முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Monday, 2 March 2020
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
அநியாயம் செய்வோறே இன்ஷா அல்லாஹ் நீங்கள் சீக்கிரம் அழியக்கூடிய நேரம் வந்துட்டது இன்ஷா அல்லாஹ்.
உன்னைப் பெற்றது ஒரு தாய் ஆனால் உன்னை வளர்த்தது RSS BJP இது உனக்கு சாபம் உன்னை வளர்த்தவரனுக்கும் சாபமே.
உன் பார்வையில் இந்த பெண் மற்றும் குழந்தை என்ன பாவம் செய்ததுடா???
ஐயோக்கியன்
நீ இந்த போட்டோவை உனது தாயிடம் காண்பித்து பார்
உன்னை 10 மாதம் சுமந்து பெற்று வளர்த்ததற்கு
நீ எனக்கு செய்த மகத்தான சேவையாட இது என்பாள்
RSS BJP சங்கீகளே
தேச விரோதி அமித்ஷா வே நாட்டின் நயவஞ்சக மோடியே
இன்ஷா அல்லஹ்
உன்மீதும் உன் கூட்டத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இரங்கட்டுமாக
ஆமீன்
இந்த செயல்
பெரும்பாலான தாய் மார்களின் சாபம் வரும் முன் நீ திருந்திவிடு
Sura Yaseen 26 to
قِيْلَ ادْخُلِ الْجَـنَّةَ ؕ قَالَ يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَۙ
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) "நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக" என்று (அவரிடம்) கூறப்பட்டது. "என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்."
(அல்குர்ஆன்: 36:26)
இவ்வசனத்தில் (36:26) ஒரு நல்ல மனிதர் இறைத் தூதர்களுக்காகப் பரிந்து பேசியதைச் சொல்லி வந்த இறைவன் திடீரென "சொர்க்கத்திற்குச் செல்'' எனக் கூறப்பட்டது என்று கூறுகிறான்.
அந்தச் சமுதாயத்தினர் அந்த மனிதரைக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி இதனுள் அடங்கியுள்ளது. அப்படிக் கொன்றவுடனேயே அவர் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்பது இவ்வசனம் கூறும் கருத்து.
கப்ரு என்ற ஒரு வாழ்க்கை உண்டு. அங்கே விசாரணை உண்டு என்று நாம் நம்புகிறோம்.
இதில் இவரைப் போன்ற தியாகிகளுக்கு விதிவிலக்கு உண்டு. இவர்கள் நேரடியாகவே சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் பச்சை நிறத்துப் பறவை வடிவத்தில்தான் அவர்கள் சொர்க்கத்தில் பறந்து கொண்டிருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி உள்ளனர். (நூல்: முஸ்லிம் 3834)
"என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்" (என்பதை).
(அல்குர்ஆன்: 36:27)
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
(அல்குர்ஆன்: 36:28)
اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خٰمِدُوْنَ
ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
(அல்குர்ஆன்: 36:29)
ஹாமிதூன் : அழிந்து போனார்கள்
அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
(அல்குர்ஆன்: 36:30)
"அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்" என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
(அல்குர்ஆன்: 36:31)
மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.
(அல்குர்ஆன்: 36:32)
அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
(அல்குர்ஆன்: 36:33)
وَجَعَلْنَا فِيْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِيْهَا مِنَ الْعُيُوْنِۙ
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
(அல்குர்ஆன்: 36:34)
لِيَاْكُلُوْا مِنْ ثَمَرِهٖ ۙ وَمَا عَمِلَـتْهُ اَيْدِيْهِمْ ؕ اَفَلَا يَشْكُرُوْنَ
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
(அல்குர்ஆன்: 36:35)
سُبْحٰنَ الَّذِىْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُوْنَ
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
(அல்குர்ஆன்: 36:36)
وَاٰيَةٌ لَّهُمُ الَّيْلُ ۖۚ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَۙ
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
(அல்குர்ஆன்: 36:37)
Saturday, 29 February 2020
எனக்கு அராபிய நாட்டில் குடியுரிமை வாங்கி தர முடியுமா?”// என்று செல்வம் யாதவ் என்ற ஒரு நண்பர்
நண்பரே ! நான் பஹ்ரைன் நாட்டில் கடந்த42 ஆண்டுகளாக வசித்து வருபவன், உங்களுடைய இந்த கேள்விக்கு நான் வசிக்கும் இந்த இஸ்லாமிய நாட்டை வைத்து உங்களுக்கு உதாரணம் காட்ட முடியும். நான் சொல்வது உண்மையா இல்லையா என்பதை இங்கு வசிக்கும் என் தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் சாட்சி கூறுவார்கள்.
