Sunday, 19 January 2020

சிஏஏ க்கு ஆதரவு திரட்ட கேரளாவில் பாஜகவினர்

சிஏஏ க்கு ஆதரவு திரட்ட கேரளாவில் பாஜகவினர் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் மோகனன் நாயர் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இனி அந்த உரையாடல்:

நாயர்: வந்திருப்பவராகளில் பிராமின் யாராவது உண்டா?

பாஜக: இல்லை..

நாயர்: உங்களில் நாயர் யாராவது உண்டா?

பாஜக கூட்டத்தில் இருவர் கையை உயர்த்துகின்றனர்

நாயர்: நீங்கள் இருவர் மட்டும் உள்ளே வாருங்கள் மற்றவர்கள் வெளியே நிற்கவும்.

பாஜக : இது அசிங்கபடுத்துவதாக உள்ளது. நாங்கள் எல்லோரும் ஒன்றாக வந்தோம். அவர்கள் இருவரை மட்டும் அனுமதித்து பிறரை வெளியில் நிறுத்துவது எப்படி முறையாகும்?

நாயர்: அதேதான் சிஏஏ விற்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதம், சாதி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை பாரபட்சமாக நடத்த உங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பாஜக குழு:?

தோழர் Anandan Ganesan பதிவு

இந்து மத சகோதரர்களின் அறிவுரை இஸ்லாமியர்கள் சிந்திக்கவும்.!

இந்து மத சகோதரர்களின் அறிவுரை இஸ்லாமியர்கள் சிந்திக்கவும்.!
<><> <><> <><>
BJP,RSS காரர்களுக்கு வார்த்தைகளை எளிதாக எடுத்துக் கொடுக்கும் இஸ்லாமிய இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகளில் பயணிக்கும் இளைஞர்களின் கவனத்திற்கு.!
பொது வலை தளங்களில் வார்த்தைகளில் கவனம் தேவை.!!

நம்மிடம் சில வருடங்களாக பல நூற்றுக்கணக்கான இந்து மதத்தின் சகோதரர்கள் இந்த உண்மைகளை தான் கூறுகின்றார்கள்.👇👇

பாய்.. BJP,RSS நபர்கள் ஏன் காவி என்ற வார்த்தைகளை பயன் படுத்துகின்றார்கள் தெரியுமா என்று கூறி விளக்கம் அளித்தார்.

இந்துக்களின் ஆடை! அதாவது இந்துக்களில் எத்துனை சாதி பிரிவுகள் இருக்கின்றார்களோ, அவர்களில் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய ஆடை காவி ஆடைகள் தான். ஜயப்பன் கோவிலுக்கு செல்லும் போது அனைவரும் பயன்படுத்தும் ஆடை காவி துண்டு, காவி வேஷ்டி..

எந்த கோவில்களுக்கு சென்றாலும் சாதாரணமாக இந்துக்கள் காவி நிற ஆடைகளை தான் அணிவோம். இதை பல்லாண்டு காலம் முஸ்லிம்கள் அனைவர்களும் கண் கூடாக பார்க்கின்றீர்கள்.

முஸ்லிம்களை RSS,BJP சீண்டும் போது பொது வலைதளங்களில் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தை காவி. இப்படி காவி, காவி என்று நீங்கள் விமர்சனம் செய்கின்றீர்கள். அதைதான் மதவெறி பிடித்தவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

அப்படி விமர்சனம் செய்யும் போது அனைத்து மத இந்துக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம் 'பார்ப்பனர்கள்' பா.ஜ.க- ஆட்கள் மூலம் ஊர், ஊருக்கு விஷத்தை விதைக்கின்றார்கள்.

இதோ பார் நாமெல்லாம் இந்து நம்மை முஸ்லிம்கள் நமது காவி ஆடைகளை, விமர்சனம் செய்து கேவலமாக பேசி மகிழ்கின்றார்கள், நாம் ஒற்றுமைாக இருந்து முஸ்லிம்களை எதிர்ப்போம் என்ற 'நச்சுக்களை' பார்ப்பனர்கள் பல வருடமாக விதையாக விதைக்கின்றார்கள்.

