அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Sunday, 3 April 2022
30 ஜூஸ் குர்ஆனையும் கேட்டுக்கொள்ளலாம்.
Sunday, 27 March 2022
(திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள்)
வணக்கம்
(திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள்)
(முஹம்மது நபி)
6ம் நூற்றாண்டில் 22.4.571ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபி அவர்கள் 8.6.632ம் மதினா நகரில் மரணம் அடைந்து விட்டார்கள்.
(62ஆண்டுகள் வாழ்ந்தார்கள்)
(திருக்குரான்)
இறைவனால் ஜிப்ரில் (வானவர்) மூலம் முஹம்மது நபி அவர்களுக்கு சொல்லப்பட்டது திருக்குரான் என்ற வேதம்.
23 ஆண்டுகள் இறைவனால் சொல்லப்பட்ட இந்த வேதத்தை முதன் முதலில் கலிபா உஸ்மான் அவர்களின் காலத்தில்
ஜெர்மனி நாட்டில் ஹர்பாக் தலைநகரத்தில் எழுத்து வடிவில் அச்சிட பட்டு அதன் ஒரிஜினல் காப்பியை தாஷ்கண்ட் நாட்டிலும், துருக்கி நாட்டில் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் இன்று வரை பாது காக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த உலக திருமறை திருக்குரானில்
114அத்தியாயங்களும்
30பாகங்களும்
6236வாக்கியங்களும் (6666)
321267எழுத்துக்களும் கொண்டு உள்ளது.
இந்த வேதத்தில் Phd பட்டம் பெற்றவள் நார்வே யூனிவர்சிட்டியில் நான்.
(காஃபிர்களை வெட்டுங்கள்)
இந்த திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள் என்று இருப்பதாக சில மத வெறி பிடித்த மிருகங்களால் பொய்யாக பிரச்சாரம் செய்ய பட்டு.
அது உண்மை என்று நம்பி ஹிந்து, கிறிஸ்தவ சகோதர, சகோதிரிகள் உண்மை என்று நம்பி இன்று வரை உண்மை உணராமல் இருப்பது தான் வேதனை.
எந்த அத்தியாயத்தில், எந்த வசனங்களில் அப்படி சொல்லப்பட்டு உள்ளது என்றால் அப்படி சொல்லும் மத வெறியனுக்கு பதில் சொல்ல தெரியாது.
உலகில் யூதர்கள், கிருத்தவர்கள்,அரேபிய மொழியில் புலமை பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படி திருக்குரானில் ஒரு வார்த்தை இருந்து இருந்தால் இந்த உலக திருமறை திருக்குரான் தடை செய்யப்பட்டு இருக்கும்.
6ம் நூற்றாண்டில் இருந்து 21ம் நூற்றாண்டு இன்று வரை ஏன் தடை செய்ய முடியவில்லை?
அப்படி ஒரு வார்த்தை இல்லை.
காஃபிர் என்ற அரேபிய சொல்லுக்கு ஆங்கிலத்தில் (Unbelievers or Disbeliever) தமிழில் இறை மறுப்பாளன்.
முஷ்ரிக்கின் என்ற அரேபிய வார்த்தைக்கு ஆங்கிலத்தில் (Idolatry)
தமிழில் இணை வைப்பவன்.
இறைவனுக்கு (இணை வைப்பவன்)
திருக்குரானில் காஃபிர்களை கொல்லுங்கள் என்றோ, முஷ்ரிக்கின்களை கொல்லுங்கல் என்றோ ஒரு வசனத்தை சுட்டிக்காட்ட எவனாவது முடியுமா? அப்படி ஒரு வார்த்தையே சொல்லப்படவில்லை.
அத்தியாயம் 2ல் 286வசனங்கள் உள்ளது. அதில் வசனம் 190, 191, 192
போர் விதிமுறைகள் பற்றி இறைவன் சொல்வதாக சொல்லப்பட்டு உள்ளது.
இது போன்ற வசனங்களை அர்த்தம் புரியாமல் சில மத வெறியர்கள் காஃபிர்களை வெட்ட சொல்கிறது என்று பிரச்சாரம் செய்து விட்டார்கள்.
திருக்குரானில் என்ன சொல்ல படுகிறது. அத்தியாயம் 2ல் வசனம் 190, 191, 192 சுருக்கமாக
(உங்களை எதிர்த்து போர் செய்பவர்களோடு நீங்களும் இறைவனின் பாதையில் நின்று போர் செய்யுங்கள்.ஆனால் வரம்பு மீறாதீர்கள்)
மத வெறி கொண்ட மிருகங்களே ஒரு நாட்டில் போர் செய்யும் போது போர் வீரனுக்கு போர் தளபதி கூட ஆணை இட மாட்டான் வரம்பு மீறாதீர்கள் என்று.
திருக்குரான் ஆணை இடுகிறது வரம்பு மீறாதீர்கள் என்று.
(உங்களை கொன்றவனை அவனை கண்ட இடத்தில் நீங்கள் கொன்றுவிடுங்கள். உங்களை எந்த இடத்தில் இருந்து வெளியேற்றினார்களோ அந்த இடத்தில் இருந்து அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்.மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களிடம் சண்டை இடாத வரை அவர்களோடு நீங்கள் சண்டை இடாதீர்கள், அவர்கள் சண்டையிட்டால் அவர்களை கொல்லுங்கள்) யாரை கொல்லுங்கள் உங்களோடு போர் புரிபவனை காஃபிர் என்றோ, முஷ்ரிபக்கின் என்றோ ஒரு வார்த்தை உண்டா?
