Friday, 2 August 2019

Tamil Nadu govt phone no

தேவைப்படுவோர் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்..

தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in

வளர்ச்சித் துறை ஆணையர்

வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in

விழிப்புப்பணி ஆணையர் வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg)

தலைமை தேர்தல் அதிகாரி ,தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670390(O) , 26440717(R) மின்னஞ்சல் :ceo(at)tn.gov.in

முதலமைச்சர் செயலாளர் ,கூடுதல் தலைமைச் செயலாளர் /முதலமைச்சரின் செயலர்-1 தொலைபேசி :25674234(O) , 22640270(R)

முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர்- II தொலைபேசி :25675163(O) , 24798060(R)

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்- III தொலைபேசி :25670866(O) , 28132567(R)

முதலமைச்சரின் செயலாளர்-IV தொலைபேசி :25670132(O) , 26266264 (R)

ஆளுநரின் செயலாளர் தொலைபேசி :22351700(O) , 24794949(R) தொலைப்பிரதி :22350570 மின்னஞ்சல் :govsec(at)tn.nic.in

செயலாளர் (சட்டமன்றத்தில்) சட்டமன்றப் பேரவைச் செயலகம் தொலைபேசி :25672611(O) , 26156146(R) மின்னஞ்சல் :assembly(at)tn.gov.in , assemblysecretary(at)tn.gov.inContact Details of Departments

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671848(O) , 26453180(R) மின்னஞ்சல் : adisec(at)tn.gov.in

வேளாண்மை துறை ,வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர். தொலைபேசி :25674482(O) மின்னஞ்சல் : agrisec(at)tn.gov.in

கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672937 INT:5652(O) , 26286551(R) மின்னஞ்சல் : ahsec(at)tn.gov.in

பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை முதன்மை செயலர் தொலைபேசி :25670848(O) , 26183423(R) மின்னஞ்சல் : bcsec(at)tn.gov.in

வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672757 PBX No:5587(O) மின்னஞ்சல் : ctsec(at)tn.gov.in

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672224 PABX:5647(O) மின்னஞ்சல் : coopsec(at)tn.gov.in

எரிசக்தி செயலாளர் தொலைபேசி :25671496,PABX-5975(O) தொலைப்பிரதி :25672923 மின்னஞ்சல் : enersec(at)tn.gov.in

சுற்றுச்சூழல் (ம) வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தொலைபேசி :25671511,PABX-5678 (O) தொலைப்பிரதி :25670560 மின்னஞ்சல் : forsec(at)tn.gov.in

நிதி துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671173;PBX No-5636(O) , 24465657(R) தொலைப்பிரதி :25671252 மின்னஞ்சல் : finsec(at)tn.gov.in

கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671623(O) , 24792314(R) தொலைப்பிரதி :25672261 மின்னஞ்சல் : htksec(at)tn.gov.in

மக்கள் நலவாழ்வு (ம) குடும்பநலத்துறைஅரசு செயலாளர் தொலைபேசி :25671875,PABX-5671(O) , 24795238(R) தொலைப்பிரதி :25671253 மின்னஞ்சல் : hfsec(at)tn.gov.in

உயர்கல்வி துறை Principal Secretary தொலைபேசி :25670499(O) மின்னஞ்சல் : hrsec(at)tn.gov.in

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670959(O) தொலைப்பிரதி :25673035 மின்னஞ்சல் : hwaysec(at)tn.gov.in

உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை அரசு முதன்மை செயலாளர், தொலைபேசி :25671113,25670077 PABX 5632(O) , 24799273(R) மின்னஞ்சல் : homesec(at)tn.gov.in

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25670516(O) தொலைப்பிரதி :25670611 மின்னஞ்சல் : hud(at)tn.gov.in

தொழில் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25671383(O) , 24860639 (R) மின்னஞ்சல் : indsec(at)tn.gov.in

தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மை செயலர் தொலைபேசி :25670783(O) மின்னஞ்சல் : secyit.tn(at)nic.in

தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25670472,PABX-5683(O) மின்னஞ்சல் : labsec(at)tn.gov.in

