Saturday 5 January 2019

99 Name Of ALLAH

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



الرَّحْمَنُ
1. *அர் - ரஹ்மான்.*
பொருள் - அளவற்ற அருளாளன்.

الرَّحِيمُ
2. *அர் - ரஹீம்.*
பொருள் - நிகரற்ற அன்புடையோன்.

الْمَلِكُ
3. *அல் - மாலிக்.*
பொருள் - உண்மையான அரசன்.

الْقُدُّوسُ
4. *அல் - குத்துஸ்.*
பொருள் - தூய்மையாளன்.

السَّلاَمُ
5. *அஸ் - ஸலாம்.*
பொருள் - சாந்தி அளிப்பவன்
الْمُؤْمِنُ

6. *அல் - முஃமின்.*
பொருள் - அபயமளிப்பவன்.

الْمُهَيْمِنُ
7. *அல் - முஹைமின்.*
பொருள் - இரட்சிப்பவன்.

الْعَزِيزُ
8. *அல் - அஜீஸ்.*
பொருள் - மிகைத்தவன்.

الْجَبَّارُ
9. *அல் - ஜப்பார்.*
பொருள் - அடக்கியாள்பவன்.

الْمُتَكَبِّرُ
10. *அல் - முதக்கப்பிர்.*
பொருள் - பெருமைக்குரியவன்.

الْخَالِقُ
11. *அல் - காலிக்.*
பொருள் - படைப்பவன்.

الْبَارِئُ
12. *அல் - பாரி.*
பொருள் - ஒழுங்கு செய்பவன்.

الْمُصَوِّرُ
13. *அல் - முஸவ்விர்.*
பொருள் - உருவம் அமைப்பவன்.

الْغَفَّارُ
14. *அல் - கஃப்பார்.*
பொருள் - மிக மன்னிபவன்.

الْقَهَّارُ
15. *அல் - கஹ்ஹார்.*
பொருள் - அடக்கியாள்பவன்.

الْوَهَّابُ
16. *அல் - வஹ்ஹாப்.*
பொருள் - கொடைமிக்கவன்.

الرَّزَّاقُ
17. *அர் - ரசாக்.*
பொருள் - உணவளிப்பவன்.

الْفَتَّاحُ
18. *அல் - ஃபத்தாஹ்.*
பொருள் - வெற்றியளிப்பவன்.

اَلْعَلِيْمُ
19. *அல் - அலீம்.*
பொருள் - நன்கறிந்தவன்.

الْقَابِضُ
20. *அல் - காபித்.*
பொருள் - கைபற்றுபவன்.

الْبَاسِطُ
21. *அல் - பாஸித்.*
பொருள் - விரிவாக அளிப்பவன்.

الْخَافِضُ
22. *அல் - காஃபித்.*
பொருள் - தாழ்தக்கூடியவன்.

الرَّافِعُ
23. *அர் - ராஃபி.*
பொருள் - உயர்வளிப்பவன்.

الْمُعِزُّ
24. *அல் - மு'ஈஸ்.*
பொருள் - கண்ணியபடுத்துபவன்.

المُذِلُّ
25. *அல் - முஸில்.*
பொருள் - இழிவுபடித்துபவன்.

السَّمِيعُ
26. *அஸ் - ஸமி.*
பொருள் - செவியுறுபவன்.

الْبَصِيرُ
27. *அல் - பசீர்.*
பொருள் - பார்ப்பவன்.
الْحَكَمُ

28. *அல் - ஹகம்.*
பொருள் - அதிகாரம் புரிபவன்.

الْعَدْلُ
29. *அல் - அத்ல்.*
பொருள் - நீதியானவன்.

اللَّطِيفُ
30. *அல் - லதீஃப்.*
பொருள் - நுட்பமானவன்.

الْخَبِيرُ
31. *அல் - காபீர்.*
பொருள் - உள்ளூர அறிபவன்.