அவர்கள் அவ்வாறு சண்டை இடாமல் ஒதுங்கி விட்டால், நீங்கள் அவர்களை கொல்லாதீர்கள், இறைவன் அவர்களை மன்னிப்பவனாகவும், கருணை உள்ளவனாகவும் இருக்கிறான்)
திருக்குரானில் எந்த இடத்தில் காஃபிர்களை கொல்லுங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது என்பதை எவனாவது ஒருவன் சுட்டிக்காட்டி விட முடியுமா?
திருக்குரானில் பலர் Phd செய்து பட்டம் வாங்கி இருக்கலாம். ஆனால் இந்த அழகிய வேதத்தை என்னை போல ஒவ்வொரு வார்த்தையையும் ஆய்வு செய்து ரசித்து படித்து, தேர்வு எழுதி Phd Gold Medals வாங்கிய ஒரு இந்து சமூகத்தில் யாரும் இருக்க முடியாது.
திருக்குரானில் காஃபிர்களை கொல்லுங்கள் என்ற ஒரு வார்த்தை இல்லை, இல்லவே இல்லை.
என் தமிழ் சமூகமே திருக்குரான் என்பது உலக மக்களுக்காக, உலக உயிர் இனங்கள் அனைத்துக்கும் சொந்தமான ஒரு நூல். அதை நீ அறிந்து கொள்ளவே இந்த ஒரு பெரிய கட்டுரை.
(அன்புடன் வாசுகி மோகன்)Monday, 21 March 2022
CentralUniversity* பற்றிய விவரம்
அன்பு மாணவச் செல்வங்களே
Friday, 18 March 2022
SHAB E BARAAT IS BIDAH
SHAB E BARAAT IS BIDAH
It Is the Absolute Unanimous Opinion of All the Good Jurists and Scholars in Islam That There Is to Be No Special Commemoration or Celebration of the So-called Shabe-baraat Night; and if Anyone Offers or Ordains Any Special Prayers for the Commemoration of This Night, It Would Be Against the Guidance and Sunnah of the Messenger of Allah (PBUH). It Is Indeed Unfortunate That Many Amongst the Ummah Have Started Celebrating and Commemorating This Night With Special Gatherings and Prayers, Something Which Was Neither Performed by the Messenger of Allah (PBUH) Nor Endorsed by Him; and Any Act of Worship Which Was Not Endorsed by the Noble Prophet (PBUH) Can Be Nothing but an Innovation (Bidah), and Every Innovation in the Deen of Islam Is a Grave Error.
There Is Absolutely No Evidence in the Authentic Sunnah Whereby the Messenger of Allah (PBUH) or His Noble Companions or Family Ever Celebrated or Commemorated the Night of Shabe-baraat, Nor Did He (PBUH) Ever Offer Any Special Prayers on This Night, Nor Did He (PBUH) Ever Command the Believers to Do Anything Special on This Night!
Thursday, 17 March 2022
செல் போன் எண் மாநகராட்சி கவுன்சிலர்கள்
செல் போன் எண்
மாநகராட்சி கவுன்சிலர்கள்
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேயர் முதல் கவுன்சிலர்கள் வரையிலான அனைவரது தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர்:ஆர்.பிரியா 044-25619300, 044-25384438
சென்னை மாநகராட்சி துணை மேயர்: வார்டு எண்: 169 மகேஷ்குமார் 044-25619210, 044-25382979
சென்னை கவுன்சிலர்கள்:
வார்டு எண்: 1 சிவக்குமார் 9445727777
வார்டு எண்: 2 கோமதி சந்தோஷ்குமார் 8056161161
வார்டு எண்: 3 தமிழரசன் 9884303000
வார்டு எண்: 4 ஜெயராமன் 9840823517
வார்டு எண்: 5 சொக்கலிங்கம் 9444203333
வார்டு எண்: 6 சாமுவேல் திரவியம் 9841233335
வார்டு எண்: 7 கார்த்திக் 9962541122
வார்டு எண்: 8 ராஜகுமாரி 7401117889
வார்டு எண்: 9 உமா சரவணன் 7200905993
வார்டு எண்: 10 கிருபானந்தன் 9600060390
வார்டு எண்: 11 சரண்யா 9884279999
வார்டு எண்: 12 கவி கணேசன் 9884630696
வார்டு எண்: 13 சுசீலா 9840715034
வார்டு எண்: 14 பானுமதி 9840337783
வார்டு எண்: 15 நந்தினி 9080047775
வார்டு எண்: 16 ராஜேந்திரன் 7904237557
வார்டு எண்: 17 ஜெய்சங்கர் 9380917559
வார்டு எண்: 18 ஸ்ரீதரன் 9840417316
வார்டு எண்: 19 காசிநாதன் 9381091292
வார்டு எண்: 20 ஆறுமுகம் 9444332834
வார்டு எண்: 21 ராஜசேகர் 9444451570
வார்டு எண்: 22 தீர்த்தி 9841280617
