Thursday, 13 February 2014

கற்பு பறிப்போகும் நாள் பிப்ரவரி 14.....!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கற்பு பறிப்போகும் நாள் பிப்ரவரி 14.....!!

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.

உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)

மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் ( திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: 1.தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை 2.அவமானம் தாங்காமல் பெற்றோர் தற்கொலை)

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் கள்ளக் காதலன் கொலை அல்லது கள்ளக் காதலி கொலை என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14 ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).

அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.

தொகுப்பு : எஸ்.எம் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி



The meaning of ADHAN

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மாண்பு மிகு முதல்வர் அவர்களே !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறை சாலையில் நாங்கள் கடைகள் திறக்க சொல்லவில்லை.. 

கண்காட்சிகல் நடத்த சொல்ல வில்லை...

சிறை சாலைகளில் வாடும் சிறை வாசிகளின் விடுதலைத்தான்

வேண்டும் .....

Wednesday, 12 February 2014

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - துபை கிளை பேச்சுப்பயிற்சி!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்ப்பனிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.  

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் அழகிய அழைப்பு பணியினை செவ்வனே செய்வதற்கு பேச்சுக்கலை ஒரு முக்கிய அம்சம். அந்த பேச்சுக்கலையினை ஏகத்துவ சகோதரர்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கில்
துபாய் கிளை சார்பாக பேச்சுப்பயிற்சி கடந்த 2 மதமாக நடைபெற்று வருகிறது. 





மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையிலும் இஸ்லாமிய அழைப்பாளர் பாஷா ஆகியோரின் முன்னிலையிலும் 12.02.2014 அன்று இரவு சரியாக 09:00 மணியளவில் பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.
 இதில் ஆர்வமுடன் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

நபிகள் நாயகத்தை வசைபாடி படம் எடுத்தவர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபிகள் நாயகத்தை வசைபாடி படம் எடுத்தவர்
மஸ்ஜிதுன் ஹரம் ஷரீஃபில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதார்! ! ! !

இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிட தக்கவர் ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் சினிமா பட தயாரிப்பாளர் ஆவார் இவர் நபிகள் நாயகத்தை வசை பாடும் விதமாக திரைபடம் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பிர்கும்கோபத்திர்கும் உள்ளானவர்.

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்ட பிறகு அவர் சிந்திக்க தொடங்கினார் முஹம்மது நபியை பார்க்காத நிலையிலும் அவர் இறைவனடி சேர்ந்து 1400 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவரின் மீது அளவற்ற அன்போடு இன்னமும் முஸ்லிம் சமுதாயம் உள்ளதே அது ஏன்? என்ற கேள்விக்கு விடை தேடி நபிகள் நாயகத்தை பற்றி படிக்க தொடங்கினார் படித்து முடித்த பிறகு அவர் செய்த தவறை உணர்ந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்
அவர் மக்கா நகரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பின் வருமாறு கூறினார்...

இந்த மண்ணில் கால் பதித்ததிலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன், அழுது புலம்பி எனது இறைவனிடம் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன் நபிகள் நாயகத்தை வசை பாடி திரைபடம் எடுத்த குற்றத்திற்கு மன்னிப்பு கோரியே நான் இங்கு வந்துள்ளேன்.

இப்படி கூறிய அவர் எந்த நபியை வசை பாடி படம் எடுத்தாரோ அந்த நபியின் மூலம் மறு அறிமுகம் செய்யப்பட்ட புனித இஸ்லாத்தின் மஸ்ஜிதுன் ஹரம் ஷரீஃபில் அமர்ந்து தனது தவறை நினைத்து வருந்தி தேம்பி தேம்பி அழுததாக அல் உகாள் பத்திரைகையின் செய்தி கூறுகிறது
இந்த மார்கத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க தொடங்கும் போது இந்த மார்க்கம் தான் அவர்களுக்கு புகலிடமாக மாறுகிறது என்பதர்கு மற்றோரு எடுத்து காட்டாக ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் திகழ்கிறார்!

