முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Saturday, 8 February 2020
*வெளிநாட்டில் இருந்து வங்கியில் பணம் சேமிக்கும் சகோதரர்களுக்கு எச்சரிக்கை பதிவு*
https://youtu.be/heuKCEsQOXg
*வெளிநாட்டில் இருந்து வங்கியில் பணம் சேமிக்கும் சகோதரர்களுக்கு எச்சரிக்கை பதிவு*
*வங்கியிலுள்ள உங்கள் பணத்திற்கு பாதுகாப்பில்லை*
*மக்களே.. உங்களது பணத்தை மத்தியரசு திருடும்முன் உங்களது வங்கிகளிலுள்ள பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்..*
உங்கள் நன்பனான AS

வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் CAA விற்க்கு எதிராக எவ்வாறு போராடலாம்
https://youtu.be/NoO6Yw3MtvI
வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் CAA விற்க்கு எதிராக எவ்வாறு போராடலாம்
உங்கள் நன்பனான AS
வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் CAA விற்க்கு எதிராக எவ்வாறு போராடலாம்
உங்கள் நன்பனான AS
Friday, 7 February 2020
உண்மை இந்தியா போராளிகள்...
#தமுமுக_மமக
செய்யாறு ஆர்ப்பாட்டத்தில்..
மனிதநேயத்தை நிரூபிக்கும் வகையில்..
அவசர ஊர்தி #108ஆம்புலன்ஸுக்கு வழி விட்டு போராட்டத்தை நிறுத்திய உண்மை இந்தியா போராளிகள்...
மனிதநேயத்தை வார்த்தைகளால் அல்ல செயல்களால் செய்து காட்டுபவர்கள் நாங்கள்...
திருவண்ணாமலை மாவட்ட ஊடக பிரிவு

Thursday, 6 February 2020
அதாவது மதரீதியாக துன்புறுத்த பட்டவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் குடியுரிமை கொடுக்கலாம்
"Religious persecution" அதாவது மதரீதியாக துன்புறுத்த பட்டவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் குடியுரிமை கொடுக்கலாம் என்கிற மாதிரி திருத்தம் செய்யப்பட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. Except Muslims என்பதை தவிர்த்து பாதிக்கப்பட்ட எந்த மதத்தினராக இருந்தாலும் என்று இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
Ram jayachandaran
உங்கள் நன்பனான AS
Ram jayachandaran
உங்கள் நன்பனான AS
ஒரு முழு சங்கி தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்...ரஜினி
RM Jayachandran ஒரு முழு சங்கி தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்...ரஜினி
பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பது , பெட்ரோல் டீசல் கேஸ்சிலிண்டர் விலை, உள்நாட்டு உற்பத்தி, இதைப்பற்றி கொஞ்சம் எடுத்துவிடு பாப்போம் ...
இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் முன்னால் இந்திய ஜனாதிபதி பக்ருதின் அலி அஹ்மது குடும்பத்தினர்,
முன்னால் அஸ்ஸாம் முதலமைச்சர் திருமதி அன்வாரா தைமூர் குடும்பத்தினர்,
30 வருடம் இந்திய ராணுவத்தில் கார்கில் போரில் பங்கேற்ற முஹம்மது அசானுல்லா போன்ற முஸ்லிம்கள் வெளி நாட்டினர் என்று அஸ்ஸாமில் முத்திரை குத்தப்பட்டுள்ளனர்..
சமிபத்தில் கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ பொய் பரப்புரையால் பெங்களூரில் 300 இந்தியர் வீடுகளை இடிச்சு போட்டாங்க அது பாதிப்பு இல்லையா...
இவர்கள் இந்திய முஸ்லீம்கள் இல்லையா..
இதெல்லாம் ரஜினி உனக்கு தெரியாது. நீ சங்கியின்... சங்குதானே...
இஸ்லாமியர்கள் வெளியேறும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன் என்பது எவ்வளவு பெரிய தவறான விஷயம் என்பது ரஜினிகாந்த் புரியவில்லை வரும் முன்னரே பாதுகாப்போடு இன்று அதற்கு குரல் கொடுக்க வேண்டமா..
பணம் மதிப்பிழப்பு செய்த போது பெரிய பொருளாதார மேதை மாதிரி பேசுன தானே ,,என்ன ஆயிற்று.இப்போ ,,, ஒழுங்க உன் வேலையை மட்டும் பார்த்திட்டு இரு இல்லைன்னா உன்னை கொண்டாடிய தமிழ் மக்களே உன்னை விரட்டும் படி ஆகிவிடும்
மாணவர்களுக்கு சுய அறிவு, சுய புத்தி உண்டு...
இந்திய முஸ்லிம்களை வெளியேற்றமாட்டான்.
நீங்கள் இந்திய முஸ்லிம் இல்லை என்று சொல்லி வெளளியேற்றுவான்.
ஏனென்றால் யார் இந்தியர் என தீர்மானிக்கும் இடத்தில் அவந்தான் இருக்கிறான்.
இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் - சொல்ரே...
உன்னோட குரல் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும்யா....
"இஸ்லாமியர்கள்தான் முதல்ல போலீசை அடிச்சாங்க. அதனாலதான் கலவரம் வந்துச்சு". அதானே...!

சிம்பில் கேள்வி
Ganesh Narayanasamy : சிம்பில் , அதான் எல்லா இந்தியர்களிடம் மத்திய அரசு கேட்கிற , ஆவனம் இருக்குல , CAA வை மத அடிப்படையில் இல்லாமல். யாருரிடமெல்லாம் ஆவனம் இல்லையோ வெளியே போகும் படி சொல்லுங்க. பாப்போம்.
இந்துவ இருந்தால் என்ன முஸ்லிமா இருந்தா என்ன வேறு எந்த மதகாரர்களா இருந்த என்ன.. ஆவனம் இல்லை என்றால் முஸ்லிம்களிம் கேட்பது போல் எல்லோரிடமும் கேட்கசொல்லுங்க.

Subscribe to:
Posts (Atom)