பஹ்ரைன் நாட்டு பிரஜைகளாக மாறிய எண்ணற்ற இந்து சகோதரர்களை இங்கு நாம் காண முடியும். அரபு நாட்டவர் 15 ஆண்டுகள், மற்றும் அரபு மொழியை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் 25 ஆண்டுகாலம் இங்கு வசித்தால் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம்.
கேவல்ராம், பாட்டியா, கஜ்ரியா, சோனி (குஜராத்தி பொற்கொல்லர் வகுப்பினர்) போன்ற குடும்பத்தினர், ஹிந்து தட்டாய் சமூகத்தைச் சேர்ந்த இங்கு பலகாலமாக வசித்து வரும் இன்னும் பல குடும்பத்தினர் இங்கு பஹ்ரைன் பிரஜைகளாக குடியுரிமை பெற்று அனைத்து சலுகைகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
பஹ்ரைன் கடவுச்சீட்டு பெற்ற பாகிஸ்தானிய கிறித்துவர்கள், மற்றும் இந்திய தமிழர்களும் உண்டு.. குடியுரிமை விண்ணப்பித்து கிடைக்காத இந்திய முஸ்லீம்கள் உண்டு. குடியுரிமை பெற்ற இந்திய இந்துக்கள் உண்டு. இந்நாட்டு அரசாங்கம் மத பாகுபாடு பார்ப்பதில்லை.
இங்கு நிரந்தர குடியுரிமை பெற்ற கேரளம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து சகோதரர்கள் நிறைய இருக்கிறார்கள். (பெயர் குறிப்பிட விரும்பவில்லை. இதைப் படிக்கும் இங்குள்ள தமிழன்பர்களுக்கு புரியும்)
நெடுஞ்சாலைகளில் அடுத்தடுத்து மசூதிகளும் உயர்ந்து எழுப்பப்பட்டிருக்கும் கிறித்துவ தேவாலயங்களும் காணலாம். இங்கு சுகி சிவம் அவர்கள் வந்தபோது "நோன்பு காலங்களில் இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள் ஒளிந்து ஒளிந்து கழிவறையில் மறைந்துதான் உணவருந்த வேண்டும் என்று ஒரு பிரசங்கத்தில் கூறினீர்களே, இங்குள்ள இந்து முஸ்லிம் ஒற்றுமையை பாருங்கள். இதுதான் இங்குள்ள உண்மை நிலை" என்று விளக்கிச் சொன்னேன். "எனக்கு தரப்பட்ட தவறான தகவல் அது. அதற்காக வருந்துகிறேன்" என்று உயர்ந்த மனப்பான்மையோடு அவர் கூறியது மகிழ்வைத் தந்தது.
ஐயப்பன் கோயில் (மூன்று), ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில் (5 பிரிவுகள்), குருவாயூரப்பன் கோயில் (இரண்டு), ஆஞ்சநேயர் கோயில், காளி கோயில், ஷிர்டி சாய்பாபா கோயில், புட்டபர்த்தி சாய்பாபா கோயில், மாரியம்மன் கோயில், சிவன் கோயில், முருகன் கோயில் (இரண்டு), குருத்வாரா சீக்கிய கோயில் (இரண்டு) உள்ளன, 200 வருட பிரமாண்டமான கிருஷ்ணன் கோயில் இங்குள்ள முன்னால் அரசர் தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதுபோல்தான் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. 2008 முதல் 2013 வரை பஹ்ரைன் நாட்டின் அமெரிக்கத் தூதராக இருந்தவர் ஹுதா நூனூ. இவர் ஒரு யூதப் பெண்மணி. அதனைத் தொடர்ந்து 2013 முதல் தற்காலம் வரை பஹ்ரைன் நாட்டு அமெரிக்கத் தூதராக இருப்பவர் நான்ஸி கெதூரி. இவரும் யூதப் பெண்மணி. இங்கு யூதர்களின் வழிபாட்டுத்தளம் (Synogogue) இருக்கிறது. மற்றும் யூதர்களுக்கான அடக்கஸ்தலம் (கல்லறை). இந்துக்களுக்கான் எரி மயானம் உண்டு.