நன்றி :- Syedali Faizi

Allahvin meethu Faith

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

my;;yh`;tpd; kPJ ek;;gpf;;if

mwptpg;ghsH : KMj; gpd; [gy; (uyp)
 “(xU gazj;jpd; NghJ) ehd; xU thfdj;jpdy; mz;zyhUf;Fg; gpd;dhy; mkHe;jpUe;Njd;. ; mz;zyhUf;Fk; vdf;Fk; ,ilNa Nrzj;jpd; gpd;gFjp kl;Lk;jhd; ,Ue;jJ. mz;zyhH>  KMj; gpd; [gNy! ” vd;;W vd;;id mioj;;jhHfs;.
ehdmz;;zyhH mtHfNs! mbNad; ,q;Fjhd; ,Uf;fpd;Nwd; ” (mz;zyhH nksdkhapUe;jhHfs;) gpwF rpwpJ J}uk; nrd;w gpd;dH kPz;Lk; mioj;jhHfs;:
 “KMj; gpd; [gNy! ” 
ehd; Kd;G $wpaijNa jpUk;gf; $wpNdd;. (Mdhy; mz;zyhH vJTk; $wtpy;iy) kPz;Lk; rpwpJ J}uk; nrd;w gpd;dH mz;zyhH mioj;jhHfs;:KMj; gpd; [gNy! ”     ehd; %d;whtJ KiwAk; Kd; NghyNt (mz;zyhH mtHfNs! mbNad; ,q;Fjhd; ,Uf;fpd;Nwd; ” $Wq;fs; vd;W) nrhd;Ndd;. ,g;NghJ mz;zyhH $wpdhHfs;: my;;yh`;Tf;F kf;fs; epiwNtw;w Ntz;ba flik vd;d vd;W ckf;F njhpAk;?” ehd;>my;;yh`;Tk; mtDila J}jUk;jhk; ed;F mwpe;jtHfs;” vd;Nwd;.
mz;zyhH: kf;fs; mtDf;F kl;LNk mbgzpe;J tzq;fp tho;tJk; - mjpy; NtnwtiuAk; mtDf;F ,izitf;fhkypUg;gJk;jhd;> my;;yh`;Tf;F kf;fs; epiwNtw;w Ntz;ba flikahFk; ” vd;whHfs;.
gpd;dH> mz;zyhH rpwpJ J}uk; nrd;w gpwF KMNj! ” vd;;W mioj;;jhHfs;. $Wq;fs; mz;;zyhNu! ,e;j mbNad; jq;fs; Ngr;ir nrtpkLg;Ngd;: ek;gpf;ifAld; jq;fSf;Ff; fPo;g;gbNtd; ” vd;W nrhd;Ndd;.
mz;zyhH   :  my;;yh`;Tf;Ff; fPo;g;gbAk; mbahHfSf;F my;yh`; epiwNtw;w Ntz;ba flik vd;dntd;W ckf;F njhpAkh?
ehd;        :  my;;yh`;Tk; mtDila J}jUk;jhk; ed;F mwpe;jtHfs;” 
mz;zyhH   :   my;yh`;it tzq;fp - mtDf;Ff; fPo;g;gbe;J thOk; mbahHfSf;F my;yh`;tpd; kPJs;s flik> mtd; mtHfis Ntjidapy; Mo;j;jp tplhky; ,Ug;gjhFk;. ”  (Gfhhp> K];ypk;)
tpsf;;fk; :
KMj; (uyp) mtHfSila mwptpg;gpd; rhuk; tUkhW:  ehd; mz;zyhUf;F kpf mUNf mkHe;jpUe;Njd;. Nfl;fNth> vLj;Jiuf;fNth ve;jr; rpukKk; ,y;yhjpUe;jJ. mz;zyhhpd; Ngr;ir vspjhfr; nrtpkLf;f KbAk; epiy! Mdhy;> mz;zyhH $w tpUk;gpa tp\ak; kpfTk; Kf;fpakhdjhf ,Ue;jjhy;> mz;zyhH ,UKiw cuf;f mioj;J vJTNk $whky; %d;whk; Kiwahf mioj;Jf; $wpdhHfs;. ,e;jr; nra;jpapd; Kf;fpaj;Jtk; vdf;F ed;F njspthfptpl Ntz;Lk; vd;gjw;fhfj;jhd; ,t;tpjk; mz;zyhH nra;jhHfs;.
mz;zyhhpd; ,e;jg; nghd;nkhopapd; %yk; Vfj;jtf; nfhs;ifapd; Kf;fpaj;Jtk; njspthfpwJ. mjhtJ> mJ euf NtjidapypUe;J ghJfhf;ff;$baJ vd;gJ njhpate;jJ. vJ ,iwtdpd; Nfhgj;jpypUe;J fhg;ghw;wf;$bajhfTk; - kdpjidr; RtHf;fj;jpw;Fj; jFjpAilatdha; Mf;FtjhfTk; cs;sNjh mJ jhd; XH mbahdplk; Kf;fpakhdjhFk;. mtdJ ghHitapy; mijtpl kjpg;G kpf;fJ NtnwJthf ,Uf;f Kbak;.