பாய்... காவி உடை இந்துக்களின் ஆடை
அந்த ஆடைகளை நீங்கள்(முஸ்லிம்கள்)விமர்சிக்காமல் BJP,RSS மத வெறியர்களை சங்கிகள் என்றோ, சாவர்க்கர்,கோட்சேவின் கோழை வாரிசுகள் என்றோ, இன்னும் வேறு சில பெயர்கள் வைத்தோ அழையுங்கள் அது குறிப்பிட்ட மத வெறியர்களுக்கு போய்ச் சேரும். 90% இந்துக்களை அந்த வார்த்தைகள் பாதிக்காது.

இந்துக்களின் ஆடைகளை கூறி பேசாதீர்கள், அது பா.ஜ.க-விற்கு நீங்கள் போடும் "தீனி" என்ற உண்மைகளை கூறி நம்மிடம் வரும் பலநூறு இந்து மத சகோதரர்கள் முறையிட்டுள்ளார்கள்.
இன்று அதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.

BJP,RSS சங்கிகளின் நாவுகளுக்கு வார்த்தைகளை தீனியாக போடாதீர்கள் என் அருமை இஸ்லாமிய சமூக இளைஞர்களே, தொப்புள் கொடி உறவு என்கிறோம் அவர்களிடமும் பகைகளை ஏற்படுத்த வேண்டாம் சகோதரர்களே...

(உண்மை, விழிப்புணர்வு பதிவு)

பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்.*

_*🔵பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்.*_

*✍🏻நக்கீரன் இதழ்*

1. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

2. இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?

3. இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

4. இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?

5. இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

6. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

7. இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

8. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

9. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

10. இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

11. இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?

12. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?

13. இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?

14. இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?

இந்த 14 கேள்விகள் இப்போது பரபரப்பாக உலா வருகின்றன. சமூகவலைத்தளங்களில் பரவும் இந்தக் கேள்விகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை.
அனைத்து நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்களுக்கும் தொடர்பு உண்டு.

*👆🏽தமிழகம் முழுவதும் இந்த செய்தியை கொண்டு போக வேண்டும்...உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள்...!*
நன்றி: Thamizh Inian

விழிப்புணர்வு - வங்கி தகவல்கள் கேட்டு வரும் ஃபோன் கால்கள்

விழிப்புணர்வு - வங்கி தகவல்கள் கேட்டு வரும் ஃபோன் கால்கள்

உங்களின் வங்கியிலிருந்து பேசுகிறோம், உங்களின் ஏடிஎம் கார்டு, ஏடிஎம் பின் நம்பரை தாருங்கள் என அதிகமான ஃபோன் கால்கள் தற்போது வருகின்றன. வங்கியிலிருந்து ஃபோனில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை (முகவரி, ஏடிஎம் கார்டு எண், ஏடிஎம் பின் நம்பர் போன்றவற்றை) கேட்கும் உரிமையில்லை, இவ்வாறு செய்வது குற்றம். வங்கியில் உள்ளவர்கள் இவ்வாறு கேட்கவும் மாட்டார்கள். வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று பொய்யாக சொல்லி உங்களின் ஏடிஎம் மற்றும் மற்ற கார்டு எண்களை பெற்று, அதை வைத்து உங்களின் அக்கவுண்டிலிருந்து பணத்தை பயன்படுத்த, இவ்வாறு கொள்ளையர்கள் செய்கிறார்கள். எனவே, இது போன்ற எந்த ஃபோன் கால்கள் வந்தால், அவர்களுடன் வாதாட வேண்டாம், நீங்கள் வங்கியிலிருந்து பேசினால், எனக்கு கடிதமாக அனுப்புங்கள் என்று சொல்லி ஃபோன் காலை துண்டித்து விடுங்கள். வங்கிகள் மட்டுமல்ல, யாரும் எந்த நாட்டிலும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை ஃபோனில் கேட்டு பெறுவது இயல்பு அல்ல. உங்களின் சுய தகவல்களை மிரட்டினால் கூட கூறாதீர்கள், இது வெறும் போலியான மிரட்டலே! கேட்டவுடன் சுய தகவல்களை கொடுத்து, நஷ்டப்படாதீர்கள்.