கிறித்துவ தேவாலயங்கள் ஏறக்குறைய 17 இருக்கிறது. கத்தோலிக், ரோமன் கத்தோலிக், சிரியன் கத்தோலிக், பெந்தேகொஸ்தே, Four Square Church இப்படி எல்லா பிரிவினர்களுக்கும் தேவாலயங்கள் தனித்தனியாக உள்ளன, தமிழில் உபதேசங்கள் நடைபெறும் வழிபாட்டுத்தலங்கள் மாத்திரம் சுமார் 6 உள்ளன,
முஸ்லீம் பெண்மணிகள் என்றாலே பிற்போக்கானவர்கள் என்ற ஒர் அபிப்பிராயம் பொதுவாகவே நிலவுகிறது. இங்கு கடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 293 வேட்பாளர்களில் 41 வேட்பாளர்கள் பெண்கள்.
பஹ்ரைன் நாடு வெறும் 765.3 சதுர கிலோ மீட்டர் கொண்ட மிகச் சிறிய குட்டி நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(இப்பதிவு நண்பர் Rajini Arupathy அவர்களின் வேண்டுகோளின்படி உண்மையை உரக்கக் கூற எழுதப்பட்டது)
#அப்துல்கையூம்
உங்கள் நன்பனான AS
Surah Yaseen 21 - 25 aayath
اتَّبِعُوْا مَنْ لَّا يَسْــٴَــلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ
"உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்" (என்றும் அவர் கூறினார்).
(அல்குர்ஆன்: 36:21)
وَمَا لِىَ لَاۤ اَعْبُدُ الَّذِىْ فَطَرَنِىْ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ
"அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்: 36:22)
"அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியா.
(அல்குர்ஆன்: 36:23)
اِنِّىْۤ اِذًا لَّفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
"(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
(அல்குர்ஆன்: 36:24)
اِنِّىْۤ اٰمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُوْنِؕ
"உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்."
(அல்குர்ஆன்: 36:25)
Sheik mufaris class at al manar
Sura Yaseen 11 - 20
اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
(அல்குர்ஆன்: 36:11)
اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْؕؔ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
(அல்குர்ஆன்: 36:12)
وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا اَصْحٰبَ الْقَرْيَةِ ۘ اِذْ جَآءَهَا الْمُرْسَلُوْنَۚ
(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
(அல்குர்ஆன்: 36:13)
اِذْ اَرْسَلْنَاۤ اِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُـوْۤا اِنَّاۤ اِلَيْكُمْ مُّرْسَلُوْنَ
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
(அல்குர்ஆன்: 36:14)
قَالُوْا مَاۤ اَنْـتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ۙ وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَىْءٍۙ اِنْ اَنْـتُمْ اِلَّا تَكْذِبُوْنَ
(அதற்கு அம்மக்கள்:) "நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன்: 36:15)
قَالُوْا رَبُّنَا يَعْلَمُ اِنَّاۤ اِلَيْكُمْ لَمُرْسَلُوْنَ
(இதற்கு அவர்கள்:) "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்" என்று கூறினர்.
(அல்குர்ஆன்: 36:16)
"இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை" (என்றும் கூறினார்).
(அல்குர்ஆன்: 36:17)
قَالُـوْۤا اِنَّا تَطَيَّرْنَا بِكُمْۚ لَٮِٕنْ لَّمْ تَنْتَهُوْا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْمٌ
(அல்குர்ஆன்: 36:18)
அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்: "உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது; உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.
(அல்குர்ஆன்: 36:19)
وَجَآءَ مِنْ اَقْصَا الْمَدِيْنَةِ رَجُلٌ يَّسْعٰى قَالَ يٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِيْنَۙ
(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); "என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்" என்று கூறினார்.
(அல்குர்ஆன்: 36:20)
Sheik mufaris class al manar
Friday, 28 February 2020
சாந்தோம் சர்ச்சுக்குள் நுழைந்த அர்ஜுன் சம்பத்... சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
சாந்தோம் சர்ச்சுக்குள் நுழைந்த அர்ஜுன் சம்பத்... சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
Nakkeran
Published on 29/02/2020 (10:35) | Edited on 29/02/2020 (10:41)
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடத்தாது என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசிடம் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று திடீரென சென்றுள்ளார். அப்போது அங்கு இருக்கும் ஊழியர்களிடம் சாந்தோம் அருங்காட்சியகத்தை திறந்து காட்ட வேண்டும் என்றும், அங்குள்ள பொருட்களை பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு சாந்தோம் தேவாலய ஊழியர்கள் தகுந்த அனுமதியின்றி திறந்து காட்ட முடியாது என்று கூறியுள்ளார்கள். அதன் பின்பு தேவாலயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு அங்கிருந்து சென்ற அர்ஜுன் சம்பத், நான் திரும்பி வருவேன் என்று கூறி சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்கின்றனர். இதுகுறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு வரை தேவாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
உங்கள் நன்பனான AS
Humanity
https://www.huffingtonpost.in/entry/delhi-riots-sikh-hero_in_5e58d37cc5b6beedb4e96580
உங்கள் நன்பனான AS
டெல்லி ஜப்ராபாத் கலவரம்... NIA அதிகாரிகள் விசாரணை...
