Wednesday, 29 January 2020

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் (corona virus) காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது*

🆘❌மிக அவசரமான, மிகவும் தீவிரமான, முக்கியமான தகவல்❌🆘

சுகாதார அமைச்சரின் அவசர அறிவிப்பு:

*தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் (corona virus) காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது*

*இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை*

*இது சீனாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது*

*தடுப்பு முறை: உங்கள் தொண்டை ஈரப்பதமாக வைத்திருப்பது, உங்கள் தொண்டை வறண்டு போக கூடாது. இதனால் உங்கள் தாகத்தைத் தாங்கிக் கொள்ளாதீர்கள், ஏனென்றால் உங்கள் தொண்டையில் உள்ள சவ்வு காய்ந்தவுடன், வைரஸ் 10 நிமிடங்களுக்குள் உங்கள் உடலில் படையெடுக்கும்.*

*வயதுக்கு ஏற்ப 50-80 சிசி வெதுவெதுப்பான நீரும், குழந்தைகளுக்கு 30-50 சிசி குடிக்கவும்.*

*ஒவ்வொரு முறையும் உங்கள் தொண்டை வறண்டு இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் காத்திருக்க வேண்டாம், தண்ணீரை கையில் வைத்திருங்கள்.*

*தொண்டையை ஈரப்பதமாகவே வைத்துக்கொள்ளுங்கள்.*

*மார்ச் 2020 இறுதி வரை, நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம், குறிப்பாக ரயில் அல்லது பொதுப் போக்குவரத்தில் தேவைக்கேற்ப முகமூடி அணிய வேண்டாம்*

*வறுத்த அல்லது காரமான உணவைத் தவிர்த்து, வைட்டமின் சி ஏற்றவும்.*

*அறிகுறிகள் / விளக்கம்*
*1. மீண்டும் மீண்டும் அதிக காய்ச்சல்*
*2. காய்ச்சலுக்குப் பிறகு நீடித்த இருமல்*
*3. குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்*
*4. பெரியவர்கள் பொதுவாக கவலை, தலைவலி மற்றும் முக்கியமாக சுவாச சம்பந்தப்பட்டதாக உணர்கிறார்கள்*
*5: அதிக தொற்று*

Pls share if you care for human life 🙏🏻🙏🏻


Sent from my iPhone

$453 billion india loss Chinas Gain

Nithis kumar against CAA NRC NPR

உ.பியில் கான்பூரில் அவரது இல்லத்தில் சிறை பிடிக்கபட்டுள்ளதை வண்மையாக கன்டிக்கிறோம் ;

NRC , NPR, CAA க்கு எதிராக நாடு முழுவதும் சென்று எதிப்பு குரல் கொடுத்து பல்வேறு கூட்டங்களில் முழக்கமிட்ட

இந்திய தேசிய லீக்கின் அகில இந்திய தலைவர் பேராசியர் முஹம்மது சுலைமானை

உ.பியில் கான்பூரில் அவரது இல்லத்தில் சிறை பிடிக்கபட்டுள்ளதை வண்மையாக கன்டிக்கிறோம் ;
இந்திய தேசியலீக் தமிழ்நாடு

Chennai human chain against CAA NRC NPR

ராஜிவ் காந்தியை கொலை செய்தது யார் என்றால் விடுதலைப்புலிகள் என்று சொல்வார்கள்.

ராஜிவ் காந்தியை கொலை செய்தது யார் என்றால் விடுதலைப்புலிகள் என்று சொல்வார்கள்.

இந்திராகாந்தியை கொலை செய்தது யார் என்றால் சீக்கிய தீவிரவாத அமைப்புகள் என்பார்கள்.

காந்தியை கொலை செய்தது யார் என்று கேட்டால் மட்டும் 'கோட்சே' என்று ஒரு தனிநபர் பெயரை மட்டும் சொல்வார்கள் காவி அமைப்புகளை சொல்லாமல்.

பெரிய தலைவர்களை கொல்ல திட்டம் போடுவது தீவிரவாத அமைப்புகள்தான். தனிநபர்கள் அதைச்செய்வதில்லை.

சொல்லப்படும் ஒவ்வொரு செய்தியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் உள்ளது


Sent from my iPhone

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத செயல்*

*காந்தி கொலை*

*சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத செயல்*

வருடந்தோறும், அக்டோபர் 2-ஆம் நாள் அதாவது, காந்திஜி பிறந்த நாளை நினைவில் கொள்வது போல், *ஜனவரி 30-ஆம் நாள் காந்திஜி கொலை செய்யப்பட்ட நாளை நினைவு கூறுவதில்லை.*

- *இது நம் கண் முன்னே நடக்கும் வரலாற்று இருட்டடிப்பு :-*

காந்திஜி இறந்த நாளை நினைவு கூறாமலிருப்பதற்கான காரணம், காந்திஜி இறந்தது, *&சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் மிகப்பெரிய தீவிரவாத செயல். அதனை செய்தவன் இந்துத்துவ தீவிரவாதி. அவன் பெயர்தான் கோட்சே.* இன்றைக்கும் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்தவன். காங்கிரஸ் அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை.

*சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாத தாக்குதல் காந்திஜியின் மீது வீழ்ந்தது. அன்று தொடங்கி இன்று முழு அளவில் வளர்ந்து வியாபித்து நிற்கின்றது.*

*சாவர்கர், கோட்சே வழித்தோன்றல்கள் இந்ந நாட்டில் தொடர்ந்து நடத்திய குண்டு வெடிப்புகளால் கொன்று குவித்த இந்தியக் குடிமக்கள் ஏராளம். தாராளம்.*

பழியை பாங்காக முஸ்லிம்களின் மேல் போட்டு, நாட்டை, இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிளந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டார்கள். இல்லாத, பொல்லாத ஆட்டங்களைப் போடுகின்றார்கள்.

இவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் முதல் தீவிரவாதி கோட்சேயின் புகழ்பாடவும், துதிபாடவும் தொடங்கிவிட்டார்கள்.

அதிகார மமதை தந்த பெரும்பலத்தால், காந்திஜி கொலை செய்யப்பட்ட நாளை சாந்தியின் நாள் என பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். 2016 - ஆம் ஆண்டு முதல் காந்திஜி பிறந்த நாள் இவர்களுக்குத் "திக்கர்திவாஸ்" - சாபத்தின் நாள் அதைப் பற்றிக் கூறிடும்போது, அன்று இந்து மகா சபையின் தேசியத் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா இப்படிக் கூறினார்.

"நாங்கள் காந்திஜி பிறந்த நாளை "திக்கர் திவாஸ்" - Dikker Diwas "சாபத்தின் நாள்" எனக் கொண்டாடுகிறோம். இனி இந்த நாட்டு மக்கள், காந்திஜியின் வழியைப் பின்பற்றுவதை விட்டுவிட வேண்டும். கோட்சேயை வழிபடுவதற்கு இதுவே சரியான தருணம்."
(Source : Oct-3,2016 Indian Times)

காந்திஜி கொலை செய்யப்பட்ட நாள் இவர்களுக்கு, அகாநியா நாள் - அதாவது நல்ல நாள். அன்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கிகின்றார்கள்.

(1949-இல் காந்திஜி கொலை செய்யப்பட்ட நாளிலும், இனிப்பு வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

2016 - இல் இப்படிக் கூறிவிட்டு கோட்சேயின் சிலையை இந்து மகா சபையின் அலுவலகத்தில் திறந்து வைத்தார்.

இங்கேயும், இவர்கள் சூழ்ச்சியை நன்றாகப் புரிந்திட வேண்டும். இவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியை வழிபடுவதற்கும் சிலை வைப்பதற்கும் தேர்ந்தெடுத்துக் கொண்ட நாள் அக்டோபர் - 2, காந்திஜி பிறந்தநாள் அல்லாமல் முதல் தீவிரவாதம் நிகழ்ந்தேறிய ஜனவரி 30-ஆம் நாள் அல்ல.

இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு, காந்திஜியை கொலை செய்த நாளையும், கொலை செய்தவர்களையும் மக்கள் மன்றத்தில் வைத்து வருகின்றோம் நமது நீதி அமைதிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில்.


https://m.facebook.com/story.php?story_fbid=134006611421437&id=105518857603546

கேரளா: நாளை 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்; 620 கி.மீ நீளமுள்ள மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

* Kerala: More than 70 lakh people tomorrow; 620km Great Human Chain Struggle Announced *! However, the majority of media is ignoring the news of this struggle.
*கேரளா: நாளை 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்; 620 கி.மீ நீளமுள்ள  மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு* ! எனினும் இந்த போராட்டம் குறித்த செய்தியை வெளியிடாமல் பெரும்பான்மை மீடியாக்கள் புறக்கணித்தே வருகின்றன .. எனவே இதை அதிகமாக பகிரவும் 
 http://bit.ly/3aH55XE #CAA_NRCProtests

* Kerala: More than 70 lakh people tomorrow; 620km Great Human Chain Struggle Announced *! However, the majority of media is ignoring the news of this struggle.



* Kerala: More than 70 lakh people tomorrow; 620km Great Human Chain Struggle Announced *! However, the majority of media is ignoring the news of this struggle.

எச். ராஜா எந்த ஆதாரம் கொண்டு இப்படி எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பழி போடுகிறார்? இவர் என்ன சட்டத்துக்கு உட்பட்டவரா? அல்லது அப்பாற்பட்டவரா?

ஒருவர் ஏதோ காரணத்திற்காக கொல்லப்படுகிறார். உடனே அவரைக் கொன்றது இஸ்லாமியர்கள் என்று எச். ராஜா அறிக்கை வெளியிடுகிறார். அடுத்த சில மணித்துளிகளில் கொன்றவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்பதை காவல்துறை விளக்குகிறது.
இப்படியான சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. எச். ராஜா எந்த ஆதாரம் கொண்டு இப்படி எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பழி போடுகிறார்?
இவர் என்ன சட்டத்துக்கு உட்பட்டவரா? அல்லது அப்பாற்பட்டவரா?
இவர் என்ன சொன்னாலும் சட்டம் கண்டு கொள்ளாதா?
ஒரு சமூகத்தை தொடர்ந்து பழி சுமத்தி எப்படியாவது வம்புக்கிழுத்து கலவரத்தை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று முயற்சிக்கும் இந்த கொடியவரை சட்டம் என்ன செய்யப் போகிறது?
ஊரில் உள்ள திருடன், ரவுடி, அயோக்கியன், காமுகன் என்று எல்லோரையும் கட்சியில் இணைத்துக் கொண்டு தினமும் சந்தி சிரிப்பது இவர் கட்சிதானே?
எல்லாம் தெரிந்தும் முஸ்லிம்கள் மீது பழி போடும் இவர் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு முஸ்லிம் சமூகம் உடனே அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
#பகிர்வு

Coronavirus the Fact / symptoms