Thursday, 6 February 2020

சகோ இந்திய சட்டம் மக்களுக்கானது ஆனால் நடைமுறையில் உள்ளதா

ராம்கி சகோ இந்திய சட்டம் மக்களுக்கானது ஆனால் நடைமுறையில் உள்ளதா?ஜனநாயத்தில் மக்கள் எஎஜமானர்கள்.மக்களுக்கு ஒரு பிரச்சனைனா கால்துறை,அரசு எப்படி செயல்பட வேண்டும்.டெல்கி ஷாகின் பாக் ல் மக்கள் ஜனநாயக முறையில் போராடுகிறார்கள் அதில் துப்பாக்கிகை கொண்டு ஒருவன் (3 முறை நடந்து விட்து) சுடுகிறான்.காவல் துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.இது சட்டம் சொல்லும் வழிமுறையா?வேறு நபர் அந்த இடத்தில் இருந்தால் காவல் துறை சுட்டு இருக்குமா இல்லையா.சர்வதிகார ஆட்சியின் ஆசியோடு இவன் வந்துள்ளான் நிருபனமாகிறது.அவன் வாலிபனாம், நபராம் தேசியக்கொடியோடு அமைதியாக போராடுபவர்கள் தீவிரவாதியாம்,தேசவிரோதியாம் இது எந்த விதத்தில் நியாயம் நடுநிலையோடு சிந்திக்கனும்.தவறு எந்த மதத்துக்காரன் செய்தாலும் தவறு தவறுதான்.அதற்கான கண்டிப்பாக அளித்தே தீர வேண்டும்.இதல ஏதாவது சந்தேகம் இருக்கா

உங்கள் நன்பனான AS

இந்துகளே உரிமையை விட்டுகொடுக்காதீர்கள்

Patturaj J
சகோ CCA(CAB) சட்டம் வடிவமாகிவிட்டது.ஆனால் NRC எந்த வடிவமும் கொடுக்ப்படவில்லை.NPR வடிவம் கொடுக்கப்பட்டு 13 வது
காலத்தில் பெற்றோருடைய பிறப்புச்சான்று கேட்கிறது.மேலும் 5 கேள்விகள் இருக்கிறது.NPR எடுக்கும்போது அவர்கள் கேட்கும் ஆவணங்கள் கொடுக்கனும் (அவர்கள் கேட்கும் ஆவணங்கள் இந்தியாவில்70% மக்களிடம் இருக்காது) (சென்னை, மும்பை போன்ற இந்தியாவில் உள்ள எல்லா மாநகரங்களிளும் சேறியில், மற்றும் குடிசைகள் பகுதி மக்களே கோடிக்கணக்கானவர்கள்)(இன்னும் இந்துக்களின் புனித தளமான காசி, வாரணாசி,(அகோரிகள் எந்த ஆவணங்களை காட்டுவார்கள்) போன்ற பகுதிகளில் ஆவணங்கள் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்)
வந்தவர்களிடம் ஆவணங்கள் காட்டப்படவில்லையெனில் அகதிகளாக ஆக்கப்படுவீர்கள் இதில் அதிகம் இந்துக்கள்தான் இருப்பார்கள். இங்குதான் CAB சட்டம் வருது(இது பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் க்காக என்று போலியான பிம்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது) இந்த சட்டப்படி முஸ்லிம்களுக்கு குடியுரிமை இல்லை.இந்து மற்ற மதத்தினருக்கு 6 வருட அடிப்படையில் குடியுரிமைகொடுக்கப்படுகிறது.இந்து உட்பட மற்ற மதத்தினரும் பூர்வீகக்குடி என்பதிலிருந்து வந்தேறிகளாக
கருதப்படுவீர்கள் ..🤔😪 நீங்க பூர்வீகக்குடியா?? இருக்கப் போறீங்களா???இல்லை வந்தேறி குடியாக
இருந்தாலும் பரவாயில்லை நான் பிற்காலத்தில் எந்த உரிமையும் இன்றி வாழத் தயார் என்றால் இச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
bjb&rssன் கொள்கையே இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் , மற்ற மக்களை ஜாதி அடிப்படையில் பிரித்து அடிமைகளாக வைத்து ஆளவேண்டும். அதற்காக மூக்கை நேராக தொடாமல் தலையைசுற்றி தொடுகிறார்கள்.
bjp&rss ஆதரவாளர்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் தெறியாத மாதிரி bjp&rss க்கு முட்டுக்கொடுத்து மக்களிடம் (பார்த்தீர்களா மக்களே இவர்கள் பாகிஸ்தான் பங்களாதேஷ் மக்களுக்கு ஆதரவாக போராடுகிற மாதிரி) தவறான பொய்யான செய்திகளை கூறி நம்ப வைப்பார்கள் .