الْحَلِيمُ
32. *அல் - ஹலீம்.*
பொருள் - சாந்தமானவன்.

الْعَظِيمُ
33. *அல் - அஸீம்.*
பொருள் - மகத்துவமிக்கவன்.

الْغَفُورُ
34. *அல் - கஃபூர்.*
பொருள் - மன்னிபவன்.

الشَّكُورُ
35. *அஷ் - ஷக்கூர்.*
பொருள் - நன்றி அறிபவன்.

الْعَلِيُّ
36. *அல் - அலீ.*
பொருள் - மிக உயர்ந்தவன்.

الْكَبِيرُ
37. *அல் - கபீர்.*
பொருள் - மிகப் பெரியவன்.

الْحَفِيظُ
38. *அல் - ஹஃபீஸ்.*
பொருள் - பாதுகாப்பவன்.

المُقيِت
39. *அல் - முகீத்.*
பொருள் - கவனிப்பவன்.

الْحسِيبُ
40. *அல் - ஹஸீப்.*
பொருள் - விசாரணை செய்பவன்.

الْجَلِيلُ
41. *அல் - ஜலீல்.*
பொருள் - மகத்துவமிக்கவன்.

الْكَرِيمُ
42. *அல் - கரீம்.*
பொருள் - சங்கைமிக்கவன்.

الرَّقِيبُ
43. *அர் - ரகீப்.*
பொருள் - காவல் புரிபவன்.

الْمُجِيبُ
44. *அல் - முஜீப்.*
பொருள் - அங்கீகரிப்பவன்.

الْوَاسِعُ
45. *அல் - வாசி.*
பொருள் - விசாலமானவன்.

الْحَكِيمُ
46. *அல் - ஹகீம்.*
பொருள் - ஞானமுள்ளவன்.

الْوَدُودُ
47. *அல் - வதூத்.*
பொருள் - நேசிப்பவன்.

الْمَجِيدُ
48. *அல் - மஜீத்.*
பொருள் - பெருந்தன்மையானவன்.

الْبَاعِثُ
49. *அல் - பா'யித்.*
பொருள் - மறுமையில் எழுப்புபவன்.

الشَّهِيدُ
50. *அஷ் - ஷஹீத்.*
பொருள் - சான்று பகர்பவன்.

الْحَقُّ
51. *அல் - ஹக்.*
பொருள் - உண்மையாளன்.

الْوَكِيلُ
52. *அல் - வகீல்.*
பொருள் - பொறுப்புள்ளவன்.

الْقَوِيُّ
53. *அல் - கவ்வி.*
பொருள் - வலிமைமிக்கவன்.

الْمَتِينُ
54. *அல் - மதீன்.*
பொருள் - ஆற்றலுடையவன்.

الْوَلِيُّ
55. *அல் - வலிய்.*
பொருள் - உதவி புரிபவன்.

الْحَمِيدُ
56. *அல் - ஹமீது.*
பொருள் - புகழுடையவன்.

الْمُحْصِي
57. *அல் - முஹ்ஸி.*
பொருள் - கணக்கிடுபவன்.

الْمُبْدِئُ
58. *அல் - முப்தி.*
பொருள் - உற்பத்தி செய்பவன்.

الْمُعِيدُ
59. *அல் - முயீத்.*
பொருள் - மீளவைப்பவன்.

الْمُحْيِي
60. *அல் - முஹ்யி.*
பொருள் - உயிரளிப்பவன்.

اَلْمُمِيتُ
61. *அல் - முமீத்.*
பொருள் - மரிக்க செய்பவன்.

الْحَيُّ
62. *அல் - ஹய்.*
பொருள் - என்றும் உயிரோடிருப்பவன்.

الْقَيُّومُ
63. *அல் - கய்யூம்.*
பொருள் - என்றும் நிலையானவன்.

الْوَاجِدُ
64. *அல் - வாஜித்.*
பொருள் - உள்ளமையுள்ளவன்.