வார்டு எண்: 23 ராஜன் 9941657878
வார்டு எண்: 24 சேட்டு 9382138508
வார்டு எண்: 25 நந்தகோபால் 9444207715
வார்டு எண்: 26 ஆஸ்னா மெறிஷியா 9444412951
வார்டு எண்: 27 சந்திரன் 9840222948
வார்டு எண்: 28 கனிமொழி 7550134698
வார்டு எண்: 29 கார்த்திகேயன் 9444805874
வார்டு எண்: 30 துரைசாமி 9840487978
வார்டு எண்: 31 சங்கீதா 8939490093
வார்டு எண்: 32 ஏழுமலை 9941708687
வார்டு எண்: 33 குணசுந்தரி 9444329613
வார்டு எண்: 34 ஷர்மிளா காந்தி 9790846209
வார்டு எண்: 35 ஜீவன் 8148898063
வார்டு எண்: 36 மலைச்சாமி 9840222194
வார்டு எண்: 37 டில்லிபாபு 9841077467
வார்டு எண்: 38 கணேசன் எ நேதாஜி கணேசன் 9940796759
வார்டு எண்: 39 தேவி எ தேவி கதிரேசன் 9710094141
வார்டு எண்: 40 குமாரி 9500055443
வார்டு எண்: 41 விமலா 9094927123
வார்டு எண்: 42 ரேணுகா 9840774744
வார்டு எண்: 43 பவித்ரா 8939536466
வார்டு எண்: 44 சர்ப ஜெயதாஸ் 9840293949
வார்டு எண்: 45 கோபி நாத் 9677110339
வார்டு எண்: 46 ஆனந்தி 7305807522
வார்டு எண்: 47 மணிமேகலை 9176418643
வார்டு எண்: 48 விஜயலட்சுமி எ விஜயலட்சுமி விஜயகுமார் 9884669998
வார்டு எண்: 49 இளங்கோ எ இளைய அருணா 9444125005
வார்டு எண்: 50 சுரேஷ்குமார் 9841018905
வார்டு எண்: 51 நிரஞ்ஜனா ஜெகதீசன் 9841574740
வார்டு எண்: 52 கீதா வ.பெ.சுரேஷ் 9884076288
வார்டு எண்: 53 வேளாங்கண்ணி 9176524268
வார்டு எண்: 54 ஸ்ரீராமுலு 9841227999
வார்டு எண்: 55 நவீன் 9941786342
வார்டு எண்: 56 பரிமளம் 9840705805
வார்டு எண்: 57 ராஜேஷ் ஜெயின் 9840069916
வார்டு எண்: 58 ராஜேஸ்வரி 9445812403
வார்டு எண்: 59 சரஸ்வதி 8939593408
வார்டு எண்: 60 ஆசாத் 9840467823
வார்டு எண்: 61 பாத்திமா அகமது 9941837786
வார்டு எண்: 62 ஜெகதீசன் 9941909201
வார்டு எண்: 63 ராஜசேகரன் 9940038386
வார்டு எண்: 64 நாகராஜன் 9841511603
வார்டு எண்: 65 சாரதா 9444222729
வார்டு எண்: 66 யோகப்பிரியா 7200600025
வார்டு எண்: 67 தாவூத் பீ 9840398645
வார்டு எண்: 68 அமுதா 9176112371
வார்டு எண்: 69 சரிதா 9884243977
வார்டு எண்: 70 ஸ்ரீதனி 9003095251
வார்டு எண்: 71 புனிதவதி எத்திராஜன் 9710997997
வார்டு எண்: 72 சரவணன் 9840141498
வார்டு எண்: 73 அம்பேத்வளவன் எ குமாரசாமி 9840298923
வார்டு எண்: 75 ரமனி 9080420292
வார்டு எண்: 76 தமிழ்ச்செல்வி 9884588323
வார்டு எண்: 77 சுமதி 9884163129
வார்டு எண்: 78 வேலு 9884902345
வார்டு எண்: 79 பானுப்பிரியா 9841258529
வார்டு எண்: 80 மூர்த்தி 9840093697
வார்டு எண்: 81 டாக்டர் சாந்தகுமாரி 9444285765
வார்டு எண்: 82 ரமேஷ் எ நீலகண்டன் 9551789206
வார்டு எண்: 83 உஷா 9751355555
வார்டு எண்: 84 ஜான் 9841920921
வார்டு எண்: 85 பொற்கொடி 6385757127
வார்டு எண்: 86 கமல் 9710307494
வார்டு எண்: 87 டாக்டர் பூர்ணிமா அபா 8925442227
வார்டு எண்: 88 நாகவள்ளி 9566033333
வார்டு எண்: 89 சேகர் 9841723457
வார்டு எண்: 90 ராஜகோபால் 9941267772
வார்டு எண்: 91 மாலினி 9884139999
வார்டு எண்: 92 திலகர் 9941764934
வார்டு எண்: 93 உமா 9840555352
வார்டு எண்: 94 ஜெயின் 9283184848
வார்டு எண்: 95 சுதா தீனதயாளன் 9790797479
வார்டு எண்: 96 தனலட்சுமி 9790972490
வார்டு எண்: 97 லதா எ லதா வாசு 9444469531
வார்டு எண்: 98 பிரிய தர்ஷினி 8939545382
வார்டு எண்: 99 பரிதி இளம்சுருதி 9962822033
வார்டு எண்: 100 வசந்தி பரமசிவம் 6369358023
வார்டு எண்: 101 மெட்டில்டா கோவிந்தராஜன் 7401767666
வார்டு எண்: 102 ராணி 9952056722
வார்டு எண்: 103 புஷ்பலதா 6380968074
வார்டு எண்: 104 செம்மொழி 9176621523
வார்டு எண்: 105 அதியமான் 9444129521
வார்டு எண்: 106 ராமலிங்கம் 9444072575
வார்டு எண்: 107 கிரண் ஷர்மிலி 9500366123
வார்டு எண்: 108 சுந்தர்ராஜன் 9444326660
வார்டு எண்: 109 சுகன்யா 6381382125