Shared from The Tamil Qur'an iPhone/iPad App. Get it free from Apple App Store - https://apple.co/2Y3xmQC

Saturday, 18 January 2020

Please share this video urgently

Please share this video urgently all over especially to your contacts in UK U S A other western countries to expose RSS AND BJP FASCIST and Hitler thinking to save kashmiris Muslims and other minorities in kashmir. please use all resources.
https://m.facebook.com/story.php?story_fbid=122237535796763&id=113352916685225

Please share this video urgently all over especially to your contacts in UK U S A other western countries to expose RSS AND BJP FASCIST and Hitler thinking to save kashmiris Muslims and other minorities in kashmir. please use all resources.
https://m.facebook.com/story.php?story_fbid=122237535796763&id=113352916685225

இந்தியாவில் இஸ்லாமியர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது;"

"இந்தியாவில் இஸ்லாமியர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது;" அதற்கு தான் குடியுரிமை திருத்த சட்டமா!

- பாஜக பொதுக்கூட்டத்தில் வாயை விட்ட யோகி!

https://adrasakka.com/yogi-muslim-population-growth

இஸ்லாமியர்கள் அதிகமாக
உள்ளது என்பது உண்மை தான் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் என்பது நிதர்சனமான உண்மை எனவே தான் மற்ற சமுதாயத்தை சார்ந்தவர்கள் அச்சப்படுகிறார்கள் ஆனால் இதற்கு நேர்மாறாக முஸ்லிம்கள் பல பிரிவுகளாக பிரிந்து கிடப்பது தான் வேதனை அல்லாஹ்வை வணங்கிக்கொண்டு முகம்மதுவை ஸல் முன்மாதிரியாக பின்பற்றிக் கொண்டு ஒரே வேதமாகிய திருக்குர்ஆனை கடைபிடித்து வாழும் இந்த முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டாமா பல ஜமாத்தார்கள் பல பிரிவுகள் என்று பிரிந்து இருந்தால் எதிரிகளின் வேட்டைக்கு இந்த முஸ்லிம் சமுதாயம் இரையாகி விடும் என்பது தான் நிதர்சனமான உண்மை எனவே முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம் முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக இருந்தாலும் அல்லாஹ் முஹம்மது ஸல் திருக்குர்ஆன் என்ற அடிப்படையில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருமித்த கருத்துடன் ஒன்றுபட்டு இஸ்லாம் முஸ்லிம் என்ற கருத்தின்படி ஒரு தலைமையின் கீழ் வந்தாலே பாதுகாப்பு இல்லையென்றால் எதிரிகளின் வேட்டை பொருளாகி நஷ்டம் அடைந்தவர்களை சார்ந்தவர்கள் ஆகிவிடுவோம் இதிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பு வழங்குவானாக*✅☑✅👍👍👍🤲🤲🤲. *குடியுரிமை மசோதாவை நிறைவேற்ற பீஜேபி ஏன் அவசரப்படுகிறது என்றால்...!*

உலக மக்கள்தொகை ஆய்வாளர்கள் 1948 முதல் 2017 வரையிலான இந்தியாவின் மத வாரியான புள்ளி விவரங்களை கணித்துள்ளனர்.

அதே போல் 2041 ஆம் ஆண்டு வரையிலான எதிர்பார்க்கப்படும் புள்ளிவிவரங்களையும் கணித்துள்ளனர்.அதன் விபரம்...

*ஆண்டு- 1948*
இந்து: 88.2%
முஸ்லிம்: 6%

*ஆண்டு- 1951*
இந்து: 84.1%
முஸ்லிம்: 9.8%

*ஆண்டு- 2011* (மதிப்பிடப்பட்டுள்ளது)
இந்து: 79.8%
முஸ்லிம்: 15.0%

*ஆண்டு- 2011* (அதிகாரப்பூர்வ)
இந்து: 73.2%
முஸ்லிம்: 22.6%

*ஆண்டு- 2017* (உண்மையானது)
இந்து: 68.6%
முஸ்லிம்: 27.2%

*ஆண்டு- 2021* (மதிப்பிடப்பட்டுள்ளது)
இந்து: 65.7%
முஸ்லிம்: 32.8%

*ஆண்டு- 2031* (மதிப்பிடப்பட்டுள்ளது)
இந்து: 60.4%
முஸ்லிம்: 38.1%

*2030 பொதுத் தேர்தல்களில் இந்தியா தனது முதல் முஸ்லிம் பிரதமரைப் பெறும்*.