சட்டத்துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672920(O) மின்னஞ்சல் : lawsec(at)tn.gov.in

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671476(O) , 26532439 (R) தொலைப்பிரதி :25675453 மின்னஞ்சல் : sindsec(at)tn.gov.in

நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை செயலர் தொலைபேசி :25670491(O) மின்னஞ்சல் : mawssecc(at)tn.gov.in

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25672740(O) தொலைப்பிரதி :25673437 மின்னஞ்சல் : parsec(at)tn.gov.in , partgsec(at)tn.gov.in (Trg)

பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசு முதன்மை செயலாளர்(பயிற்சி) தொலைபேசி :25674866(O) , 25384990(R) தொலைப்பிரதி :25675120 மின்னஞ்சல் : partgsec(at)tn.gov.in

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி) தொலைபேசி :25674310(O) , 26444272 (R) தொலைப்பிரதி :25671461 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை திரு(சிறப்பு முயற்சிகள்) அரசு செயலாளர் தொலைபேசி :25671567(O) , 24751188(R) தொலைப்பிரதி :25673102 மின்னஞ்சல் : plansec(at)tn.gov.in

பொது துறை முதன்மை செயலர் தொலைபேசி :25671444 PABX : 5635(O) , 24792530(R) மின்னஞ்சல் : cs(at)tn.gov.in,pubsec(at)tn.gov.in

பொதுப்பணி துறை அரசு செயலாளர் தொலைபேசி :25671622(O) , 24465343(R) தொலைப்பிரதி :25678840 மின்னஞ்சல் : pwdsec(at)tn.gov.in

வருவாய் துறை அரசு செயலர் தொலைபேசி :25671556 PABX 5664(O) , 24796855(R) தொலைப்பிரதி :25672603 மின்னஞ்சல் : revsec(at)tn.gov.in

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை Principal Secretary to Government தொலைபேசி :25670769(O) மின்னஞ்சல் : ruralsec(at)tn.gov.in

பள்ளிக் கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25672790(O) தொலைப்பிரதி :25676388 மின்னஞ்சல் : schsec(at)tn.gov.in

சமூக சீர்திருத்த துறைகூடுதல் தலைமைச் செயலாளர் தொலைபேசி :25670190 (O) , 24919584(R) தொலைப்பிரதி :25670190 மின்னஞ்சல் : sreforms(at)tn.gov.in

சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25671545(O) மின்னஞ்சல் : swsec(at)tn.gov.in

சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25670997 PABX 5789(O) தொலைப்பிரதி :25676231 மின்னஞ்சல் : spidept(at)tn.gov.in

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் தொலைபேசி :25672887(O) , 24621119(R) தொலைப்பிரதி :25672021 மின்னஞ்சல் : tamilreinfosec(at)tn.gov.in

சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர் தொலைபேசி :25670820(O) மின்னஞ்சல் : toursec(at)tn.gov.in

போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் தொலைபேசி :25671475(O) தொலைப்பிரதி :25670083 மின்னஞ்சல் : transec(at)tn.gov.in

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் தொலைபேசி :25676303(O) , 24796532(R)இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை திரு

அரசு செயலாளர் தொலைபேசி :25671233(O) தொலைப்பிரதி :25671232 மின்னஞ்சல் : ywssec(at)tn.gov.in

மாவட்ட ஆட்சியர்கள்

அரியலூர் மாவட்ட ஆட்சியாளர் அரியலூர் – 621704 தொலைபேசி : 04329-223351,04329 223331 தொலைப்பிரதி : 04329-223351 மின்னஞ்சல் : collrari(at)nic.in

சென்னைமாவட்ட ஆட்சியாளர் சென்னை – 600001 தொலைபேசி : 044-25228025, தொலைப்பிரதி : 044-25228025 மின்னஞ்சல் : collrchn(at)nic.in

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியாளர் கோயம்புத்தூர் – 641018 தொலைபேசி : 0422-2301320,0422 2222230, 2222630 தொலைப்பிரதி : 0422-2301523 மின்னஞ்சல் : collrcbe(at)tn.nic.in

