Thursday 1 August 2019

*முத்தலாக் தடை மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்...*

*முத்தலாக் தடை மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்...*🎓🎓

சட்டத்தை உடைத்தெறிய நாம்
செய்ய வேண்டியது என்ன?...

*ஆண்கள் செய்ய வேண்டியது* :

✅பெண்களுக்கு உண்டான மஹரை மனமுவந்து கொடுக்க முன்வாருங்கள்....

✅மார்க்க சட்டத்தை உணர்ந்த பெண்களை மணமுடியுங்கள்....

✅ஷரிஅத் அடிப்படையிலேயே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பெண்கள்தான் வாழ்க்கைத் துணையாக இருக்க முடிவெடுங்கள்....

*பெண்கள் செய்ய வேண்டியது* :

✅மஹர் என்பது முன்கூட்டியே கொடுக்கப்படும் பெண்ணுக்கான உரிமை என்பதை உணருங்கள்...

✅எந்த சூழலிலும் கணவன் மனைவி பிரச்சினையை காவல் நிலையத்திற்க்கு கொண்டு செல்லாதீர்கள்...

✅ஷரிஅத் நமக்கு வழங்கியுள்ள திருமண ஒப்பந்தங்களை முறையாக புரிந்து கொள்ளுங்கள்....

*நிர்வாகங்களும் பொறுப்பாளர்களும் செய்ய வேண்டியது* :

*குடும்ப பிரச்சினைகளை காவல் நிலையம் செல்வது நமது நிர்வாகத்தின் பலவீனத்தால் தான் என்பதை உணரவேண்டும்.( நாம் சரியாக அணுகியிருந்தால் அவர்கள் காவல் நிலையம் சென்றிருக்க மாட்டார்கள் என உணர வேண்டும்)*

✅கணவன் மனைவி புகார்கள் வரும் பட்சத்தில் முறையாகவும் நீதியுடனும் அணுக வேண்டும்...

✅மார்க்க விஷயங்களை உணராத பொறுப்பாளர்கள் உடனடியாக சரியாக புரிந்து அதன் அடிப்படையில் நடவடிக்கையை மேற்கொள்ளவும்...

✅ஆண் /பெண்களுக்காக கவுன்சிலிங் சென்டர்களை நிறுவவும்.
(திருமணத்திற்க்கு முன் கவுன்சிலிங் கொடுக்கப்படுவது கட்டாயமாக்கவும்)....

*நமது பொறுப்பு* நல்ல சமுதாய பொறுப்பாளர்களையும்,
நல்ல நிர்வாகத்தையும் உருவாக்குவதும்..மார்க்கத்தையும் அதன் சட்டத்தையும் நாமும் பிற சமுதாய மக்களும் புரிந்து உணர்ந்திடும் வகையில் சென்றடைய பாடுபடுவதும்

*அல்லாஹ், கிருபை செய்வானாக.....*


🌿D.முஹம்மதலி,உடுமலை


Sent from my iPhone

No comments:

Post a Comment