Thursday, 3 March 2022

நபிகளாரின் சமூக உறவு - பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாஹ்*

*நபிகளாரின் சமூக உறவு - பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாஹ்*

*உலகில் கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றும் முகம்மது நபிகளாரின் சமூக உறவை பற்றி அறிமுகம் செய்கின்றது இந்நூல்!*

கிறிஸ்தவ அறிஞரான *வராக்கா பின் நவ்பல்* அவர்களிடம் தொடங்கி , நபிகளாருக்கு மக்காவில் பாதுகாப்பாளராக இருந்த *அபூதாலிப்,* அபிசீனியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்களை அரவணைத்த *கிறிஸ்தவ மன்னர் நஜ்ஜாஷி,*  தாயிப் நகரில் கல்லடியும் சொல்லடியும் பட்ட நிலையில் *நபியவர்களுக்கு* மக்கா திரும்ப உதவிய *முத்தீம், ஹிஜ்ரத்* பயணத்தில் வழிகாட்டியாக வந்த *அப்துல்லாஹ் பின் உரைக்கத்* ஆகியோரின் பங்களிப்பு வரை *நபிகளார் காட்டும் சமூக உறவுக்கான முற்றிலும் புதுமையான பாதையை எடுத்துரைக்கின்றது*.

இதன் மூலம் முஸ்லிமல்லாதோருடன் நபிகளார் கொண்டிருந்த சமூக உறவு , மதீனாவில் ஆட்சியாளராக பொறுப்பேற்ற நிலையிலும் அங்கு வாழ்ந்த பன்முக சமூகத்தாருடன் நீட்டித்த நல்லுறவு, அதனை  நிலைநாட்ட *நபிகளார் செய்து கொண்ட மதீனா பிரகடனம்*, யூதர்களுடனும் கிறிஸ்தவர்களுடனும் செய்துக்கொண்ட உடன்படிக்கைகள்,  தாம் பிறந்த மக்கா நகரிலிருந்து வெளியேற்றிய மக்கத்து இறைநிராகரிப்பாளர்களுடன் செய்துகொண்ட *ஹுதைபிய்யா உடன்படிக்கை* போன்ற இசுலாமிய வரலாறுகளில் இடம்பிடித்த முக்கிய விடயங்களில் நபியவர்கள் மேற்கொண்ட  *சமூக உறவுகளை* ஆய்வுக்கண்ணோட்டத்துடன் அலசுகின்றது இந்தப் புத்தகம்.

நபிகளார் மட்டுமன்றி அவர்தம் அடிச்சுவட்டில் தொடர்ந்துவந்த *முஸ்லிம் ஆட்சியாளர்கள் சமூக உறவுகளை நிலைநாட்டிய பாங்கும்* நபிகளாரின் சமூக உறவுகள் இந்திய முஸ்லிம்களுக்கு சொல்லும் செயலையும் - காட்டும் வழியையும் , நபிகளாரின் இறுதிப் பேருரை சுட்டிக்காட்டும் சமூக உறவுகளும் கோடிடப்பட்டுள்ளது.

இந்நூல் நபிகளாரின் வரலாற்றைச் சொல்லும் மற்றொரு நூல் அல்ல! மாறாக , பன்முகச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய நபியவர்களின்  வழிமுறை....

பக்கம்: 128
விலை: ரூ 100
*அழையுங்கள்*  *Facebook / Twitter / InstaGram :
Unique Books*
*தொடர்புவையுங்கள்* : Call / WhatsApp / TeleGram / Signal : *9176277692*
*பணப்பரிமாற்றம்* : *Gpay : 9176277692 Haja Nawaz*

மேலும் உங்களின் *தனித்துவமான புத்தக* தொடர்புக்கு  இணையுங்கள்
*Unique Books* சமுக வலைத்தள  பக்கங்களில்...

*Facebook*
https://www.facebook.com/groups/445204243527337/?ref=share

*Whatsapp*
https://chat.whatsapp.com/Cywr9EY7JaF9ANM3WAzg8n

*TeleGram*
https://t.me/uniquebookschennai

*InstaGram* -
https://www.instagram.com/invites/contact/?i=15nf1rqzr0nhm&utm_content=mu8fpn0

*Signal*
https://signal.group/#CjQKINnFhO53oe5SIkcU_R2yp8FZm-ABQW7Tq9NSGqCbjgY_EhDhHrKwWGA-fCUmGfluo468

No comments:

Post a Comment