Thursday, 30 January 2020

மனிதநேயத்தின் அடையாளம் மரணம்

மனிதநேயத்தின் அடையாளம்

இன்று (31.01.2020) காலை, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பாக, CAA, NPR, NRC எதிர்த்து போராட்டத்தில்

இன்று (31.01.2020) காலை, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலையின் முன்பாக, CAA, NPR, NRC ஆகியவற்றை எதிர்த்து, அனைத்துக் கட்சிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட போது...

#முத்துப்பேட்டையில்_அமைதியாக_நடந்த_குடியுரிமை_சட்ட_எதிர்ப்பு_போராட்டத்தை_சீர்குழைக்க_முயன்ற_காவிகள்..!!

#முத்துப்பேட்டையில்_அமைதியாக_நடந்த_குடியுரிமை_சட்ட_எதிர்ப்பு_போராட்டத்தை_சீர்குழைக்க_முயன்ற_காவிகள்..!!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் அமைதியாக அறவழிப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது,

அதனடிப்படையில் முத்துப்பேட்டையில் இதுவரை 3,ஆர்ப்பாட்டம் 1,மனித சங்கிலி போராட்டம் 1,பொதுக் கூட்டம் அமைதியாக நடந்தது,

நேற்றும் (30-01-2020) தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு முத்துப்பேட்டையிலும் மனித சங்கிலி போராட்டம் அமைதியாக நடைபெற்றது,

அமைதியா நடைபெற்று வரும் போராட்டங்களை சகித்துக் கொள்ள முடியாத காவிகள்,

முத்துப்பேட்டையில் நடந்த அமைதி மனிதசங்கிலி போராட்டத்தை சீர்குழைக்கும் நோக்கில் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை ஆபாசமாக பேசி புகைப்படம் எடுக்க முயன்றனர்,

போராட்டத்தினரின் கவனத்தை திசை திருப்பி மத கலவரமாக மாற்ற காவிகள் செய்த சூழ்ச்சியை உணர்ந்த முஸ்லீம்கள் உடனடியாக அவர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை மதகலவரமாக மாற்ற நினைக்கும் காவிகளின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் சமூக ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் பாதுகாக்கும் வகையில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

அமைதியை விரும்புபவர்கள் யார்? அமைதியை கெடுப்பவர்கள் யார்? என்று பொது சமூகத்திற்கு அடையாளப்படுத்திக் கொண்டே நாம் போராட்டங்களை தொடர வேண்டும்

தேசத்தின் பன்முகத்தன்மையை பாதுக்கும் களத்தில் நிற்கிறோம் என்பதை மனதில் கொண்டு தொடர்ந்து போராட வேண்டும் ,

இதுவரை நடைபெற்று வந்த தொடர் போராட்டங்கள் காவிகளை நிலை குழைய செய்து விட்டது,

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்,

வேகமாக அல்ல, விவேகமாக....

விஞ்ஞானிகளாகுவதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லும் அறிவியல் நூலிது!

அமுதம் புக் ஷாப் வழங்கும் சிறந்த அறிவியல் நூலின் சில வரிகள் வாசிப்பை நேசிப்பவர்களுக்காக...

அடுத்த கலாம்

^^^^ ^^^^ ^^^^ ^^^^ ^^^^ ^^^^

நம் வீட்டின் / நாட்டின் கண்ணின் மணிகளான மாணவச் செல்வங்கள் விஞ்ஞானிகளாகுவதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லும் அறிவியல் நூலிது!

இன்றைய கல்விச் சூழலில் தலைசிறந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கூட விஞ்ஞானி ஆவதற்கான....

வழிமுறைகளில் சரியான புரிதல் இல்லை! இந்த சூழலில் கண்கள் முழுக்க கனவுகள் கொப்பளிக்கும் பள்ளிக்கூட மாணவர்களின் நிலையை என்னவென்பது...?

அதிலும் கிராமப்புரத்து பள்ளிகளில் பயிலும் தொலைத் தொடர்புகளின் தொப்புள்கொடி...

இல்லாத மாணவர்களுக்கு எப்போது எப்படி கிடைக்கும் இந்த அறிவார்ந்த அடி உரம்....?

பல பள்ளி மாணவர்களுக்கு மலைப்புடன் முகத்திலும் அகத்திலும் தொக்கி நிற்கிற பெரிய கேள்வி...

நான் எப்போது எப்படி விஞ்ஞானியவது என்பதே...?

இன்றைய காலச்சூழலில் விவசாயம் முதல் விண்வெளி வரை இந்திய விஞ்ஞானிகள் புரிந்து வரும்...

சாதனைகளால் ஈர்க்கப்பட்டு தானும் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவு பல மாணவர்களுக்கு வந்துள்ளது!

இதன் பலனாக ஏற்பட்டுள்ள போட்டியில் இந்திய அளவில் தமிழக மாணவர்கள் முன்னேற்றம் சற்றே குறைவாக உள்ளது!