الْمَاجِدُ
65. *அல் - மாஜித்.*
பொருள் - பெருந்தகைமிக்கவன்.

الْواحِدُ
66. *அல் - வாஹித்.*
பொருள் - தனித்தவன்.

اَلاَحَدُ
67. *அல் - அஹத்.*
பொருள் - அவன் ஒருவனே.

الصَّمَدُ
68. *அஸ் - ஸமத்.*
பொருள் - தேவையற்றவன்.

الْقَادِرُ
69. *அல் - காதிர்.*
பொருள் - ஆற்றலுள்ளவன்.

الْمُقْتَدِرُ
70. *அல் - முக்ததிர்.*
பொருள் - திறமை பெற்றவன்.

الْمُقَدِّمُ
71. *அல் - முகத்திம்.*
பொருள் - முற்படுத்துபவன்.

الْمُؤَخِّرُ
72. *அல் - மு'வாகிர்.*
பொருள் - பிற்படுத்துபவன்.

الأوَّلُ
73. *அல் - அவ்வல்.*
பொருள் - ஆதியானவன்.

الآخِرُ
74. *அல் - ஆகிர்.*
பொருள் - அந்தமுமானவன்.

الظَّاهِرُ
75. *அஸ் - ஸாஹிர்.*
பொருள் - பகிரங்கமானவன்.

الْبَاطِنُ
76. *அல் - பாதின்.*
பொருள் - அந்தரங்கமானவன்.

الْوَالِي
77. *அல் - வாலி.*
பொருள் - அதிகாரமுள்ளவன்.

الْمُتَعَالِي
78. *அல் - முத'ஆலி.*
பொருள் - மிக உயர்வானவன்.

الْبَرُّ
79. *அல் - பார்.*
பொருள் - நன்மை புரிபவன்.

التَّوَابُ
80. *அத் - தவ்வாப்.*
பொருள் - மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்.

الْمُنْتَقِمُ
81. *அல் - முன்தகீம்.*
பொருள் - பழிவாங்குபவன்.

العَفُوُّ
82. *அல் - 'அஃப்புவு.*
பொருள் - மன்னிப்பவன்.

الرَّؤُوفُ
83. *அர் - ரவூஃப்.*
பொருள் - இரக்கமுடையவன்.

مَالِكُ الْمُلْكِ
84. *மாலிக் - உல் - முல்க்.*
பொருள் - அரசர்களுக்கு கண்ணியமுடையவன், சிறப்புடையவன்.

ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ
85. *ஸுல் - ஜலாலி - வல் - இக்ராம்.*
பொருள் - அரசன்.

الْمُقْسِطُ
86. *அல் - முக்ஸித்.*
பொருள் - நீதமாக நடப்பவன்.

الْجَامِعُ
87. *அல் - ஜா'மி.*
பொருள் - ஒன்று சேர்ப்பவன்.

الْغَنِيُّ
88. *அல் - (gha)னிய்.*
பொருள் - தேவையற்றவன்.

الْمُغْنِي
89. *அல் - முக்னி.*
பொருள் - சீமானாக்குபவன்.

اَلْمَانِعُ
90. *அல் - மானி.*
பொருள் - தடை செய்பவன்.

الضَّارَّ
91. *அத் - தார்.*
பொருள் - தீங்களிப்பவன்.

النَّافِعُ
92. *அன் - நாஃபி.*
பொருள் - பலன் அளிப்பவன்.

النُّورُ
93. *அன் - நூர்.*
பொருள் - ஒளி மிக்கவன்.

الْهَادِي
94. *அல் - ஹாதி.*
பொருள் - நேர்வழி செலுத்துபவன்.

الْبَدِيعُ
95. *அல் - பா'தி.*
பொருள் - புதுமையாக படைபவன்.

اَلْبَاقِي
96. *அல் - பாகி.*
பொருள் - நிரந்தரமானவன்.