*ஆண்டு- 2037* (மதிப்பிடப்பட்டுள்ளது)
இந்து: 55.0%
முஸ்லிம்: 43.6%

*ஆண்டு- 2040* (மதிப்பிடப்பட்டுள்ளது)
இந்து: 30.5%
முஸ்லிம்: 66.9%

*ஆண்டு- 2041* (மதிப்பிடப்பட்டுள்ளது)
இந்து: 11.2%
முஸ்லிம்கள்: 84.5%

*ஆகவே இன்னும் நேரம் இருக்கிறது. இஸ்லாமியர்களே! நாம்... *"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!"*👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

Friday, 17 January 2020

ரிவர்வ் வங்கி முற்றுகை*22.01.2020

*ரிவர்வ் வங்கி முற்றுகை*

மக்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்தி வங்கிகளுக்கு NPR-ஐ வாடிக்கையாளர் ஆதாரமாக பெற வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் ஆணவத்தை கண்டித்து
"மாபெரும் முற்றுகைப் போர்!"

*தலைமை :*
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
தலைவர்,மனிதநேய மக்கள் கட்சி

*இடம் :* சென்னை ரிசர்வ் வங்கி
*நாள் :* 22.01.2020, மாலை 4 மணியளவில்

*அழைக்கிறது,*
*மனிதநேய மக்கள் கட்சி*
*சென்னை மாவட்டம்*
https://m.facebook.com/story.php?story_fbid=1890548661089699&id=243228229155092

நமது வயிற்றில் எந்த மிக்ஸி, கிரைண்டர் அல்லது அம்மி கல் இது போன்ற எதுவும் இல்லை,

நமது வயிற்றில் எந்த மிக்ஸி, கிரைண்டர் அல்லது அம்மி கல் இது போன்ற எதுவும் இல்லை, ஆனால் நாம் அவசர அவசரமாக கொஞ்சம் கூட மெல்லாமல் முழுசு முழுசா முழுங்குற எல்லாத்தையும் இந்த வயிறு பெர்பக்ட்டா அரைச்சு வெளியே தள்ளுதே எப்படினு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா?

உணவை ஜீரணம் செய்றதுக்காகவே வயித்துல இயற்கையாகவே HCL ஆசிட் சுரக்குது. அந்த ஆசிட்ல ஒரு சேவிங் ப்ளைட போட்டீங்கனா கூட அது கரைஞ்சு போய்டும், அந்த அளவுக்கு பவர் புல்லான ஆசிட் அது.

வயித்துல சுரக்குற HCLலுக்கும் கெமிக்கல் லேப்ல இருக்குற HCLக்கும் ஒரே வேதியியல் வாய்ப்பாடு தான், ஒரே குறியீடு தான், ஒரே பண்புகள் தான் ஆனால் லேப்ல இருக்குற HCL ல்ல வயித்துகுள்ள இன்ஜக்ட் பண்ணா என்ன ஆகும்னு தெரியுமா?

வயிறு, குடல் பூரா வெந்து போய்டும். ஏன்னா வயித்துல சுரக்குறது Bio அமிலம், லேப்ல தயாரிச்சது உயிர்ச்சத்து இல்லாத கெமிக்கல்.

இதே மாதிரி தான், உடம்புல விட்டமின் இல்ல, புரோட்டின் இல்ல, கால்சியம் இல்ல, மக்னீசியம் இல்ல அப்படின்னாலும் அத உணவு வழியா தான் உடம்புக்கு கொடுக்கனுமே தவிர

பன்னாட்டு மெடிக்கல் மாபியாக்கள் தயாரிக்கும் ஆய்வக மருந்து மாத்திரைகள் மூலமாக அல்ல.

அப்படி லேப்ல தயாரிச்ச மருந்து மாத்திரை தின்னா என்ன ஆகும்னா... லேப்ல தயாரிச்ச HCL ஆசிட்ட ஒரு சிரஞ்சி வழியா வயித்துக்குள்ள இன்ஜக்ட் பண்ணா என்ன ஆகுமோ அதே தான் ஆகும். என்ன ஆசிட் அதோட தீவிரத்தால உடனே குடல வேக வைச்சுடும், இந்த மருந்து மாத்திரைகள் ஸ்லோவா, அலுங்காம குலுங்காம உங்க குடல காலி பண்ணிடும்.

அப்பறம் ஒரு அஞ்சு ஆறு வருசம் கழிச்சு One Fine day ல உங்களுக்கு இத்தன நாள் மருந்து மாத்திரை எழுதி கொடுத்த அதே டாக்டர் சொல்லுவாரு...

"தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்புட்டதால உங்க குடல் புண்ணாயிடுச்சு, ஒரு வேற கேன்சரா கூட இருக்கலாம், எதுக்கும் ஒரு பயாப்சி பண்ணி மும்பை லேப்க்கு அனுப்பி செக் பண்ணிடலாம்னு"

அப்பறம்...?