mz;zy; egp (]y;) mtHfs; (mg;Jy; if]; Fyj;jhhpd; gpujpepjpfsplk; tpdtpdhHfs; : Vf ,iwtdhfpa my;yh`;tpd; kPJ ek;gpf;if nfhs;tjd; nghUs; vd;d vd;W cq;fSf;Fj; njhpAkh?
mtHfs;  my;yh`;Tk; mtDila jpUj;J}jUk;jhd; ed;F mwpe;jtHfs;”  vd;W $wpdhHfs;.
mz;zyhH etpd;whHfs;: my;yh`;tpd; kPJ ek;gpf;if nfhs;tJ vd;gJ my;yh`;itj; jtpu tzf;fj;jpw;FhpatH NtW ahUkpy;iy’ vd;Wk; -K`k;kj; (]y;) mtHfs;  my;yh`;tpd; jpUj;J}jH vd;Wk; rhd;W gfHtJk;> njhOifiar; rhpahd Kiwg;gb epiwNtw;WtJk;> [fhj; nfhLg;gJk;> ukshd; khjj;jpy; Nehd;G Nehw;gJkhFk;.”    (kp\;fhj;)
mwptpg;ghsH : md]; (uyp)
ngUkhdhH (]y;) mtHfSf;Ff; Fj;ghg; NgUiu epfo;j;Jfpd;w rw;jHg;gk; fpilf;Fk;Nghnjy;yhk; fz;bg;gha; fPo;tUk; tp\aq;fis mjpy; Fwpg;gplhky; ,Uf;f khl;lhHfs;:
mtHfs; $WthHfs; : mkhdpjj;ijg;(milf;fyg; nghUisg;) Ngzpf; fhf;fhjthplk; <khdpy;iy (ek;gpf;ifapy;iy): thf;FWjpia epiwNtw;whjthplk; jPd; (,iwnewp) ,y;iy.
tpsf;;fk;:
egpfs; ehafk; (]y;) mtHfs; $wpajd; fUj;J ,JNt: ,iwtDf;F epiwNtw;w Ntz;ba flikfs; ahit> kdpjHfSf;F epiwNtw;w Ntz;ba flikfs; vd;ndd;d vd;gJ gw;wp my;yh`;tpd; Ntjj;jpy; vLj;Jiuf;fg;gl;Ls;sJ. mit vy;yhk; kdpjd; epiwNtw;w Ntz;ba mkhdpjq;fshFk;. mtw;iw vtH epiwNtw;wtpy;iyNah> mtH <khdpd; typikia ,oe;JtpLfpd;whH. NkYk; vtH gpwhplk; xU fhhpaj;ij Kbj;Jj; jUtjhff; $wptpl;L mjd;gb mf;fhhpaj;ij epiwNtw;wpj; juhky;> mtUf;Fr; nra;j thf;FWjpiaf; fhg;ghw;wtpy;iyNah mtH jk; newpia (jPid) ,oe;jtuhfpwhH.
vtUila cs;sj;jpy; <khd; (ek;gpf;if) Mokhf Nt&d;wpAs;sNjh mtH vy;yhf; flikfisAk; epiwNtw;Wk; tp\aj;jpy; ek;gpf;ifahsuha;j; jpfo;thH. ve;j fl;lj;jpYk; mtH ek;gpf;ifj; JNuhfk; nra;akhl;lhH. ,Nj Nghd;W vtUila cs;sj;jpy; khHf;fg;gw;W ,Uf;FNkh> mtH capUs;ssTk; thf;FWjpia epiwNtw;wj; jtwkhl;lhH. vdNt> epidtpy; itAq;fs;: flikfSs; jiyahaJ my;yh`;Tf;F Mw;w Ntz;ba flik> ,iwkiwf;Fr; nra;a Ntz;ba flik MfpaitahFk;. thf;FWjpfSs; jiyahaJ kdpjd; jdJ ,iwtdplKk;> jpUj;J}jhplKk;> ,iwj;J}jH thapyhf te;j ,iwnewpf;Fk; nra;Ak; thf;FWjpfshFk;.
mwptpg;ghsH : mk;U gpd; mg;]h(uyp)
ehd; ngUkhdhH (]y;) mtHfsplk; <khd; vd;why; vd;d? vdf; Nfl;Nld;> mjw;Fg; ngUkhdhH (]y;) mtHfs;> <khd; vd;gJ nghWikAk;> ]kh`j; - tiuahJ toq;FjYk;jhd; vd;whHfs;. ( K];ypk;)