கடலூர் மாவட்ட ஆட்சியாளர் கடலூர் – 607001 தொலைபேசி : 04142-230999,04142 230666 தொலைப்பிரதி : 04142-230555 மின்னஞ்சல் : collrcud(at)tn.nic.in

தர்மபுரி மாவட்ட ஆட்சியாளர் தர்மபுரி – 636705 தொலைபேசி : 04342-230500,04342 232800 தொலைப்பிரதி : 04342-230886 மின்னஞ்சல் : collrdpi(at)tn.nic.in

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் திண்டுக்கல் – 624004 தொலைபேசி : 0451-2461199,0451 2432133 தொலைப்பிரதி : 0451-2432600 மின்னஞ்சல் : collrdgl(at)tn.nic.in

ஈரோடு மாவட்ட ஆட்சியாளர் ஈரோடு – 638011 தொலைபேசி : 0424-2266700,2260207-11,0424 24729494 தொலைப்பிரதி : 0424-2261444 மின்னஞ்சல் : collrerd(at)tn.nic.in

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் காஞ்சிபுரம் – 631501 தொலைபேசி : 044-27237433,044 27238478 தொலைப்பிரதி : 044-27237789 மின்னஞ்சல் : collrkpm(at)tn.nic.in

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் நாகர்கோவில் – 629001 கன்னியாகுமரி தொலைபேசி : 04652-279555, தொலைப்பிரதி : 04652-260999 மின்னஞ்சல் : collrkkm(at)tn.nic.in

கரூர் மாவட்ட ஆட்சியாளர் கரூர் – 639005 தொலைபேசி : 04324-257555,04324 26255444,257112 தொலைப்பிரதி : 04324-257800 மின்னஞ்சல் : collrkar(at)tn.nic.in

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளர் கிருஷ்ணகிரி – 635001 தொலைபேசி : 04343-239500,04343 239400 தொலைப்பிரதி : 04343-239300,239100 மின்னஞ்சல் : collrkgi(at)nic.in

மதுரை Top மாவட்ட ஆட்சியாளர் மதுரை – 625001 தொலைபேசி : 0452-2531110 PABX-201,0452 2532290 தொலைப்பிரதி : 0452-2530925 மின்னஞ்சல் : collrmdu(at)tn.nic.in

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியாளர் நாகப்பட்டினம் – 611003 தொலைபேசி : 04365-252700,04365 247800,247400 தொலைப்பிரதி : 04365-253048 மின்னஞ்சல் : collrngp(at)tn.nic.in

நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் நாமக்கல் – 637001 தொலைபேசி : 04286-281101,04286 280111,280222 தொலைப்பிரதி : 04286-281106 மின்னஞ்சல் : collrnmk(at)tn.nic.in

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியாளர் பெரம்பலூர் – 621220 தொலைபேசி : 04328-225700,04328 224200(R) தொலைப்பிரதி : 04328-224200 மின்னஞ்சல் : collrpmb(at)tn.nic.in

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் புதுக்கோட்டை – 622001 தொலைபேசி : 04322-221663,221624-27 (O),04322 221690 தொலைப்பிரதி : 04322-221690 மின்னஞ்சல் : collrpdk(at)tn.nic.in

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் இராமநாதபுரம் – 623501 தொலைபேசி : 04567-231220,04567 221349 தொலைப்பிரதி : 04567-231220 மின்னஞ்சல் : collrrmd(at)nic.in

சேலம் மாவட்ட ஆட்சியாளர் சேலம் – 636001 தொலைபேசி : 0427-2330030,0427 2400200 தொலைப்பிரதி : 0427-2400700 மின்னஞ்சல் : collrslm(at)nic.in

சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் சிவகங்கை – 623562 தொலைபேசி : 04575-241466 ,04575 241455 தொலைப்பிரதி : 04575-241585 மின்னஞ்சல் : collrsvg(at)tn.nic.in

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் தஞ்சாவூர் – 613001 தொலைபேசி : 04362-230102,04362 230201 தொலைப்பிரதி : 04362-230857 மின்னஞ்சல் : collrtnj(at)tn.nic.in