அப்பறம் என்ன?
அதே டாக்டர், கீமோ தெரபி ன்ற பேருல மறுபடி மருந்து உங்கட்ட காஸ்ட்லியான மருந்து மாத்திரைகள விக்க ஆரம்பிப்பாரு.

இதுக்கு மேல என்ன நடக்கும்னு நான் சொல்ல முடியாது. நீங்களே யோசிச்சு பாருங்க. உங்க பக்கத்து வீட்டுல, சொந்த பந்தம் வீட்டுல இத நடக்குதா இல்லையானு கவனிங்க.ப்ளீஸ்.

மருந்து மாத்திரைகளை புறக்கணிங்கள்.

பசித்தால் மட்டும் உண்ணுங்கள்

தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துங்கள் (காய்ச்சல் சளி இருமல் தொந்தரவுகள் இருந்தால் மட்டுமே லேசான சூட்டில் வெந்நீர் அருந்த வேண்டும்)

உடலுக்கு தேவையான ஓய்வு அளியுங்கள்

உறக்கம் வருகையில் உறங்குங்கள், குறிப்பாக இரவில் நீண்ட நேரம் விழித்து இருக்காதீர்கள்

பழங்கள், காய்கறிகள், கீரைகள் நிறைய எடுத்து கொள்ளுங்கள்

பழச்சாறு, சூப், தண்ணீர் நிறைய குடியுங்கள்

நிதானமான மனநிலையில் உங்களை வைத்திருங்கள்

நோய்கள் நிச்சயம் குணமாகும், உடல் கண்டிப்பாக மீண்டு வரும். அதற்கான சக்தி உடலுக்கு தரப்பட்டுள்ளது.

இது நம்புங்கள் நடக்கும் என்கிற பூச்சாண்டி லாம் கிடையாது. நம்பிக்கையே இல்லாமல் மேலே சொன்னவற்றை பின்பற்றினாலும் குணமாதல் நிச்சயம்.

ஏனெனில் இந்த ஆங்கில வணிக மயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளின் வயது வெறும் 150 ஆண்டுகள் தான்

ஆனால் மேலே சொன்ன முறைகளின் அடிப்படையில் தான் மனித சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாக நோய்களிலிருந்து மீண்டு வாழ்ந்து வந்துள்ளது என்பதே இதற்கு சாட்சி.

நலவாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் 💐


Sent from my iPhone

*திருக்குர்ஆனை தினமும் சப்தமாக ஓதுபவரும் அதை கேட்பவரும் Heart attack மற்றும் Cancer* *ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கபடுகிறார்களாம்

*திருக்குர்ஆனை தினமும் சப்தமாக ஓதுபவரும் அதை கேட்பவரும் Heart attack மற்றும் Cancer* *ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கபடுகிறார்களாம்.*

*Vender Hoven* *(நெதர்லாண்டு ஆராய்ச்சியாளர்)*
கூறுகிறார்...

திருக்குர்ஆனின் ஒலி அலைகள் *(Sound Waves)* மற்ற மொழிகளை விட மிகவும் மாறுபடுகிறது மற்றும் அதில் தனித்துவமாகவும் உள்ளது அதன் அதிர்வளைகளால் மனிதனின் உடலில் வியக்கதக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது...

இது குறிப்பாக *தினமும் திருக்குர்ஆனை மூன்று மணி நேரம்* சப்தமாக ஓதுவருக்கும் அதை கேட்பவருக்கும் கேன்சர் மற்றும் ஹாட் அட்டாக் ஏற்படாமல் பெரிதும் பாதுகாக்கிறது மற்றும் மூளை திறனையும் அதிகப்படுத்துகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்...

குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
*திருக்குர்ஆன்:-7:204*

*United Kingdom-ல் உள்ள University of Salford*
கல்லுரியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு நடத்து முன் ஆய்வில் கலந்த கொள்ளவிருந்த மாணவர்களின் இதய ஓட்டம், இரத்த அழுத்தம், மனஅழுத்தம்
*(Heart Rate,blood pressure, perceived stress level)*
தனித்தனியாக அளவிடப்பட்டது...

