Saturday, 18 August 2018

Qurbani details explain

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


இறைவனின் மாபெரும் கிருபையால்...

17-8-2018 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில்
அமீரக தமுமுக ஷார்ஜா மண்டலம் சார்பாக ஷார்ஜா தமுமுக NCE கிளையில்

* தியாக பெருநாள் அழைக்கிறது -மார்க்க விளக்க கூட்டம் *

அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல துணைத்தலைவர் சகோதரர் *புதுமடம் சீனி ராவுத்தர்* தலைமையில்.சிறப்பாக நடைபெற்றது

நிகழ்ச்சியின் துவக்கமாக அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல துணைச்செயலாளர் சகோதரர் *முகவை ஜலீலுர்ரஹ்மான்* இறைவசனம் ஓதி தொடங்கி வைத்தார்கள்.

*நெல்லிக்குப்பம் முகம்மது ரசூல்* செயலாளர் மமக ஷார்ஜா மண்டலம்,
*முகவை செய்யது அபுதாஹிர்* ஷார்ஜா மண்டல செயற்குழு உறுப்பினர்,
*ஃபாருக் ஹுஸைன்* தலைவர்-தமுமுக ஷார்ஜா NCE கேம்ப் கிளை
ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தார்கள்.

அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல செயலாளர் சகோதரர் *மதுரை முகம்மது ரஃபீக்* அவர்கள்
வரவேற்புரையாற்றினார்கள்.

ஐக்கிய அரபு அமீரக தமுமுக துணைத்தலைவர்
 சகோதரர் *A.S.இப்ராஹிம்* அவர்கள்
நபி வழி குர்பானி சட்டங்கள் என்ன கூறுகிறது ? என்ற தலைப்பிலும்,

அமீரக தமுமுக மமக ஷார்ஜா மண்டல தலைவர் சகோதரர் *ஆயங்குடி சலீம் ரப்பானி* அவர்கள்
தியாகம் என்றால் என்ன ? என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல பொருளாளர் சகோதரர் *சென்னை அப்துர்ரஹ்மான்* அவர்கள் நன்றி உரை கூறினார்கள். துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.

அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் சகோதரர்
*கொடிக்கால்பாளையம் முகம்மது ரஸ்வி*,
அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல துணைச்செயலாளர் சகோதரர்
*விருதுநகர் முகம்மது நாசர்*,
அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல துணைச்செயலாளர் சகோதரர்
*ஆற்றாங்கரை அல் அமீன்* மற்றும்
தமுமுக ஷார்ஜா மண்டல NCE கேம்ப் கிளை செயலாளர்
சகோதரர் *மதுரை தாஹிர் அஸிம்* ஆகியோர் சிறப்பான முறையில்
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.

ஷார்ஜாவில் பல பகுதிகளில் இருந்து கழக சொந்தங்களும், சமுதாய சொந்தங்களும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

அமீரக ஷார்ஜா ஸஜா பகுதியில் புதிய கிளை துவங்க பொறுப்பாளராக
சகோதரர் *முகம்மது* மற்றும் சகோதரர் *சுக்கூர்* ஆகியோர் நியமிக்கப்பட்டர்கள்.

தகவல்..
*அமீரக தமுமுக ஷார்ஜா மண்டல ஊடகப்பிரிவு*👇👇👇👇👇👇👇j

No comments:

Post a Comment