தேனி மாவட்ட ஆட்சியாளர் தேனி – 625531 தொலைபேசி : 04546-253676,04546 254732 தொலைப்பிரதி : 04546-251466 மின்னஞ்சல் : collrthn(at)tn.nic.in

நீலகிரி மாவட்ட ஆட்சியாளர் உதகமண்டலம் – 643001 நீலகிரி தொலைபேசி : 0423-2442344,0423 2442233 தொலைப்பிரதி : 0423-2443971 மின்னஞ்சல் : collrnlg(at)tn.nic.in

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் திருநெல்வேலி – 627009 தொலைபேசி : 0462-2500828,0462 2577655,,2577983(R) தொலைப்பிரதி : 0462-2500244 மின்னஞ்சல் : collrtnv(at)nic.in

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் திருவள்ளூர் – 602001 தொலைபேசி : 044-27661600,044 27662233 தொலைப்பிரதி : 044-27661200 மின்னஞ்சல் : collrtlr(at)tn.nic.in

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் திருவண்ணாமலை – 606601 தொலைபேசி : 04175-233333,04175 233366 தொலைப்பிரதி : 04175-232222 மின்னஞ்சல் : collrtvm(at)tn.nic.in

திருவாரூர் மாவட்ட ஆட்சியாளர் திருவாரூர் – 610001 தொலைபேசி : 04366-223344,04366 224738,225142 தொலைப்பிரதி : 04366-221033 மின்னஞ்சல் : collrtvr(at)tn.nic.in

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் தூத்துக்குடி – 628001 தொலைபேசி : 0461-2340600,0461 2320050,2326747தொலைப்பிரதி : 0461-2340606 மின்னஞ்சல் : collrtut(at)tn.nic.in,

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியாளர் திருச்சிராப்பள்ளி – 620001 தொலைபேசி : 0431-2415358,0431 2420181 தொலைப்பிரதி : 0431-2411929 மின்னஞ்சல் : collrtry(at)nic.in

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் திருப்பூர் – 641604 தொலைபேசி : 0421-2218811,0421 2474722 தொலைப்பிரதி : 0421-2218822 மின்னஞ்சல் : collrtup(at)nic.in

வேலூர் மாவட்ட ஆட்சியாளர் வேலூர் – 632009 தொலைபேசி : 0416-2252345,0416 2222000 தொலைப்பிரதி : 0416-2253034 மின்னஞ்சல் : collrvel(at)tn.nic.in

விழுப்புரம் மாவட்ட ஆட்சியாளர் விழுப்புரம் – 605602 தொலைபேசி : 04146-222450,04146 222470 தொலைப்பிரதி : 04146-222470 மின்னஞ்சல் : collrvpm(at)tn.nic.in

விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் விருதுநகர் – 626002 தொலைபேசி : 04562-252525,04562 252345 தொலைப்பிரதி : 04562-252500 மின்னஞ்சல் : collrvnr(at)tn.nic.in

TamilNadu-gov தமிழ்நாடு அரசின் செயலர்கள்

Thursday, 1 August 2019

*முத்தலாக் தடை மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்...*

*முத்தலாக் தடை மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்...*🎓🎓

சட்டத்தை உடைத்தெறிய நாம்
செய்ய வேண்டியது என்ன?...

*ஆண்கள் செய்ய வேண்டியது* :

✅பெண்களுக்கு உண்டான மஹரை மனமுவந்து கொடுக்க முன்வாருங்கள்....

✅மார்க்க சட்டத்தை உணர்ந்த பெண்களை மணமுடியுங்கள்....

✅ஷரிஅத் அடிப்படையிலேயே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பெண்கள்தான் வாழ்க்கைத் துணையாக இருக்க முடிவெடுங்கள்....

*பெண்கள் செய்ய வேண்டியது* :

✅மஹர் என்பது முன்கூட்டியே கொடுக்கப்படும் பெண்ணுக்கான உரிமை என்பதை உணருங்கள்...

✅எந்த சூழலிலும் கணவன் மனைவி பிரச்சினையை காவல் நிலையத்திற்க்கு கொண்டு செல்லாதீர்கள்...