الْوَارِثُ
97. *அல் - வாரிஸ்.*
பொருள் - உரிமையுடையவன்.

الرَّشِيدُ
98. *அர் - ரஷீத்.*
பொருள் - வழிகாட்டுபவன்.

الصَّبُورُ
99. *அஸ் - ஸபூர்.*
பொருள் - மிகப் பொறுமையாளன்.
Sent from my iPhone

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...*
الرَّحْمَنُ
1. *அர் - ரஹ்மான்.*
பொருள் - அளவற்ற அருளாளன்.

الرَّحِيمُ
2. *அர் - ரஹீம்.*
பொருள் - நிகரற்ற அன்புடையோன்.

الْمَلِكُ
3. *அல் - மாலிக்.*
பொருள் - உண்மையான அரசன்.

الْقُدُّوسُ
4. *அல் - குத்துஸ்.*
பொருள் - தூய்மையாளன்.

السَّلاَمُ
5. *அஸ் - ஸலாம்.*
பொருள் - சாந்தி அளிப்பவன்
الْمُؤْمِنُ

6. *அல் - முஃமின்.*
பொருள் - அபயமளிப்பவன்.

الْمُهَيْمِنُ
7. *அல் - முஹைமின்.*
பொருள் - இரட்சிப்பவன்.

الْعَزِيزُ
8. *அல் - அஜீஸ்.*
பொருள் - மிகைத்தவன்.

الْجَبَّارُ
9. *அல் - ஜப்பார்.*
பொருள் - அடக்கியாள்பவன்.

الْمُتَكَبِّرُ
10. *அல் - முதக்கப்பிர்.*
பொருள் - பெருமைக்குரியவன்.

الْخَالِقُ
11. *அல் - காலிக்.*
பொருள் - படைப்பவன்.

الْبَارِئُ
12. *அல் - பாரி.*
பொருள் - ஒழுங்கு செய்பவன்.

الْمُصَوِّرُ
13. *அல் - முஸவ்விர்.*
பொருள் - உருவம் அமைப்பவன்.

الْغَفَّارُ
14. *அல் - கஃப்பார்.*
பொருள் - மிக மன்னிபவன்.

الْقَهَّارُ
15. *அல் - கஹ்ஹார்.*
பொருள் - அடக்கியாள்பவன்.

الْوَهَّابُ
16. *அல் - வஹ்ஹாப்.*
பொருள் - கொடைமிக்கவன்.

الرَّزَّاقُ
17. *அர் - ரசாக்.*
பொருள் - உணவளிப்பவன்.

الْفَتَّاحُ
18. *அல் - ஃபத்தாஹ்.*
பொருள் - வெற்றியளிப்பவன்.

اَلْعَلِيْمُ
19. *அல் - அலீம்.*
பொருள் - நன்கறிந்தவன்.

الْقَابِضُ
20. *அல் - காபித்.*
பொருள் - கைபற்றுபவன்.

الْبَاسِطُ
21. *அல் - பாஸித்.*
பொருள் - விரிவாக அளிப்பவன்.

الْخَافِضُ
22. *அல் - காஃபித்.*
பொருள் - தாழ்தக்கூடியவன்.

الرَّافِعُ
23. *அர் - ராஃபி.*
பொருள் - உயர்வளிப்பவன்.

الْمُعِزُّ
24. *அல் - மு'ஈஸ்.*
பொருள் - கண்ணியபடுத்துபவன்.

المُذِلُّ
25. *அல் - முஸில்.*
பொருள் - இழிவுபடித்துபவன்.

السَّمِيعُ
26. *அஸ் - ஸமி.*
பொருள் - செவியுறுபவன்.

الْبَصِيرُ
27. *அல் - பசீர்.*
பொருள் - பார்ப்பவன்.
الْحَكَمُ

28. *அல் - ஹகம்.*
பொருள் - அதிகாரம் புரிபவன்.