அங்கு பயின்ற *30* மாணவர்களை *15* பேராக இரு குழுவாக பிரித்து முதல் *15* பேர் கொண்ட குழுவில் இருந்த மாணவர்களை *திருக்குர்ஆனையும் அடுத்த 15* பேர் கொண்ட குழுக்களை மற்ற *அரபிய புத்தங்களை படிக்க வைத்தனர்*.

ஆய்வு முடிவானது அவர்களுக்கு மிகவும் வியக்கதக்க வகையில் இருந்தது...

திருக்குர்ஆனை ஓதியவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் மனிதன் உடலுக்கு நன்மை தரும் வகையில் குறைந்துள்ளது

மற்ற அரேபிய புத்தங்களை வாசித்தவர்களின் இரத்த அழுத்ததில் எந்த மாற்றமும் இல்லை மேலும் அவர்களின் மன அழுத்தம் அதிகரித்து காணப்பட்டது

ஆய்வு நடத்தி *University of Salford* கல்லூரி நிறுவாகம் திருக்குர்ஆனை வாசிப்பதால் மனிதனுக்கு தேவையான முக்கியமான இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தை கன்ரோல் செய்கிறது மேலும் அந்த நிர்வாகம் தனது கல்லுரியில் பயிலும் மாணவர்களை தினமும் திருக்குர்ஆனை ஓதவும் அறிவுறுத்திவுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களும் தினமும் அதிகாலையில் திருக்குர்ஆனை ஓத அறிவுறுத்தினார்கள்

அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! *திருக்குர்ஆன்:-13:28*

திருக்குர்ஆன் மனித குலத்துக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டுள்ளது
ரமழான் மாதம்தான் திருக்குர்ஆன்
ஓத வேண்டும் என்பது அல்ல இன்ஷாஅல்லாஹ் இறைவன் அருளிய இறைவேதத்தை தினமும் ஓதுவோம்
📖📖📖📖📖📖📖

🌹🌹🌹انشاء اللہ🌹🌹🌹


Sent from my iPhone

Thursday, 16 January 2020

, ஊடகமும் வைத்த பட்டம்"தீவிரவாதி

சதாம் உசேனைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை .

.*ஒசாமா பின் லேடனைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...

*கடாபியைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை...

*ஈராக் மக்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...

*ஈரான் மக்களை கொன்றவனும் முஸ்லிம்கள் இல்லை...

*ஆப்கனிஸ்தான் மக்களை கொன்றவனும் முஸ்லிம்கள் இல்லை..

*பாலஸ்தீன மக்களைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...

*இலங்கைத் தமிழர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை....

*முசாபர் நகர்

முஸ்லிம்களைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...

*ஹிட்லரைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...

*30,0000 யூதர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...

*பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொன்றவனும் முஸ்லிம்கள் இல்லை
*முதலாம் உலக போரை உருவாக்கியதும் முஸ்லிம் இல்லை ...

*இரண்டாம் உலகப் போரில் ஜப்பானில் குண்டு போட்டதும் முஸ்லிம் இல்லை ...

*பாபர் மசூதியை உடைத்தவனும் முஸ்லிம் இல்லை ...

*குஜராத்தில் 3000 இஸ்லாமியர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை ...

*இந்தியாவில் குண்டுவெடிப்பை நடத்தி நாடகமாடுவதிலும்முஸ்லிம் இல்லை ...

*எந்த கோயிலையும், சர்ச்சயும் உடைத்ததில் முஸ்லிம் இல்லை ...

*போராட்டம் என்ற பெயரில் கடைகளையும் பஸ்களையும் இரயில்களையும் எரித்ததில் முஸ்லிம்கள் இல்லை ..-ஆனால் நமக்கு இந்த உலகமும் , ஊடகமும் வைத்த பட்டம்"தீவிரவாதி"...!!!என்ன நியாயம்.முஸ்லீம்கள் தீவிரவாதி இல்லைதீவீரவாதிகள் முஸ்லீமாக இருக்க முடியாது...அநியாயமாக தனிமனிதனை கொல்லுகின்றவன் ஒட்டுமொத்த மனிதசமுதாயத்தை கொலை செய்தவன் போலஆவான்..மேலும் தனிமனிதனின் உயிர் பொருள் மானம் ஆகியவை மக்கா போன்று புனிதமானது..என இஸ்லாம் கூறுகிறது..நாங்கள் தீவீரவாதத்தை வெறுக்கும் கூட்டம் ...தீவிரவாதம் ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்...முஸ்லீம்கள் மீதான பழியே நீக்குவோம்.