NIA அதிகாரிகள் விசாரணை...
பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்
தோவல் அதிரடி நடவடிக்கை...
அதிர்ச்சி தரும் உண்மைகள்
வெளியே வந்துள்ளது...
வெளியூரில் இருந்து வன்முறையை தூண்டி விட்டு வந்த வாட்ஸ் அப் குரூப் அனைத்தும் NIA அதிகாரிகள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது...
சங்பரிவார் ஆதரவாளர் மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாத நெட் ஒர்க் NIA புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்....
106 வன்முறையாளர்கள்
கைது செய்யப்பட்டனர்...
1 ) ஜப்ராபாத் பகுதியில் துணிக்
கடை வைத்துள்ள ராகுல் பட்டேல்...
2 ) உபி அம்ராஹா பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி நாராயன்சிங்...
3 ) ஜாபர்பாத் பகுதியில்
வெல்டிங் கடை நடத்தி வரும் வருன்....
4 ) சோலங்கி - இவன் பயங்கரவாத தாக்குதல் நடத்த ராக்கெட் லாஞ்சர் தயாரித்து வந்துள்ளான்...
5 ) ஜாபர்பாத் பகுதியில் உள்ள பிஏ மூன்றாவது ஆண்டு படிக்கும் ராபின் ஜாட்
6 ) ஜெய்ன் ராஜ் - இவன் நிதி திரட்டியது, வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கியவன்...
7 ) உபி பூசாரி நாராயன் ராஜ்...
8 ) ராகவன் பட் - வெடிகுண்டு பொருட்களை பதுக்கி வைக்க மறைவில் ஏற்பாடு செய்தவன்...
10 ) RSS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த டெல்லி பொறியியல் கல்லூரி மாணவர் ரோசன்ராஜ் கைது செய்யப்பட்டான்... ...
இவன் அரசியல் கட்சி தலைவர் மற்றும் முக்கிய இடங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது...
வெடிகுண்டு தயாரிக்க பொறியியல் மாணவரான ரொசன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பேட்டரிகள், அலாரம் கடிகாரம் ஆகியவற்றை சேர்த்து வைத்துள்ளான்...
ரொசன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ள 20 பெட்டிகள், இரும்பு பைப்புகள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது...
இந்த பொருட்களை வைத்து IED வெடிகுண்டு மற்றும் பைப் குண்டுகள் தயாரிக்கும் திட்டம் போட்டுள்ளனர்...
11 ) இவனுடன் chaat கடை நடத்தி வந்த
கண்பதி கைது செய்யப்பட்டான்.
12 ) அந்தப் பகுதியில் இஸ்ரேல் ஆதரவு பெற்ற ராம்ராஜ் என்ற அமைப்பு ஜப்ராபாத் பகுதியில் இருந்து இயங்கி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது...
பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சதிகாரர்கள் மற்றும் வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தியவர்கள் என 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...
டெல்லியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத மற்றும் வன்முறை கும்பல்கள் நெட் ஒர்க் எல்லாம் அஜீத் தோவல் மூலம் இன்னொரு நடவடிக்கைகளை சந்திக்க உள்ளார்கள்.
தேசம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக CAA ஆதரவு பிரசாரம் செய்த அனைத்து நபர்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது...
உஷா சங்கர்....
உங்கள் நன்பனான AS
RTI என்னும் தகவல் அறியும் சட்டத்தில் ஒருவர் , பிரதமரின் குடியுரிமை சான்றிதழை காண்பிக்கவும் கேட்டிருந்தார்
அதற்கு மத்திய அரசு கீழ் வரும் பதிலை அளித்திருக்கிறது : "இந்தியாவில் பிறந்தவர் என்பதால் குடியுரிமை சட்டம்,1955 செக்சன் 3ன் படி அவர் இந்தியக் குடிமகன். எனவே எந்த சான்றிதழும் காட்டத் தேவையில்லை"
எனவே, இந்திய மக்கள் அனைவரும் இனி எவர் கேட்டாலும் இதே பதிலை சொல்லாமா?