வார்டு எண்: 110 சிற்றரசு 9003093333
வார்டு எண்: 111 நந்தினி 9566073023
வார்டு எண்: 112 எலிசபெத் அகஸ்டின் 9003102112
வார்டு எண்: 113 பிரேமா சுரேஷ் 9941454532
வார்டு எண்: 114 மதன் மோகன் 9444071150
வார்டு எண்: 115 ஈஸ்வரி வெங்கடேசன் 9940515387
வார்டு எண்: 116 காமராஜ் எ தனசேகரன் 9840014849
வார்டு எண்: 117 திருமலை 9566277888
வார்டு எண்: 118 மல்லிகா 9841598847
வார்டு எண்: 119 கமலா செழியன் 9840091488
வார்டு எண்: 120 மங்கை 9941255111
வார்டு எண்: 121 மதிவானன் 9444109216
வார்டு எண்: 122 ஷீபா 9940138092
வார்டு எண்: 123 சரஸ்வதி 9444349820
வார்டு எண்: 124 விமலா 9840491423
வார்டு எண்: 125 ரேவதி 8428642114
வார்டு எண்: 126 அமிர்தா வர்ஷினி 9500111630
வார்டு எண்: 127 லோகு 9941587773
வார்டு எண்: 128 ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா 9841192728
வார்டு எண்: 129 ரவிசங்கர் எ ராசா 9884409410
வார்டு எண்: 130 பாஸ்கர் 9962525432
வார்டு எண்: 131 கோமதி 9841035223
வார்டு எண்: 132 கார்த்திகா 9884739824
வார்டு எண்: 133 ஏழுமலை 9500199992
வார்டு எண்: 134 உமா ஆனந்தன் 9444543373
வார்டு எண்: 135 சாந்தி எ யாழினி 9884408024
வார்டு எண்: 136 நிலவரசி 9444958481
வார்டு எண்: 137 தனசேகரன் 9884012130
வார்டு எண்: 138 கண்ணன் 9962002345
வார்டு எண்: 139 சுப்பிரமணி 9444949488
வார்டு எண்: 140 ஸ்ரீதரன் 9940016980
வார்டு எண்: 141 ராஜா அன்பழகன் 9790966669
வார்டு எண்: 142 கிருஷ்ணமூர்த்தி 9444047366
வார்டு எண்: 143 ராஜன் 9600015565
வார்டு எண்: 144 ஸ்டாலின் 9444444734
வார்டு எண்: 145 சத்தியநாதன் 9841338965
வார்டு எண்: 146 ஆலப்பாக்கம் சண்முகம் 9840101250
வார்டு எண்: 147 ரமனி மாதவன் 9841134856
வார்டு எண்: 148 கிரிதரன் 9941416245
வார்டு எண்: 149 செல்வி ரமேஷ் 9841075583
வார்டு எண்: 150 ஹேமலதா 9789078451
வார்டு எண்: 151 சங்கர் கணேஷ் 9840970809
வார்டு எண்: 152 பாரதி 9941793906
வார்டு எண்: 153 சாந்தி ராமலிங்கம் 9003274115
வார்டு எண்: 154 செல்வக்குமார் 9444115000
வார்டு எண்: 155 ராஜி 9941329189
வார்டு எண்: 156 செல்வேந்திரன் 9840612079
வார்டு எண்: 157 உஷாரானி 9840757476
வார்டு எண்: 158 பாரதி 9884834799
வார்டு எண்: 159 அமுத பிரியா 9841841587
வார்டு எண்: 160 பிருந்தா ஸ்ரீ 9500771728
வார்டு எண்: 161 ரேணுகா 9710684933
வார்டு எண்: 162 சாலமோன் 8072002345
வார்டு எண்: 163 பூங்கொடி 7904308484
வார்டு எண்: 164 தேவி 9884456411
வார்டு எண்: 165 நாஞ்சில் வி ஈஸ்வர பிரசாத் 9444085960
வார்டு எண்: 166 சந்திரன் 9445012999
வார்டு எண்: 167 துர்கா தேவி 9952085923
வார்டு எண்: 168 மோகன்குமார் 9884310177
வார்டு எண்: 170 கதிர்முருகன் 9840724790
வார்டு எண்: 171 கீதா 9840988301
வார்டு எண்: 172 துரைராஜ் 9884464668
வார்டு எண்: 173 சுபாஷினி 8939567874
வார்டு எண்: 174 ராதிகா 9566165526
வார்டு எண்: 175 மகேஸ்வரி முருகவேல் 8667246376
வார்டு எண்: 176 ஆனந்தம் 9962766635
வார்டு எண்: 177 மணி மாறன் 9176397897
வார்டு எண்: 178 பாஸ்கரன் 9444066199
வார்டு எண்: 179 கயல்விழி 9003917090
வார்டு எண்: 180 விசாலாட்சி 9176179311
வார்டு எண்: 181 விஸ்வநாதன் 9381006322
வார்டு எண்: 182 சதிஷ்குமார் 9884860203
வார்டு எண்: 183 சோமு டாக்டர் தமிழரசி 9840265211
வார்டு எண்: 184 ரவிச்சந்திரன் 9444061590
வார்டு எண்: 185 ஷர்மிளா தேவி 9841094666
வார்டு எண்: 186 மணிகண்டன் 9841066761
வார்டு எண்: 187 ஷெர்லி தாமஸ் 9841505005
வார்டு எண்: 188 சமீனா 9884834463
வார்டு எண்: 189 பாபு 9381062528
வார்டு எண்: 190 சிவப்பிரகாசம் 8838068007
வார்டு எண்: 191 லட்சுமி 9884073092
வார்டு எண்: 192 மதியழகன் 9962550333
வார்டு எண்: 193 கோவிந்தசாமி 9841676715
வார்டு எண்: 194 விமலா கர்ணா 7299666663