tpsf;;fk;:
<khd; (ek;gpf;if)vdg;gLtJ ,Jjhd;: kdpjd; ,iw topNa jdf;F cfe;jnjd;Wk;> mt;topr; nry;Yk;NghJ vjpHg;gLk; ,d;dy;fisr; rfpj;J>,iwtdpd; Jizf;nfhz;L Kd;Ndwpr; nry;y epidg;gJkhFk;. ,jw;Fg; ngaHjhd; ]g;H (nghWik).
NkYk;> xUtd; jhd; rpukg;gl;L rk;ghjpj;jtw;wpy; Mjutw;w Vio> vspa kf;fspd; eyDf;fhf> ,iw jpUg;jpia kl;Lk; ngWk; Nehf;Fld; nrytopg;gjhFk;. mt;thW nrytopg;gjpy; ,d;gk; fhz;gjhFk;. (,Jjhd; ]kh`j; MFk;) ,r;nrhy; ,dpa ,ay;G> gue;j kdk; Mfpa nghUs;fspYk; gad;gLj;jg;gLfpwJ.
mwptpg;ghsH : mg+ ckhkh (uyp)
mz;zy; egp (]y;) mtHfs; nkhope;jhHfs;:
xUtH ,iwtDf;fhfNt el;G nfhs;fpwhH. ,iwtDf;fhfNt gifik ghuhl;LfpwhH> ,iwtDf;fhfNt nfhLf;fpwhH> ,iwtDf;fhfNt nfhLf;fhjpUf;fpwhH vd;why; mtH jkJ <khid (ek;gpf;ifia) epiwT nra;jtuhfpwhH> (Gfhhp)
tpsf;;fk;:
,e;j egpnkhopapd; fUj;J: xUtd; jd;idg; gapw;rpf;F cl;gLj;jp gy;NtW gbj;juq;fisf; fle;j gpd; xU KjpHe;j fl;lj;jpw;F tUfpwhd;. mg;NghJ mtd; ahhplk; el;Gf; nfhz;lhYk;> vthplk; cwit Kwpj;jhYk; ,iwtdpd; jpUg;jpf;fhfNt mt;thW nra;fpwhd;. jPdpd; (,iwnewpapd;) kPJs;s gw;wpd; fhuzkhfNt rpyiu Nerpf;fpd;whd;> rpyiu ntWf;fpd;whd;. ,t;thW mtd; kw;wthplk; fhl;Lfpd;w tpUg;Gk; ntWg;Gk; jdJ eyDf;fhfNth> cyf ,yhgq;fSf;fhfNth miktjpy;iy. khwhf> ,iwtDf;fhfTk;> jPDf;fhfTNk mg;gbr; nra;fpd;whd;. xU kdpjd; ,e;jg; gbj;juj;ij milAk;NghJ mtdJ <khd; (ek;gpf;if) epiwnta;jptpl;lnjd;W fUjpf; nfhs;Sq;fs;.
mwptpg;ghsH: mg;gh]; (uyp)
egpfs; ehafk; (]y;) mtHfs; etpd;whHfs;:
vtH my;yh`;it jkJ (ug;) mjpgjpahfTk;> ,];yhj;ijj; jhk; gpd;gw;Wk; tho;f;if newpahfTk;> K`k;kj; (]y;) mtHfis egpahfTk;> topfhl;Lk; jiytuhfTk; Vw;Wf;nfhz;L kfpo;r;rp milfpd;whNuh mtNu <khdpd; (ek;gpf;ifapd;) ,d;gj;ijr; Ritj;jtuhfpwhH.”  (Gfhhp> K];ypk;)
tpsf;;fk;:
'my;yh`;;Tf;F KOikahfg; gzpe;J ele;J> ,];yhkpa \hPmj;ijg; gpd;gw;wp ngUkhdhH (]y;) mth;fis (jkf;F topfhl;l te;j) ,Wjpj; J}jH vd;W csg;g+Htkhf Vw;W jpUg;jp nfhs;Sk; kdpjd; ,e;j KbTf;F te;J tpLfpd;whd;. mjhtJ> my;yh`;itj; jtpu NtW ahUf;Fk; jhd; gzpe;J thog;Nghtjpy;iy vd;Wk;> ve;Neuj;jpYk; ve;j epiyapYk; ,];yhkpa newpapidNa filg;gpbg;gnjd;Wk;> ngUkhdhH (]y;) mth;fisj; jtpu NtW ve;j kdpjhpd; topfhl;Ljypd; mbg;gilapYk; jhd; thog;Nghtjpy;iy vd;Wk; mtd; KbTf;F te;J tLfpd;whd;. ,g;gbnahU epiyia mile;J tpl;l kdpjd; <khdpd; (ek;gpf;ifapd;) ,d;gj;ijr; Ritj;Jtpl;lhd; vd;W fUjpf; nfhs;Sq;fs;!

