Wednesday, 15 April 2020

எந்த தப்லீக் ஜமாஅத்தினரை மத ரீதியாக மத அடையாளத்தோடு கொரனா ஜிஹாதிகள் என்று*

*எந்த தப்லீக் ஜமாஅத்தினரை மத ரீதியாக மத அடையாளத்தோடு கொரனா ஜிஹாதிகள் என்று*

*அருவருப்பான* *பதிவுகளைக் கொண்டு*
*மீடியாவிலும்* *வலைதளங்களிலும்*
*கொச்சைப்*
*படுத்தீனார்களோ*

அதே சமூகத்திற்கு மத்தியில்தான்

*இவர்கள் ஆரோக்யமானவர்கள்*
*கொரனாத் தொற்று இவர்களுக்கில்லை*

என்று
*மருத்துவர்களும் செவிலியர்களும் பொதுமக்களும்*

*ஆரவார சந்தோசக்*
*கைதட்டல்களோடு வழி* *அனுப்பி* *வைக்கிறார்கள்.*😔💐🤝

மதவெறி மாய்த்து
*மனிதம் இன்னும் வாழ்கிறது.*

என்பதை இந்நடுநிலையாளர்களால்,,,,,,
*உறுதிப்படுத்தப்படுகிறது*

*மனிதம் வாழ்கிறது*
*மரணிக்க வில்லை...❤*

*🐛கொரனா வுடன் மரணித்தது மததுவேஷ வெறீ மட்டுமே🚷*


فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ‏
*ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.*
(அல்குர்ஆன் : 94:5)

اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ‏
*நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.*
(அல்குர்ஆன் : 94:6)



يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
*முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!*

(அல்குர்ஆன் : 3:200)

மறுபடியும் சாதாரண மனிதனான எனக்கு புரியவில்லை

மறுபடியும் சாதாரண மனிதனான எனக்கு புரியவில்லை.

CAA NRC NPR கணக்கெடுப்பு நடத்த பல ஆயிரம் கோடி இருப்பதாக கூறினீர்கள். அந்த கணக்கெடுப்புக்கு பின் குடியுரிமை இல்லாதவர்களை அடைக்க தடுப்பு மையங்கள் இந்தியா முழுவதும் அமைக்க , அங்கு மக்களை அடைத்து பராமரிக்க பல லட்சம் கோடி இருப்பதாக சொன்னீர்கள்.
இரண்டு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் மக்களிடம் பணம் தர சொல்லி கேட்கறீர்கள். எங்கே போயிற்று அந்த பணம் எல்லாம்?

இது ஒரு பொய் பித்தலாட்ட அரசு இவர்களின் நோக்கம் கணக்கு எடுப்பதோ இல்லை வந்த நோயை ஒழிப்பதோ இல்லை..
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களை பிரித்து ஓட்டு பொறுக்கும் அரசியல் செய்வது மட்டுமே.

மக்களே திருந்தி கொள்ளுங்கள் இல்லாவிட்டால் படு குழியில் விழ தயாராகி கொள்ளுங்கள்...

Parani Tharan

தமிழகத்தில் மலர்ந்த மதம் கடந்த மனித நேயம்*

*தமிழகத்தில் மலர்ந்த மதம் கடந்த மனித நேயம்*

சென்னை அண்ணா நகர் பகுதியில் ஓர் இந்து சகோதரர் இறந்து விட்டார்.
கோரோனா பயம் காரணமாக அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் யாரும் முன்வராத காரணத்தால் *தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்* என்ற அமைப்பை நாடி உள்ளனர். இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து இந்து சகோதரரை அடக்கம் செய்தனர்.

Tuesday, 14 April 2020

முஸ்லீம் என்றால் "தீவிரவாதம்" என்றார்கள் ஆனால் இப்போது வரிசையில் நின்று வாழ்த்துகின்றார்கள்.

முஸ்லீம் என்றால் "தீவிரவாதம்" என்றார்கள் ஆனால் இப்போது வரிசையில் நின்று வாழ்த்துகின்றார்கள்.

உலகமே சூழ்ச்சி செய்தாலும், உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்.
----------------------------------------------------

கொரானா தொற்று நோய் சிகிச்சையில் மிகச் சிறந்த முறையில் தலைமையேற்று நிர்வகித்து வரும் அமெரிக்கா மருத்துவர் டாக்டர் சவூத் அன்வர் அவர்களை பாராட்டி, கனெக்டிகட்டில் பொதுமக்களும், காவல்துறையும் அவர் வீட்டின் முன்பு வாகன ஊர்வலம் நடத்தி தங்களின் நன்றியை தெரிவிக்கும் காணொளி.
#முஸ்லிம்சமூகசேவை

இவர் இந்த நகரின் மேயராக இரணடாவது முறை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் ரிப்போர்ட்டிங்.pdf.pdf

ட்விட்டர் ரிப்போர்ட்டிங்.pdf.pdf

யூட்யூப் - வீடியோ ரிப்போர்ட்டிங்.pdf.