வார்டு எண்: 195 ஏகாம்பரம் 9567755555
வார்டு எண்: 196 அஸ்வினி 9176661288
வார்டு எண்: 197 மேனகா 9841257973
வார்டு எண்: 198 சுந்தரம் 9840076986
வார்டு எண்: 199 சங்கர் 9840080210
வார்டு எண்: 200 முருகேசன் 9444442707
Thanks
அ.சா.அலாவுதீன்
முதன்மை மண்டல செய்தியாளர்
நமது தேடல்Thursday, 3 March 2022
நபிகளாரின் சமூக உறவு - பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாஹ்*
*நபிகளாரின் சமூக உறவு - பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாஹ்*
*உலகில் கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றும் முகம்மது நபிகளாரின் சமூக உறவை பற்றி அறிமுகம் செய்கின்றது இந்நூல்!*
கிறிஸ்தவ அறிஞரான *வராக்கா பின் நவ்பல்* அவர்களிடம் தொடங்கி , நபிகளாருக்கு மக்காவில் பாதுகாப்பாளராக இருந்த *அபூதாலிப்,* அபிசீனியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களை அரவணைத்த *கிறிஸ்தவ மன்னர் நஜ்ஜாஷி,* தாயிப் நகரில் கல்லடியும் சொல்லடியும் பட்ட நிலையில் *நபியவர்களுக்கு* மக்கா திரும்ப உதவிய *முத்தீம், ஹிஜ்ரத்* பயணத்தில் வழிகாட்டியாக வந்த *அப்துல்லாஹ் பின் உரைக்கத்* ஆகியோரின் பங்களிப்பு வரை *நபிகளார் காட்டும் சமூக உறவுக்கான முற்றிலும் புதுமையான பாதையை எடுத்துரைக்கின்றது*.
இதன் மூலம் முஸ்லிமல்லாதோருடன் நபிகளார் கொண்டிருந்த சமூக உறவு , மதீனாவில் ஆட்சியாளராக பொறுப்பேற்ற நிலையிலும் அங்கு வாழ்ந்த பன்முக சமூகத்தாருடன் நீட்டித்த நல்லுறவு, அதனை நிலைநாட்ட *நபிகளார் செய்து கொண்ட மதீனா பிரகடனம்*, யூதர்களுடனும் கிறிஸ்தவர்களுடனும் செய்துக்கொண்ட உடன்படிக்கைகள், தாம் பிறந்த மக்கா நகரிலிருந்து வெளியேற்றிய மக்கத்து இறைநிராகரிப்பாளர்களுடன் செய்துகொண்ட *ஹுதைபிய்யா உடன்படிக்கை* போன்ற இசுலாமிய வரலாறுகளில் இடம்பிடித்த முக்கிய விடயங்களில் நபியவர்கள் மேற்கொண்ட *சமூக உறவுகளை* ஆய்வுக்கண்ணோட்டத்துடன் அலசுகின்றது இந்தப் புத்தகம்.
நபிகளார் மட்டுமன்றி அவர்தம் அடிச்சுவட்டில் தொடர்ந்துவந்த *முஸ்லிம் ஆட்சியாளர்கள் சமூக உறவுகளை நிலைநாட்டிய பாங்கும்* நபிகளாரின் சமூக உறவுகள் இந்திய முஸ்லிம்களுக்கு சொல்லும் செயலையும் - காட்டும் வழியையும் , நபிகளாரின் இறுதிப் பேருரை சுட்டிக்காட்டும் சமூக உறவுகளும் கோடிடப்பட்டுள்ளது.
இந்நூல் நபிகளாரின் வரலாற்றைச் சொல்லும் மற்றொரு நூல் அல்ல! மாறாக , பன்முகச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய நபியவர்களின் வழிமுறை....
பக்கம்: 128
விலை: ரூ 100
*அழையுங்கள்* *Facebook / Twitter / InstaGram :
Unique Books*
*தொடர்புவையுங்கள்* : Call / WhatsApp / TeleGram / Signal : *9176277692*
*பணப்பரிமாற்றம்* : *Gpay : 9176277692 Haja Nawaz*
மேலும் உங்களின் *தனித்துவமான புத்தக* தொடர்புக்கு இணையுங்கள்
*Unique Books* சமுக வலைத்தள பக்கங்களில்...
*Facebook*
https://www.facebook.com/groups/445204243527337/?ref=share
*Whatsapp*
https://chat.whatsapp.com/Cywr9EY7JaF9ANM3WAzg8n
*TeleGram*
https://t.me/uniquebookschennai
*InstaGram* -
https://www.instagram.com/invites/contact/?i=15nf1rqzr0nhm&utm_content=mu8fpn0
*Signal*
https://signal.group/#CjQKINnFhO53oe5SIkcU_R2yp8FZm-ABQW7Tq9NSGqCbjgY_EhDhHrKwWGA-fCUmGfluo468Wednesday, 23 February 2022
*அனைவரும் Twitter கணக்கை துவங்கவும்
*அனைவரும் Twitter கணக்கை துவங்கவும்*
Wednesday, 16 February 2022
இறுதி வேதம் குர்ஆனில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் 100 நேரடி அறிவுறுத்தல்கள்
குர்ஆனில் உள்ளதை
அல்குர்ஆன் 3:8
தமிழில் படித்தாலும் புரிவதே இல்லை என
பலரும் கூறுவதுண்டு.
கீழ்க்கண்ட வசனங்களை படித்து பின்பற்றி எத்திவைப்போம்.
இறுதி வேதம் குர்ஆனில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் 100 நேரடி அறிவுறுத்தல்கள் மனிதனுக்காக !!
