Friday 18 August 2023

* *இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்




🇮🇳. *இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்*


🇮🇳. டெல்லியிலுள்ள இந்தியா கேட் மீது சுமார் *95,300* சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் *61,945 (அ) 61, 395 பேர் முஸ்லிம்கள்.*


🇮🇳. சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கணீரென ஒலித்த தேசிய கீதம் தற்போதுள்ள *"ஜன கண மன"* அல்ல, *அல்லாமா இக்பால்* அவர்கள் இயற்றிய, *"ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா"* என்ற பாடல் தான்.


🇮🇳. ஷேகுல் ஹிந்த் எனப்படும் *மஹ்மூதுல் ஹஸன் (ரஹ்)* அவர்கள் *மால்டா* சிறையில் இருக்கும் போது, ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க காய்ச்சி அவர்களின் இடுப்பில் சூடு போடுவார்கள், அதனால் அவர்களின் இடுப்பில் சதையே இல்லை.


🇮🇳. காந்திக்கு *"மகாத்மா"* என்று பெயர் சூட்டயதே *அப்துல் பாரீ ஃபரங்கி மஹல்லி (ரஹ்)* அவர்கள் தான்.


🇮🇳. *40 உலமாக்கள்* நிர்வாண நிலையில் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள், *14,000 ஆலிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.*


🇮🇳. *பகதூர் ஷா* அவர்களின் இரு மகன்களின் தலைகளை வெட்டி தட்டில் வைத்து அவர்களுக்கே கொடுக்கப்பட்டது.


🇮🇳. தேசிய கொடியை வடிவமைத்தவர், *"சுரையா தியாப்ஜி"* என்ற இஸ்லாமிய பெண்.


🇮🇳. வா. உ. சி - க்கு சுதேசி கப்பல் வாங்க *ஹாஜி ஃபக்கிர் முஹம்மது சேட் என்பவரே 80 % சதவீத பணம் தானமாக வழங்கினார்.*


🇮🇳. இந்தியாவின் பாரம்பரிய ஆடையான *கதர்* ஆடையை முதன்முதலில் இராட்டையில் திரித்து , ஆடையாய் நெய்து காந்திக்கு போர்த்தி அந்த ஆடைக்கு *"கதர் ஆடை"* என்று பெயர் வைத்தவர் *மௌலானா முஹம்மது அலி அவர்களின் தாயார்.*



No comments:

Post a Comment