆட்சிக்கு அதிபதி
85. துல்ஜலாலிவல் இக்ராம் -
ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ - கண்ணியமும் சங்கையும் உள்ளவன்
86. அல் முக்ஸித் -  الْمُقْسِطُ - நீதியானவன்
87. அல் ஜாமிஃ -  الْجَامِعُ - ஒன்று சேர்ப்பவன்
88. அல் கனிய்யு - الْغَنِيُّ - தேவையற்றவன்
89. அல் முக்னீ - الْمُغْنِي - தேவையற்றவனாக்குவோன்
90. அல் மானிஃ -  اَلْمَانِعُ - தடுப்பவன்
91. அள் ளார்ரு - الضَّارَّ - இடரளிப்பவன்
92. அன் நாஃபிஃ -  النَّافِعُ - நற் பயனளிப்பவன்
93. அன் நூர் -  النُّورُ - ஒளியானவன்
94. அல் ஹாதி - الْهَادِي - நேர்வழி காட்டுபவன்
95. அல் பதீஉ -  الْبَدِيعُ - முன்மாதிரியின்றி படைப்பவன்
96. அல் பாகீ - اَلْبَاقِي -  நிலையானவன்
97. அல் வாரித் - الْوَارِثُ - அனந்தரம் பெறுவோன்
98. அர் ரஷீத் - الرَّشِيدُ -  நேர்வழி காட்டுவோன்
99. அஸ் ஸபூர் -  الصَّبُورُ - பொறுமையுள்ளவன்

No comments:

Post a Comment