1. பேச்சில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள் (3: 159)
2. கோபத்தைத் தடு (3: 134)
3. மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள் (4:36)
4. ஆணவம் கொள்ளாதே (7:13)
5. மற்றவர்கள் செய்த தவறுகளுக்கு மன்னிக்கவும் (7: 199)
6. மக்களிடம் லேசாக பேசுங்கள் (20:44)
7. உங்கள் குரலைக் குறைக்கவும் (31:19)
8. மற்றவர்களை கேலி செய்யாதீர்கள் (49:11)
9. பெற்றோரிடம் கடமையாக இருங்கள் (17:23)
10. பெற்றோருக்கு அவமரியாதை சொல்லாதீர்கள் (17:23)
11. அனுமதி கேட்காமல் பெற்றோரின் தனியார் அறைக்குள் நுழைய வேண்டாம் (24:58)
12. கடனை எழுதுங்கள் (2: 282)
13. யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம் (2: 170)
14. கடனாளர் கடினமாக இருந்தால் திருப்பிச் செலுத்த அதிக நேரம் ஒதுக்குங்கள் (2: 280)
15. வட்டி நுகர வேண்டாம் (2: 275)
16. லஞ்சத்தில் ஈடுபட வேண்டாம் (2: 188)
17. வாக்குறுதியை மீறாதீர்கள் (2: 177)
18. நம்பிக்கையை வைத்திருங்கள் (2: 283)
19. உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள் (2:42)
20. மக்களிடையே நீதியுடன் தீர்ப்பளிக்கவும் (4:58)
21. நீதிக்காக உறுதியாக நிற்கவும் (4: 135)
22. இறந்தவர்களின் செல்வம் அவரது குடும்ப உறுப்பினர்களிடையே விநியோகிக்கப்பட வேண்டும் (4: 7)
23. பெண்களுக்கும் பரம்பரை உரிமை உண்டு (4: 7)
24. அனாதைகளின் சொத்தை விழுங்க வேண்டாம் (4:10)
25. அனாதைகளைப் பாதுகாக்கவும் (2: 220)
26. ஒருவருக்கொருவர் செல்வத்தை அநியாயமாக நுகர வேண்டாம் (4:29)
27. மக்களிடையே தீர்வு காண முயற்சிக்கவும் (49: 9)
28. சந்தேகத்தைத் தவிர்க்கவும் (49:12)
29. உளவு பார்க்கவும் முதுகெலும்பாகவும் வேண்டாம் (2: 283)
30. உளவு பார்க்கவோ அல்லது பின்வாங்கவோ கூடாது (49:12)
31. தர்மத்தில் செல்வத்தை செலவிடுங்கள் (57: 7)
32. ஏழைகளுக்கு உணவளிப்பதை ஊக்குவிக்கவும் (107: 3)
33. தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள்
அவற்றைக் கண்டுபிடிப்பதன் மூலம் (2: 273)
34. பணத்தை மிகைப்படுத்தாமல் செலவிட வேண்டாம் (17:29)
35. நினைவூட்டல்களுடன் தர்மத்தை செல்லாதது (2: 264)
36. விருந்தினர்களை கௌரவிக்கவும் (51:26)
37. நீங்களே நீங்களே பயிற்சி செய்த பின்னரே மக்களுக்கு நீதியைக் கட்டளையிடுங்கள் (2:44)
38. பூமியில் துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் (2:60)
39. மக்களை மசூதிகளில் இருந்து தடுக்க வேண்டாம் (2: 114)
40. உங்களுடன் போராடுபவர்களுடன் மட்டுமே போராடுங்கள் (2: 190)
41. போரின் ஆசாரங்களை வைத்திருங்கள் (2: 191)
42. போரில் பின்வாங்க வேண்டாம் (8:15)
43. மதத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை (2: 256)
44. எல்லா தீர்க்கதரிசிகளையும் நம்புங்கள் (2: 285)
45. மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டாம் (2: 222)
46. இரண்டு முழுமையான வருடங்களுக்கு உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுங்கள் (2: 233)
47. சட்டவிரோத உடலுறவை கூட அணுக வேண்டாம் (17:32)
48. ஆட்சியாளர்களை அவர்களின் தகுதியால் தேர்ந்தெடுங்கள் (2: 247)
49. ஒரு நபரை தனது எல்லைக்கு அப்பால் சுமக்க வேண்டாம் (2: 286)
50. பிளவுபடாதீர்கள் (3: 103)
51. இந்த பிரபஞ்சத்தின் அதிசயங்கள் மற்றும் படைப்பு பற்றி ஆழமாக சிந்தியுங்கள் (3: 191)
52. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களின் செயல்களுக்கு சமமான வெகுமதி உண்டு (3: 195)
53. உங்கள் இரத்த உறவில் உள்ளவர்களை திருமணம் செய்யாதீர்கள் (4:23)
54. குடும்பத்தை ஆண்கள் வழிநடத்த வேண்டும் (4:34)
55. மோசமாக இருக்க வேண்டாம் (4:37)
56. பொறாமைப்பட வேண்டாம் (4:54)
57. ஒருவருக்கொருவர் கொல்ல வேண்டாம் (4:92)
58. வஞ்சகத்திற்கு வக்கீலாக இருக்காதீர்கள் (4: 105)
59. பாவத்திலும் ஆக்கிரமிப்பிலும் ஒத்துழைக்காதீர்கள் (5: 2)
60. நீதியுடன் ஒத்துழைக்கவும் (5: 2)
61. 'பெரும்பான்மை இருப்பது' என்பது சத்தியத்தின் அளவுகோல் அல்ல (6: 116)
62. நீதியாக இருங்கள் (5:63. முன்மாதிரியாக குற்றங்களுக்கு தண்டனை (5:38)