الْعَدْلُ
29. *அல் - அத்ல்.*
பொருள் - நீதியானவன்.

اللَّطِيفُ
30. *அல் - லதீஃப்.*
பொருள் - நுட்பமானவன்.

الْخَبِيرُ
31. *அல் - காபீர்.*
பொருள் - உள்ளூர அறிபவன்.

الْحَلِيمُ
32. *அல் - ஹலீம்.*
பொருள் - சாந்தமானவன்.

الْعَظِيمُ
33. *அல் - அஸீம்.*
பொருள் - மகத்துவமிக்கவன்.

الْغَفُورُ
34. *அல் - கஃபூர்.*
பொருள் - மன்னிபவன்.

الشَّكُورُ
35. *அஷ் - ஷக்கூர்.*
பொருள் - நன்றி அறிபவன்.

الْعَلِيُّ
36. *அல் - அலீ.*
பொருள் - மிக உயர்ந்தவன்.

الْكَبِيرُ
37. *அல் - கபீர்.*
பொருள் - மிகப் பெரியவன்.

الْحَفِيظُ
38. *அல் - ஹஃபீஸ்.*
பொருள் - பாதுகாப்பவன்.

المُقيِت
39. *அல் - முகீத்.*
பொருள் - கவனிப்பவன்.

الْحسِيبُ
40. *அல் - ஹஸீப்.*
பொருள் - விசாரணை செய்பவன்.

الْجَلِيلُ
41. *அல் - ஜலீல்.*
பொருள் - மகத்துவமிக்கவன்.

الْكَرِيمُ
42. *அல் - கரீம்.*
பொருள் - சங்கைமிக்கவன்.

الرَّقِيبُ
43. *அர் - ரகீப்.*
பொருள் - காவல் புரிபவன்.

الْمُجِيبُ
44. *அல் - முஜீப்.*
பொருள் - அங்கீகரிப்பவன்.

الْوَاسِعُ
45. *அல் - வாசி.*
பொருள் - விசாலமானவன்.

الْحَكِيمُ
46. *அல் - ஹகீம்.*
பொருள் - ஞானமுள்ளவன்.

الْوَدُودُ
47. *அல் - வதூத்.*
பொருள் - நேசிப்பவன்.

الْمَجِيدُ
48. *அல் - மஜீத்.*
பொருள் - பெருந்தன்மையானவன்.

الْبَاعِثُ
49. *அல் - பா'யித்.*
பொருள் - மறுமையில் எழுப்புபவன்.

الشَّهِيدُ
50. *அஷ் - ஷஹீத்.*
பொருள் - சான்று பகர்பவன்.

الْحَقُّ
51. *அல் - ஹக்.*
பொருள் - உண்மையாளன்.

الْوَكِيلُ
52. *அல் - வகீல்.*
பொருள் - பொறுப்புள்ளவன்.

الْقَوِيُّ
53. *அல் - கவ்வி.*
பொருள் - வலிமைமிக்கவன்.

الْمَتِينُ
54. *அல் - மதீன்.*
பொருள் - ஆற்றலுடையவன்.

الْوَلِيُّ
55. *அல் - வலிய்.*
பொருள் - உதவி புரிபவன்.

الْحَمِيدُ
56. *அல் - ஹமீது.*
பொருள் - புகழுடையவன்.

الْمُحْصِي
57. *அல் - முஹ்ஸி.*
பொருள் - கணக்கிடுபவன்.

الْمُبْدِئُ
58. *அல் - முப்தி.*
பொருள் - உற்பத்தி செய்பவன்.

الْمُعِيدُ
59. *அல் - முயீத்.*
பொருள் - மீளவைப்பவன்.

الْمُحْيِي
60. *அல் - முஹ்யி.*
பொருள் - உயிரளிப்பவன்.

اَلْمُمِيتُ
61. *அல் - முமீத்.*
பொருள் - மரிக்க செய்பவன்.