✅ஷரிஅத் நமக்கு வழங்கியுள்ள திருமண ஒப்பந்தங்களை முறையாக புரிந்து கொள்ளுங்கள்....

*நிர்வாகங்களும் பொறுப்பாளர்களும் செய்ய வேண்டியது* :

*குடும்ப பிரச்சினைகளை காவல் நிலையம் செல்வது நமது நிர்வாகத்தின் பலவீனத்தால் தான் என்பதை உணரவேண்டும்.( நாம் சரியாக அணுகியிருந்தால் அவர்கள் காவல் நிலையம் சென்றிருக்க மாட்டார்கள் என உணர வேண்டும்)*

✅கணவன் மனைவி புகார்கள் வரும் பட்சத்தில் முறையாகவும் நீதியுடனும் அணுக வேண்டும்...

✅மார்க்க விஷயங்களை உணராத பொறுப்பாளர்கள் உடனடியாக சரியாக புரிந்து அதன் அடிப்படையில் நடவடிக்கையை மேற்கொள்ளவும்...

✅ஆண் /பெண்களுக்காக கவுன்சிலிங் சென்டர்களை நிறுவவும்.
(திருமணத்திற்க்கு முன் கவுன்சிலிங் கொடுக்கப்படுவது கட்டாயமாக்கவும்)....

*நமது பொறுப்பு* நல்ல சமுதாய பொறுப்பாளர்களையும்,
நல்ல நிர்வாகத்தையும் உருவாக்குவதும்..மார்க்கத்தையும் அதன் சட்டத்தையும் நாமும் பிற சமுதாய மக்களும் புரிந்து உணர்ந்திடும் வகையில் சென்றடைய பாடுபடுவதும்

*அல்லாஹ், கிருபை செய்வானாக.....*

🌿D.முஹம்மதலி,உடுமலை

Sent from my iPhone

China *பிறை உட்பட அனைத்து இஸ்லாமிய சின்னங்களையும் நீக்குக.. சீனாவில் அரசு புதிய கெடுபிடி.. பகீர் காரணம்!*

https://tamil.oneindia.com/news/international/china-ordered-to-take-down-all-muslim-symbols-from-public-places-358834.html

*பிறை உட்பட அனைத்து இஸ்லாமிய சின்னங்களையும் நீக்குக.. சீனாவில் அரசு புதிய கெடுபிடி.. பகீர் காரணம்!*

Sent from my iPhone

Wednesday, 19 June 2019

Jai beem

Abdul Wahab
இன்றைக்கு பாராளுமன்றத்தில் சங்கிகளின் கதறலுக்கு உவைஸி பதிலடி முழக்கத்தில் ஒன்று ஜெய் பீம்.

ஜெய் பீம் வரலாற்றை நாமும் அறிந்து கொள்வோம்.

ஜெய் பீம் ! என்ற முழக்கத்திற்குப் பின்னே ஒரு வீர வரலாறு உண்டு. புனே நகருக்கு அருகே உள்ள 'பீமா' என்ற நதிக் கரையில் போர் நடந்து 200 ஆண்டுகள் ஆகும் இந்த வேளையில் அதன் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம்.

1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்.
அப்போது, பார்ப்பனர்களின் வேதப்பண்பாடுகளும், மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது;நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது;எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும்
தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும்.அதனால் அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும்.அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும். தலித்கள் கல்வி கற்கக்கூடடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது.
இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு அம்மக்கள் ஆட்பட்டனர்.

அதற்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

1817 டிசம்பர் 31 இரவு. புனே நகருக்கு அருகே கோரிகான் என்றஊரில் உள்ள 'பீமா' என்ற நதிக்கரைதான் போர்க்களம்.

2-ஆம் பாஜிராவ் என்ற பார்ப்பன மன்னனின் தளபதியான, 'கோகலே' தலைமையில் 28000 பார்ப்பனப்படைவீரர்கள் ஒருபுறம்...

500 மகர் சமுதாய வீரர்களும்,100 பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமியச் சமுதாய வீரர்களும் இணைந்த படை மறுபுறம்...