64. பாவமான மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக பாடுபடுங்கள் (5:63)
65. இறந்த விலங்குகள், இரத்தம், பன்றியின் சதை தடைசெய்யப்பட்டுள்ளன (5: 3)
66. போதை மற்றும் ஆல்கஹால் தவிர்க்கவும் (5:90)
67. சூதாட்ட வேண்டாம் (5:90)
68. மற்றவர்களின் தெய்வங்களை அவமதிக்க வேண்டாம் (6: 108)
69. மக்களை ஏமாற்ற எடை குறைக்கவோ அளவிடவோ வேண்டாம் (6: 152)
70. சாப்பிடுங்கள், குடிக்கலாம், ஆனால் அதிகமாக இருக்காதீர்கள் (7:31)
71. பிரார்த்தனை நேரங்களில் நல்ல துணிகளை அணியுங்கள் (7:31)
72. பாதுகாப்பை நாடுபவர்களைப் பாதுகாத்து உதவுங்கள் (9: 6)
73. தூய்மையைக் காத்துக்கொள்ளுங்கள் (9: 108)
74. அல்லாஹ்வின் கருணையின் நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் (12:87)
75. அறியாமையால் தவறு செய்தவர்களை அல்லாஹ் மன்னிப்பான் (16: 119)
76. கடவுளை அழைப்பது ஞானத்துடனும் நல்ல போதனையுடனும் இருக்க வேண்டும் (16: 125)
77. மற்றவர்களின் பாவங்களை யாரும் தாங்க மாட்டார்கள் (17:15)
78. வறுமைக்கு பயந்து உங்கள் பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம் (17:31)
79. உங்களுக்குத் தெரியாததைத் தொடர வேண்டாம் (17:36)
80. வீணானவற்றிலிருந்து விலகி இருங்கள் (23: 3)
81. அனுமதி பெறாமல் மற்றவர்களின் வீடுகளுக்குள் நுழைய வேண்டாம் (24:27)
82. அல்லாஹ்வை மட்டுமே நம்புபவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பான் (24:55)
83. மனத்தாழ்மையுடன் பூமியில் நடங்கள் (25:63)
84. இந்த உலகத்தின் உங்கள் பகுதியை புறக்கணிக்காதீர்கள் (28:77)
85. அல்லாஹ்வோடு வேறு எந்த கடவுளையும் அழைக்க வேண்டாம் (28:88)
86. ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டாம் (29:29)
87. சரியாகச் சேருங்கள், தவறைத் தடைசெய்க (31:17)
88. பூமியெங்கும் கொடுமையில் நடக்காதீர்கள் (31:18)
89. பெண்கள் தங்கள் நேர்த்தியைக் காட்டக்கூடாது (33:33)
90. அல்லாஹ் எல்லா பாவங்களையும் மன்னிக்கிறான் (39:53)
91. அல்லாஹ்வின் கருணையை விரக்தியடைய வேண்டாம் (39:53)
92. தீமையை நன்மையால் விரட்டுங்கள் (41:34)
93. ஆலோசனையின் மூலம் விவகாரங்களைத் தீர்மானியுங்கள் (42:38)
94. உங்களில் மிக உயர்ந்தவர்கள் மிகவும் நீதியுள்ளவர்கள் (49:13)
95. மதத்தில் துறவறம் இல்லை (57:27)
96. அறிவு உள்ளவர்களுக்கு அல்லாஹ்வால் உயர் பட்டம் வழங்கப்படும் (58:11)
97. முஸ்லிமல்லாதவர்களை கனிவாகவும் நியாயமாகவும் நடத்துங்கள் (60:98. பேராசையிலிருந்து உங்களைக் காப்பாற்றுங்கள் (64:16)
99. அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். அவர் மன்னிப்பும் கருணையும் கொண்டவர் (73:20)
100. கேட்பவரை விரட்ட வேண்டாம் (93:10)
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே!
Saturday, 12 February 2022
ஒரு வதந்தி எப்படி நாட்டையே அழிக்கும் என்பதற்கான ஒரு உதாரணம்
ஒரு வதந்தி எப்படி நாட்டையே அழிக்கும் என்பதற்கான ஒரு உதாரணம் .....
உண்மையில் ஒரு வதந்தி எப்படி பல விஷயங்களை மாற்றி நாட்டை அழிக்கும் என்பதற்கான ஒரு சிறிய உதாரணம்தான் இது ....!!!!
7 ஆண்டுகளுக்கு முன்பு ....
நபர்-1 வினோத் ராய் எனும் ஒரு நபர் 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் @ 2G ஊழல் என்ற வதந்தியைப் பரப்புகிறார்.
நபர்-2 அண்ணா ஹசாரே எனும் ஒரு நபர் இந்த மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்.
நபர்-3 கிரண் பேடி எனும் நபர் இந்த போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொள்கிறார்.
நபர்-4 அரவிந்த் கெஜ்ரிவால் எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தில் அண்ணா ஹசாரேவை பின்நிலைப்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.
நபர்-5 ராம்தேவ் எனும் நபர் கருப்புப்பணத்தை பற்றி பேசி இந்தப் போராட்டத்தைப் பெரிதாக்குகிறார்.
நபர்-6 சுப்ரமணியம் ஸ்வாமி எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்.
நபர்-7 மோடி எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தின் உதவியுடன்
வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியை பிடிக்கிறார்.
7 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்.