الْحَيُّ
62. *அல் - ஹய்.*
பொருள் - என்றும் உயிரோடிருப்பவன்.

الْقَيُّومُ
63. *அல் - கய்யூம்.*
பொருள் - என்றும் நிலையானவன்.

الْوَاجِدُ
64. *அல் - வாஜித்.*
பொருள் - உள்ளமையுள்ளவன்.

الْمَاجِدُ
65. *அல் - மாஜித்.*
பொருள் - பெருந்தகைமிக்கவன்.

الْواحِدُ
66. *அல் - வாஹித்.*
பொருள் - தனித்தவன்.

اَلاَحَدُ
67. *அல் - அஹத்.*
பொருள் - அவன் ஒருவனே.

الصَّمَدُ
68. *அஸ் - ஸமத்.*
பொருள் - தேவையற்றவன்.

الْقَادِرُ
69. *அல் - காதிர்.*
பொருள் - ஆற்றலுள்ளவன்.

الْمُقْتَدِرُ
70. *அல் - முக்ததிர்.*
பொருள் - திறமை பெற்றவன்.

الْمُقَدِّمُ
71. *அல் - முகத்திம்.*
பொருள் - முற்படுத்துபவன்.

الْمُؤَخِّرُ
72. *அல் - மு'வாகிர்.*
பொருள் - பிற்படுத்துபவன்.

الأوَّلُ
73. *அல் - அவ்வல்.*
பொருள் - ஆதியானவன்.

الآخِرُ
74. *அல் - ஆகிர்.*
பொருள் - அந்தமுமானவன்.

الظَّاهِرُ
75. *அஸ் - ஸாஹிர்.*
பொருள் - பகிரங்கமானவன்.

الْبَاطِنُ
76. *அல் - பாதின்.*
பொருள் - அந்தரங்கமானவன்.

الْوَالِي
77. *அல் - வாலி.*
பொருள் - அதிகாரமுள்ளவன்.

الْمُتَعَالِي
78. *அல் - முத'ஆலி.*
பொருள் - மிக உயர்வானவன்.

الْبَرُّ
79. *அல் - பார்.*
பொருள் - நன்மை புரிபவன்.

التَّوَابُ
80. *அத் - தவ்வாப்.*
பொருள் - மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்.

الْمُنْتَقِمُ
81. *அல் - முன்தகீம்.*
பொருள் - பழிவாங்குபவன்.

العَفُوُّ
82. *அல் - 'அஃப்புவு.*
பொருள் - மன்னிப்பவன்.

الرَّؤُوفُ
83. *அர் - ரவூஃப்.*
பொருள் - இரக்கமுடையவன்.

مَالِكُ الْمُلْكِ
84. *மாலிக் - உல் - முல்க்.*
பொருள் - அரசர்களுக்கு கண்ணியமுடையவன், சிறப்புடையவன்.

ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ
85. *ஸுல் - ஜலாலி - வல் - இக்ராம்.*
பொருள் - அரசன்.

الْمُقْسِطُ
86. *அல் - முக்ஸித்.*
பொருள் - நீதமாக நடப்பவன்.

الْجَامِعُ
87. *அல் - ஜா'மி.*
பொருள் - ஒன்று சேர்ப்பவன்.

الْغَنِيُّ
88. *அல் - (gha)னிய்.*
பொருள் - தேவையற்றவன்.

الْمُغْنِي
89. *அல் - முக்னி.*
பொருள் - சீமானாக்குபவன்.

اَلْمَانِعُ
90. *அல் - மானி.*
பொருள் - தடை செய்பவன்.

الضَّارَّ
91. *அத் - தார்.*
பொருள் - தீங்களிப்பவன்.

النَّافِعُ
92. *அன் - நாஃபி.*
பொருள் - பலன் அளிப்பவன்.

النُّورُ
93. *அன் - நூர்.*
பொருள் - ஒளி மிக்கவன்.