போர் தொடங்கிய 12 மணி நேரத்தில் 600 பார்ப்பனப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
பார்ப்பனப் படைத்தலைவன் கோகலே களத்திலேயே படுகொலை ஆனான்.ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களும், அவர்களின் ஆதரவுப் படைகளும் சிதறின.பாஜிராவ் கைதானான். பார்ப்பன பேஷ்வாக்களின் மராட்டியப் பேரரசுக்கு இரத்தத்தால் முடிவுரை எழுதியது மகர் ரெஜிமண்ட்.

வெற்றியின் நினைவாக, சாதி ஒழிப்புப் போராளிகள் விதைக்கப்பட்ட 'பீமா' நதிக்கரையில் ஒரு வெற்றிச்சின்னம் நிறுவப்பட்டது.

1927 ஜனவரி 1 ல் தோழர் அம்பேத்கர் இந்த நினைவிடத்திற்குச் சென்றார். அன்றுதான் பீமா நதிக்கரை வெற்றியின் நினைவாக "ஜெய் பீம்" எனும் வெற்றி முழக்கம் வெடித்தது.

பார்ப்பன வேத, சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு எதிராகவும், பார்ப்பனியத்திற்கு எதிராகவும், தலித்துகளும், பிற்படுத்தப் பட்ட இந்துக்களும், சிறுபான்மையினரும் இணைந்து நடத்திய புரட்சி தான் மேற்கண்ட பீமா நதிக் கரை வரலாறு. " ஜெய் பீம் ".

தகவல் உதவி أبو بكر صديق

Monday, 17 June 2019

விசிட் விசாவில் அமீரகம் வேலைதேடி வரும் அன்பர்கள் செய்யவேண்டிய பட்டியல்

1. ECNR passport ஏற்பாடுகளை முடித்துவிட்டு வரவும்
2. Certificate Attestation ஊரில் செய்தால் சற்று முன்னரே தயார் செய்யவேண்டும் ஏனெனில் 2 மாதங்கள் ஆகலாம் செலவு குறைவு. இங்கு 2 வாரத்தில் கிடைக்கும் ஆனால் செலவு அதிகம்.
3. Two way டிக்கெட் எடுத்துவிட்டு வரவும் one way வைத்திருந்தால் இந்திய விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பிடும் வாய்ப்புகள் அதிகம்.
4 . கண்ணியமான உடைகளை அணிந்து பயணம் செய்யுங்கள் சிலரின் நடவடிக்கைகளால் திருப்பி அனுப்பிய செய்திகளும் முன்னர் உண்டு.
5. முதல் பயணத்தில் நிதானம் மிகவும் முக்கியம் கேட்கபடும் கேள்விகளுக்கு குடியுரிமை அலுவலர்களுக்கு சரியான பதிலை அளிப்பது முக்கியம். மது அருந்திவிட்டு தேவையில்லாத தர்மசங்கடங்களை தவிர்க்கவும்.
6. இங்கிருக்கும் நண்பர்கள் / உறவினர்களின் தொடர்பு எண்ணை வைத்திருக்கவும் ஏதும் தேவையிருப்பின் அழைத்திட உதவும்.
7. செலவுக்கு தேவையான கையிருப்பை டாலராகவோ அல்லது திர்ஹமாகவோ வைத்திருப்பது அவசியம் கேள்விகள் கேட்கபட்டால் அதற்கு சரியான விளக்கம் சொல்லுங்கள். இந்திய மற்றும் அமீரக விமான நிலையங்களில் இந்த கேள்விகள் கேட்கபடலாம்.
8. ஊர் அனுபவங்களின் அனுபவ கடிதம் மற்றும் தொடர்புகள் இன்றைய நிலையில் update செய்துவிட்டு வருவது சிரமங்களை தடுத்திடும்.
9. வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தளத்திலும் சுயவிவரங்களை பதிவு செய்திடவும். அலைபேசி எண் பின்னர் update செய்து கொள்ளலாம்.
10. General Profile உள்ளவர்கள் மூன்று விதமான சுயவிவர குறிப்பை தயார் செய்துகொள்ளுங்கள். தேவைகேற்ப சில மாறுதல்களை செய்துவிட்டு அனுப்பிட வசதியாக இருக்கும்.
வேலையில் சேர்ந்திடும் வரை செலவுகளை சற்று கட்டுக்குள் வைத்திருங்கள் தேவையிருப்பின் தேடலை நீடிக்கக்கூடிய சூழலில் இவை உதவிடும்.
உங்களது தேவையற்ற சிந்தனைகளையும் செயல்களையும் ஊரிலேயே ஒதுக்கிவிட்டு தெளிவான திட்டத்துடன் பயணம் செய்யுங்கள். தன்னம்பிக்கை அனைத்தையும் வெல்லும். இறைவனின் ஆசிர்வதிக்கப்பட்ட முயற்சிகள் தொடரட்டும் நிறைவாக.
#அமீரகவேலைவாய்ப்பு
#UAEvisitvisa

