Sunday, 29 June 2014

குர்ஆனின் பெயர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

குர்ஆனின் பெயர்கள் 
அல் கிதாப் (திருவேதம்) 2:2
அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174அல்ஃபுர்கான் 2:185
அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
அந் நூர் (பேரொளி) 4:174
அல் ஹக்கு (மெய்யானது) 2:91
அல் கரீம் (கண்ணியமானது) 56:77
அல் முபீன் (தெளிவானது) 5:17
10 
அல் ஹகீம் (ஞானம் மிக்கது) 36:2
11 
அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) 41:41
12 
அல் ஹுதா (நேர் வழிகாட்டி) 3:138
13 
அர் ரஹ்மத் (அருள்) 6:157
14 
அஷ் ஷிஃபா (அருமருந்து) 10:57
15 
அல் மவ்இளத் (நற்போதனை) 3:138
16 
அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) 2:151
17 
அல் முஹைமின் (பாதுகாப்பது) 5:48
18 
அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) 18:1-2
19 
அந் நிஃமத் (அருட்கொடை) 93:11
20 
அர் ரூஹ் (ஆன்மா) 42:52
21 
அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) 20:4
22 
அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) 13:37
23 
அல் முபாரக் (நல்லாசிகள்) 6:92
24 
அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களைமெய்ப்பிப்பது) 6:92
25 
அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) 41:4
26 
அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) 41:4
27 
அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) 80:14
28 
அல் முகர்ராமா (சங்கையானது) 80:13
29 
அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) 50:1
30 
அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) 12:2
31 
அல் மர்ஃபூஆ (உயர்வானது) 80:14
32 
அல் அஜப் (ஆச்சரியமானது) 72:1
33 
அல் பஸாயிர் (அறிவொளி) 7:203
34 
அல் திக்ரா (நல்லுபபேதசம்) 7:2
35 
ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) 3:103

No comments:

Post a Comment