الْهَادِي
94. *அல் - ஹாதி.*
பொருள் - நேர்வழி செலுத்துபவன்.

الْبَدِيعُ
95. *அல் - பா'தி.*
பொருள் - புதுமையாக படைபவன்.

اَلْبَاقِي
96. *அல் - பாகி.*
பொருள் - நிரந்தரமானவன்.

الْوَارِثُ
97. *அல் - வாரிஸ்.*
பொருள் - உரிமையுடையவன்.

الرَّشِيدُ
98. *அர் - ரஷீத்.*
பொருள் - வழிகாட்டுபவன்.

الصَّبُورُ
99. *அஸ் - ஸபூர்.*
பொருள் - மிகப் பொறுமையாளன்.

Annai Ayeisha Trust - Paramakudi

Friday 28 December 2018

1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஹம்மது நபியவர்கள் கற்காலத்தில் வாழ்ந்தவரல்லர். வரலாறுகள் எழுதப்படுகிற காலத்தில் வாழ்ந்தவர். முஹம்மது நபியவர்கள் வாழ்ந்த காலம், அவர்களது பிரச்சாரம், சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாதவர்களும் இவ்வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் வயதில் (ஆங்கில வருடக் கணக்குப்படி 39 ஆம் வயதில்) தம்மை இறைத்தூதர் எனக் கூறினார்கள். அப்போது முதல் தமக்கு குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறினார்கள். எனவே நபிகள் நாயகத்தின் காலம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து குர்ஆனுடைய காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் 20 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் இஸ்தான்பூல் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும் இன்றைக்கும் காட்சிக்குக் கிடைக்கின்றன.
திருக்குர்ஆனை சில வருடங்களுக்கு முன்னால் யாரோ எழுதி நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. 1400 வருடங்களுக்கு முந்தைய பிரதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

சித்தப்பா மகளைத் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சித்தப்பா மகளைத் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?


நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் குறைபாடுள்ள குழைந்தகளாகப் பிறக்கும் என்று மூடத்தனமான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு சில மருத்துவர்கள் கூறுவதாகவும் அவர்கள் வாதங்களை வைக்கின்றனர். ஆனால் பலகாரணங்களால் இது தவறாகும்.
நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுள்ள குழைந்தைகளாகப் பிறக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. மாறாக குறைபாடுடன் பிறக்கும் சில குழந்தையின் பெற்றோர்கள் தங்களுக்கு மத்தியில் நெருங்கிய உறவு முறைக்குள் திருமணம் செய்துள்ளதைக் காணும் மருத்துவர்களில் சிலர் இவ்வாறு தங்களது சொந்தக் கருத்தைக் கூறி வருகின்றனர்.
இவ்வாறு கூறுவதாக இருந்தால் அன்னியத்திலும், தூரத்து உறவு முறைகளிலும் திருமணம் முடித்த பலரது குழந்தைகள் குறைபாடு உடையனவாக உள்ளதே அதற்கு அவர்கள் என்ன பதில் அளிக்கப் போகின்றார்கள்?
இதிலிருந்தே இவர்கள் தங்களது சுய கருத்தைத்தான் இதில் புகுத்தியுள்ளனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடிப்பதற்கும், குழந்தைகள் குறைபாடுள்ள குழைந்தகளாக பிறப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வாறு நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடிப்பதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அலி (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அலி (ரலி) அவர்கள் நபிகளாரின் தந்தை அப்துல்லாஹ்வின் உடன் பிறந்த அபுதாலிபின் மகன். இவ்வளவு நெருங்கிய உறவுமுறையில் நபிகளார் தனது மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார்கள். இது கூடாது என்றாலோ அல்லது இதனால் பெரும் கேடு ஏற்படும் என்றாலோ அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் இதற்குத் தடைவிதித்திருப்பார்கள்.
எனவே மார்க்க அடிப்படையிலும் இது தவறல்ல என்பதயும் இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
யார் யாரையெல்லாம் மணம் முடிக்கக் கூடாது; யார் யாரெல்லாம் மணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்ற பட்டியலை அல்லாஹ் தனது திருமறையில் தெளிவுபடுத்தியுள்ளான்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:23,24
அல்லாஹ் தடுத்த உறவுகளைத் தவிர மற்ற உறவுகளில் மணமுடிப்பதை யாரும் தடுக்க முடியாது. பொய்யான பொருந்தாத காரணங்களைக் கூறி அல்லாஹ் அனுமதித்ததைத் தடுப்பது பெரும் தவறாகும்.