Saturday, 15 June 2019

கழுத்தை கவனமா பாதுகாக்கணும்!

ஆரோக்கியமாக வாழ...

தூங்கப் போவதற்கு முன்தினமும் கைகால்கள்முகத்தை கழுவுங்கள்பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்துநன்றாக வாயை கொப்பளியுங்கள்.

தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்றுஉங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால்உடலில் ஏற்படும் சுருக்கங்கள்படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.

உணவில் பச்சை காய்கறிகளையும்பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.

முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்தொந்தியும்வயிறும் குறையும்.

குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும்கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.

படுக்கைக்கு அருகிலும்வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும்ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.

முளைவிட்ட கடலைசிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.

கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதைகடமையாக கொள்ளவும்.

உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.

அதிக சூடுஅதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால்மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும்பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்அதுஉடல் அழகுக்கும்ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.

தினமும் காலையில் டீயோகாபியோ குடிப்பதற்கு முன்ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

கழுத்தை கவனமா பாதுகாக்கணும்!

கார் ஓட்டும் போதும்சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும்கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமரஉங்கள் சீட்டை சரிசெய்து   கொள்ளுங்கள். கழுத்து வலிக்கு முக்கிய காரணம்சரியான முறையில் அமரும் பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பதுநமக்கே தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது. படுக்கையில்   படுத்தபடி புத்தகம் படிப்பது கூடவலியை ஏற் படுத்திகழுத்தைப் பதம் பார்த்து விடும். இந்த பிரச்னையை மிக எளிதாகக் கையாளலாம். கழுத்தை சாதா நிலையில் எப்போதும் வைத்திருந்தால் போதும். அதாவதுவெகு நேரம் கழுத்தை வளைத்தபடி இருக்க வேண்டாம்.

ஒரே கோணத்தில்வெகு நேரம் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். வெகு நேரம் அமர நேர்ந்தால்சரியான முறையில் அமர்ந்துள்ளீர்களா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். கழுத்து நேராகவும்,முதுகுப் பகுதியைத் தாங்கக் கூடிய தலையணை பொருத்தியும் அமர வேண்டும். இடுப்புக்கு சற்றே கீழாக முட்டி இருக்குமாறு அமர வேண்டும். நாற்காலியின் கைப்பிடியில் கைகளை வைத்திருப்பது நல்லது.

தூங்கும் போது சரியான முறையில் படுக்காமல் இருந்தாலும்கழுத்து வலி ஏற்படும். "போம்தலையணைகளை விடஇறகால் ஆன தலையணைகள் மிகச் சிறந்தவை. அவை தான்கழுத்துதலைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை.

கம்ப்யூட்டர் முன்மணிக் கணக்காக அமர்ந்து பணிபுரிவோர்கழுத்தை சாதா நிலையில் வைத்து அமர்வது தான் நல்லது. சிலர்வேலையில் அதீத கவனம் செலுத்தும்போதுகழுத்தை முன்னோக்கி நகர்த்தி வைத்துக் கொள்வர். 
நெடுநேரம் இப்படி வைத்திருந்தால்கழுத்தில் வலி ஏற்படும். நாள்பட்ட இந்த பழக்கம்கழுத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கழுத்தை சரியான முறையில் வைத்திருப்பதற்கு ஏற்பஉங்கள் டேபிள்மானிட்டர்நாற்காலி ஆகியவற்றை சரியான கோணத்தில் வைத்திருப்பது அவசியம்.