Don't celebrate to Valentine's Day.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


Tuesday, 11 February 2014

பஞ்சு மெத்தை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு எச்சரிக்கை தகவல்...நண்பர்களே...

மலிவுவிலையில் பஞ்சு மெத்தை என கூறி மருத்துவமனை
கழிவுப்பஞ்சுகள்.ஆப்டிக்கல் பைபர் பஞ்சுகள்.இறந்தவர் உபயோகித்த மயானத்தில் வீசி எறியப்பட்ட தலையனை.
மெத்தைகளில் எடுக்கப்பட்ட பஞ்சுகளை கலர் சாயம் ஏற்றி
மெத்தைகளாக தயாரித்து இந்த வடமாநில இளைஞர்கள்
சைக்கிளில் எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர்.இதை
வாங்கி உபயோகித்து உடல் நலன் பாதிக்கப்பட்டவர்கள்
காவல்துறையில் புகார் செய்ய காவல்துறையினர் இந்த
வடமாநில இளைஞர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.



வைகோவும் மோடியும் சந்திப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


திராவிடத்தின் வீழ்ச்சி என்பதா? .
இந்துத்துவாவின் வெற்றி என்பதா?



பகுத்தறிவின் தோல்வி என்பதா?
சந்தர்ப்பவாதத்தின் சாகசம் என்பதா?

மதச்சார்பற்றதன்மையின் மண்டியிடல் என்பதா?
மதவாதத்தின் மமதை என்பதா?

சமூகநீதிக்கு ஆபத்து் என்பதா?
ஆதிக்கவாதத்தின் அதிரடி என்பதா?

சமதர்மக் கொள்கையின் சாவு என்பதா?
சநாதனத்தின் சூது என்பதா?

திராவிடப் பாரம்பர்யத்தின் இறுதிக் கண்ணியான
வைகோவின் நிலை கண்டு

பதறுவதா? பரிதாபப்படுவதா?
-சிராஜுல்ஹஸன்

Group study - 6 Topics Haditis

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

''tpgr;rhuk; nra;J fHg;gpzpahd [{i`dh Nfhj;jpuj;ijr; NrHe;j xUngz; mNj epiyapy; egp(]y;) mtHfsplk; te;J> ''my;yh`;tpd; J}jH mtHfNs! ehd; jz;lidf;Fhpa Fw;wj;ij Ghpe;J tpl;Nld;. vd;kPJ mij (jz;lidia) epiwNtw;Wq;fs;'' vd;W $wpdhH. ,ijf; Nfl;l egp(]y;) mtHfs; mtuJ nghWg;ghsiu mioj;J> mtuJ nghWg;ghsiu mioj;J> ,tSld; ed;whf ele;J nfhs;Sk; ,ts; Foe;ij ngw;nwLj;Jk; vd;dplk; mioj;J thUk;'' vd;W $wpdhHfs;. mtH egp(]y;) mtHfsJ fl;lisia epiwNtw;wpdhH. gpd;dH egp(]y;) mtHfs; mtsJ Jzpia mts; kPJ fl;btpl;L mts; kPJ fy;nywpe;J nfhy;YkhW fl;lisapl;lhHfs;. ,ijf; fz;l ckH(uyp) mtHfs;> ''my;yh`;tpd; J}jH mtHfNs! tpgr;rhuk; nra;j xU ngz;Zf;fh jhq;fs; njhOif elj;JfpwPHfs;?'' vd;W Nfl;lhH. mjw;F> ''mts; nra;jpUf;Fk; ghtkd;dpg;ig ,e;j kjPdh efhpy; cs;s vOgJ kdpjHfSf;Fg; gphpj;Jg; gq;fpl;lhYk; mJ mtHfs; midthpd; ghtq;fSk; kd;dpf;fg;gl NghJkhdjhapUf;Fk;. me;j mstpw;F mts; ghtkd;dpg;Gf; NfhhpapUf;fpwhs;. jd;Dila capiu ,iwtd; trk; xg;gilj;J tpl;l xU ngz;iz tplr; rpwe;j nray; Ghpe;jtiu ePH fz;lJz;lh?'' vd;W egp(]y;) mtHfs; $wpdhHfs; vd ,k;uhd; ,g;D`{ird;(uyp) mwptpf;fpwhH.       No.1239 K];ypk;