Saturday 18 August 2018

Qurbani details explain

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இறைவனின் மாபெரும் கிருபையால்...

17-8-2018 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில்
அமீரக தமுமுக ஷார்ஜா மண்டலம் சார்பாக ஷார்ஜா தமுமுக NCE கிளையில்

* தியாக பெருநாள் அழைக்கிறது -மார்க்க விளக்க கூட்டம் *

அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல துணைத்தலைவர் சகோதரர் *புதுமடம் சீனி ராவுத்தர்* தலைமையில்.சிறப்பாக நடைபெற்றது

நிகழ்ச்சியின் துவக்கமாக அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல துணைச்செயலாளர் சகோதரர் *முகவை ஜலீலுர்ரஹ்மான்* இறைவசனம் ஓதி தொடங்கி வைத்தார்கள்.

*நெல்லிக்குப்பம் முகம்மது ரசூல்* செயலாளர் மமக ஷார்ஜா மண்டலம்,
*முகவை செய்யது அபுதாஹிர்* ஷார்ஜா மண்டல செயற்குழு உறுப்பினர்,
*ஃபாருக் ஹுஸைன்* தலைவர்-தமுமுக ஷார்ஜா NCE கேம்ப் கிளை
ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தார்கள்.

அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல செயலாளர் சகோதரர் *மதுரை முகம்மது ரஃபீக்* அவர்கள்
வரவேற்புரையாற்றினார்கள்.

ஐக்கிய அரபு அமீரக தமுமுக துணைத்தலைவர்
 சகோதரர் *A.S.இப்ராஹிம்* அவர்கள்
நபி வழி குர்பானி சட்டங்கள் என்ன கூறுகிறது ? என்ற தலைப்பிலும்,

அமீரக தமுமுக மமக ஷார்ஜா மண்டல தலைவர் சகோதரர் *ஆயங்குடி சலீம் ரப்பானி* அவர்கள்
தியாகம் என்றால் என்ன ? என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல பொருளாளர் சகோதரர் *சென்னை அப்துர்ரஹ்மான்* அவர்கள் நன்றி உரை கூறினார்கள். துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.

அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் சகோதரர்
*கொடிக்கால்பாளையம் முகம்மது ரஸ்வி*,
அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல துணைச்செயலாளர் சகோதரர்
*விருதுநகர் முகம்மது நாசர்*,
அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல துணைச்செயலாளர் சகோதரர்
*ஆற்றாங்கரை அல் அமீன்* மற்றும்
தமுமுக ஷார்ஜா மண்டல NCE கேம்ப் கிளை செயலாளர்
சகோதரர் *மதுரை தாஹிர் அஸிம்* ஆகியோர் சிறப்பான முறையில்
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.

ஷார்ஜாவில் பல பகுதிகளில் இருந்து கழக சொந்தங்களும், சமுதாய சொந்தங்களும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

அமீரக ஷார்ஜா ஸஜா பகுதியில் புதிய கிளை துவங்க பொறுப்பாளராக
சகோதரர் *முகம்மது* மற்றும் சகோதரர் *சுக்கூர்* ஆகியோர் நியமிக்கப்பட்டர்கள்.

தகவல்..
*அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல ஊடகப்பிரிவு*👇👇👇👇👇👇👇j