சிலர்காலுக்குஉயரம் குறைந்த பெஞ்ச் போட்டு அமர்வது வலி ஏற்படுவதைத் தவிர்க்கும் எனக் கூறுவர். இதையும் நீங்கள் செய்து கொள்ளலாம். கழுத்தை முன் பக்கமாக நீட்டுவதைத் தவிர்க்ககம்ப்யூட்டர் மானிட்டரை முகத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். வெகு அருகில் வைத்துக் கொண்டால்பார்வை கெடும்அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாற்காலியின் கைப்பிடி மீது கை வைத்து அமர்வதும் அவசியம். தேவைப்பட்டால்கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.

நீங்கள் சரியான முறையில் அமர்ந்திருக்கிறீர்களா என்பதைஉங்கள் உடலியல் சிகிச்சை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கார் ஓட்டும் போதும்சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப் படும் வகையிலும்கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமரஉங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள். ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை சீராக இயக்கும் வகையில்அவற்றின் மீது பாதம் வைத்துக் கொள்வதும் அவசியம் என்பதால்,அனைத்தையும் கருத்தில் கொண்டுஉங்கள் சீட்டை சரி செய்து கொள்ள வேண்டும்.

வலி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வதுகழுத்தில் ஐஸ் கட்டிசூடு ஒத்தடம் ஆகியவற்றைமாறி மாறி வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான உடலியல் சிகிச்சை நிபுணர்கள்ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுப்பதற்கு முன்னுரிமை தருகின்றனர். இதில் வலியும்வீக்கமும் சீக்கிரம் குறையும். நாற்பது நிமிட இடைவெளியில், 15-20 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது.

 டாக்டர் பி.நாகராஜ் 

A.S.Ibrahim

தஸ்பமனி China counting mani

இதைப் பார்த்தா சைனா காரன் செய்த டஸ்ப மணிகளை உருட்டிட்டு இருக்கிற நம்ம மக்கள் கைகளில் எத்தனை.... எத்தனை பன்றி முல்லுகளால் செய்த ஹைகிலாஸ் டஸ்ப மணிகள் உருண்டுகிட்டு இருக்கோ தெரியல்லயே. எனவே இதன்பிறகு ரஸூல் ஸல் அவர்கள் சொன்ன மாதரி கைவிரல் புறுக்குகளை வைத்து எண்ணிக் கொள்வதுதான் தஸ்பி செய்வதற்கு சிறந்த வழி என்பதை ஏற்றுக் கொள்வோமா👆👆

Monday, 10 June 2019

ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே

ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே...
இந்தியாவை
800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமியப் பேரரசர்களை எதிர்க்காத பார்ப்பனர்கள்,
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள் தெரியுமா... ?

800 ஆண்டுகள் ஆண்ட முகலாயப் பேரரசுகள், இந்து மனு தர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை.
ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டினார்கள்...!

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், ஷத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,
வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த, இந்து மனுதர்மச் சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்
1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.

ஷத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.

1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்
(இந்து மனு சட்டம் VII 374, 375),

ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் அது பிணம் போன்றதேயாகும்.
(இந்து மனு சட்டம் IX 178)

பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது

சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும் என்ற வழக்கம் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆம் ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொல்ல வேண்டும் என்ற கங்காதானம் 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது.
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவப் பணியும் கிடைத்திருக்காது,
இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை. அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!

(ஆதாரம்:தினமணி 25-2-2007)

Friday, 7 June 2019

Imam changing at prayer

தொழ வைக்கும் கண்ணியமிகு இமாம் அவர்களுக்கு தொண்டையில் அசௌகர்யம் ஏற்பட்டதால் உடனடி இமாம் மாறி இமாமத்தைத் தொடரும் மார்கத்தில் அனுமதிக்கப்பட்ட சட்டப்படியான ஒரு காட்சி