2 G ஊழல் இல்லை என்பது நிரூபணமானது.
இப்போது
நபர்-1 (வினோத் ராய்) பத்ம விபூஷன் பெறுகிறார், வங்கி போர்டுகளின் தலைவராக இருந்து கொழுத்த சம்பளம் பெறுகிறார்.
நபர்-2 (அண்ணா ஹசாரே) இசட் பிளஸ் பாதுகாப்பு மற்றும் பல அரசு வசதிகளைப் பெறுகிறார்.
நபர்-3 (கிரண் பேடி) பாஜக அரசால் டெல்லி லெப்டிணட் கவர்னர் பதவியைப் பெறுகிறார்.
நபர்-4 (அரவிந்த் கெஜ்ரிவால்) டெல்லி முதல்வர் ஆகிறார்.
நபர்-5 (ராம்தேவ்) கோடீஸ்வர தொழிலதிபர் ஆகிறார்.
நபர்-6 (சுப்பிரமணியம் சுவாமி) இப்போது எம்.பி.
நபர்-7 (மோடி) இப்போது நாட்டின் பிரதமர்.
Sunday, 6 February 2022
யார் இந்த துலுக்கன் ?
யார் இந்த துலுக்கன் ?
Via: https://m.facebook.com/story.php?story_fbid=1202379373111200&id=100000174473004&sfnsn=wiwspwa
ஒரு இந்து சகோதரனின் மனம் திறந்த பதிவு!!!
நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே " டேய் துலுக்க பையா " என்றுதான் அழைக்கிறோம்.
துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல் செய்வதாக நினைக்கிறோம்.
இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.
எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களை தெரியும்.
என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை.
அப்படி யாராவது ஒரு சிலர் கடைபிடித்துவிட்டால் " அப்பா , அவர் ரொம்ப நேர்மையானவர்பா ", என்று கூறும் அளவிற்குதான் நாம் உள்ளோம்.
அவர்களுடைய பொருளாதார, கல்வி, நிலையை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தாழ்த்தப்பட்ட , மலைவாசி மக்களை விட மிக மோசமாக இருக்கிறார்கள்
மதம் அவர்களை பல வழிகளில் தடுப்பதால் மிக நேர்மையாக பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அவர்களுக்கு வீடு வாடைகைக்குகூட நம்மில் யாரும் கொடுப்பதில்லை.
கேட்டால் அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்போம்.
அவர்கள் மத வெறி பிடித்தவர்கள் அல்ல.
மார்க்க நெறியை பின்பற்றுபவர்கள்.
அவர்களுடைய மார்க்க நெறியை நம்மால் ஒருநாள் கூட கடைபிடிக்க முடியாது.
அடுத்தது தீவிரவாதம்.
தீவிரவாதம் எங்கு தான் இல்லை?
ஒரு புழுகூட தாக்கபட்டால் சற்று நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.
பா.ம.க எப்படி வளர்ந்தது?
வாண்டையார்கள் எப்படி வளர்ந்தார்கள்?
மூப்பனார்கள் எப்படி வளர்ந்தார்கள் ?
தேவர்கள் மற்றும் முக்குலத்தோர் எப்படி வளர்ந்தார்கள்?
விடுதலை சிறுத்தைகள் எப்படி வளர்ந்தார்கள் ?
இதெல்லாம் தீவிரவாதம் இல்லையா?
எங்கோ ரேஷன் கடையில் கடைசியில் நிற்கும் ஒரு இஸ்லாமியரை நாம் தீவிரவாதியாக பார்க்கிறோம்.
இவர்கள் மட்டும் யார்?
சில தலைமுறைகளுக்கு முன் நம் உறவினர்களாக இருந்தவர்கள்தான்.
இதைத்தான் மானுடவியலும் அறிவியல் பூர்வமாக சொல்கிறது.
நிச்சியமாக இங்கே இருக்கும் இந்த தினகரனின் ஜீனும், எங்கோ உள்ள அப்துல்லாவின் ஜீனும் ஒன்றாகவே இருக்கும்.
என்னுடன் பழகும் இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் மனதார தீவிரவாதத்தையும், கொலை செயலையும் மிக கடுமையாக எதிர்கிறார்கள்.
சகோதரத்துவத்தையே அவர்கள் விரும்புகிறார்கள்.
ஒரு காலத்தில் இஸ்லாம் துருக்கியை தலைநகராக கொண்டு இருந்தபோது துருக்கியன் என்று அழைக்கபட்டர்கள்.
அது மருவி துலுக்கன் என்றாகிவிட்டது.
இது ஒன்றும் கேலிக்குரிய வார்த்தை அல்ல.
மகாகவி பாரதிகூட தன்னுடைய படைப்புக்களில் "திசை பார்த்து கும்பிடும் துருக்கியன்", என்று குறிப்பிட்டுள்ளார். (அவர், மூஸ்லிமகளின் தொழுகை நியதிகளை அறிந்திராத நிலையில் கூறியது)
ஆகவே நண்பர்களே ! பிறந்துவிட்டோம். 60 ஆண்டு காலமோ அல்லது 70 ஆண்டு காலமோ நம் வாழ்கை. மிக சிறிய வாழ்கை. ஒரு ஆமைகூட 400 ஆண்டுகள் வாழ்கிறது. அந்த வாழ்க்கைகூட நமக்கு கிடையாது.
இதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய்விடுகின்றது. இருக்கும் சில ஆண்டுகளையாவது சகோதரத்துவத்துடன் எல்லோரையும் அரவணைத்து செல்வோம்.
ஒரு இஸ்லாமியருக்கு சலாம் சொல்லிபாருங்கள். அப்புறம் தெரியும் அவர்களுடைய அருமையும், பெருமையும் .
Subscribe to:
Posts (Atom)