யூட்யூப் - வீடியோ ரிப்போர்ட்டிங்.pdf

YouTube Vedio block reporting

ஃபேஸ்புக்- ரிப்போர்ட்டிங்_pagenumber.pdf

ஃபேஸ்புக்- ரிப்போர்ட்டிங்_pagenumber.pdf

Facebook block report

*ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபில் அதிகரித்து வரும் வெறுப்பு பிரச்சாரத்தை முடக்குவோம்.*

*ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபில் அதிகரித்து வரும் வெறுப்பு பிரச்சாரத்தை முடக்குவோம்.*

நண்பர்களே,

வெறுப்பு பிரச்சாரத்திற்கு சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபை பெரிதும் பயன்படுத்தி வந்த சங்பரிவார் அமைப்பினர் தற்போது கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் பரவி வரும் இந்த நேரத்தில் கூட மனிதாபிமானமின்றி இந்த நோயை முஸ்லிம்கள் பரப்பி வருவதாக தொடர்ந்து பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

இதனை முறியடிக்கும் விதமாக ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபில்
இருக்கும் ரிப்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி இவர்களது பதிவை நீக்க முயற்சிக்கலாம்.

ஒரு பதிவையோ அல்லது தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒரு நபரின் ப்ரொஃபைலையோ அல்லது ஒரு ஃபேஸ்புக் பக்கத்தையோ ரிப்போர்ட் செய்யும் முறை ஃபேஸ்புக்கில் வெறும் 20 நொடிகள் செலவிட்டு செய்யும் மிக எளிய நடைமுறையே. ஒரு பதிவை அல்லது நபரை 50க்கும் மேற்பட்ட நபர்கள் ரிப்போர்ட் செய்யும்போது நிச்சயம் ஃபேஸ்புக் அந்த பதிவை அல்லது நபரை 30 நாட்கள் வரை தடை செய்யும் வாய்ப்பு அதிகம். இதே போல் தான் ட்விட்டர் மற்றும் யூட்யூபிலும்.

தினமும் சில மணி நேரங்களை ஃபேஸ்புக்கில் செலவிடும் நாம் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 20 பதிவிகளை அல்லது நபர்களை ரிப்போர்ட் செய்யலாம். இதன் மூலம் வெறுப்பு பிரச்சாரத்தினை நிச்சயம் வெகுவாக குறைக்கலாம். தொடர்ந்து சில நாட்களுக்கு செய்வதன் மூலம் நிச்சயம் இந்த வெறுப்பு பிரச்சாரம் ஒழியும்.

ஃபேஸ்புக் மொபைல் ஆப் அல்லது Browserல்

1. ஒரு நபரின் Facebook Idயை ரிப்போர்ட் செய்யும் முறை

2. ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை (Facebook Page) ரிப்போர்ட் செய்யும் முறை

3. ஒரு ஃபேஸ்புக் பதிவை (Facebook Post) ரிப்போர்ட் செய்யும் முறை

4. ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் அல்லது ட்வீட்-ஐ ரிப்போர்ட் செய்யும் முறை

5. Mobile Appல் YouTube வீடியோவை ரிப்போர்ட் செய்யும் முறை

ஆகியவை தெளிவாக இந்த PDFகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாமும் ரிப்போர்ட் செய்வோம்..

நமக்கு தெரிந்தவர்களுக்கும் இதை அனுப்பி ரிப்போர்ட் செய்ய வைப்போம்.

*கொரோனாவை ஒழிப்பதோடு இந்த கொடிய சங்பரிவார் வைரஸ்களையும் ஒழித்துக் கட்டுவோம்..*

அனைவருக்கும் ஷேர் செய்யவும்.


உங்கள் நன்பனான AS

Monday, 13 April 2020

Muslims against in all media

டெல்லி தப்லீக்மாநாடு சென்று வந்த பரமக்குடி ஜக்கரியா.ஜமால் கொரான நோய் இல்லை என்று அறிவித்துள்ளனர்

டெல்லி தப்லீக்மாநாடு சென்று வந்த பரமக்குடி ஜக்கரியா.ஜமால் கொரான உறுதி முதலில் அறிவித்தனர்

ஆனால் இன்று சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை செய்துவிட்டு இவர்கள் இருவருக்கும் கொரானா நோய் இல்லை என்று அறிவித்துள்ளனர்

முதலில் முஸ்லிம்கள் டெல்லி சென்று வந்ததால் நோய் வந்ததாக அறிவித்த மருத்துவ துறை இன்று இல்லை என்று அறிவித்துள்ளது
இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 24 பேர் டெல்லி சென்று வந்தார்கள் இவர்கள் யாருக்கும் தொற்றுநோய் இல்லை

மாவட்ட மக்கள் டெல்லி சென்று வந்தவர்களால் நோய் பரவ வில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

S சலிமுல்லாஹ்கான்


உங்கள் நன்பனான AS