இந்த குறையை களையும் வகையில் அற்புதமான அறிவுப் பெட்டகம் உங்களுக்காக காத்திருக்கிறது!

இந்த கேள்விகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த முறையில் அழகிய தமிழில் மிக எளிய நடையில்...

ஏறத்தாழ 120 பக்கங்களில் பெரிய எழுத்துக்களில் மிதமான ₹ 150/- விலையில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஓர் அறிவியல் விருந்து இந்நூல்!

நூலாசிரியர் விஞ்ஞானி டில்லி பாபு அவர்கள் அப்துல் கலாம் பணிபுரிந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர்.

தொழில் நுட்பங்கள் மக்களுக்காகவே என்ற அடிநாதத்துடன் மாணவர்களை ஒருங்கிணைத்து....

சமூக தொழில் நுட்ப திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்!

தென்னிந்தியாவில் உயிரிக்கழிவறை நுட்பத்தை அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்தது இவரே!

இன்றைய சூழலில் அறிவியலும் ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த நாடும் ஒரு மில்லி மீட்டர் அளவு கூட முன்னேற முடியாது!

என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து உங்களுக்கான நம்பிக்கை விதைகளை காலமறிந்து விதைத்திருக்கிறார்.
நூலாசிரியரும் விஞ்ஞானியுமான டில்லி பாபு அவர்கள்.

அறிவியல் ஆராய்ச்சியில் தடம் பதிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது!

மாணவர்களுக்கு சரியான வழிகாட்ட ஆசிரியர்கள் அவசியம் அறிமுகப் படுத்த வேண்டிய நூலிது!

ஒவ்வொரு பள்ளி நூலகங்களிலும் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அறிவார்ந்த நூலிது மறவாதீர்கள்!

மிக அழகிய முறையில் அச்சிட்ட பதிப்பகத்தாரும், நூலாசிரியரும் பாராட்டுக்குரியவர்கள்!

புத்தகத்தை வாசகர்கள் புரட்டுவது வழக்கம். ஆனால் சில நூல்கள் வாசகர்களையே புரட்டுவதும் உண்டு!

இந்த நூல் இரண்டாவது ரகம் கவனம் கொள்வீர்!!

சாதனையாளர்களின் சங்கமம் அமுதம். இங்கு எதை எடுத்து வாசித்தாலும் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறது...

AMUTHAM BOOKS, MTP.
98430 24980 : 94864 11900.

China just built 57 floors new hospital special for virus Corona patients

China just built 57 floors new hospital special for virus Corona patients . In the 16 hours finished the first floors . 19 days finished 57 floors hospital include the water and electric power and all hospital equipment .

*தமிழகத்தில்* *ஆயிரம்_கிலோ_மீட்டர்* *மனிதசங்கிலி_போராட்டம்

*தமிழகத்தில்*
*ஆயிரம்_கிலோ_மீட்டர்*
*மனிதசங்கிலி_போராட்டம்*

*மத்திய அரசு கொண்டு வந்த CAA குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டியும் மாநில அரசு தமிழகத்தில் CAA NRC NPR போன்ற கருப்பு சட்டங்களை ஆதரிக்க மாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற கோரியும் தமிழக மக்கள் மேடை சார்பில்*

*ஜனவரி 30 அன்று மாலை 4:30 மணியளவில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது*

*ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது*

*இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்துக்கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்*

https://www.facebook.com/1547895635440248/posts/2571334266429708/?flite=scwspnss&extid=gMNe5jHyz99vVsbl


Sent from my iPhone

மகாத்மா காந்தியை மீண்டும் கொல்ல வேண்டாம்... ‘சிஏஏ’ குறித்து யஷ்வந்த் சின்கா கருத்து

India has literally gone to the dogs now. May God Protect our country

This Terrorist shot at a Jamia student in full public view & was brandishing his gun in front of hundreds of cops

If it was an anti-CAA protestor, cops would have shot him dead

Here, Shah's Delhi Police just stood there enjoying the show

Indian Union Minister shouted asking people to 'Goli Maaro Salon ko' which is what we are seeing now.

India has literally gone to the dogs now. May God Protect our country.

அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை, 'சதித்திட்டம்' எனக்கூறி பாலத்தீனம் புறக்கணித்துள்ளது. இதனையடுத்து பாலத்தீனததில் போராட்டங்கள் வெடித்துள்ளன. என்ன நடக்கிறது அங்கு?

https://www.facebook.com/186742265162/posts/10156528620390163/?vh=e&d=n

அல்லாஹ்வின் திருப்பெயரால்.. (2) காந்தஜி படுகொலை செய்யப்பட்ட நாள் ஜனவரி-30-1949 சுதந்திர இந்தியாவில் படிந்த முதல் பாவக்கறை இந்தியா ஒரு மதசார்பற்ற தேசமாக சமதர்ம பூமியாக மனிதநேயப் பூங்காவாக இருக்கக்கூடாது என நினைத்த பாசிஸ்ட்டுகளின் கொலை வெறிக்கு முதல் பலி மகாத்மா காந்தியடிகள்.