உங்கள் நன்பனான AS

சென்னைக்கு முதல் முறையாய் வரும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்!!!*

*சென்னைக்கு முதல் முறையாய் வரும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்!!!*

"நான் சென்ட்ரல் வந்துட்டேன்.

கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்?

பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?''

இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது *'ரூட்ஸ்'*. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.

''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால்,

''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க.

அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க?

அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்'னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன்.

ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது.

அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.
.
ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.
.
அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்' கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
.
*Cell No., -> 86 95 95 95 95*
.
நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.

அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.

நல்ல தொடக்கம்!

வாழ்த்துக்கள்! !!

*👉இந்த தகவலை மற்றவா்களுக்கும் பகி௫ங்கள் அவா்களுக்கும் உபயோகமாக இ௫க்கும்.*
நன்றி......


உங்கள் நன்பனான AS

இஸ்ரேலுக்காக குர்ஆனில் நபிகள் நாயகத்தின் பெயரை நீக்கிய சவுதி அரேபியா…

இஸ்ரேலுக்காக குர்ஆனில் நபிகள் நாயகத்தின் பெயரை நீக்கிய சவுதி அரேபியா…

அஸ்ஸாமில் இஸ்லாமிர்கள் அல்லாதவர்களை விடுவிக்கச் சொல்லி உத்தரவு !

9789462551அஸ்ஸாமில் இஸ்லாமிர்கள் அல்லாதவர்களை விடுவிக்கச் சொல்லி உத்தரவு !

அசாமில் குடியுரிமையில் சந்தைகம் உள்ளவர்களை என ஆயிரக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவகள். அவர்களில் இஸ்லாமிர்கள் அல்லாதவர்களை விடுவிக்கச் சொல்லி உத்தரவு பிறபித்திருக்கிறார்கள்...

இதை தானே நாங்களும் இரண்டு மாதங்களாக சொல்லி வருகிறோம், இதை தான் இவர்கள் செய்வார்கள் என போராட்டங்களும் நடைபெறுகிறது

நடைபெற்றுக்கொண்டிருப்பது மிக நியாயமான போராட்டம் என்பது மீண்டும் மீண்டும் நிருபனமாகி வருகிறது....,

-Muthu Krishnan

பரட்டைக்கு இப்போதாவது புத்தியில் ஏறுமா ?!

Source : https://timesofindia.indiatimes.com/city/guwahati/assam-told-to-free-non-muslims-from-detention-camps-mos-in-lok-sabha/articleshow/73958268.cms


உங்கள் நன்பனான AS

Wednesday, 5 February 2020

Letter to rajnikanth

என்ன நடந்தது பாருங்கள்

IOB வங்கி மேலாளர் சந்தித்து பேசியது துணைச்செயலாளரின் குரல் பதிவு👆 மக்களே பனத்தை எடுத்துவிடுங்கள்.

IOB வங்கி மேலாளர் சந்தித்து பேசியது துணைச்செயலாளரின் குரல் பதிவு👆

மக்களே பனத்தை எடுத்துவிடுங்கள்.

நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறை

https://www.facebook.com/315702468589630/posts/1480149835478215/?vh=e&d=n

பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திரபாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்ப்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மதரீதியாக துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
M.K.S DMK

உங்கள் நன்பனான AS

பெண் மூலம் பெரும் அசம்பாவிதம் நடத்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது

டெல்லி ஷாகின் பாக்கில் பாஜக மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சிஏஏ-வுக்கு எதிரான தொடர் மக்கள் போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா உடையில் பாசிச மதவெறிபிடித்த பெண் பயங்கரவாதி கண்டுபிடிக்கப்பட்டதால் காவல் துறை கைது செய்துள்ளது.

India Delhi #Shaheenbagh witnessed a lady in a Burka and her name is Gunja Kapoor

பெண் மூலம் பெரும் அசம்பாவிதம் நடத்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நன்பனான AS