ஒவ்வொரு முறை நீதி பாரபட்சமாக வழங்கப்படும் போதும் செத்துவிடுகிறது, பாதிக்கப்பட்டவனுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையும் செத்துப் போகிறது.
இந்த முதியவரை யார் அடித்தது? எப்படி செத்தார்? இத்தனை வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வந்தும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பாகிறது என்றால்...
இந்த நாடு இன்னொரு சுதந்திரப்போராட்டத்தை நோக்கி செல்கிறது என்றே பொருள்
முஸ்லீம்களுக்கு மட்டும் நடக்கவில்லை, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒவ்வொருவருக்க இதுவே நடக்கிறது
சஞ்சீவ் பட், குல்பர்கி, கௌரி லங்கேஷ் முதல் விஜய் சேதுபதி வரை
#saveindia #savedemocracy #needjustice
No comments:
Post a Comment